Nanmaikagave..yavayume / நன்மைக்காகவே..யாவையுமே / Pas.Prabhu Isaac / Benny joshua / Joelthomasraj

  Рет қаралды 8,236

Prabhu Isaac [official]

Prabhu Isaac [official]

Күн бұрын

Nanmaikagave..yavayume / நன்மைக்காகவே..யாவையுமே / Pas.Prabhu Isaac / Benny joshua / Joelthomasraj
Music : Joel Thomasraj
Keyboards and drum Programming : Joel Thomasraj , Kingsley Davis
Acoustic, Electric and Bass Guitars : Keba Jeremiah
Woodwinds : Jotham
Backing vocals : U, Me and HIM
Voice processing : Vijay, Tapas
Recorded, Mixed and Mastered @ Tapas studios by Anish Yuvani
Studio support: Tamilvanan, Hemkumar, Pawan,
Featuring:
Keyboard : John Benny
Bass : Blessen
Drummer : Alan Mark
Backing vocals : Beaulah Nissi, Hannah Martina,Suganthi Mercy
Shoot @ : Garden English Chapel
RGB Pro Lights : Lighting’s
Makeup Artist : Gopi & Pavithra
DOP : Frazer Romel
Video production : Frazer Romel Production 9962613448
கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்
Kartharidathil anbu koorum yavarukkum
நன்மைக்காக யாவையுமே
Nanmaikaagave yavayume
செய்திடுவார் நிச்சயமே -
Seidhiduvaar nichayame-2
chorus
சோர்ந்து போகவே வேண்டாம்
Sorndhu pogave vendaam
கலங்கிடவே வேண்டாம்
Kalangidave vendaam
நன்மைக்காக யாவையுமே
Namaikagave yavayume
செய்திடுவார் நிச்சயமே -
Seodhiduvaar nichayame 2 - சோர்ந்து sorndhu --- கர்த்தரிடத்தில்
ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லை
Yen enru ketpadarkkum urimai illai
எதற்காக நடந்ததென்றும் புரியவில்லை - 2
Edarkaaga nadandhadenrum puriyavillai-2
எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லை
Eppadi nadakkum enrum theriavillai
நன்மைக்காக யாவையுமே
Nanmaikkaga yavayume
செய்திடுவார் நிச்சயமே
Seiduvaar nitchayame- (சோர்ந்து) sorndhu --- கர்த்தரிடத்தில்
ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லை
En vizhunden padukuzhiyi theriavillai
எதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை -
Edarkaaga kaividapatten puriyavillai 2
கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்
Kalangi thavitha yoseppai uyarthinavar
நன்மைக்காக யாவையுமே
Nanmaikaakga yavayume
செய்திடுவார் நிச்சயமே .
Seididuvaar nichayame-2 - சோர்ந்து -- கர்த்தரிடத்தில்
ஏன் என்னை அழைத்தார் என்று தெரியவில்லை
En ennai azhaithaar enru theriyavillai
எதற்காக பாடுகள் வந்ததும் புரியவில்லை
Edarkaaga paadugal vandhadhum puriyavillai-2
கலங்கி தவித்த தாவீதை உயர்த்தினவர்
Kalangi thavitha dhaveedhai uyarthinavar
நனமைக்காக யாவையுமே
Nanmaikaaga yavayume
செய்திடுவார் நிச்சயமே .
Seidhiduvaar nitchayame- (சோர்ந்து )---
கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்kkum
Kartharidathil anbu koorum yavarukkum
நன்மைக்காக யாவையுமே
Nanmaikaaga yavayume
செய்திடுவார் நிச்சயமே
Seidhiduvaar nichayame--2
#teaser #gospel #gospelsongs #prabhuisaac #joelthomasraj #joel #bennyjoshuasongs #bennyjoshua #frazer #frazerromel #frazerromelproduction #nanmaikagave #tamilchristiansongs #tamilchristiansong #newtamilsongs #tamilchristiansongs2024 #christianmusicvideo #newtamilchristiansongs #christiansongstamil #tamilchristiagospelsongs #tamilyouthnetworship #newtamilsongs #christianmusic #tamilchristiancommunity #tamilchristianworshipsong #tamilchristianyouthnetwork #liveworship #tamilchristiansongs #latestchristiansong #latest #trending #worshipmusic #gospelmusic #latesttamilchristiansongs #liveperformance #livemusic #newmusic

Пікірлер: 28
@kerenemmimasongs
@kerenemmimasongs 24 күн бұрын
Amen Amen ❤
@prabhuramalingam6644
@prabhuramalingam6644 2 ай бұрын
Glory to God ஆம் கர்த்தர் நன்மையாகவே செய்திடுவார். கலங்கிட மாட்டேன். எல்லாம் நன்மைக்காகவே..yes
@gracenadar7196
@gracenadar7196 2 ай бұрын
Excellent, meaningful and comforting song Prabhu ! May the Lord's name be glorified ❤
@rajanjayapalofficial6996
@rajanjayapalofficial6996 2 ай бұрын
Amen, Glory to God, wonderful song really nice, touching words, experience song, i believe God will use this song to all Tamil churchs 🎉
@Ishnirmal
@Ishnirmal 2 ай бұрын
Yes lord Amen ❤You will make everything for our good 😊
@deborahpackiajothi8490
@deborahpackiajothi8490 2 ай бұрын
Beautiful and meaningful song. God bless.
@johndebritto5647
@johndebritto5647 2 ай бұрын
Aspiring song of hope, faith and trust in believing our Lord Jesus Christ. Pastor Prabhu Anna's life experience and singing, Pastor Joel's unique music and singing and Pastor Benny's blessed voice adding divine flavour to keep listening and singing along with the blessed song. All glory to God
@marcusjohn8554
@marcusjohn8554 2 ай бұрын
Awesome lyrics Pastor God bless you
@SongOfMercy_DeborahRanjith
@SongOfMercy_DeborahRanjith Ай бұрын
Amen and Amen!! A meaningful song. Everything works for Good for those who love the Lord!! Praise God for His Grace and Mercies!!
@aswinrajaofficial
@aswinrajaofficial 2 ай бұрын
Beautiful song pastor
@nigelmurugesh9989
@nigelmurugesh9989 2 ай бұрын
Amen l Love this song
@RajasekarRuby
@RajasekarRuby 2 ай бұрын
AMEN 🎉
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 ай бұрын
Yes Amen🙏
@abidhasyu6561
@abidhasyu6561 2 ай бұрын
Amen
@revdrselvakumar1734
@revdrselvakumar1734 2 ай бұрын
Dear Annan, Very much encouraging and heart touching song. May our Lord bless you and your ministries. Wonderful combination with Pastor Joel and Pastor Benny. Excellent. All Glory to our Lord Jesus Christ only. God bless you all.
@antonyjoseph7509
@antonyjoseph7509 2 ай бұрын
good Lyrics
@KuramariAkka
@KuramariAkka 2 ай бұрын
Yes.Amen.Beautiful Song.Lyrics Super.
@sampaul9031
@sampaul9031 2 ай бұрын
Amen. Wonderful song uncle.
@Dmercyrm
@Dmercyrm 2 ай бұрын
beautiful and comforting words Anna🎉🎉❤very nice song
@KuramariAkka
@KuramariAkka 2 ай бұрын
Amen God bless you Brother.
@aswinrajaofficial
@aswinrajaofficial 2 ай бұрын
Waiting pastor
@RHEMATVTAMIL
@RHEMATVTAMIL 2 ай бұрын
super pastor
@madhanraj641
@madhanraj641 2 ай бұрын
Amen Pastor Praise God 🙏
@nargunarajan6622
@nargunarajan6622 2 ай бұрын
@hosannaraj7274
@hosannaraj7274 2 ай бұрын
Yes and amen
@Paulraj77
@Paulraj77 2 ай бұрын
Amen Amen Amen ✝️🛐🤍🙏
@ppagGeorge
@ppagGeorge 2 ай бұрын
கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும் நன்மைக்காக யாவையுமே செய்திடுவார் நிச்சயமே -2 சோர்ந்து போகவே வேண்டாம் கலங்கிடவே வேண்டாம் நன்மைக்காக யாவையுமே செய்திடுவார் நிச்சயமே - 2 1.ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லை எதற்காக நடந்ததென்றும் புரியவில்லை - 2 எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லை நன்மைக்காக யாவையுமே செய்திடுவார் நிச்சயமே -2 -சோர்ந்து... 2.ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லை எதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை -2 கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர் நன்மைக்காக யாவையுமே செய்திடுவார் நிச்சயமே -2 - சோர்ந்து... 3.ஏன் என்னை அழைத்தார் என்று தெரியவில்லை எதற்காக பாடுகள் வந்ததும் புரியவில்லை -2 கலங்கி தவித்த தாவீதை உயர்த்தினவர் நனமைக்காக யாவையுமே செய்திடுவார் நிச்சயமே -2 -சோர்ந்து...
@derrickegbert
@derrickegbert 2 ай бұрын
Amen
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 26 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,2 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 30 МЛН
Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob.
7:22
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 256 М.
Ebenesarae | John Rohith & Stephen J Renswick Mix | Mega Mashup
7:28
Revival Records
Рет қаралды 81 М.
Rajathi Rajavukku | Reegan Gomez  | Alwyn |  Latest Worship Song | Official Lyric Video | 4K
6:48
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 947 М.
En Visuvaasathai | Joel Thomasraj | Tamil Christian Worship Song
6:30