I AM , GunShotWounded In A Heavy GunBattle In Indian Kashmir On 10th September 1996 Still I Am Alive , Because My God Jesus Is Alive . This GOD Saved My Head in That GunBattle Because I Know His Name. Dear Singers Thank You All .Long Live. Congratulations. Former Paratrooper , Thirunelvelian...
@VickyKumar-ly8fx Жыл бұрын
Glory to Jesus Christ
@sigagovender4392 Жыл бұрын
God Jesus Christ is the only creator, healer, protector,saviour and promises eternal life, praise be to our God the lord Jesus Christ Halelujah Amen 🙏
@malathirajagopal2809 Жыл бұрын
GREAT SALUTE SIR THANK YOU FOR SHARING GOLD MIRACLE'S. PRAISE THE LORD AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@amutharajakumari840010 ай бұрын
Hallelujah
@sahayaselvivincent967 ай бұрын
Thank You Lord 🙏🙏🙏 All Glory & Honour to Our Lord Jesus Christ 🎉🎉🎉
@divinepartner43512 жыл бұрын
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சீந்தினீரே -2 கோரப்பாடுகள் யாவும் சகித்தீர் அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா தேவ தூதரிலும் மகிபனாய் என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக் கீடாய் என்ன நான் செய்திடுவேன் நரகாக்கினையில் நின்று மீட்ட சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல தாங்கக்கூடாத மா பாரம் மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா மன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது வலக்கரத்தாலே தாங்குகின்றீர் மனபாரத்தால் சோர்ந்திடும்போது ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் எனக்காக நீர் யாவும் முடித்தீர் உமக்காக நான் என்ன செய்வேன் எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம் சிலுவை சுமந்து வருவேன்
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
@agnusmary918 Жыл бұрын
Super
@agnusmary918 Жыл бұрын
Super
@agnusmary918 Жыл бұрын
Nice song thank you sister
@JeyaDoraiswamy14 күн бұрын
Glory to God Nice melody with great theme 🙏👌🛐
@jesliepaul62562 жыл бұрын
So true...who Iam I father .....for you to think me..🥺
@ranjithdaniel962 жыл бұрын
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சீந்தினீரே -2 கோரப்பாடுகள் யாவும் சகித்தீர் அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா தேவ தூதரிலும் மகிபனாய் என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் 1.என் மேல் பாராட்டின உமதன்புக் கீடாய் என்ன நான் செய்திடுவேன் நரகாக்கினையில் நின்று மீட்ட சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் 2.எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல தாங்கக்கூடாத மா பாரம் மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா மன்னித்தும் மறந்தும் தள்ளனீர் 3.எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது வலக்கரத்தாலே தாங்குகின்றீர் மனபாரத்தால் சோர்ந்திடும்போது ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் 4.எனக்காக நீர் யாவும் முடித்தீர் உமக்காக நான் என்ன செய்வேன் எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம் சிலுவை சுமந்து வருவேன்
@BlessedVictorvs2 жыл бұрын
மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா ...... 😭😭 ஆமென்
@JebastinThanasekarJ2 жыл бұрын
மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா ......
@tamilanwolf60982 жыл бұрын
True
@jeanperera48822 жыл бұрын
Amen 😭🙏
@leninrajesh2 жыл бұрын
*LYRICS (in Tamil)* இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம், எந்தனுக்காக சிந்தினீரே; கோரப்பாடுகள் யாவும் சகித்தீர், அத்தனையும் எனக்காகவோ -(2) மா பாவியாம் என்னை நினைக்க, மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா -(2) தேவ தூதரிலும் மகிபனாய், என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் -(2) 1) என் மேல் பாராட்டின உமதன்புக், கீடாய் என்ன நான் செய்திடுவேன்; நரகாக்கினையில் நின்று மீட்ட, சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் -(2) .....(மா பாவியாம்) 2) எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல், தாங்கக்கூடாத மா பாரமே; மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா, மன்னித்து மறந்தும் தள்ளினீர் -(2) .....(மா பாவியாம்) 3) எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது, வலக்கரத்தாலே தாங்குகின்றீர்; மனபாரத்தால் சோர்ந்திடும்போது, ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் -(2) .....(மா பாவியாம்) 4) எனக்காக நீர் யாவும் முடித்தீர், உமக்காக நான் என்ன செய்வேன்; எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம், சிலுவை சுமந்து வருவேன் -(2) .....(மா பாவியாம்)
@danielinchristkesalada2 жыл бұрын
Thank You Very Much ☔
@kingslypaulkovai2 жыл бұрын
Y
@e.k.moorthy91602 жыл бұрын
Glory to lord
@abrahamamirtharaj17522 жыл бұрын
Amen
@s.machavalli69222 жыл бұрын
Super
@goodsamaritan69522 жыл бұрын
மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா....
@Rugged_Vilaiyattu2 жыл бұрын
Going to reach the hights soon
@johnwilson11382 жыл бұрын
தேவ தூதரிலும் மகிபனாய் என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்.
@oneminutegospeltv2 жыл бұрын
Psalms 18:6 In my distress I called upon the Lord, And cried out to my God; He heard my voice from His temple, And my cry came before Him, even to His ears.
@sindhustephen31912 жыл бұрын
Supeeer
@kersonprem77852 жыл бұрын
Wow
@goodsamaritan69522 жыл бұрын
Praise the lord
@florencerupamanavalan69242 жыл бұрын
Atakaasam 👌
@admusics272 жыл бұрын
Grandmaaaaa ❤❤❤❤❤
@lathapandiyan83172 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
@bethasdarevivalministries40622 жыл бұрын
Praise the Lord அருமையான உணர்வுபூர்வமான... தேவ அன்பை வெளிப்படுத்தும் பாடல்..... அம்மா... கர்த்தர் உங்களுக்கு இன்னும் அதிகமாய் பெலன் சுகம் தந்து பலப்படுத்துவாராக..... God bless you
@RajaJNF2 жыл бұрын
Here this song with 0.75 speed very nice to hear try every one
@pushpaanand86222 жыл бұрын
Amma avarkalukkaha devanai thuthikeren🙏🙏🙏🙏🙏
@AsaltMassManickaRaj2 жыл бұрын
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே கோரப்பாடுகள் யாவும் சகித்தீர் - 2 அத்தனையும் எனக்காகவோ - 2 மா பாவியாம் என்னை நினைக்க - 2 மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2 தேவ தூதரிலும் மகிபனாய் - 2 என்னை மாற்றின அன்பைத்துதிப்பேன் - 2 1) என் மேல் பாராட்டின உமதன்புக் கீடாய் என்ன நான் செய்திடுவேன் நரகாக்கினையில் நின்று மீட்ட - 2 சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் - 2 மா பாவியாம் என்னை நினைக்க - 2 மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2 தேவ தூதரிலும் மகிபனாய் - 2 என்னை மாற்றின அன்பைத்துதிப்பேன் - 2 2) எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல தாங்கக்கூடாத மா பாரமே மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா - 2 மன்னித்தும் மறந்தும் தள்ளினீர் - 2 மா பாவியாம் என்னை நினைக்க - 2 மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2 தேவ தூதரிலும் மகிபனாய் - 2 என்னை மாற்றின அன்பைத்துதிப்பேன் - 2 3) எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது வலக்கரத்தாலே தாங்குகின்றீர் மனபாரத்தால் சோர்ந்திடும்போது - 2 ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் - 2 மா பாவியாம் என்னை நினைக்க - 2 மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2 தேவ தூதரிலும் மகிபனாய் - 2 என்னை மாற்றின அன்பைத்துதிப்பேன் - 2 4) எனக்காக நீர் யாவும் முடித்தீர் உமக்காக நான் என்ன செய்வேன் எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் - 2 உம் சிலுவை சுமந்து வருவேன் - 2 மா பாவியாம் என்னை நினைக்க - 2 மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2 தேவ தூதரிலும் மகிபனாய் - 2 என்னை மாற்றின அன்பைத்துதிப்பேன் - 2 5) இயேசுவே எனக்கு செய்த எல்லா உதவிகளுக்காய் நான் செய்வேன் இரட்சிப்பின் பாத்திரம் சுமந்தே நான் - 2 உந்தன் நாமத்தை புகழ்ந்திடுவேன் - 2 மா பாவியாம் என்னை நினைக்க - 2 மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா - 2 தேவ தூதரிலும் மகிபனாய் - 2 என்னை மாற்றின அன்பைத்துதிப்பேன் - 2
@Jebasneka Жыл бұрын
Amen 🙏🙏🙏🙏
@Jebasneka Жыл бұрын
Parise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@danielvijay23652 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@gnanamuthunesamoni12542 жыл бұрын
arumai, inimai!
@stephenmano71172 жыл бұрын
விசுவாச தாய்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@tmfstudio2 жыл бұрын
Soulful Song
@rajanbalasingham58676 ай бұрын
❤beutiful🎉🎉
@jessiehepzibah41832 жыл бұрын
Amen very nice lyrics
@Deva76022 жыл бұрын
😭நீர் எனக்கு செய்த நன்மைக்கு என் நாசியில் சுவாசமுள்ளமளவும் உம்மை துதிப்பேன்.🙏
@balabalamurugan.s6412 жыл бұрын
Amen
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் ரொம்ப நல்ல வார்த்தைகள் அம்மா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய கர்த்தர் உங்களை பயன்ப்ச்டுத்துவாராக ❤️❤️💝💝😍😍🥰🥰🤗🤗🙏🏻🙏🏻✝️✝️✝️✝️✝️👍🏻👍🏻🙌🏻🙌🏻👏🏻👏🏻🥳💐💐💐💐
@AsapSingh2 жыл бұрын
அம்மா அவர்கள் பாடும்போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது. இதனை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத ஒரு பாடல், நவீன யுகத்தின் எந்த பாடலும் இதனை ஈடு செய்ய இயலாது.
@ChefManaChinna2 жыл бұрын
Praise the lord / LeviPrakash Musical
@blessingsvideos90012 жыл бұрын
Amen
@winscreations2 жыл бұрын
God is good....
@jomonk.v49012 жыл бұрын
God bless all....
@jeanperera4882 Жыл бұрын
Amma deva Prassannam onarakudiyathawullathu thank you Amma awesome music 🎵 glorious and glory to god 🙏🙏🙏🙏
@sundari-g2j2 жыл бұрын
when we used sing this in our young age, I never understood the meaning. Today when i heard the song sung by the writer aunty Lizy Dhasaiah, I could only give praise God for his sacrificial love. We don't get to hear this song nowadays. Thank you aunty.
@raglandraja20202 жыл бұрын
Amen 😭😭😭😭
@MuthuKumar-jy9or2 жыл бұрын
Praise God alleluya 🙏 🙏 🙏 🙏 🙏
@jeremiahvijayan2555 Жыл бұрын
மாபாவியாம் என்னை நினைக்க... மண்ணான நான் எம்மாத்திரமய்யா...
@JoshuaJoseph-p1g4 күн бұрын
Wow nice voice amen
@sahayaraj.22042 жыл бұрын
அருமையான பாடலை உங்கள் மூலம் கொடுத்த தேவனுக்குகோடாகோடி நன்றி.
@farmtv33142 жыл бұрын
"யேகோவா என்னும் நாமம் உள்ளோரே உமது சமூகம் இன்பமே அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை நீர் ஊற்றாகவே மாற்றுகின்றீர்". Praise the Lord this is Mrs. Helan Robin ( daughter of Sis. Lizy Dhasaiah) A small error occurred, Amma forgot to sing this stanza during our recording session. (Just for reference.)
Don't worry... I'll include this stanza if I ever perform a cover of this song 😇👍🏿 Thank you for sharing! May God bless you more and more! Wish you a good health!
@SarahkoilrajSarahkoilraj Жыл бұрын
Please join the stanza when possible
@mbyju20092 жыл бұрын
Praise God
@megamusicrevivaltime75012 жыл бұрын
Amen amen
@ebidrummer2 жыл бұрын
Amen❤️🙏Glory to god ❤️love u jesus😍😍😍❤️❤️❤️
@nancymargrate99742 жыл бұрын
I love you Jesus Christ
@sindhustephen31912 жыл бұрын
God bless you ❣️❣️❣️❣️
@yesudhasofficial4212 жыл бұрын
Praise the Lord amma👍
@chazlensagdevan75962 жыл бұрын
Amen only Jesus we praise thank you lord
@meenambigaiv49992 жыл бұрын
Hallelujah
@nasline90942 жыл бұрын
praise the Lord 😭😭
@richardm64742 жыл бұрын
Amen 🙏
@iamthatiamgodalmighty24282 жыл бұрын
நரக ஆக்கினையிலிருந்து மீட்ட அவர் கிருபை....மிக சிறப்பு
@SonuSonu-bb6kz2 жыл бұрын
praise the lord amen
@mathir40572 жыл бұрын
what a lyric.. awesome glory to almighty.. music beat not apt..
@darrenalexbright Жыл бұрын
மாபாவியாம் என்னை நினைக்க! Psalm 8:3-4
@manuelsathya2 жыл бұрын
True knowledge of our own sin is a grace from our eternal Father
@jaicilinmary5532 жыл бұрын
Amen Thank you Jesus
@johnsonasir83872 жыл бұрын
I am feeling this song 😭
@jayasreer60232 жыл бұрын
God bless you abundantly Amma ❤️🙏
@nandhinivjai16772 жыл бұрын
Amen daddy 🙏🙏🙏
@apputv29852 жыл бұрын
❤😃❤
@stephendanie32992 жыл бұрын
நான் பாவி இல்லை, இயேசுவின் இரத்ததால் கழுவப்பட்ட நான் நீதிமான்
@farmtv33142 жыл бұрын
தேவதூதர்ிலும் மகிபனாய் என்னை மாற்றின அன்பை துதிப்பேன் .