நரகமாக மாறிய கோயம்பேடு இரவு.. குலைநடுங்கிய பஸ்ஸ்டாண்ட்.. அழுகை, கதறல்.. என்ன தான் நடந்தது?

  Рет қаралды 90,746

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#koyambedu #koyambedubusstand
Uploaded On 20.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 283
@Samueljeyaraj-o1o
@Samueljeyaraj-o1o 2 сағат бұрын
தங்க விடாமல் தடுத்திருக்கலாம் தூங்கிட்டு இருக்கும்போது இது போன்ற செயல் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
@sathishoscar711
@sathishoscar711 26 минут бұрын
No one is going to disturb you when you're inside your house, public place is for people to come and go, not for staying and sleeping
@secretsnothing3798
@secretsnothing3798 Сағат бұрын
இங்கே பாலியல் குற்றங்களை தடுக்க வக்கில்லை, அப்பாவிகளை தாக்குகின்றனர்.
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Сағат бұрын
ஆட்கள் அதிகம் இருந்தால் பாலியல் குற்றம் அதிகரிக்கும்
@MSLSabarish
@MSLSabarish 20 минут бұрын
👏👍
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 2 сағат бұрын
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. காரணம் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள்.
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 52 минут бұрын
Dey fool, bustand thoongarathu illada
@razzulbheevi-vj4ob
@razzulbheevi-vj4ob 29 минут бұрын
சில பேர் ஊருக்கு போவாங்க, வேலை முடிந்து இருக்காது, தூங்கி இருந்துருப்பாங்க, இதில் என்ன தவறு a​@@shanmugamshanmugam2430
@sathishoscar711
@sathishoscar711 4 минут бұрын
​bus stand is not your house , its a public place. You can just live there and damage and spoil the place
@vickyhercules2034
@vickyhercules2034 2 сағат бұрын
கோயம்பேடு வித்து ரொம்ப நாலு ஆச்சி இப்போ வாங்குனவன் இருக்குறவங்க வெரட்ட செய்வாங்க
@karunakarunakaran1783
@karunakarunakaran1783 2 сағат бұрын
இங்கு சமூக விரொத செயல்கள் நடந்தால் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அரசை குறைகூறுவது நாம்தானே ?
@rajatoScan
@rajatoScan 2 сағат бұрын
ஆம்
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 2 сағат бұрын
Yes correct
@chddhn7410
@chddhn7410 Сағат бұрын
02:54 முதல் 03:15 வரை.. அரசை ஆதரித்தாலும் இவர்களும் மனிதர்கள் தானே. எல்லாரையும் ஒரே மாதிரி பாக்க முடியாது. சமூக விரோதிகளை டெய்லி patrol மூலம் தடுக்கலாம். overnightல அப்புறப்படுத்தல் தப்பு இல்லை. ஆனால் எல்லாரையும் பண்ணுவது தான் தப்பு. தப்பை பல நாள் நடக்க விட்டு விட்டு, அதை ஒரே நாளில் சரி செய்வதாக நடவடிக்கை எடுக்கும்போது இந்த மாதிரி சாமானியர்கள் தான் முதலில் அவதி படுகிறார்கள்
@AnbazhaganRengasamy-p1z
@AnbazhaganRengasamy-p1z Сағат бұрын
நல்ல பதிவு
@karthivimala2510
@karthivimala2510 Сағат бұрын
சமூக விரோத செயல்களுக்கு உடந்தையே அரசு தான்டா
@shaikillyas6885
@shaikillyas6885 2 сағат бұрын
நடவடிக்கை சரிதான். காலம் தாழ்ந்தது. ஆனாலும் பாராட்ட வேண்டும். சிறப்பு.
@vedanta4all895
@vedanta4all895 57 минут бұрын
நாதாரி
@mohamedfarooqshaikdawood4909
@mohamedfarooqshaikdawood4909 2 сағат бұрын
ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்திறுந்தால் இந்தபிரச்சனை வந்து இருக்காது
@veerasenan9700
@veerasenan9700 2 сағат бұрын
காவல் செய்வது சரி மாலை நேரம் வந்து தடுத்து இருக்கலாம்
@veerasenan9700
@veerasenan9700 2 сағат бұрын
இங்கு தங்க அனுமதி இல்லை என்று board வைக்க வேண்டும்
@v.sjagannathan6870
@v.sjagannathan6870 Сағат бұрын
ஆரம்ப காலத்திலேயே தங்க விட்டது தப்பு என்று நிருபிக்கும் செயல் .
@samuelshace
@samuelshace Сағат бұрын
காப்பகத்துக்கு சென்றால் குடிக்கக்கூடாது ஆனால் இங்கு குடித்துக் படுத்து கொள்ளலாம்... ஆனால் எல்லோரும் அப்படி கிடையாது
@SanthoshKumar1983-qd8cd
@SanthoshKumar1983-qd8cd 3 сағат бұрын
அப்போ நாங்கலும் வந்து படுத்துக்கலாமா இடம் பத்துமா வாடகை குடுக்க முடியவில்லை கறன்ட்டு பில் வீட்டு வரி தன்னி வரி கழிவு நீர் வரி கட்ட முடியவில்லை நாங்கலும் வந்து படுத்துக்கலாமா
@seemsmedia
@seemsmedia Сағат бұрын
திருடுபவர்களையும், மது அருந்துபவர்களையும், குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டியது தானே ? பாவம் பாமர மக்கள் .
@vinayagasarees6842
@vinayagasarees6842 Сағат бұрын
idhelam panravanga dhan anga adhigama irukanga. nenga endha ooru koyambedu area va irundha ipdi Sola matenga
@seemsmedia
@seemsmedia Сағат бұрын
@@vinayagasarees6842 காவல் துறைக்கு குற்றவாளிகள் யார்? யார்? என்று நன்றாகத் தெரியும் ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் பெருக மாட்டார்கள் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
@mahalingammahalingam3110
@mahalingammahalingam3110 2 сағат бұрын
திராவிட மாடல் ஆட்சியில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்
@kalyanaramann6880
@kalyanaramann6880 2 сағат бұрын
உன் கடைசி மூச்சு உள்ளவரை இந்த தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிதான். முடிந்தால் வாழு...இல்ல நாண்டுகிட்டு சாவு
@titusthansilas3616
@titusthansilas3616 2 сағат бұрын
மோடி ஆட்சியில் உள்ள GST தான் இதற்கு காரணம். தேவிடியா மோனே வட மாநிலத்தில் போய் பாரு நாறுது
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 3 сағат бұрын
போலீஸ் செய்த செயல் சரி. ஆனால் செய்த நேரம் சரியில்லை...
@mahimani0721
@mahimani0721 2 сағат бұрын
Enna sari konjam sollu.. Unna ipdi adichi veratuna therium da..
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl 2 сағат бұрын
மயிரான்டி நீ
@thinker1491
@thinker1491 2 сағат бұрын
Police antha ovoru alayum kalula vilunthu manipu kekanum
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
*எல்லாரும் கஞ்சா குடிக்கி குடிகாரன் திருடன் ஐட்டம் இவங்க வாழ்வாதாரம் தான் கோயம்பேடு... போலீஸ் கு ஒரு சல்யூட் 🙏🙏*
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
​@@thinker1491போடா ப*****
@abamqc
@abamqc 2 сағат бұрын
படுப்பதற்கு வாடகை வாங்கினா.. போயிருவாங்க.. இவங்களுக்கு தங்க இடம் ஏற்பாடு பண்ணி கொடுக்கலாம்.. ஆனா.. கிடைக்கின்ற காச குடிச்சிட்டு இப்படி இருப்பது வசதின்னு சில பேர் நினைச்சிட்டாங்க.. மக்கள் இத ஆதரிக்க கூடாது.
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Сағат бұрын
இது தங்கும் விடுதி அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்து விடுவார்கள். முதலிலேயே இதை எல்லாம் அனுமதிக்க கூடாது.
@abdulnaserm1583
@abdulnaserm1583 Сағат бұрын
பயணிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்.அதுபோல இங்கு இரவு தங்குபவர்களுக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக அரசு வசதிகள் செய்து தரவேண்டும்.
@saikuttydogs2752
@saikuttydogs2752 2 сағат бұрын
இந்த பாவமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா
@ravendirans2374
@ravendirans2374 Сағат бұрын
எல்லாம் சரி பத்து பேரை உங்கள் வீட்டில் தங்க வைத்து புண்ணியம் பெறலாம்
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 35 минут бұрын
Appadiyae, rendu pera unga veetula thanga vai paakalam, yenda fool adu enna bustanda illa chatiramada?
@sivamuthusamy5314
@sivamuthusamy5314 2 сағат бұрын
அங்குதான் எல்லா அறாசகமும் நடக்கது,,அங்கு யாரையும் தங்க விட கூடாது
@happytalk8428
@happytalk8428 2 сағат бұрын
அங்கே தூங்க வருபவர்கள் இரவு நேரத்தில் தான் அங்கு வருவார்கள்/ வருகின்றார்கள் ஆகவே அவர்களை அந்த நேரத்தில் தான் கையாள முடியும். அடுத்து கோயம்பேடு சந்தையில் வேலை செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் அந்த சந்தை வளாகத்திலேயே ஒரு இடத்தில் தாங்கிக்க வேண்டியது தான். பஸ்ஸ்டாண்ட் பயணிகள்பாது காப்புக்கு மற்றவர்களுக்கு அங்கே இடமில்லை. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கை அவசியமே. அங்கே முக்கால் வாசி பேரின் நடவடிக்கைகள் தடுக்கப் பட வேண்டியவையே!
@ravendirans2374
@ravendirans2374 Сағат бұрын
தந்தி டிவி சார்பாக இதுபோன்ற மக்களுக்கு தங்க வசதி செய்ய வேண்டும்
@razzulbheevi-vj4ob
@razzulbheevi-vj4ob 28 минут бұрын
இது அவங்க வேலை இல்லை, அரசியல்வாதி செய்யணும்
@manithan134
@manithan134 25 минут бұрын
ஆர் எஸ் எஸ் தீவரவாத கேம்ப்புக்கு மட்டும்தான் தரும் தின வதந்தி
@RajagopalRaj-g8s
@RajagopalRaj-g8s 10 минут бұрын
புரிஞ்சுக்கொள்ளுங்க அன்பு செல்வங்களே .இது தான் திராவிடம் .புரியாதவர்களுக்கும் இது தான் திராவிடம்.எல்லாம் நம் குற்றமே . வாழ்த்துக்கள் . 🎉🎉
@XevierM
@XevierM 2 сағат бұрын
இதே பெங்களூரா இருந்தால் ஜெயில் தான்
@SanthoshKumar1983-qd8cd
@SanthoshKumar1983-qd8cd 3 сағат бұрын
கஞ்ஞா விபச்சாரம் திருட்டு இவை அனைத்தும் நடக்கும் இடம்
@rajatoScan
@rajatoScan 2 сағат бұрын
உண்மை
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
உண்மை
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
*எல்லாரும் கஞ்சா குடிக்கி குடிகாரன் திருடன் ஐட்டம் இவங்க வாழ்வாதாரம் தான் கோயம்பேடு... போலீஸ் கு ஒரு சல்யூட் 🙏🙏*
@zionanantharaj6852
@zionanantharaj6852 2 сағат бұрын
வீடியோவ முழுசா பாத்துட்டு கமண்ட் பண்ணுங்கடா
@veerasenan9700
@veerasenan9700 2 сағат бұрын
பவர் ஆஃப் செய்யவேண்டும் water connection ஐ கட் பண்ணவும் வெளி gate மூடனும் இரவு பகல்போலீஸ் போட் வேண்டும்
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
👌
@yamunasaravanamuthu7167
@yamunasaravanamuthu7167 26 минут бұрын
முதலமைச்சர் AC ல தூங்குவார் ஓட்டுபோட்டா அனுபவச்சிதான் ஆகனும்
@jayanthim1185
@jayanthim1185 Сағат бұрын
சரியான நடவடிக்கைதான்.நன்றி
@maheshajee108
@maheshajee108 3 сағат бұрын
இதுதாண்டா திமுக
@Gem.aviator
@Gem.aviator Сағат бұрын
நல்ல அருமையான சம்பவம் 👍👍
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un 43 минут бұрын
அரசு உதவ வேண்டும் இது முக்கியம் கவனிக்க வேண்டிய ஒன்று.
@ramalingam2379
@ramalingam2379 2 сағат бұрын
எதுவும் இல்லாமல் தெருவில் இருக்கிறார்கள்.மக்களுக்கு அறிவுரை வழங்கி இல்லத்தில் சேருங்கள்...
@v.sjagannathan6870
@v.sjagannathan6870 Сағат бұрын
கிளாம்பாக்கத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
@user-yi8cv8lr5r
@user-yi8cv8lr5r 3 сағат бұрын
சத்திரம் கட்டுவது தான் தீர்வு
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 сағат бұрын
Very sad and shocking. Evacuation in midnight is unacceptable and condemnable
@prahladnatchu
@prahladnatchu 2 сағат бұрын
அவர்க்கு குடுக்கும் மாமூல் குடுக்க வில்லை என்றால் அப்படிதான்
@sjdeen8181
@sjdeen8181 54 минут бұрын
DMK ஓட்டு போட்டதுக்கு வெட்கப்படுகிறேன்
@perumalsamys2589
@perumalsamys2589 Сағат бұрын
இந்த நாட்டில் அரசு அதிகாரிகளின் கவன குறைவால் பாமர மக்கள் படும் அவதி சொல்லிமாளாது
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Сағат бұрын
நடவடிக்கை எடுத்திருப்பது சரியாக இருந்தாலும் எடுத்த நேரம் தவறு அதற்கு முன்பாகவே ஒலிபெருக்கியில் இங்கு யாரும் தங்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம்
@RajKumar-lu4ly
@RajKumar-lu4ly Сағат бұрын
Appreciate Police officers action
@ramamoorthyram2254
@ramamoorthyram2254 Сағат бұрын
சரியான நடவடிக்கை பாராட்டுக்கள்
@NandhakumarR-b6z
@NandhakumarR-b6z 41 минут бұрын
தமிழகத்தின் வளர்ச்சியை மற்றும் இதர வசதிகளை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது என பேசும் சில அரசியல் அடிமைகள் என்ன செய்ய போகிறார்கள்..?
@Ninja_gaming383
@Ninja_gaming383 Сағат бұрын
மனிதநேயம் இறந்து விட்டதாக தெரிகிறது.. காவல்துறைக்கு யார் உத்தரவு விட்டது.
@chddhn7410
@chddhn7410 Сағат бұрын
தப்பை பல நாள் நடக்க விட்டு விட்டு, அதை ஒரே நாளில் சரி செய்வதாக நடவடிக்கை எடுக்கும்போது இந்த மாதிரி சாமானியர்கள் தான் முதலில் அவதி படுகிறார்கள்.
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 2 сағат бұрын
தந்தி டிவி உங்க ஆட்சிதானே விடியல் ஆட்சியில் இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும்.
@madhu4965
@madhu4965 54 минут бұрын
அடப்பாவிங்கள தங்குறதுக்கு இடம் இல்லாம தானே அங்க வந்து தூங்குறாங்க....நல்லாவே இருக்க மாட்டிங்கடா
@sravindran6350
@sravindran6350 38 минут бұрын
பேருந்து நிலையம் பஸ் வருவதற்கும் போவதற்கும் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கும் தான்.மது அருந்துவ தற்கும், படுத்து உறங்குவதற்கும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும் அல்ல.
@varahiamma5129
@varahiamma5129 2 сағат бұрын
உடனே திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@seemsmedia
@seemsmedia 2 сағат бұрын
இது வேண்டாத வேலை. குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே தவிர ஒட்டுமொத்த மக்களையும் வெளியேற்றுவது தவறு.
@subramaniyanbalakrishnan796
@subramaniyanbalakrishnan796 2 сағат бұрын
Paavam da
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml Сағат бұрын
வாழ்த்துக்கள் சார் 🤝
@RajaRaja-wj1wl
@RajaRaja-wj1wl 3 сағат бұрын
Passenger tangura idam dan bus stand Ivargalodu samooga virodigal ooduruvii ullanar payanigaluku payam irukkiradu
@mobileupload2051
@mobileupload2051 54 минут бұрын
எங்கே ponnanangal edabody சாமான் mango Mani தெருமா
@LalithaKalai-g5b
@LalithaKalai-g5b Сағат бұрын
காவலர்கள் செய்தது சரியே காலம் தாழ்ந்த செயல் .நிறைய தவறுகள் நடக்கிறது வெளியூரிலிருந்து அன் டைம்ல வந்தவங்க கூட தங்கறதுக்கு பயமா இருக்கு காவலர்கள் விழித்துக் கொண்டதற்கு நன்றி .இன்னும் கொஞ்ச நாளில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வீடு கட்டி விடுவார்கள். பிழைக்க வந்தோம் பிழைக்க வந்தோம் என்று சொல்லி தவறுகளை அங்கேதான் ஆரம்பிக்கிறார்கள் .
@PerumalRaj-z4d
@PerumalRaj-z4d 3 сағат бұрын
Too late police
@SaiSivakongu
@SaiSivakongu 2 сағат бұрын
எல்லோரும் ஸ்டாலின் உதாவாநி படுக்கை அறையில் படுக்க வையுங்கள் ஓட்டு போட்டால் செல்லும் படுக்க வையுங்கள்
@joshuaorange6758
@joshuaorange6758 57 минут бұрын
பிழைப்பு தேடி வருபவர்கள் கோயம்பேட்டில் பல நாட்கள் பல மாதங்கள் பல ஆண்டுகள் தங்குவதற்கு அது என்ன இலவச சத்திரமா? பஸ்ஸ்டாண்ட் பயணிகளுக்கு மட்டும்தான்.பயணிகள் பல மணிநேரம் அல்லது அந்த ஒரு நாள் முழுவதும் கூட அங்கே பஸ்சுக்கு காத்திருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வர்.ஒழுக்கம் நிமித்தமாக போலிசார் எடுத்த நடவடிக்கைகள் மிகவும் சரியே.பஸ்கள் பயணிகளுக்காக வந்து செல்லும் இடத்தை ஒழுக்ககேடாக பயன்படுத்துவதற்கும் பல நாட்கள் உறங்குவதற்கும் ஒருவருக்கும் அங்கே உரிமை இல்லை.பலரும் தினந்தோறும் அங்கே வந்து தூங்கியது மிகவும் தவறு.தடியடி நடத்தியது மிகவும் சரியே.பஸ் ஏறுவதற்கு வரும் பயணிகளுக்கு மட்டும்தான் பஸ்ஸ்டாண்ட்.
@mnagarajanmnagarajan7915
@mnagarajanmnagarajan7915 Сағат бұрын
ஓட்ட அன்னியனுக்கு போடுங்க வந்த வினைய அனுபவிங்க
@rojadevi2613
@rojadevi2613 Сағат бұрын
தமிழ் நாட்டில் எவ்வளவு பேர் வீடு இல்லாமல் இருப்பதை இந்த செய்தி காவல் துறை நடவடிக்கை எடுப்பது சிறந்தது அசாம்பவிதங்கள் இல்லாமல் இருப்பதை காவல் துறை நடவடிக்கை
@DhinagaranM-x2o
@DhinagaranM-x2o 34 минут бұрын
நல்லது தானே நல்லது தானே நல்லது தானே நல்லது தானே
@Jothi-z4v
@Jothi-z4v 55 минут бұрын
Super.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 2 сағат бұрын
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிய பின் அன்றாடம் காய்ச்சி,வெளியூரிலிருஅது வேலை தேடி அலையும் மக்களுக்கான பல அடுக்குமாடி விடுதி கட்டி குறைந்த கட்டணம் வாங்கிய பராமரிக்கலாம்.குடிகாரன் கஞ்சா குடிக்கிக்ககு இடமளிக்ககூடாது.
@வானவில்555
@வானவில்555 2 сағат бұрын
😂😂😂👌👌👌
@Jothi-z4v
@Jothi-z4v 54 минут бұрын
Super. TN.govt
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 сағат бұрын
இன்று இந்த நிலையை சந்திப்பவர்களில் பலபேர் சில வருடங்களுக்கு பிறகு இதை பஸ் ஸ்டாண்டில் பஸ் விடும் அளவிற்கு உயர்ந்து விஜய் டிவியில் பேட்டி கொடுப்பார்கள்... அதையும்தான் பார்க்கிறோமே! (மதுரா டிராவல்ஸ் ஓனர் பாலன் இதை சந்தித்தவர் )
@AnandKumar-fy3tc
@AnandKumar-fy3tc 2 сағат бұрын
ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்கெல்லாம் தீர்வு மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் சீமான் அண்ணனுக்கு ஓட்டுப் போடுங்கள் மாற்றத்தை பாருங்கள்
@robinrose9126
@robinrose9126 2 сағат бұрын
😂😂😂
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 Сағат бұрын
Indus Peoples No Soodu No Sornai No Feelings Makku Pendam
@brightsingh1748
@brightsingh1748 Сағат бұрын
மக்கள் எப்படி பயணம் செய்ய முடியும்
@IshakhanMba
@IshakhanMba 30 минут бұрын
Koyembedu Enna Lodge
@neeldani7450
@neeldani7450 2 сағат бұрын
ஹோம்ல சரியா கவனிக்கிறதில்லை ஹோம்ல சரியா கவனிக்கிறதில்லன்னு சொல்றாங்க. இங்கே யார் கவனிக்கிறாங்க? இங்கே படுக்கிறதை அங்கே போய் படுக்க வேண்டியதுதானே? ஒரு பெரிய நகரம்னா இந்த மாதிரி லேபர் ஆட்கள் இல்லாமல் முடியாது. மாநகராட்சிதான் இவங்களுக்கு ஏதாவது வழிவகை செஞ்சு கொடுக்கணும்.
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 13 минут бұрын
தங்குவதற்கு இடம் இருந்தால் அவர்கள் ஏன் இங்கு தங்கப் போகிறார்கள் ‌ தமிழ் நாடு அரசும் காவல் துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை அங்கு கண்காணிக்க போட வேண்டும்
@paulvenkatesh9034
@paulvenkatesh9034 2 сағат бұрын
Police action appreciable let the action continue until rescue opeation finished.
@srinivasann2365
@srinivasann2365 2 сағат бұрын
Poster banner notice kuduthu advertising pannitu pannirukalam
@rajusathiya724
@rajusathiya724 2 сағат бұрын
இவங்களுக்கு கொஞ்சம்கூட. அறிவே இல்லையா? டிக்கெட் எடுத்த பயணிகள் எங்க போவாங்க,,,,, ரயில்வே பஸ் நிறுத்தம் எங்குமே காவல்துறை கவனம் காட்டவேண்டும்,,,,, ,,,,,,,,,,,
@saravanadeva9996
@saravanadeva9996 11 минут бұрын
Adangappa vunga thumbnail...😮😮😮😂😂😂
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 2 сағат бұрын
திராவிட மாடல்
@dharnendars9018
@dharnendars9018 10 минут бұрын
விடியல் அரசின் சாதனை...... திராவிட மாடல்....
@SathyaSathya-o8t
@SathyaSathya-o8t 43 минут бұрын
சில சமயம் பார்த்தால் நல்லதுதான் செய்யுது போலீஸ்.அதுபோல கடைகளையும் சுத்தம் செய்யனும்
@தாய்தமிழ்-ர5ண
@தாய்தமிழ்-ர5ண 2 сағат бұрын
இதை மறந்து மறுபடியும் இந்த மக்கள் ஓட்டு போடும்
@manoharlazar6820
@manoharlazar6820 2 сағат бұрын
உங்கள் செய்தியின் தலைப்பு நடுங்க வைக்கிறது.
@BlessyBlessyKavimuthu-nq9sx
@BlessyBlessyKavimuthu-nq9sx Сағат бұрын
Kadaule seekkiram intha ulagaththa alichidunga
@sathyasuresh1234
@sathyasuresh1234 Сағат бұрын
Government yeppave seththupochu😭
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 Сағат бұрын
Good. Cannot go inside the bus stand, so smelling.
@easwaranm7083
@easwaranm7083 Сағат бұрын
அப்படி மக்களுக்கு நீங்க எதாவது ஒரு இடத்தை கொடுக்கணும் அரசாங்கம்
@surendharpalani7640
@surendharpalani7640 2 минут бұрын
டாஸ்மாக் பக்கத்தில் தங்கும் விடுதி கட்ட வேண்டும்.பெரம்பூர் இரயில் நிலையம் அருகில் பேருந்து நிற்கும் இடத்தில் குடித்து விட்டு படுத்து கொண்டு உள்ளனர்.
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Сағат бұрын
பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகம்
@vipwhatsup1932
@vipwhatsup1932 Сағат бұрын
mattru thiranali case podunga
@RajVeer-w7p
@RajVeer-w7p 2 сағат бұрын
Koyambedu to be staying place
@Mokkagamersda
@Mokkagamersda 2 сағат бұрын
Carract action
@Anonymety
@Anonymety Сағат бұрын
Build a big care home...daily registration facility should be done ..only people who has not drunk should be allowed inside care homes..
@Krishnakumar-zv4lw
@Krishnakumar-zv4lw Сағат бұрын
Corporation of Chennai is handling the Homes
@Lakshmanakumar-eg5fq
@Lakshmanakumar-eg5fq 2 сағат бұрын
Home la gavanika matanga ,inga yar gavanikaranga
@senthilkarthik5726
@senthilkarthik5726 Сағат бұрын
Don't stay there every body Police take action good
@shehumohaideen
@shehumohaideen 22 минут бұрын
shopping Mall kattanumna ellarum veliya poithan aganum
@mssingh9414
@mssingh9414 2 сағат бұрын
Inge vanthu paduthuta Naanga yepdi lulumall kku vikkirathu 🤔🤔🤔,Ithu niyayama 🙄🙄🙄🙄🙄🙄🙄-
@VanithaArun-h7j
@VanithaArun-h7j 2 сағат бұрын
@Nancycrossmedia3458
@Nancycrossmedia3458 Сағат бұрын
Already similar actions were conducted. This should continue until Koyambedu is free from unscrupulous elements.
@kumarthilagar623
@kumarthilagar623 2 сағат бұрын
மிக சரியான நடவடிக்கை.....
@karthikak9579
@karthikak9579 Сағат бұрын
Vote for DMK uncle's
@rajannairnair3600
@rajannairnair3600 4 минут бұрын
Che Parkkave Romba Kashttama Errukku
@RajiniBabaMadhivathanan
@RajiniBabaMadhivathanan 26 минут бұрын
My heart bleeds, people are finding difficult to ajust with AC rooms , saying cooling is not enough, but here ,what they will do for living , instead of staying in bus stand they all can go to their home. And live in what they earn.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 49 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 39 МЛН