சர்க்கரை நரம்புகள் பாதிப்பு என்றால் என்ன? எப்படி சரி செய்யலாம்? foods exercise diabetic neuropathy

  Рет қаралды 531,168

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#food #neuropathy #diabetes #exercise #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
Can diabetic neuropathy reversed?
What are the warning signs of diabetic neuropathy?
What is the best medication for diabetic neuropathy?
What stops diabetic neuropathy?
Diabetic neuropathy is a type of nerve damage that can occur if you have diabetes. High blood sugar (glucose) can injure nerves throughout the body. Diabetic neuropathy most often damages nerves in the legs and feet.
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.niddk.nih....
www.mayoclinic...
www.webmd.com/...
Recommended Videos: ஆவாரம் பூ tea - • Herbal tea recipe for ...
Foods for diabetes - • என்னுடைய 3 வருட சர்க்க...
Foot swelling in diabetes - • foot swelling treatmen...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 446
@victorsk7382
@victorsk7382 8 ай бұрын
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான தெளிவான விளக்கமும் பயிற்சியும் கொடுக்கிறீர்கள். *Dr உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி *வாழ்க வளமுடன்*🙏
@marimuthu100
@marimuthu100 7 ай бұрын
மிகவும் அருமை டாக்டர்.நோயாளிகள் அனைவரையும் மருத்துவ அறிவுள்ளவராய் மாற்றும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
@baskarchinnapayan6935
@baskarchinnapayan6935 7 ай бұрын
!&
@murugammalchandran8069
@murugammalchandran8069 8 ай бұрын
சர்க்கரை நோயாளிகளின் உடற்பயிற்சிகளில் ஒன்று, உங்கள் ஆலோசனை என்றே கூறலாம். என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு அவசியம் இந்த பதிவு. மிக்க நன்றி
@krishnamoorthysivakasimoor9768
@krishnamoorthysivakasimoor9768 7 ай бұрын
டாக்டர், உங்கள் பதிவுகள் புதிது புதிதாகப் போடுவதை பார்ப்பது தான் எனக்கு பிடித்த செயல். உங்களின் பதிவுகளை பார்க்கும் போது பல மன சந்தேகங்கள் நேரில் கேட்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. அவ்வளவு புது விஷயங்களை விளக்கி சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள்
@fathimakaniut883
@fathimakaniut883 8 ай бұрын
தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி சார். பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவ மனைக்கு சென்றாலும் விளக்கமாக சொல்வதில்லை தங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர இறைவனை பிராத்திக்கிறேன்🎉🎉🎉🎉
@sathyanarayanan1227
@sathyanarayanan1227 7 ай бұрын
Thank you Doctor. Very good and useful information. All videos are good. Keep it up ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ramsamy8954
@ramsamy8954 6 ай бұрын
நன்றி அய்யா
@danielpaulraj3348
@danielpaulraj3348 6 ай бұрын
P you
@nagoormohideen7298
@nagoormohideen7298 18 күн бұрын
Thank you sir
@KumarA-n8y
@KumarA-n8y 8 ай бұрын
தெளிவாக புரியும்படி விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி சார் 🙏🙏
@sugunamanivannan8822
@sugunamanivannan8822 5 ай бұрын
🎉🎉 நன்றி ‌டாக்டர் ‌நிங்கள்‌ தெளிவாக நரம்பு தளர்ச்சிபற்றி‌ கூறினிர்கள் மிகவும் ‌நன்றி🎉🎉3 வருடமாக‌‌ உங்கள் ‌video பார்த்து வருகிறேன் மிகவும் உபயோகமாக இருக்கும் 🎉🎉🎉🎉
@nagalakshmis1267
@nagalakshmis1267 5 ай бұрын
சார் நீங்க நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும் ❤
@muruganmurugan590
@muruganmurugan590 8 ай бұрын
தயவுசெய்து வரும் முன்பே பாதுகாப்புக்கொள்ளுங்க. நிம்மதியாக இறப்போம் அதுவரை வாழ்வோம்.
@commenman3926
@commenman3926 8 ай бұрын
❤❤❤
@jaikousalya5431
@jaikousalya5431 8 ай бұрын
❤.. 👍
@rajarajan6547
@rajarajan6547 8 ай бұрын
Thanks
@govindarajannatarajan7433
@govindarajannatarajan7433 8 ай бұрын
ஒரு மருத்துவ விளக்கம் இதை விட உபயோகமா யாரும் கூறவில்லை. இவர் கூறியதை பின்பற்றினால் இவருக்கே தொழில் நசிந்து போகும். நன்றி டாக்டர்.
@sabarieswaran8313
@sabarieswaran8313 7 ай бұрын
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம
@BaluKrishnarajalu-vo4xg
@BaluKrishnarajalu-vo4xg 7 ай бұрын
86 வயது உள்ளவர்கள் Omega 3 மாத்திரை ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm 3 ай бұрын
Nutrilite Omega 3 மிகவும் தரமுள்ளது✅
@GRC-iw3vn
@GRC-iw3vn 7 ай бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது உண்மை.நடக்கும்போது உள்ள உடல்நிலை சிறப்பாக உள்ளது.அதைபோல் சாப்பிடுவதில் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தேன்.2இட்லி அல்லது 1, தோசை...டீடவரா சாதம் ..இதைத்தவிர வேறு சாப்பிடாமல் இருந்தேன்.இது மயக்க நிலை தருவதால் எங்கள் டாக்டர் கூறியபடி சிறிது இடைவெளி விட்டு 5வேளையாக கொஞ்சம் சாப்பிட சொன்னார்கள்.மயக்கம் வரவில்லை.
@seenivasanseenu7542
@seenivasanseenu7542 27 күн бұрын
நீங்க சொன்ன மாதிரி தான் எனக்கு இருக்குது நான் டாக்டர் கிட்ட போய் இரண்டரை இலட்சம் செலவு பண்ணினேன் ஒன்னும் யூஸ் இல்ல நான் சொல்றேன்னு வருத்தப்படாதீங்க சாவு நாளுக்காக நான் காத்திருக்கிறேன் இந்த பூமிக்கு குட்பாய் சொல்லும் நேரம் வரும்
@estherthomas4481
@estherthomas4481 20 күн бұрын
அருமையான மாற்றம் உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுவேன்
@seenivasanseenu7542
@seenivasanseenu7542 20 күн бұрын
@@estherthomas4481 நன்றிங்க
@MrMohan17
@MrMohan17 3 күн бұрын
இந்த பூமிக்கு ஒரு நாள் அழியப்போகிறது அதனால் நாம உடம்பு எம்மாத்திரம் இயற்கையோடு கலந்து விடுவோம். இருக்கும் வரை மகிழ்ச்சியாய் இருங்கள். மரணம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று அது முன்னும் பின்னும் ஆக இருக்கலாம் அவ்வளவே. be happy❤.
@shobiveera2070
@shobiveera2070 22 сағат бұрын
Chant lalitha sahasranamam... it makes miracle
@malikameenakshi778
@malikameenakshi778 8 ай бұрын
Sir i have a doubt. கருஞ்சீரகம் daily சாப்பிட்டால் சக்கரை நோய் குறையும்கறது உண்மை யா?
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 8 ай бұрын
Jesus bless and leads you and your service So wonderful message sir
@KumaraveluM.R.S-ox4ip
@KumaraveluM.R.S-ox4ip 3 ай бұрын
உங்கள் கை ரேகையை கவனித்தேன் நீங்கள் இறைநிலை பெற்றவர் அதனால் தான் வைத்திய தொண்டாட்டுகிறீர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள்தொண்டு நன்றி
@ChandrasekarAmmasi-of6ub
@ChandrasekarAmmasi-of6ub 25 күн бұрын
டாக்டர் அய்யா வணக்கம், மருத்துவத்தில் உங்களைவிட எத்தனையோ மேதைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு, தான் கற்றதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஆனால் இதே யுகத்தில் பிறந்த தாங்கள் மக்கள் நலனுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறீர்கள் என்பதை இந்த மாநிலம்/ நாடே அறியும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 8 ай бұрын
Very good information doctor.. really good service oriented speech to common public to get awareness on diabetes
@RADHA.VRADHIKARAJAM.V-do7ds
@RADHA.VRADHIKARAJAM.V-do7ds 8 ай бұрын
Wish you. Advance happy. Pogi. Pongal. Mattupongal. Kaanum. Pongal. You and your family and friends and relatives ❤❤❤❤
@Srisudhiksha
@Srisudhiksha 8 ай бұрын
வெகுஅருமை . மிக்கநன்றி . வணக்கம் ..
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 8 ай бұрын
Advance happy pongal Doctor very useful information God's grace 🙏
@bharathisrinivasan1547
@bharathisrinivasan1547 8 ай бұрын
😅Thank you Dr, for the very important information, God bless you with good health and long life.
@pattasgaming6056
@pattasgaming6056 8 ай бұрын
Thk u so much sir. This video helps many diabetic patients from their nerve problems. I see the God in your speech.
@joeanto1430
@joeanto1430 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி டாக்டர் ❤
@ranganayakiv5571
@ranganayakiv5571 8 ай бұрын
உங்களுடைய, ஒவ்வொரு அறிவிப்பும் அரிய கிடைக்காத பொக்கிஷம்.உங்களுக்கு குறைந்தது 100 வயதாவது ஆயுட்காலம் தர வேண்டுமென இறைவனை உருகி கேட்டுக்கொள்கிறேன்
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 8 ай бұрын
God bless u and ur family Doctor.
@haribabu8639
@haribabu8639 8 ай бұрын
Very nice guidance for Diabetes prevention. Vaazhga Valamudan.
@meemee832
@meemee832 7 ай бұрын
எல்லாத்தையும் கடை பிடிச்சச்சி டாக்டர் , சரி ஆகல ,மரண வேதனை😭😭😭😭
@mekammeka677
@mekammeka677 8 ай бұрын
Thank you Dr for the very important information God bless you with good health and long life
@p.panneerselvam4979
@p.panneerselvam4979 8 ай бұрын
தமிழர்கள் ஏற்கெனவே ஆராய்ந்து கண்டு கொண்ட விஷயங்களைஆங்கிலமுறை வைத்தியர்கள் இப்போதாவது ஆராய்ச்சி செய்ய முன்வருவது நல்ல விஷயம்.
@abdulnaserm1583
@abdulnaserm1583 8 ай бұрын
நல்ல விரிவாக விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி!.
@revron9044
@revron9044 8 ай бұрын
Thank ❤ you Doctor. Could you please create a video on how to reverse/heal arteries in feet? Micro circulation and PAD? Thanks in advance.
@ranikasiyannan1316
@ranikasiyannan1316 8 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்
@sanjaisanjai4904
@sanjaisanjai4904 8 ай бұрын
Lot of thanks for your nerve explanation sir, 🙏
@kumaresankumaresan6993
@kumaresankumaresan6993 2 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு சார் மக்களும் பயன் பெற்று நீங்களும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்
@sadasivams9974
@sadasivams9974 7 ай бұрын
Doctor your speech is highly valuable and useful. Thanks
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 8 ай бұрын
Thank you very grateful charity for your KZbin channel very useful and helpful dips congrats sir
@balamani3308
@balamani3308 8 ай бұрын
அருமையான. விளக்கம்நன்றிசார்
@lalithaswaninathan1719
@lalithaswaninathan1719 8 ай бұрын
எனக்கு சர்க்கரை பாதிப்பு இல்லை ஆனால் ஒரு நரம்பு இன்னொரு நராம்பும் இரத்த குழாயை அழுத்துகிறது என்கின்றார் dr முகத்தில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு முகத்தில் தலை முடிகூட தொட முடியவில்லை என்றால் என்ன செய்வது
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 3 ай бұрын
Doctor, fishல mercury இருக்கிறது .diabetes தினமும் எந்த வகையான மீன்கள் எத்தனை grams எடுக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றனர்.நீங்கள் சரியாக சொல்லுங்கள். லிங்க்ல காணப்படவில்லை. எனக்கு பதிலளிக்க.
@anbuanban5486
@anbuanban5486 8 ай бұрын
வணக்கம் சார் என் அம்மாவிற்கு கால்கள் எறிச்சல் இருக்கிறது. Hba1c 6.4 Urea 35 Creatin 1.3 HB 10.5 GFR 47 உல்லது. எறிசச்சல் குறைய வழி என்ன
@carthiknp143
@carthiknp143 9 күн бұрын
Ithe Pol en ammavirku iruku bro...yethavathu treatment solunga bro
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 7 ай бұрын
Super super super arumiyanana pathivu valga valamuden palandu Augustine violinist from Malaysia
@vennilasubramaniam9997
@vennilasubramaniam9997 8 ай бұрын
நன்றி தம்பி.தாங்கள் கொடுக்கின்ற தகவல் பயனுள்ளதாக உள்ளது.தாங்கள் பல்லாண்டு வாழ்க.
@palanivelselvakumar1832
@palanivelselvakumar1832 8 ай бұрын
Highly informative thank you Dr.
@anagarajannaicker6624
@anagarajannaicker6624 Ай бұрын
Sir,தங்களது அனைத்து பதிவுகளையும் ஒரு ஆல்பமாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
@jhansiiyer8195
@jhansiiyer8195 8 ай бұрын
Gd evening Dr Very clear explanation. Very useful video. My husband has peripheral neuropathy.
@gangatharan995
@gangatharan995 8 ай бұрын
தங்கள் ஆலோசனைகள் &அறிவுரைகள் சிறப்பு
@RajeshwariPillay-s2j
@RajeshwariPillay-s2j 8 ай бұрын
Happy Pongal, doctor sir and more medical details give as sir, thankyou 🎉🎉🎉🎉❤
@bharathiraja8462
@bharathiraja8462 8 ай бұрын
Please talk & explain about endocrinology & thyroid in tamil
@kirikum
@kirikum 8 ай бұрын
How to identify the diabetic neuropathy damage stages, like its initial stages or severe.
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 6 ай бұрын
What a great explanation Dr. Very useful for me bcas I’m a diabetic
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 8 ай бұрын
The check and balance ratio for sucrose and fructose is important to manage diabetes. Fructose is a major contributor to diabetes and is always overlooked.
@arumugam524
@arumugam524 8 ай бұрын
Avoid food which are made up of fructose syrup esp bakery items.
@kgfcitynews
@kgfcitynews 18 сағат бұрын
Hi Doctor, Am a diabetic and hypertensive, for 2 years aged 39, Works sedentary , no exercise , no diet control, irregular treatment, works night shift in system, recently developed twitching of eyes and facial twitching , can it be a Mono neuropathy ? I consulted neurologist he prescribed gabapen and sedative , as i am not having proper sleep. Kindly advice whether it will be cured or not...
@chuttisamuel
@chuttisamuel 8 ай бұрын
Sir treadmill use Panna kudathunu solranga atha pathi konjo sollunga please
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 8 ай бұрын
Sir.. மூட்டு வலி உள்ளவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்யலாமா sir.
@shanthis3864
@shanthis3864 8 ай бұрын
Very very informative video Thankyou so much for sharing , so much to learn
@rajendirakumar9427
@rajendirakumar9427 8 ай бұрын
I am suffering from this since 4 years and foot doctor told me it is not reversible and he advised to see the physian. He gives pain killer like pregablin etc.
@chandrasekarm7313
@chandrasekarm7313 15 күн бұрын
இந்த பிரச்சனைக்கு தீர்வு உணவு பழக்கம் மற்றும் சத்துலேகியம(சித்தமருந்து) எடுத்துகொள்வது ,சிறந்த தீர்வு
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 8 ай бұрын
வீட்டின் உள்ளேயும் செருப்பு அணிந்து கொண்டு நடப்பது நல்லது😅
@kannanlawyer2693
@kannanlawyer2693 8 ай бұрын
சுகர் உள்ளவர்கள் அதிக உடற்பயிற்சி செய்வதால் நரம்பு பாதிப்பு சரியாகுமா
@ramkumargandhi6933
@ramkumargandhi6933 8 ай бұрын
Sir , thanks for your video about neuropathy and my doctor has given me Reju neuron DN , is it ok ? I should switch to some other medicine? Thanks 🙏
@pranithalittleprincess1436
@pranithalittleprincess1436 6 ай бұрын
Sir neuropathy shoulder and neck kita varuma sir. Anga than romba valikuthu nu soldrar enga appa. Pls konjam sollunga sir
@kkk1551982
@kkk1551982 8 ай бұрын
இதைப் பற்றிய ஒரு வீடியோ வெளியிட்டதற்கு மிக்க நன்றி... பல வருடங்களாக நான் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது இரு பாதங்களும் இரு கைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன... தொடை நரம்புகளும் பாதிக்கப்பட்டு வலு இழந்தது போல் உணர்கின்றேன்.. தங்கள் அறிவுரைகளுக்கு மிகவும் நன்றி இனி இவைகளை நான் முழுமையாக கடைப்பிடிக்க போகின்றேன் நன்றி...
@jothirlingam6373
@jothirlingam6373 8 ай бұрын
mikka nandri Dr🙏
@perathuselvip3929
@perathuselvip3929 7 ай бұрын
மருந்து என்ன சார் எங்கள் அம்மாவுக்காக சொல்லுங்க சார்
@meerakabali.7519
@meerakabali.7519 7 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு இது எனக்கும் சுகர் இருக்கு நீங்க சொன்னதுக்கு அப்புறம் நானும் அதை கடைப்பிடிப்பேன்
@amman-
@amman- 2 ай бұрын
🍍intha palam sugar illaiyaa? 🥥Intha oil kuluppu ilaiyaa? Super your program tanks docter👌👏
@sufairaazad2802
@sufairaazad2802 8 ай бұрын
Very good explanation doctor. Thank you
@vijayakumarijothimani9294
@vijayakumarijothimani9294 6 ай бұрын
Respected Sir, உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.எப்படியாவது விழிப்புணர்வை ஏற்படுத்தனும் என்ற வாஞ்சையுடன் மனதுருக்கமும் உங்கள் சொற்களில் காணப்படுகிறது.இறைவன் கொடுத்த திறமையை ஞானத்தை மற்றவர்கள் நலனுக்காக பயன்படுத்தும் உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்.
@MarySantha-he9vq
@MarySantha-he9vq 6 ай бұрын
Tq sir🙏🙏🙏🙏🙏🙏
@srinivasansriraman964
@srinivasansriraman964 3 ай бұрын
,kartta..r
@rajalakshmis9676
@rajalakshmis9676 3 ай бұрын
Thank you Dr. VERY VERY USEFUL Infermation.
@jeyaranijesuraj6982
@jeyaranijesuraj6982 8 ай бұрын
Well explained Dr.God bless your service
@p.suyambu4564
@p.suyambu4564 8 ай бұрын
Neurobion port using by me It reduced the leg pain.
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm 2 ай бұрын
Dr.மீன் சாப்பிடலாம் என்று சொல்லும் போது வீடியோவில் எண்ணையில் பொறிக்கும் காட்சி நமக்கு ஆரோக்கியம் தராதே ✅அதே சமயம் மீன் குழம்பாக காட்டி இருக்கலாமே👌
@kalaiarasi8651
@kalaiarasi8651 8 ай бұрын
Neengal arumaiyaga sonnerkal sir super
@markanduparama-kz3kc
@markanduparama-kz3kc 8 ай бұрын
Very good explanations thanks doctor
@GEETHALAKSHMI-v6d
@GEETHALAKSHMI-v6d 3 ай бұрын
உங்கள்‌‌மருத்துவ. மனை‌எங்க‌‌. இருக்கு dr. Consulting time. சொல்ல‌முடியுமா‍நன்றி‌dr
@krnkesavanalpmethodastrolo5017
@krnkesavanalpmethodastrolo5017 7 ай бұрын
Low sugar ம் அடிக்கடி ஏற்படுகிறது Sugar க்கு தினசரி ஆங்கில. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் இதற்கு தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் டாக்டர் நன்றி
@solaisolai-4556
@solaisolai-4556 5 ай бұрын
Tablet மாத்தணும் metformin கூட Second drug மாத்தலாம். இல்லைன்னா metformin மாத்திரம் சாப்பிடலாம
@kohilavani6738
@kohilavani6738 8 ай бұрын
Sir my foot ankle around and under heel there is byrning sensation coming recently will you help me to find the reason
@tamilarasi3778
@tamilarasi3778 8 ай бұрын
அருமையான விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்
@nithiladanapal7698
@nithiladanapal7698 7 ай бұрын
God has sent you for us.Thank you so much for the timely information Dr.
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 8 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@joechellappanjothi9847
@joechellappanjothi9847 20 күн бұрын
Thank you for your elaborated explanation. அழகான தமிழ் அருமையான விளக்கம்.. கால் பாதத்தில் itching இருக்கு doctor. இது ஒரு sugar அறிகுறியா ?
@drkarthik
@drkarthik 19 күн бұрын
கண்டிப்பாக ஒரு டெஸ்ட் செய்து பார்த்து விடவும்... சர்க்கரை ஒன்று மட்டும் காரணம் இல்லை... சாதாரண கால் பூஞ்சை தொற்றுகள் கூட itching ஏற்படுத்தலாம்
@chitraraj3092
@chitraraj3092 8 ай бұрын
Thank you so much for the tips doctor. God bless you and your family members
@SaravananSaravanan-k9m
@SaravananSaravanan-k9m 2 ай бұрын
Kaal kaachu poi eruku sir.... adikadi kappu pinchu poon varuthu cure aaga 4 months aaiduthu...age 40....cardiac arrest affect.....what i do
@bhavaniaravamudhan8248
@bhavaniaravamudhan8248 6 ай бұрын
Excellent Dr. You have explained so well. Cause and Cure. Thank you so much
@matheennish212
@matheennish212 8 ай бұрын
Sir please unga clinic address solunga plz sir
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 8 ай бұрын
நன்றி Dr. அருமையான விளக்கம்.
@shankarj5689
@shankarj5689 7 ай бұрын
Always your videos are Excellent. Your sharing of medical knowledge is simply praise worthy. God bless you Dr. Thanks.
@acruze4762
@acruze4762 7 ай бұрын
Dear Doctor, im from Sri Lanka, last one week my right side testicular paining. Please advise me. Thanks
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 8 ай бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு 28.11.2023 சக்கரை அளவு 434) 28.12.2023சக்கரை 308) 6.1.2024சக்கரை196)பிபி 133டூ65)6.1.2024) கொழுப்பு நார்மல் மாத்திரை சாப்டும் உடம்பு வழி ஒரு சில டையம் மூச்சு தினரல் தலை சுத்து இருந்து கொண்டே இருக்குது நல்ல வழி முறைகள் கூறுங்கள் ஐயா எதிர் பாற்ப்பு அதிகமா உள்ளது உங்கள் பதிலுக்கா நன்றி ஐயா
@seshagirirao1174
@seshagirirao1174 8 ай бұрын
Dr you are not only a doctor god has sent you to help the sick parents to get abnormal help from you.thanks doctor.
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 8 ай бұрын
Yes Currently
@thangaveluk601
@thangaveluk601 7 ай бұрын
Migavum payanulla thagaval. Nandri sir.
@ramakrishnanmurugaprabu1638
@ramakrishnanmurugaprabu1638 8 ай бұрын
உங்கள் சேவை விலைமதிப்பில்லாதது நன்றி ஐயா
@manihpr
@manihpr 8 ай бұрын
இந்த காணொளியில் உங்கள் தன்னம்பிக்கை நன்றாக மிளிர்கிறது. அதுபோல் உங்கள் body language உங்களை ஒரு மதிப்புமிக்க (highly respectful) நபராக காட்டுகிறது. உண்மையில் இது நல்ல பயனுள்ள ஒரு காணொளி, காரணமும் தீர்வும் தெளிவாக உள்ளது. நன்றி....
@aelango715
@aelango715 8 ай бұрын
You are a Good Doctor 👏🙏👍
@shameemshameem5465
@shameemshameem5465 7 ай бұрын
9
@amirthavallithiagarajan6479
@amirthavallithiagarajan6479 8 ай бұрын
அருமையான message நன்றி
@sornasankari6652
@sornasankari6652 8 ай бұрын
Happy Pongal advance valthukal your family ❤❤❤❤❤❤
@leychasai5437
@leychasai5437 7 ай бұрын
TQ for the best informatic vedio in Tamil. TQ for efforts to deliver after knowledge to public. TQ once again.. 🙏🙏🙏
@selvavignesh6381
@selvavignesh6381 8 ай бұрын
Useful information Doctor🙏🙏 thank you doctor
@mohammedyusufyunus609
@mohammedyusufyunus609 8 ай бұрын
Respected doctor, is ED due to diabetic neuropathy is reversible?
@ranjiths4640
@ranjiths4640 8 ай бұрын
Sir enaku urine adikadi varukiradhu ena problem sollunga
@solomanasirvatham7879
@solomanasirvatham7879 7 ай бұрын
தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி.
@chitrar5234
@chitrar5234 17 күн бұрын
Thankyou dr.
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 8 ай бұрын
Thanks doctor, for valuable information
@VK-vd8qz
@VK-vd8qz 8 ай бұрын
Very informative doc n TQ. Recently, I have been suffering with painful heel and ankle and used to take reflexology so often. Two days ago, I found out my sugar reading was 9.5 and started to look for alternative remedies and found your video has explained deeply about the link between my legs/heel pain and diabetic.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
HbA1C test blood sugar control in diabetes | Doctor Karthikeyan
10:03
Doctor Karthikeyan
Рет қаралды 252 М.
knee exercises part 1 Doctor Karthikeyan live
40:40
Doctor Karthikeyan
Рет қаралды 210 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН