கைகள் மரத்து போதல் ஏன்? நரம்பு பிரச்சினை குணமாக்கும் இரகசியம் ! carpal tunnel syndrome?

  Рет қаралды 78,031

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

19 күн бұрын

carpal tunnel syndrome in tamil
#carpaltunnelsyndrome #nerve #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
கை மரத்துப்போதல் ஏன்
கைகள் மரத்துப் போதல் ஏன்
hand numbness exercise
hand numbness while sleeping
hand numbness treatment in tamil
Carpal tunnel syndrome, also called median nerve compression, is a condition that causes numbness, tingling, or weakness in your hand.
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: orthoinfo.aaos.org/en/disease...
my.clevelandclinic.org/health...
www.webmd.com/pain-management...
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 173
@user-qr2vl6et7p
@user-qr2vl6et7p 15 күн бұрын
சார் நீங்கள் நூறாண்டு காலம் ஆரோக்கியத்துடன் மிகவும் சந்தோஷமத்துடன் வாழ இறைவன் துணை புரியட்டும் இன்று டாக்டர் கள் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள் sir ஸஹீஹ் மரத்து போதல் பற்றி எல்லா மக்களும் புரிந்து கொண்டு மறக்காமல் இருக்கவும் சினிமா உதாரணம் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள் அருமை நன்றி sir
@jayalakshmij.c5621
@jayalakshmij.c5621 16 күн бұрын
ஒரு விடயத்தை புரிந்துகொள்வது எ‌வ்வளவு முக்கியமோ அதைவிட அடுத்தவர்களை புரிந்துகொள்ள வைப்பதென்பது வரம். அந்த வகையி்ல் மருத்துவர் சிறந்த ஆசிரியராகவும் விளங்குகிறார். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க 🎉
@kalaivanivairavel1600
@kalaivanivairavel1600 14 күн бұрын
எனக்கு இந்த பிரச்சினை இருக்குங்க டாக்டர். ரொம்ப நன்றி🎉 🎉
@p.bharanidharan3411
@p.bharanidharan3411 12 күн бұрын
கை நீட்டும்போதும் மேல தூக்கும் போதும் முழங்கைக்கும் தோல் பட்டைக்கும் இடையேல் வலி இருக்கு சார் எதனால்
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 12 күн бұрын
ஒரு வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்துவது போல் நடத்துகின்றீர்கள் நன்றி ஐயா 🎉🎉🎉
@rabiathil6972
@rabiathil6972 2 күн бұрын
Enak romba varushama iruk sir ippo athiga mayirchu enna pannarathu nirate vaithiyum pathit sariya gala sir
@sampathnive4080
@sampathnive4080 11 күн бұрын
கடந்த 7 வருடங்களாக அவதிப் படுகிறேன் நனறி சகோதரரே
@saraswathi3634
@saraswathi3634 16 күн бұрын
பெண்களுக்கு, வேலை பார்ப்பவர்க்கு அருமை யான பதிவு sir மிக்க நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrakumaran4718
@chitrakumaran4718 16 күн бұрын
அருமையான பதிவு.நிறைவான விளக்கம்.நன்றி டாக்டர்.
@user-cp4gd5mk3x
@user-cp4gd5mk3x 17 күн бұрын
சூப்பர் சார் அருமையான விளக்கம் உள்ள பதிவு ரொம்ப நன்றி சார் ❤❤❤🎉🎉🎉.
@manthirikumar2915
@manthirikumar2915 17 күн бұрын
இந்த உணர்வுகளோடு நெஞ்சு வலியும் இருக்கிறது டாக்டர்
@indhuindhu7403
@indhuindhu7403 16 күн бұрын
வணக்கம் சார் இன்று டாக்டர் தினவாழ்த்துகள்
@sudhanarayan2195
@sudhanarayan2195 2 күн бұрын
Thank you very much Dear Doctor, Vazhga Valamudan Nalamudan Pallandu Iraivan Aruludan yenrum Dearest.🙏🙏👌👌😊😊💖💖
@user-jx9uu2hf5k
@user-jx9uu2hf5k 17 күн бұрын
Vera levalla irukku sir ungaloda explanation..,. Romba nanri sir
@krishipalappan7948
@krishipalappan7948 16 күн бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@chitraharish1831
@chitraharish1831 16 күн бұрын
நன்றி அய்யா.
@mythrangu4812
@mythrangu4812 16 күн бұрын
சிறப்பான பதிவு. நன்றி
@umapillai6245
@umapillai6245 16 күн бұрын
Tq Dr. I have this problem. Clear explanation.
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 16 күн бұрын
அருமை, நன்றி நன்றி 🌹🌹🌹🌹
@muthu5171
@muthu5171 17 күн бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர் சார் 🙏🙏🙏🙏🙏
@jean3194
@jean3194 17 күн бұрын
Thank you very much doctor for your nice 👍👍👍 explanation with suitable example.
@balann9990
@balann9990 15 күн бұрын
அருமையான பதிவு .
@santroley
@santroley 17 күн бұрын
Thanks Dr. A little bit increase will neuch helpful for senior citizens like me. God bless you Dr.
@KdSaravanan-pf5vy
@KdSaravanan-pf5vy 17 күн бұрын
ரொம்ப நன்றிங்க சார்
@rafiasultana4109
@rafiasultana4109 17 күн бұрын
Much needed topic.. Thanks doc .
@DhanasekariM-vp4ns
@DhanasekariM-vp4ns 12 күн бұрын
நன்றி ஐயா.
@saikrishnavenkat4809
@saikrishnavenkat4809 17 күн бұрын
Excellent explanation Dr.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 17 күн бұрын
அருமையான விளக்கம். அதனுடன் சினிமா விமர்சனம் உதாரணம் கொடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. எப்படி வரும், அதன் காரணிகள் என்னென்ன என்பதையும், தடுக்கும் வகைகள் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋👋. பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️
@durgasuri6511
@durgasuri6511 16 күн бұрын
🎉🎉
@jaikumar9044
@jaikumar9044 16 күн бұрын
🎉சூப்பர் sir உங்களுடைய வீடியோக்கல் அனைத்தும் புரியும்படி தெளிவாக உள்ளது 👍👌🙏
@sreesree8794
@sreesree8794 16 күн бұрын
Sir leg marathu poradhukum video podunga pls
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 17 күн бұрын
Thanks Dr. Very useful
@ibrahimmohammad7915
@ibrahimmohammad7915 13 күн бұрын
Thanks for your message ❤ and god bless you 🙏
@arulmani1471
@arulmani1471 16 күн бұрын
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻God's bless you 🙏🏻
@thenmozhisomasundaram7042
@thenmozhisomasundaram7042 16 күн бұрын
This problem is there for me. Thank you doctor.
@goodluck9671
@goodluck9671 16 күн бұрын
Happy Doctor's Day sir❤ Thank you for everything 🙏
@Sutha-ts1ll
@Sutha-ts1ll 16 күн бұрын
கோடான கோடி நன்றி டாக்டர் சார்
@baskarantrs9524
@baskarantrs9524 16 күн бұрын
'கை' கொடுத்த தெய்வமே வாழ்க வாழ்க. 🎉🎉🎉
@user-bx1eo3tp7f
@user-bx1eo3tp7f 16 күн бұрын
நன்றி கார்த்தி எல்லோருக்கும் பயன்படுத்தி கொள்ள அருமையான விளக்கம்🎉 நம்ம வீட்டு பிள்ளை❤ இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்கள்🎉🎊
@dragothaman7498
@dragothaman7498 6 күн бұрын
மருத்துவர் அய்யா அவர்களுடைய அறிவுரைகளுக்கு மிக்க நன்றி.
@bala8184
@bala8184 10 күн бұрын
Thank you dr for your simple but valuable information
@santhithirukumar1662
@santhithirukumar1662 13 күн бұрын
U r right, everything is true,I have same problems Thanks doctor ur very good 👍 advice I am following ur exercise all now I feel better my hands bit 😊
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 17 күн бұрын
Hi. Dr Your down to earth demo of medical expertise is valuable one to layman like me, it gives lot of Confidence to us, thanks for your video
@jothimani1683
@jothimani1683 9 күн бұрын
நன்றிங்க டாக்டர்.
@vijaykrishna9792
@vijaykrishna9792 16 күн бұрын
Thank you very much doctor
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 9 күн бұрын
நல்ல புரிதல் தந்த அருமையான பதிவு CTS பற்றிய முழுமையான பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 12 күн бұрын
Very useful video Dr. Thank u.
@kannann5440
@kannann5440 2 күн бұрын
Super thanks
@lovelybird5466
@lovelybird5466 10 күн бұрын
நன்றி ஐயா
@kamatchiparamanandham3580
@kamatchiparamanandham3580 16 күн бұрын
Thank you 🙏🙏
@umapoorna4096
@umapoorna4096 16 күн бұрын
Sir, Greetings 🙏Happy Doctor's day 💐💐💐💐
@raseenathmeeran8556
@raseenathmeeran8556 16 күн бұрын
Very useful information dear dr
@meenalsp7498
@meenalsp7498 17 күн бұрын
Thank you Dr
@sumathyi1705
@sumathyi1705 17 күн бұрын
Excellent dr very very useful message for everyone thnku so much doctor. I have righthand ring finger pain what to do dr.
@kanthimathi6665
@kanthimathi6665 16 күн бұрын
Thank you so much Doctor 🙏🙏🙏
@lathaasarvesh8745
@lathaasarvesh8745 16 күн бұрын
Happy Doctor's day 🎉🎉
@mullaiprasath2452
@mullaiprasath2452 17 күн бұрын
Thank you so much sir
@sigajanet1151
@sigajanet1151 16 күн бұрын
God bless you
@padmajothim5133
@padmajothim5133 12 күн бұрын
Thank you Dr.
@JayaLakshmi-zr5he
@JayaLakshmi-zr5he 7 күн бұрын
Good explanation sir
@jayanthib5482
@jayanthib5482 3 күн бұрын
Sir very nice speech punnagaiyudan vazha, ungal lpani thodaradum
@phoenixbird1584
@phoenixbird1584 17 күн бұрын
Padmavathi B Thank you doctor
@user-ms5ce4gr2k
@user-ms5ce4gr2k 9 күн бұрын
Ma shaa Allah alhamthulillah vaalththukkal
@user-hj6jy6rq4e
@user-hj6jy6rq4e 17 күн бұрын
Thank you dr
@dharshisan8534
@dharshisan8534 16 күн бұрын
Thankyou so much sir❤
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 16 күн бұрын
Thanks
@RealReal-sv3yv
@RealReal-sv3yv 16 күн бұрын
Thank you sir
@RaviKumar-wt9rb
@RaviKumar-wt9rb 12 күн бұрын
Thanks for useful information Dr.sir.i have pain from hand manikattu to knee joint in hands.i think not proper blood circulation sir,can u talk about and solutions in video.waiting for ur video sir Thankyou.
@marysalvador8091
@marysalvador8091 16 күн бұрын
Thank you doctor
@k.bharathi4098
@k.bharathi4098 15 күн бұрын
❤❤❤❤❤awesome and useful videos to all sir keep motivate us now and further hiphip hurray
@sheikkaleelrahman5144
@sheikkaleelrahman5144 17 күн бұрын
Super sir❤
@rajeswarin7315
@rajeswarin7315 16 күн бұрын
இனிய மருத்துவர் தின வாழ்த்துகள் சார் வாழ்க நலமுடன்🎉🎉🎉🎉
@VasukiSekar-is4ky
@VasukiSekar-is4ky 16 күн бұрын
Thankyou sir
@SG-CND
@SG-CND 9 күн бұрын
Thanks a billion Dr.!!!!! Too much laptop mousing ! Cold weather added to the problem more.
@shantielangovan3802
@shantielangovan3802 10 күн бұрын
Disc projection பற்றி சொல்லுங்க டாக்டர்
@barakathnisha6868
@barakathnisha6868 16 күн бұрын
Super ❤
@radhaganesh6972
@radhaganesh6972 16 күн бұрын
Happy doctor's day sir
@srimusic9632
@srimusic9632 16 күн бұрын
🎉happy doctor s day sir also to madam
@mohamedthahir4888
@mohamedthahir4888 16 күн бұрын
Happy doctor's day💐💐💐💐❤️❤️❤️
@balamohanathas9565
@balamohanathas9565 17 күн бұрын
எனக்கு இந்த பிரச்சனை உண்டு.அருமையான பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.ஆமேன்.
@balamohanathas9565
@balamohanathas9565 17 күн бұрын
👍🙏
@annampoorani7019
@annampoorani7019 16 күн бұрын
அருமையான விளக்கத்துடன் பயனுள்ள விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி 🙏 எனக்கு இந்த problem உண்டு
@lillygeorge7907
@lillygeorge7907 16 күн бұрын
Super sir
@M.Nirmala745
@M.Nirmala745 16 күн бұрын
Happy doctor's day sir 🎉💐
@arunahmk3826
@arunahmk3826 12 күн бұрын
Happy Dr's day Dr
@Ramesh-oj2ok
@Ramesh-oj2ok 12 күн бұрын
SIR....X-RAY Side effects and safety limits detail ah oru video podunga....sir...
@ranipriya8058
@ranipriya8058 14 күн бұрын
Thank you so much Doctor for your clear explanation. There is a painless bone growth in my left inner wrist Doctor. What to do Doctor?
@FISHnEX
@FISHnEX 16 күн бұрын
Dr please talk about fish oil
@arul1086
@arul1086 16 күн бұрын
Thank you doctor sooo cute you are
@shantielangovan3802
@shantielangovan3802 10 күн бұрын
கை நடுக்கம் பற்றி போடுங்க டாக்டர் ப்ளீஸ்
@68_vijayaragavan.r79
@68_vijayaragavan.r79 16 күн бұрын
Happy 🎉 doctors day sir❤
@FISHnEX
@FISHnEX 16 күн бұрын
Please talk about fish oil, cod liver oil, and which one is best for gym goers, who eat a lot of egg yolks, chicken skin
@gp-tf9zy
@gp-tf9zy 16 күн бұрын
Neenga sonnadhu ellam enakku iurkkupa karthi vilakkam koduththamaikku nandipa En aaseervadhangal unakku.God bless you always with good healthy and wealth
@gp-tf9zy
@gp-tf9zy 16 күн бұрын
❤❤❤❤
@user-cd1bs1nn5v
@user-cd1bs1nn5v 15 күн бұрын
Sir IBS pathi ooru vedio poduga doctor
@shamim2178
@shamim2178 12 күн бұрын
Dear sir please speak about diquer vain syndrome
@Afee37
@Afee37 16 күн бұрын
Doctors day wishes dr.sir
@umasheshadri4731
@umasheshadri4731 17 күн бұрын
Absolutely brilliant 👏 👌 🎉 explanation 👏 👍
@user-sp8gc5ik9q
@user-sp8gc5ik9q 17 күн бұрын
Cervical radiculopathy iam suffering from this problem
@sofisdiary114
@sofisdiary114 15 күн бұрын
⭕⭕⭕ பெண்களுக்கு பொதுவாக uterus சுத்தி ஏதும் fluid காணப்படுமா? Uterus கேர் பற்றி வீடியோ போடுங்க dr sir? UTI பற்றியும் வீடியோ போடுங்க
@BalaKrishnan-ch5dt
@BalaKrishnan-ch5dt 16 күн бұрын
Chap rub pathi sollunga
@suseelathevi8881
@suseelathevi8881 7 күн бұрын
Docter!liver மாத்தலாமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கம் தேவை. அவசரம்.
@amudhanamudhan1019
@amudhanamudhan1019 15 күн бұрын
சிறப்பான பதிவு. எனக்கு இந்த பிரச்சினையால் இரு கைகளிலும் அறுவை சிகிச்சை CMC - யில் 6 மாதத்திற்கு ஒரு கை வீதம் முடித்து இன்று நன்றாக உள்ளேன். ஆனால் எனக்கு இப்போதும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌👍💐🎊
@sampathnive4080
@sampathnive4080 11 күн бұрын
@@amudhanamudhan1019 நிஜமாவா எவ்வளவு பணம் ஆனது ,6 ஆண்டுகளாக அவதிப்படுகிறேன் அறுவை சிகிச்சை முடிந்து பழைய நிலை யில் இருக்க எவ்வளவு நாட்கள் ஆகும் 7 வயதில் குழந்தை இருக்கிறாள் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@valarmoorthi3137
@valarmoorthi3137 2 күн бұрын
Shoulder pain relief ku treatment soiluinka Dr.....😢
@padmapriyar7812
@padmapriyar7812 16 күн бұрын
I had this problem and consulted Ortho.He prescribed me to use wrist splint and after using for few months during night times I got completely cured
@shanthinivas9196
@shanthinivas9196 16 күн бұрын
A horseshoe kidney has been present since birth,Please explain about it sir, no one has explained on KZbin channel so far.from Saudi Arabia
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 49 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
5 Foods that have More Calcium than Milk (Get Stronger Bones)
12:51
Fit Tuber
Рет қаралды 1,8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 49 МЛН