அய்யா நாராயண மூர்த்தி சீக்கிரம் கல்லறைகு போங்க!! வாழ்தி அனுப்பி வைக்கிறோம்!!
@navaneethakrishnan81544 күн бұрын
அருமை
@joestus9533 күн бұрын
அவருடைய கருத்திற்காக கல்லறைக்கு போக சொல்வது தவறு.
@YauwanaJanam3 күн бұрын
அங்கே நேரக் கட்டுப்பாடே இல்லாமல் உழைக்கலாம்.
@rameshrajendran77325 күн бұрын
Fantastic explanation Sir. Kindly request you to talk about one nation and one election Sir
@palio4705 күн бұрын
Not everyone has got family like Narayanamurthy to devote 2/3 of their time for work...He is perfect example for "not all the successful persons are genius in everything and not all the loosers are dump in everything "
@savvysshares4 күн бұрын
He worked for his own growth. He was not an employee. Had he been he wouldn't have succeeded
@johnrdavid14 күн бұрын
இந்தியா முன்னேறனும்னா முதல்ல, ஊழலும் லஞ்சமும் வாங்காத அரசியல்வாதிகளும், நேர்மையான அதிகாரிகளும் தேவை... இந்தியா தானாகவே முன்னேற்றப்பட்ட நாடாக மாறிவிடும்
@Tn-sk20255 күн бұрын
நம்ம உழைப்பை சுரண்டி கொழுத்து போவதற்காக இப்படி எல்லாம் பேசுறாங்க முதலாளிகள்
@meenakshikumaravel62244 күн бұрын
Correct 💯
@isaig8924 күн бұрын
💯 TRUE ✔️
@Swathiramachandran-um9xf2 күн бұрын
நூற்றுக்க பூனை உண்மை
@AC.சேகர்5 күн бұрын
ஒரு நாளைக்கு வறுமைக்கு 16 மணி நேரங்கள் வேலை செய்து செய்து கொண்டே உயிரை விட்டவர்களும் உயிரை விட்டு கொண்டு இருக்கிறார்கள் ஆனால் வறுமை ஒழிந்தபாடுதன் இன்னும் இல்லை ஐய்யா😢
@samuelraj92045 күн бұрын
மிக அருமையான பதிவு. நன்றி திரு ஜெபசிங்
@vsperumalsn4 күн бұрын
மிக மிக அருமை ஐயா. அவர் ஒரு முதலாளி அவர் தான் எண்ணம்போல் வேலை செய்யலாம். தொழிலாளி அவ்வாறு செய்ய முடியாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த சங்கிலி அமைப்புக்குள் தான் வேலை செய்ய வேண்டும். நாராயணமூர்த்தி அவர்கள் மிக மிக தவறான கருத்துக்களை கூறி வருகிறார். அவர் ஏன் இந்த நிலையில் உள்ளார் என்று புரியவில்லை. நான் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளேன் தற்போதைய காலகட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதும் இல்லை 100 நபர்களில் 15 பேருக்கு விவாகரத்து பிரச்சனையில் உள்ளது. பெரும்பான்மையான ராணுவ வீரர்கள் திருமண வாழ்வில் ஈடுபடுவது கிடையாது. அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்க்கும் பொழுது சில பிரச்சனைகள் கண்ணீர் வருகிறது. எல்லாருக்கும் இவருக்கு அமைந்த மனைவி மாதிரி அமைந்து விடுமா.ஒரு குடும்ப வாழ்வில் ஒரு ஒரு மனிதன் தனது குடும்பம் தனது மனைவிக்கும் தனது தாய் தந்தையாருக்கும் தனது குழந்தைகளுக்குமான நேரத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு சூழ்நிலை உருவாக்குவது ஒரு நாட்டின் அமைப்பின் கடமை. வெறும் வேலை பார்க்கும் இயந்திரங்களாக மனிதர்கள் வாழ முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்பவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். நாராயணமூர்த்தி அவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்க வேண்டும். ஐயா நான் கிராமத்தில் பிறந்தவன் எங்கள் ஊர் விவசாயிகள் 24 மணி நேரம் உழைப்பார்கள். அவர்கள் எப்பொழுது ஓய்வு எடுப்பார்கள் என்பதே கிடையாது. இவரால் அந்த வாழ்வு வாழ முடியுமா. அந்த நேரத்தில் அவர்களுக்கு அந்த உழைப்பு வாழ்வியலுடன் இணைந்து இருந்தது. 12 மணி நேரம் கிடையாது 24 மணி நேரம் வேலை செய்யலாம் .அதற்கான சூழ்நிலையும் சம்பளத்தையும் இவர்கள் தருவார்களா. இன்று இந்திய இளைஞர்கள் 50 சதமானத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களும் அறிவும் திறனும் இல்லையா. அப்படி இருக்கும் பொழுது இந்த வேலையை பகிர்ந்து அனைவரும் வாழ்வையும் உயர்த்த வேண்டியது இவரின் கடமை. இவரைப் போன்றவர்களோ இவ்வாறு பேசிக் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இவருக்கு நன்றாக யோசிக்கும் திறன் இருக்கிறதா என்பதில் சந்தேகமாக உள்ளது.
@vijayaragavanv38554 күн бұрын
Hats off for your comment anna. Nandri
@bumbut78915 күн бұрын
Well said, you are correct sir, I have huge respect for Mr Murthy, surprised he is saying so 😮, no care for others, just stay below their control
@ariharasuthan12925 күн бұрын
Sir, I accept your view💯 Need improvement in skill,technology, infrastructure
@jerishdavid96805 күн бұрын
Especially sir, unmarried youths who are working far away from home suffering from this over time work 😢 I am personally affected by this. I worked continuously for 20 hrs sometimes without sleep. The company is wrongly encouraging employees to work more to achieve increments and promotions. So many youths are falling into this and working for more hours.
@yuvanathan4 күн бұрын
im also experinced the same I worked 16hrs, All you need to do is, Learn any skill or software that relevant to your qualification. that is how i broke the chain.
@sankarganesh30145 күн бұрын
Very important and useful information. Thank you sir.
@MUKESHANANTHBA5 күн бұрын
Hi sir, you are a good orator I like the way you talk about a subject even a lay man will get your point.
@theagarajand93225 күн бұрын
Your views are correct.
@getstuff2k4 күн бұрын
Fantastic explanation and perspective sir. Hats off 🎉
@YauwanaJanam5 күн бұрын
03:14 ஐயா அவர்கள் சொன்ன கதை பாசிச சக்திகளுக்கான சாட்டையடியாய் இருக்கும் என்பது உறுதி. இந்த கதையை எடுத்துக் கொண்ட பொருளுக்காகச் சொன்னீர்களோ அல்லது இந்த புத்தகத்தின் அனுபவத்தைச் சொல்லுவதற்காகவே நாராயணமூர்த்தி அவர்களின் கூற்றை எடுத்துக் கொண்டீர்களோ தெரியவில்லை, ஆனால் கச்சிதமாக இரண்டும் பொருந்தியிருக்கிறது. ஏழை நாடுகளின் இளைஞர்களைக் கசக்கிப் பிழிந்து அயல்நாட்டவரின் விசுவாசத்தைப் பெற்று கோடீஸ்வரனாகும் இந்த தேசத்தின் பண முதலைகள் முதலாவது தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கு ஏதுவாக தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தட்டும். ஐடி கம்பெனிகளால் எந்த தேசமும் முன்னேறியதாகத் தெரியவில்லை. இங்கிருந்து கடத்திச் செல்லப்படும் இளைஞர்களும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பும் வழிவகை அறியாமல் வயதான பெற்றோர்களைத் தவிக்கவிட்டு திரிசங்கு சொர்க்கத்தில்தான் காலந் தள்ளுகிறார்கள். கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்பதைப் போல இந்தப் பக்கம் கொடுத்துவிட்டு அந்தப் பக்கம் பறித்துக் கொள்ளும் அயல்தேசத்து வாழ்வியல் சூழல் ஆசியர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு அதிலும் தமிழர்களுக்கு நீண்டகால பலன்களைத் தராது. 40 வயதுக்கு மேல் அவர்கள் பூமிக்கே பாரமாகத் தூக்கியெறியப்படுகிறார்கள் என்பதே கள நிலவரமாகும்.
@deepakdkrishna18544 күн бұрын
Sir!! Crystal clear 🔮 analysis 👌 👏 👍! U have clearly listed the blunder opinion made by narayana murthy.
@pepbtwКүн бұрын
Your opinion is 💯 correct sir 👍
@manivannan18655 күн бұрын
yes nice explanation
@Arun_Kumar_unique3 күн бұрын
Dear sir thank u so much for your truth and genuine stand on this issue
@souga93555 күн бұрын
Ur correct sir....❤❤ ❤❤
@RizwanAhmed-xw3oi4 күн бұрын
Very well... explanation ❤❤🎉
@joybennyhynn5 күн бұрын
U said right 👍🏽 sir
@udayasingh9054 күн бұрын
Good one sir. I agree with your views
@funkeydude0105 күн бұрын
Well said sir!
@josephrex87164 күн бұрын
Once again a good informative video from u sir thank you sir
@mohammedsuhail1685 күн бұрын
Sir please talk about ONE NATION ONE VOTE
@Dhanus.225 күн бұрын
Oru naalaiku 10 mani nerom padikanonu ungala maariye sollirukaru sir ❤❤❤
@Jus_Bored3 күн бұрын
True words ✨✨
@thirumathi53114 күн бұрын
proud to be a student of you sir
@thambirajahbalachandran39925 күн бұрын
Thank you very much
@gunaratnamtk77385 күн бұрын
Greatest advice
@MrMajidparvez3 күн бұрын
Excellent presentation. Narayana moorthy don't have wisdom. It's a pure old age problem. It is good for him to stay at home.
@johnantony83654 күн бұрын
You're absolutely right sir
@maramara27774 күн бұрын
70 மணி நேரம் வேலை செய்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்கக உழைக்க வேண்டும் என்றால் இந்தியா வெள்ளையன் ஆட்சியில் கீழ் இருந்திருக்கலாம் மேலும் பெருநிறுவனங்களின் முதலாளிகளாக வெள்ளையனாக இருந்திருக்கலாம் போராட்டம் எதற்கு சுதந்திரம் எதற்கு நாடு எதற்கு தொழிலாளர் சட்டதிட்டம் எல்லாம் எதற்கு? முதலாளிகள் சென்ற ஆண்டும் நடப்பு ஆண்டும் எவ்வளவு காகித தாள்களை கையகப்படுத்தியுள்ளோம் என்ற அற்ப புலங்காயிதத்திற்காக பலர் குடும்பங்களை பிரிந்து வேலை செய்ய வேண்டும்.
@Divyadharshini_215 күн бұрын
As you said that government need to take actions and regulations for the growth of india is a solid point One country's growth depends on its government,but in india people still struggling to move their day to day life,being an entrepreneur is not an easy thing,im too a entrepreneur, excessive skill set and the awareness on the situation and it needs a large number of studies about the business,people here were being lack of skills and knowledge,so government need to take action on these terms,by the way , as usual your way of narrative if excellence....❤
@jdk6504 күн бұрын
Nice explanation sir.
@beethoven_ist58775 күн бұрын
சார், அதிகமாக பொருளாதார சிந்தனைகளை பகிருங்கள் ... உங்களால் மட்டுமே பொருளாதார பாடம் -இல்லை வாழ்வியல் எளிமையாகப் புரியும் .....
@praveenvishnu73605 күн бұрын
yes, i feel you are right.
@Stalinbiotech5 күн бұрын
Super sir
@dhandapania18015 күн бұрын
Well said Sir. The same person Narayan who earlier said to work smartly rather than hard, not to spend more than 8 hours in the office, and to spend time with your family, seems completely contradictory now. I don’t know what happened to him. Literally corporate mind no patriotism to improve India no Indian corporates are focusing innovation and investing money in R&D to improve & increase Indian talents rather always focus outsourcing people still no own OS, WhatsApp , Social media app for Indians from the app to all we are dependent on other countries
@manojj59015 күн бұрын
Neenga soldradhudha right sir, avaruku enna sollitu poduvaru enga body pain Narayana moorthy ku thriyuma
@dineshKumar-bc7uj3 күн бұрын
No substitute for hard work. By hard work not only company develops,in the long run your skill/worth/money and country will develop hand in hand.
@padmanabhanja4 күн бұрын
Wonderful...please add a book section in your video to introduce good books
@umaashok61053 күн бұрын
Well said sir 👍...in the developed nations people are getting the benefits of their hard work but in our country we are not getting any benefits of our efforts... because of the bad politicians..if we work for 72 hrsper week our country or our standard of living is not going to improve only politicians and person like them are going to progress also nowadays youngsters are not that much fit than narayana Murthy 's generation 😢
@ebenezerjebaraj2 күн бұрын
Well said Sir👍. Scientifically there is no evidence to prove that more work hours increase the productivity
@dharanivendhan4 күн бұрын
1/4 youngsters were jobless 1/4 youngsters were get almost 15-20k per month. So new company Start panna medhi erukka 1/4 ku vela kedaikum production adhigama erukkum. Ana edhuve 70 hrs work panna 1/4 la erukka unemployment youngsters 1.5/4 ah Change agum.
@williamsi10944 күн бұрын
Sir One Nation One Election bill Pathi oru video podunga
@adhikesavanr96295 күн бұрын
As a youngster, what we have to do for our country progress. Please make one Vedio regarding that sir. Suppose if we were working in private company, in which are the ways we can contribute to our country growth sir?
@sasiponarasan52585 күн бұрын
One nation one election pathi vdo podunga sir
@vinothkumar39945 күн бұрын
Nice explanation sir.. could you speak about the one nation one election bill..
@DineshDinesh-wl3qc5 күн бұрын
Hi sir I am coming to Chennai for meet you sir next week.
@xavierantrojennie2888Күн бұрын
Nice
@asiva334 күн бұрын
With official working hours of 8 hours, already private company employees are working for 10 to 12 hours.
@harivignesha8874 күн бұрын
Please talk about ONE NATION ONE ELECTION sir
@angelinrazita60525 күн бұрын
Yes sir u are right. I have a doubt sir what is the work time for ias officers ? Will they able to balance both work and family as well? I was seriously following your channel. Please reply me . Because ias is my dream. Thank you sir
@chelladuraik86383 күн бұрын
It is the simplest truth that tiredness causes accidents proportional in any job. 12 hours job is injurious to health. Increase productivity by technology and process improvements that are highly proven.
@sohith90435 күн бұрын
Can it be implemented in Infosys first?
@IMRANKHAN-on6xf5 күн бұрын
💯 TRUE SIR . ALONG WITH RESPECTED NARAYANA MOORTHY. ANAND MAHINDRA SIR TOO USE TO TWEET MORE ABOUT FAVOURING RULING PARTY. WHERE NORMAL PEOPLE SAY ITS A MASTERSTROKE.
@Samy_874 күн бұрын
Well said sir. I have a doubt whether we are in a developed country or not. If Yes, then we should use cutting edge technologies to improve the peoductivity. Narayanamurthy sir you cannot torture the humans.
@Mathanram04 күн бұрын
One nation one election பத்தி பேசுங்க sir
@thiruvenkadamc83745 күн бұрын
வணக்கம் சார் 🙏🏻
@karthikbalakrishnan75263 күн бұрын
I'm ready to work for 12 hours a day. But I want to work for myself. Not for others.
@sharathnandha4 күн бұрын
Deivamae
@eswaranparasuraman55864 күн бұрын
Japan advised to work as four days in a week in their country. From US
@venkataraghavand6554 күн бұрын
As you rightly say, we as a country should encourage more Pablo and not Bruno. In one company due to shortage of people to cover 24x7, one team were asked to run 11 hr shifts for 4 days. But after 9 hrs they became exhausted and worked like zombies. Mistakes were being made requiring more efforts to rectify. Plus, someone should ask Moorthy how he expects families to run. He may have depended on an unpaid labour of his wife who took care of his home. This is so discriminating against women today when many women are also working.
@sunset-e7v5 күн бұрын
70*1=35*2 ஒருத்தர் வேலய இரண்டு பேருக்கு 35 மணி நேரமா கொரச்சி குடுக்கலாம். வேலை ஆட்கள் நெறய இருக்காங்க வேலை தான் பற்றாக்குறையாக இருக்கு
u r very correct sir. But Murthy sir opinion is the Phesism
@Vic-m5n4 күн бұрын
In our organisation we have clocking 10 hrs shift even there is a law only to work 8 hrs. There is no inspection from government and nobody to question corporate companies.
@DrDoomkiller2 күн бұрын
I will pray to god, in next life narayanamurty need to born in middile/working class category.
@sathyaprakaash17925 күн бұрын
pablos ah narayana murthy develop panna mattaru becoz infosys galli agirum sir and work ku etha pay ipave kudukuradhu kedaiyadhu hike kuduka matranga nalla perform pannalum ketta company lose nu solluvanga. but company crores la profit patrukum oru 2% hike kuduka manasu varadha aatkaluku naanga en enga body ah suffer pani ivaru wellbeings ku wealth serthu kudukanum. oru certificate ah kuduthu mudichiruvanga😂😂
@ArunKumar-hd4zc4 күн бұрын
First set minimum salary and maximum salary. So many younger generation still Un employed We should use each and every single young person capacity.
@rajabhagavathi29565 күн бұрын
Kindly forward this video to Murthi sir🏃🏻♂️😶🌫️
@thilsen0284 күн бұрын
I am a businessman working 80 hours a week... My father is also a businessman who works 105 hours a week.. annachi's work more hours.. but it depends upon how you define a job and what is a job... It's a perspective of every human view... Shop open hours doesn't mean working hours ..
@mohamedazim42555 күн бұрын
Pls talk about indirect taxes And why the direct payers won't get any benefits
@mahendran28144 күн бұрын
As Osho said that the society wants you to be an ox, not a bull. பொதி சுமக்கும் ஒட்டகம்.
@Ramakrishnan_in3 күн бұрын
I suggest people should work less hours than 8. Or 8 hours for 4 days.. more hours are not mean they work efficiently.. In IT most people spend 2 to 3 hour time in cafeteria.. it better to have more efficient work than 70 hours
Sir Should we adopt 4 days work for better life style?
@anishl77965 күн бұрын
RIP 😂 for those working at Infy
@amsarajaamsaraja-bp7ew4 күн бұрын
Sir pls talk one nation one election
@paramusivam22874 күн бұрын
மக்களை கொள்ளும் முயற்சி
@thulsirockeee57224 күн бұрын
Seattle becomes first US city to ban caste discrimination.
@rajanbabu34484 күн бұрын
👌👌👍🙏💐
@MohammedHarisRafiudeen4 күн бұрын
Nanga 70hrs Vela senji eduku India va a valakanam, Na Normal la vela senji en family kuda spend panren , En kudumban nallah irukum
@krishnamoorthymurugan35604 күн бұрын
One who got success in a particular manner of hard work will only preach the same to the younger generation. Perhaps if he is so particular about the development of India he should donate his wealth to India after his demise. In my view Work Life balance is must and comparing with china is unnecessary wherein labour laws are seldom followed and exploitation of labour, suicide of labour can be seen in many industries. In fact UK many EU countries do not buy any product from China if they suspect the product is manufactured by Labour exploitation including child labour. This is due to the fact that, if a product is manufactured elsewhere by following labour laws will cost more and the competition of pricing will be naturally favouring China. In fact such a stand taken by EU and UK has now forced China to prevent Labour exploitation….
Infosys mattum develope pana paesararu. India developed countryah aganumna ground level development venum. Usa follow capital economy and china follows social economy ithula similarity enana anga discriminations ila so education and work ellarukum available irunthuchu. Elarum padichanga work pananga skills development pananga atha implement pananga ipo developed countryah irukanga. But after 75 years of independence India la still antha discrimination iruku inclusiveness ila policy makingla ground level development irukanum from local government to central level. Per capita income and ppp increase pana policy make pananum . Institutions ah strong ah build pananum. Index like poverty, education, health nalla score secure pananum.skills development program only targets certain groups of people only. Not include ground level people. British colonized panathala ipo developing country ah irukom athuvum ilana romba kastam.schemes and developmentku proper monitoring irukanum.without ground level development nothing going to change.educationla some changes konduvaranum athu ellarukum reach aganum. building a strong institution= developed nation
@cnx83773 күн бұрын
Food culture also changing, not same food type like that time ww2, that also mechanical work, health cycle is go low
@Peryamuthuu3 күн бұрын
இந்திய முன்னேற்றம் என்பது கோடீஸ்வரர்களின் முன்னேற்றம் என அர்த்தம்
@SaravanaKumar-pk5tx4 күн бұрын
Pls tell me sir is there any hostel facilities for students in our academy sir especially for girls?
@silkey5724 күн бұрын
I know why he is saying that, they can charge the client more instead of 40 hours they can charge 70 hours, almost double. And they can continue to pay the same salary amd increase their profit margins
@thesoul3693 күн бұрын
China agri,manufacturing, service policy law of diminishing marginal utility Mental health Person intereste. Constitutional right A 21 Need to be considered.
@Santhosh__625 күн бұрын
I was expecting a video about atul subash but u took the topic which came a month ago