1979.80ல்.நான்மைக்செட் ஓட்டிய போது முதல் பாடல் இதுதான்🎉
@umadevirs75834 ай бұрын
கிராமத்து கோயில் திருவிழா காலங்களில் இந்த பாடலை ஒலிபரப்பு இல்லாமல் திருவிழா இல்லை ❤❤❤❤❤❤ ஓம் சக்தி பராசக்தி
@umadevirs758311 ай бұрын
கோவில் விழாக்களில் அதிகம் இந்த பாடல் இல்லாமல் திருவிழா இல்லை
@SelvamChithra-v6r4 ай бұрын
15 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன்
@PoornimaM-y7g2 ай бұрын
இந்தப் பாடல் இருபது ஆண்டுக்கு முன்னால் கேட்ட பாடல் என்னுடைய பெயர் எம் ஜெயபால் கெமாங்குப்பம் கிராமம் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதி
@arulkavya48905 ай бұрын
80s to 90s கால கட்டங்களில் ஒலித்த பாடல்கள், இது போன்று பாடல்கள் இனிமேல் வருவது அரிது, பழைய காலங்களுக்கு சென்ற ஒரு உணர்வு, அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமம்
@SivaKumar-zl1nv4 ай бұрын
அருமை
@sakthivelvarathan47763 ай бұрын
Enna movie sir?
@davidjemi690917 күн бұрын
Very song❤
@esther678934 ай бұрын
நான் இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறந்து விடுகிறேன் அம்மா தாயே
@helenpoornima5126 Жыл бұрын
நல்ல கொண்டாட்டமானப்பாடல் சந்திரபோஸ் இசையும் பாடலும் நடனமும் டிஎம்எஸ்சும்அருமை நன்றீமேடம் ❤😂❤😂❤😂❤😂😊
@arumugam8109 Жыл бұрын
🐦😄🌹💋🍍👌🙏🥭🍈🌽
@karuppaiyaa35387 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது அருள் இறங்கும் இந்த பாடல் கேட்கும் போது மனிதனுக்கு இன்பமாகவும் சந்தோசமாகவும் பக்தியுடன் இருக்கும்
@mariyypanmari24 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@anniyappan652826 күн бұрын
பாராட்டுக்குறியபாடல்
@krishnamoorthy8888 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivaKumar-ij4mq11 ай бұрын
My favorite song
@arulkumar7911 ай бұрын
தமிழ் வளர்த்துகொண்டே இருக்கும்
@krishnamoorthy8888 Жыл бұрын
Super super super super super super super super super 🎉🎉🎉