Natural Treatment for All Health Issues | Siddha Ayurveda Acupuncture Combined Health Centre…

  Рет қаралды 281,179

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 283
@mohammednasar3199
@mohammednasar3199 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் இந்த பதிவு மிக அருமையான பதிவு இந்த பதிவை பார்க்க கூடியவர்களுக்கு பல பேருக்கு இது நல்ல பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த பதிவை பதிவிட்டு உங்கள் சேவைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல அருள் புரிவானாக ஆமீன் அல்லாஹு அக்பர்
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 жыл бұрын
21:15 பாய் நான் கண்டுபிடிச்சிட்டேன் கொழுப்பு கட்டிக்கி ஆட்டுகரி,மாட்டுகரி ஆகவே ஆகாது கட்பன்னி தூக்கிட்டிங்களே ஜப்பார் பாய் உடம்ப பாரத்துகொங்க, ஏனா நானும் இதே கொழுப்பு கட்டியோட வாழ்கிறேன் ஆனா இதுவரைக்கும் வலி இல்லை இறைவன் பாதுகாக்கனும்....
@saishiva467
@saishiva467 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அக்குபஞ்சர் பெருமையை இந்த பதிவில் பகிர்தமைக்கு, நானும் 8வருடமாக சேவை செய்து கொண்டுள்ளேன்...
@mohamedimran4225
@mohamedimran4225 2 жыл бұрын
Really is very good Doctor before his clinic near chetput flyover. I get treatment for Gastroenteritis now okay. Dr.Raja peer Mohamed lots of love from 🇸🇦
@rasheedksa7824
@rasheedksa7824 2 жыл бұрын
ஜப்பார் பாய் உணவு மட்டுமல்ல பலருக்கு உதவும் செய்கிறார் மருத்துவர் சிறந்த ஆலோசனை அனைவரையும் மனகவர்த வார்தைகள் 👍👍👍👏👏👏
@bagavatheshanmugasundaram1811
@bagavatheshanmugasundaram1811 2 жыл бұрын
M
@suryamanic8955
@suryamanic8955 Жыл бұрын
ஜப்பார் பாய் உங்களுடைய மருத்துவ பயனுள்ள செய்திக்காக வாழ்த்துகள் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள்
@k.mohammedseeni8602
@k.mohammedseeni8602 2 жыл бұрын
ஜப்பார் பாய் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு ரொம்ப சந்தோசம் இந்த விழிப்புணர்வு. 🙏🙏
@santhanamji8742
@santhanamji8742 2 жыл бұрын
அருமையான பதிவு பலரும் பயன்பெருவாகள்
@Krishna-fc6fq
@Krishna-fc6fq 2 жыл бұрын
Romba romba nalla videos podareenga jabbar anna.. romba pudichiriku.. yelarayum nalla eruka neenga nallath panreenga.
@Aesthetic_Alice401
@Aesthetic_Alice401 2 жыл бұрын
Super brother how many people don't no to go to the correct doctor you have helped the people
@Sam-ie3oq
@Sam-ie3oq 2 жыл бұрын
JABBAR BAi nandri Ayya. I am your Fan .from Malaysia
@abidnawaz92
@abidnawaz92 2 жыл бұрын
14:10 best information
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
Very usefull Bhai, Ipo solra bhai... Unggalukku yenna prachana irundhalum, unga nalla manasuku supernatural ah vae healing kidaikum, aandavan arulaal.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vimalavijayakumar5475
@vimalavijayakumar5475 2 жыл бұрын
Very very useful video ,thanks for sharing this wonderful video. Your subscriber from Washington
@rjbaabu7109
@rjbaabu7109 2 жыл бұрын
Thanks Jaffar Bhai, visited clinic, it's very good, good Dr & his medicines are also good. Medicine cost is very high
@pishon8247
@pishon8247 2 жыл бұрын
Acupuncture is the best treatment.
@lathachristopher4887
@lathachristopher4887 2 жыл бұрын
Woooooo very good treatment really you're Gods gift
@nivishanthi530
@nivishanthi530 2 жыл бұрын
Jabbar bro nalla useful videos ah podureenga thank you bro
@ravirajans825
@ravirajans825 Жыл бұрын
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@illam77
@illam77 2 жыл бұрын
First time unga video parkra brother, useful video super brother
@mouttousendil830
@mouttousendil830 2 жыл бұрын
very useful video. Thank you very much sir
@shankarshankar1787
@shankarshankar1787 2 жыл бұрын
Dear brother Jabar Bhai ur doing very good job
@sujiibenz
@sujiibenz 2 жыл бұрын
11:17 இருவரின் பொற்பாதங்களை வணங்குகிறேன்🙏🙏🙏
@malinishunmugam453
@malinishunmugam453 Жыл бұрын
Nandri for uploading this useful video.
@sivachandran4185
@sivachandran4185 Жыл бұрын
நான் இந்த ஹாஸ்பிடல் போய் கொண்டு இருக்கேன் 3நாள் வரை... இப்போ 4வது நாள் நாளை... கணயம் கல் இருக்கு... வயிறு வலி... 10நாள் அக்கு பஞ்சர் ட்ரீட்மென்ட் போறேன்... நல்லா இருக்கு...
@chitra5662
@chitra5662 Жыл бұрын
இப்ப எப்படி இருக்கிங்க சரியாச்சா வெரிகோஸ் பாப்பாங்களா
@sivachandran4185
@sivachandran4185 Жыл бұрын
@@chitra5662 பரவாயில்லை... வலி இல்லை... நீங்க ஒரு தடவை போய் பாருங்கள்...
@GunasekarK-pu2ir
@GunasekarK-pu2ir 11 ай бұрын
பேட்டி எடுப்பவரின் சிரிப்பு அருமை.
@vigneshs7906
@vigneshs7906 Жыл бұрын
சென்னையில் இருக்கும் கடவுள் தாய் தந்தை இருவருக்கும் எனது. மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
@TechFoodie
@TechFoodie 2 жыл бұрын
Nice video very useful for aged people's.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
மிக்க நன்றி
@muktharmubeen7449
@muktharmubeen7449 2 жыл бұрын
Bhai super but this video hero is that both doctors. Keep doing this type of help full video. 🙌
@sedhuking44442
@sedhuking44442 2 жыл бұрын
Super it is very useful to all good vedio sir...🙏
@selvan9444
@selvan9444 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sheelanirmala738
@sheelanirmala738 2 жыл бұрын
Definitely master ur saying true and accu healer also said true
@RShoba-n1q
@RShoba-n1q 6 ай бұрын
Thanku so much Dr. Thanks for anna
@rajivnithya624
@rajivnithya624 2 жыл бұрын
Very very good
@avh808
@avh808 2 жыл бұрын
Indha Mari Ela health problem kum solluinga....elarukum useful agum
@antony93
@antony93 2 жыл бұрын
Arumai Arumai vaalthukal sir,watch from kuwait
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 жыл бұрын
maybe
@christianseenuvideo2884
@christianseenuvideo2884 2 жыл бұрын
Sir very useful video thank you
@mohammedyousuf7691
@mohammedyousuf7691 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் அண்ணா, என் பெயர் யூசுப், கர்நாடக மாநிலம், மைசூர் to ஊட்டி செல்லும் வழி குண்டல்பேட்டை, எனக்கு ரொம்ப நாள பிரியாணி கடை வைக்க வேண்டும் என்று ஆசை, உங்களுடன் இருந்து சமைக்கும் கலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனது ஆசை, உங்களுடைய அனைத்து விடியோகள் எல்லாம் Facebook யில் பார்ப்பேன்
@suresha3674
@suresha3674 2 жыл бұрын
Paarampariya rice benifits videos podunga anna
@kalaisdayout1
@kalaisdayout1 2 жыл бұрын
You are good person bhai ayurvedic is our tradition and best way to cure without side effects
@sathishkumar-sz5iq
@sathishkumar-sz5iq 2 жыл бұрын
Very useful video bro
@arunkrishnakannambadi544
@arunkrishnakannambadi544 2 жыл бұрын
Eye cataract problem in both eye please advise surgery not done
@sheikmohamed2294
@sheikmohamed2294 Жыл бұрын
Good info❤❤
@dhilipk451
@dhilipk451 2 жыл бұрын
Allah Malik🤲🕋💚🙏🙏🙏sai ram 👍👌💫💫💫💫💫💫💫🙏🙏
@prathabaran901
@prathabaran901 2 жыл бұрын
God bless you sir 🙏
@johnsonstephenson124
@johnsonstephenson124 2 жыл бұрын
Super god bless you
@klassy1804
@klassy1804 2 жыл бұрын
21:38 dr.ahmed 😍
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Assalamualaikkum bhai nandri bhai
@suresh-zp2bw
@suresh-zp2bw 2 жыл бұрын
எனக்கு களத்தில் தொன்டபகுதியில் சின்ன வயதில் இருந்தே சிறிய கட்டியாக இருந்தது இப் ப சிறிய நெள்ளிகாய் அளவில் இருக்கிறது குளிர்பானங்கள் குடித்தால் தொந்தரவு தருகிறது இப்ப இந்த வீடியோ பார்க்கும் போது சிறிய வலி இருக்கிறது அந்த கட்டி வைத்தியத்தில் கரையுமா நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிரேன்
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 2 жыл бұрын
Very useful videos bhai
@basithrahman7320
@basithrahman7320 2 жыл бұрын
How Much Will Cost Jappar Baai ???
@hihihihi5664
@hihihihi5664 2 жыл бұрын
Woooooooow vera level ❤️
@basithrahman7320
@basithrahman7320 2 жыл бұрын
Hi Jappar Baai Take Care of Ur Health
@spiceblend4030
@spiceblend4030 2 жыл бұрын
Thank you for sharing 🙏
@gangaiherbalkitchen
@gangaiherbalkitchen 2 жыл бұрын
Very usfull video .its true
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
நன்றி வணக்கம்
@manic6205
@manic6205 2 жыл бұрын
Sir your varicose problem is solved permanently by sidha treatment? plz let me know i want to go there.
@mohammedwhite_3247
@mohammedwhite_3247 2 жыл бұрын
Go for Acupuncture
@mohammedwhite_3247
@mohammedwhite_3247 2 жыл бұрын
Do hijama
@theloner8352
@theloner8352 2 жыл бұрын
Dear brother and other readers, Sorry to disappoint you, varicose veins is structural problem ( valve defect or obstruction related in vein) , Definitive treatment is surgery / closing the vein with chemicals, or laser (sclerotherapy). Most of the alternative medicines don't have a proven treatment. If u have mild symptom, use crepe bandage and keep ur legs elevated with two pillows
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
@@theloner8352 its a caused by nutrients deficiency and some other factors.. Micro nutrients and some other minerals will cure this.. Especially magnesium, zinc, manganese, etc.. But to be consumed from natural food..
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
@@theloner8352 brother don't put blind belief on allopathy theory.. Many theories were fraudulent and bogus.. Example: their concept about cholesterol..
@m.jovithalllc517
@m.jovithalllc517 2 жыл бұрын
Thyroid treatment pannuvangala anna
@rajasplviolin5846
@rajasplviolin5846 2 жыл бұрын
Jabbar Boy you are great I appreciate your kindness to your vieweres
@fayzahmed5125
@fayzahmed5125 2 жыл бұрын
Assalamualaikum , Jabbar Bhai , I am fayaz from ice House ,if your treatment was fully solved plz make one more video about your katti. Because I also have katti , And how much fees they are charging, may Allah bless you and everyone in this world,
@balumahendranath9349
@balumahendranath9349 2 жыл бұрын
Nothing to worry ... It will be solved in sidha avurveda treatment
@fayzahmed5125
@fayzahmed5125 2 жыл бұрын
@@balumahendranath9349 thank you
@ganigani7562
@ganigani7562 Жыл бұрын
Masha Allah
@annejosephine3539
@annejosephine3539 2 жыл бұрын
Super bhai 👍🙏 try panuvom
@sanjavislifestyle2236
@sanjavislifestyle2236 2 жыл бұрын
இனிமா பத்தி தெரிஞ்சுகிட்டீன்ங்க பாய் ... ரொம்ப சந்தோஷம்.. இனிமா எடுக்குறது ரொம்ப நல்லது . கழிவுகளை வெளியேற்ற உதவும்
@thameematamy9550
@thameematamy9550 2 жыл бұрын
Assalamu alaikum bhai kulandaikaga nangal treatment yeduka vendum inda treatment cost yeppadi sollamudiyuma pls
@Naveenmahimairaj
@Naveenmahimairaj 2 жыл бұрын
I have disc problem. L4 l5_ s1... Idhuku ena treatment kodupanaga...
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
Brother.. Best for this problem is.. Varmam.. Kerala varmam healers are best for this..
@Naveenmahimairaj
@Naveenmahimairaj 2 жыл бұрын
@@knightdave1986 ok sir.... Thank you.. Cure aguma... Kerala la treatment enga kodupanaga nu ungaluku therija solunga
@Bbq7778
@Bbq7778 2 жыл бұрын
Useful info
@sakthisara5764
@sakthisara5764 2 жыл бұрын
Great 👍
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 2 жыл бұрын
Dr.sugar treatment உண்டா
@srianjner3426
@srianjner3426 2 жыл бұрын
இது என்னுடைய அனுபவ உண்மை
@singaravelans3132
@singaravelans3132 2 жыл бұрын
பாய் உங்களுக்கு ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் அந்த மருத்துவமனைக்கு நானும் தொடர்பு கொள்கிறேன் எனக்கு ஜீரண கோளாறு செரிமான பிரச்சனை உள்ளது நீங்கள் மெசேஜ் செய்யுங்கள் என்று நம்புகிறேன்
@shivashankar6218
@shivashankar6218 2 жыл бұрын
Bhai thanks for information 🙏
@ameerjanhussain8978
@ameerjanhussain8978 2 жыл бұрын
MashaAllah
@sujeenak3101
@sujeenak3101 2 жыл бұрын
Great dr
@kamarrajn2103
@kamarrajn2103 7 ай бұрын
Jabbar Bhai, how is your vericose vain treatment taken at Marthandam?
@FoodAreaTamil
@FoodAreaTamil 6 ай бұрын
Now am good thank you 🙌🏼🙌🏼
@asultana5080
@asultana5080 2 жыл бұрын
Can u cure diabetes and arthritis permanently
@rajkapoor8334
@rajkapoor8334 2 жыл бұрын
Sir ungaluku verikose vein gunam ayiducha neenga oil massage treatment edutheengal athanaal ketkirom sir enaku laser treatment kandippa panna solranga sir please reply sir ellarukum use agum
@mohammedwhite_3247
@mohammedwhite_3247 2 жыл бұрын
No don't do that
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Nice video
@justrelaks9354
@justrelaks9354 2 жыл бұрын
Jabbar bhai super ❤️❤️
@23jeya
@23jeya 2 жыл бұрын
Bro please talk about post pregnancy severe diastasis recti issue and cure availability in physio or anything…
@hamzzhudha9432
@hamzzhudha9432 2 жыл бұрын
The lifelong solution is tummy tuck surgery only. No other way
@hamzzhudha9432
@hamzzhudha9432 2 жыл бұрын
Do you have back pain
@venkatesanr2828
@venkatesanr2828 2 жыл бұрын
Good
@ganapathyramasamy1601
@ganapathyramasamy1601 2 жыл бұрын
நாம் இருவர் நமக்கேன் மற்றொருவர்!?!
@josephjoseph8872
@josephjoseph8872 2 жыл бұрын
எது வேணாலும் செய்ங்க.... குழந்தை சாப்பிடாம வந்திருக்கு .... பாத்து செய்ங்க..... சத்தமா சிரிச்சிட்டேன் சின்னையா.... Good take care
@RajRaj-ge8dd
@RajRaj-ge8dd 2 жыл бұрын
Enakku nanmai
@RishiVardan
@RishiVardan 2 жыл бұрын
Will they give treatment for rheumatoid arthritis?
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 2 жыл бұрын
Enkum konjam antha pbm irku . Plant based diet follow panuhnga helpful ah irku
@anithasatishkumar1870
@anithasatishkumar1870 2 жыл бұрын
@@jannalpaarvai5901 brother can you pls tell us
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 2 жыл бұрын
@@anithasatishkumar1870 what sis
@arunamoses2929
@arunamoses2929 2 жыл бұрын
Iswarya unga CRP and RA factor enna? i seached many cant cure but can maintain under control
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 2 жыл бұрын
@@arunamoses2929 I have RA less than 10 but my aso levels elevated to 270 Ipa pain koranchudu so check panala test eduthu pakanum. Crp test edukala
@vasanthaimp9049
@vasanthaimp9049 Жыл бұрын
Heart block thiranum Dr please
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
பாய் இந்த மருத்துவமனை டிரிட்மென்ட்டில் குணமடைந்தவர்கள் யாராவது உள்ளார்களா.. உங்கள் நண்பரின் உடல் பிரச்சனை தீர்ந்ததா...
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 2 жыл бұрын
Not clear .do they treat skin problems ?what their products like chemical free shampoo ,bath powder etc Consultation charges ?
@vikrambagavan4456
@vikrambagavan4456 2 жыл бұрын
Hi anna ungaluku ipo epadi iruku.. Sari ayiducha.. Enaku ectopic pregnancy surgery panniruku.. Neraya prblm ipo en odambula.. Onnu maththi onnu vanthute iruku.. Umgalum cure ayiducha solunga
@karthikeyansakthivel6762
@karthikeyansakthivel6762 2 жыл бұрын
bhai super. appreciate your effort. sir , here they treat varicose problem? please suggest
@suganthibabu3437
@suganthibabu3437 2 жыл бұрын
எவ்வளவு பீஸ் காஸ்ட்லி யான வைத்தியமா தெரிய படுத்தவும் ப்ளீஸ்
@malick8114
@malick8114 2 жыл бұрын
Normal
@MR-mw4cy
@MR-mw4cy 2 жыл бұрын
500 rs , consultation mattum , treatment ku thani fees 🙄
@loganathanlogu4786
@loganathanlogu4786 2 жыл бұрын
Super
@gopalsharma1358
@gopalsharma1358 2 жыл бұрын
Kannadi Semaya blade potutay irundhar? Udanay divert senji escape aytinga bai?
@krishnaveni3270
@krishnaveni3270 2 жыл бұрын
Jabbar son only we are eager to your samayal follow that i am having experience in this treatment
@shirinbanus7755
@shirinbanus7755 Жыл бұрын
Anna hernia ku edhaavadhu treatment solnga Anna apretion illama
@songforyou9163
@songforyou9163 Жыл бұрын
அண்ணா. என் பெயர் முத்துமாரி எனக் கு வயது 32 எனக்கு இடுப்பில் ஜவ்வு விலகியது கால் நரம்பு நடக்க முடியாது இதற்கு ஆப்ரேஷன் பண்ணலாமா டாக்டர் சென் னங்க
@geetharagav5257
@geetharagav5257 8 ай бұрын
Fees howmuch sir, thyroid ku treat panuvangala
@hihihihi5664
@hihihihi5664 2 жыл бұрын
Super 😘
@tamilnadujobs825
@tamilnadujobs825 2 жыл бұрын
Nice
@monisharanjan7191
@monisharanjan7191 2 жыл бұрын
Super anna
No More Pain Viral Acupuncture Doctor
12:02
Chennai Best Things
Рет қаралды 16 М.
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Answer to the Questions and Comments   about Vericos treatment Video ...
12:20
Shopping With My Staffs | Jabbar Bhai Restaurant | Malaysia 🇲🇾 ...
12:06
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН