இந்த குரலைத் தவிர வேறு எந்த குரலும் இந்த உபதேசத்திற்கு பொருந்தாது மிகவும் சாந்தமான தெய்வீக குரல் இறைவன் உங்களுக்கு அளித்த வரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரே
@ramajayamp59344 жыл бұрын
Llllllllllllllll
@அன்4 жыл бұрын
கிருஷ்ணன் இறைவராக நடித்தவர்: சௌரப் ராய் ஜெயின், டெல்லி. குரல் பேசுபவர்: தாஸ்ரதி, சென்னை
@kumarankumar13283 жыл бұрын
amazing
@Sweety-j6e2 жыл бұрын
Addicted 😘😘😘😘😘😘
@SNS20222 жыл бұрын
Awesome brother
@saravananm54194 жыл бұрын
இந்த குரலை கேட்கும் போதே மனம் அமைதி அடைகிறது.... அருமையான உபதேசம்...ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏🙏
@subashinisrinivassrinivas6703 жыл бұрын
🙏🙏🙏
@aswinishakthi326 Жыл бұрын
000000000000yyyn.. N. Non.
@svramesh80004 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை வணங்கும் அதிர்ஷ்டம் வேண்டும். அது போதும் உன்னிடம்
@voblack26753 жыл бұрын
Hare kirshna👍👌💙
@r.p.karmegan63793 жыл бұрын
அரி ஓம் நாராயண சங்கரம்.... ஓம் சங்கரம் சிவ சங்கரம்.... ஓம் தெய்வ ஆசியர் சிவ சங்கரம் பாபா மற்றும் இதர ஆசிரியர்களுக்கு நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி..... வைகறை பொழுதின் இரண்டாம் குறு பொழுதின் வணக்கம், வாழ்த்துக்கள்........தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்........ இறைவன் நம்முடன் இருக்கிறார்.... அனைத்தும் அரி என்று அறிக. அனைத்து உயிர்களுக்கும் அன்னை ஆதிபராசக்தி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி........... அரி பரம்பொருளே போற்றி.🤘.
@lakshmibl78323 жыл бұрын
@@r.p.karmegan6379 7
@hellomrbarath3 жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஜெய் கிருஷ்ணா
@venkatvenkatesh65628 ай бұрын
🙏🙏🙏
@sseeds10004 жыл бұрын
Excellent கிருஷ்ணன் நேரில் பேசுவது போல் உள்ளது. சர்வம் krishnarpanam. மனம் சஞ்சலம் அடை யும் போது இதை கேட்டால், எங்கோ வானத்தில் பறப்பது போல உள்ளது. அருமையான உச்சரிப்பு. Thank you for uploading.🙏🙏🙏🙏🙏
@அன்4 жыл бұрын
ஆமாம்..!
@selvakumarumadevi33074 жыл бұрын
This actor is perfect fit for Krishna role and seen him feeling as real lord Krishna looks this much smart looking. Great performance. Salute to him.
@kanagavalli78263 жыл бұрын
ஆமாம்.. அதே போல் அர்ஜுனன் குரலில் ஒரு பொறுமை இருக்கும்.... மென்மையும் ❤️❤️
@vijaysaravana57284 жыл бұрын
கேட்கும் போது கண் கலங்கி விட்டது 😢 இறைவா அனைவரையும் காப்பாற்று 🙏🙏
@aathavakki5 жыл бұрын
மஹாபாரதம் கதையோ அல்ல புரணமோ அல்ல அது ஒரு human psychology அது ஒரு இறைவன் வாழ்வை வாழ நமக்கு சொல்லி தரும் வரம் அருமையான குரல் அருமையான உச்சரிப்பு
@jeyamk71964 жыл бұрын
Virivirithinks
@balajipandian21474 жыл бұрын
True bro
@mrabinkumar75554 жыл бұрын
Y
@ahdhithya6223 жыл бұрын
உண்மை நண்பா
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna thanks sar
@noname29934 жыл бұрын
மிக்க நன்றி. குயில் எனக்கூவும் பகவான் கிறிஷ்ணனின் குரல் என் மனதை தர்மத்தின் வழிக்கொண்டு செல்கிறது
@sivas39254 жыл бұрын
மிக அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@yogeshwaran25302 жыл бұрын
All credits goes to tamil artist Dasarathy sir 😘🙏 சொல்ல வார்த்தையே இல்லை கடவுளே வந்து நேரில் கூறுவது போல் இருக்கிறது இந்த குரல் 🤩😍 வாசுதேவ கிருஷ்ணன் 🕉🛐🙏
நம்பிக்கையை கொடுக்கும் கிருஷ்ணரின் வார்த்தைகள்... ஓம் ஸ்ரீ ராம் ...
@rgovindasamisami46225 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
@kannana80885 жыл бұрын
ரோபோஸோ ஆப்பில் உங்களுக்காக ல் 💞💞Santhana Selvi💘💘 போஸ்டை பாருங்கள்
@ksk64095 жыл бұрын
அடேங்கப்பா
@saravanakumar27655 жыл бұрын
Omg
@spriya45414 жыл бұрын
RGovindasami Sami
@rajkumar-kx9wz4 жыл бұрын
Pothathu ...
@dharshinidharshan30143 жыл бұрын
இதை கேட்கும்போது மனம் அமைதி அடைகின்றது🙏🙏🙏
@karthikasathish14944 жыл бұрын
இது போன்று நல்ல விஷயங்களை கேட்பதும் பார்ப்பதும் வாழ்க்கைக்கு நன்று
@susmithabaskaran68245 жыл бұрын
அருமையான குரல். உபதேசம் அனைவரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக்க நன்றி
@divipriyababu23194 жыл бұрын
குரல் ஓசை யாழ் இசை போல் உள்ளது, தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதம்
@gangadharancgangadharanc99543 жыл бұрын
எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணா உம்மை நான் அடைவது எப்போது. உன் காலடியில் நான் தஞ்சம். அழகான அருமையான produced. கோடி நன்றிகள்
@devidevi15833 жыл бұрын
இந்தக் குறளில் ஒரு சாந்தம் உள்ளது எனக்குப் பிடித்தது😍🙏
@karuppaduraikaruppadurai81253 жыл бұрын
மகாபாரதம் கிருஷ்ணன் உபதேசம் என்பது நமது வாழ்க்கை நம்மையை செல்லி தரும்
@nathiyat33072 жыл бұрын
இந்த குரலில் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது என் மனம் மயங்கி கேக்க தோன்றுகிறது ஒவ்வொரு வார்த்தையும் மிக அற்புதமன இருக்கிறது i love most Krishnan voice 😍❤️😘
@muthumeenatailoringinstitu374 жыл бұрын
தினமும் கேட்க வேண்டிய உபதேசங்கள்,,, அருமை
@karpagavallikarpagavalli31253 жыл бұрын
என் பிரச்னை தீர வேண்டும் அப்பா கிருஷ்ணா ஓம் நமோநாராயணா போற்றி போற்றி போற்றி
@karthikasathish14944 жыл бұрын
காதுகளுக்கு இனிமை மனதிற்கு இதம்
@karthikeyankutty92 жыл бұрын
Kathukk inimai ikkuralai ketta kavalaigal marakkum sanjalangal pogum krishna paramathmavai parkkum pothu Ivar thaan enru manam avarai vanangugirathu
@p.b78944 жыл бұрын
இந்த குரலை கேட்கும் போதே மனம் அமைதி பெறுகிறது
@gangadaranganesan10384 жыл бұрын
Boomi gragam potri Om potri namaga @ India army namaga @ Tamil nadu police thunai @×
@venirangan33172 жыл бұрын
Whi is this person who is acting as Krishna. It is mismersing us.
@hemajanani82164 жыл бұрын
இக்குரலை கேட்கும் பொழுது மனம் அமைதி அடைகின்றது. மீண்டும் கேட்க மனம் ஆசை படுகின்றது. கேட்கும் பொழுது தவறு செய்ய கூடாது என்று மனதில் தோன்றுகிறது. 😇😇😇😇😇
@yogipillai4 жыл бұрын
உண்மையே
@kumarankumar13283 жыл бұрын
yes
@skarthikeyanskarthikeyan83983 жыл бұрын
34rtrrtgttewww
@vishwa1153 жыл бұрын
Sss
@subashinisrinivassrinivas6703 жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👋👋👋👋
@daniyelanitha84042 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவர் இருந்தாலும் எனக்கு இந்த கீருஷ்னர் பேசும் போது என் ஆத்மா அமைதி ஆகியது
@@ponsuthasutha1872 bb bb b bbbbbbbbbb b bbbb b bbbbbbbbb bbbbb bbb bb b bbb bb bb bb bb bbbbbb bbbbbbbbbbbb bbbbbbb bbb bbbbbbbb bb bbbb bb b bbbbbbbbbbb b bbbb b bb bbbbbbb b bbbbbb bbbbbbbbbbbbb bbb bbbb bbbbb b bbb bb bb bbbbbbbbbbb bbbbbb bbbb bbbbbbbbbbbbbbbb bb bbbbbb bbbbgb b b b bb bbbbbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbbbb bbbbbbbbbb bb bbbbbbbbbb bbbbbbbbbbbbbb bbbbbbbbbb b bb b bbb bbb b b bb bb bbbbbbbbbbbbbbb bbbbbb bbbbb bbb bbbbbbbbbbbbbb bb bb bbbbbbb bbbbb bbb bbbb bb bbbbbbbbbbbbbbbbbb bbbb bbbb bbbb b h bbbb b bb bb bb bb bbbbbbbbbbbbbbbb bbbbbbb bbbbbbb b b bbbbbbbbbbb bbbbbb bbb bb b bbb b bbbbbbb bbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbbb bbbbbbbbbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb bbb bbbbbbbbbb bbbbbbbbbb bbb bb bbb bb bbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbb b b bbbbbbbbbb b bbbbb bbbbbbbbbbb bb b b bb b b bbbbbbbb bbbbbbbbbbbbbbbb bbbbbbb bbbbb bbbbbbb bbbbbbbb b bbbbbbbbbbbbb b bbb bbb bbbbbbbbbbbbbbbb bb bbbbbbbbb bb bb bbb bbbbbb bb b b bbbbb b bbbbb bbb b bbb bb b bbbb b bbbbbb b b b b bbbbbbb bbbbbbbbbyhb bi bbb hu Ubud hubu uhub
@seethapadma89 Жыл бұрын
❤❤❤
@சர்வம்_சக்திமயம் Жыл бұрын
🙏🙏😊
@lakshmanlakshman29174 жыл бұрын
இதையெல்லாம் சேர்த்து வீடியோவா போட்ட நபர் நல்ல இருக்கனும்..... அவர் ஆசைகள் எல்லாம் நிறைவேறனும்...கிருஷ்ணர் உபதேசம் எல்லாம் மொத்த மாக கேட்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை பட்டேன் இன்று ஆசை நிறைவேறியது.......நன்றி natural studios
S, முனியப்பன் த௫மபுரி மாவட்ட ஓம் நமோ நாம் நரயநம ஓம் நமோ நரயநம ஓம்
@cikgukala36104 жыл бұрын
Om Namo Narayan
@wegosakthiwegosakthi32034 жыл бұрын
Unmai
@swarnasamy5 жыл бұрын
இந்த கீதை உபதேசத்தை தமிழல் கூறியவர் யார் அழகாக கூறுகிறார் நல்ல தமிழ் உச்சரிப்பு
@narayananjayachandran8315 жыл бұрын
அவர் பெயர் கோபி நாயர் ...விஜய் தொலைக்காட்சியில் டப்பிங் ஆர்டிஸ்டாக உள்ளார்
@anandhv9075 жыл бұрын
Some feel
@pavithranpavithran87945 жыл бұрын
Super nice
@kubendhiranp74665 жыл бұрын
Swarna Kumarasamy
@murugesanmurugesan79545 жыл бұрын
🙏🙏
@Siva-ip6ij3 жыл бұрын
இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி மிகவும் நன்றி.....
@satheeshnandhu43604 жыл бұрын
Hats off to the dubbing artist. Avaroda voice, smile, ellam original god direct ah வந்து pesara mari iruku. And அந்த smile ketu enaku tears vanthuruchu avlo divine smile. Now I'm pregnant for 5 months. From today I'm started to hear this video. May my baby will blessed with krishna. Thank you for your video 🙏🙏🙏🙏🙏🙏. Hare krishna 🎶🎶🎶🎶🎶🎶
@sandhiyaravi2903 жыл бұрын
Enna pa kulantha poranthuducha
@satheeshnandhu43603 жыл бұрын
@@sandhiyaravi290 no innum 18 days iruku
@satheeshnandhu43603 жыл бұрын
@@sandhiyaravi290 I blessed with girl baby
@anandrajaponnusamy3 жыл бұрын
@@satheeshnandhu4360 Super 👍👍
@sandhiyaravi2903 жыл бұрын
@@satheeshnandhu4360 congrats dr
@VELS4364 жыл бұрын
இந்த குரல் போதும்...💟💟🙏 உண்மையாவே கிருஷ்ணர் கூறுவது போல் உள்ளது....ஹரே கிருஷ்ணா
@sriramkumar89364 жыл бұрын
Hare krishna hare krishna krishna krishna hare hare Hare rama hare rama rama rama hare hare..... 🙏
@vijayasamundeeswariganesam44604 жыл бұрын
Arasangam school padathil oru anmeega subject entru mabharatha krishna ubadesathy kattayam tobe joined
அருமையான பதிவு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
@svmkalvichannel75464 жыл бұрын
Amazing
@gpsgps64294 жыл бұрын
அருமை அருமை எல்லோரும் கேட்க வேண்டிய தொகுப்பு
@Tcchaneel26635 жыл бұрын
மன அமைதி கிடைக்கிறது...கேட்டுக்கொண்டே இருக்களாம்...ஆஹா...வாழ்க்கையை
@kalleswarit72074 жыл бұрын
Hat's off to the great mind .let us know more if possible.thanks a lot.
@kalleswarit72074 жыл бұрын
Being proud to be a tamilian the best food to the heart and soul.
@balajipandian21474 жыл бұрын
We have to follow..... Hearing not much important
@srinivasanmuthu39093 жыл бұрын
Superb.
@selviramakrishnan79705 жыл бұрын
எல்லா இடங்களிலும் இந்த கீதா உபதேசம் உரக்க ஒலித்தால் ஓரளவு குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது
@vdivyaveeriah5 жыл бұрын
Older
@nethajir46755 жыл бұрын
Selvi Ramakrishnan KZbin blue filme
@SaravananSaravanan-zh2vr5 жыл бұрын
Deta
@gnbhansingh18205 жыл бұрын
@@SaravananSaravanan-zh2vr inn
@sundarishankar90285 жыл бұрын
100%true
@rajeswarisankar53074 жыл бұрын
அத்தனை யும் உண்மை.. நாம் புரிந்து கொண்டால்..வாழ்வு மகிழ்ச்சி
@banumathykeerthy72142 жыл бұрын
இதை கேட்கும் போது அளவில்லா சந்தோஷம் கிடைக்கும் ❤❤❤❤❤
@v.venkatesanv.venkatesan40563 жыл бұрын
🕉️மாறாத மனிதனையும், மாற்றி பிறவி பெருங்கடலை கடக்கவைப்பவன் இறைவன் 🕉️
@tamilmaran91443 ай бұрын
இதை கேட்டாலே மனம் அமைதி பெறுகிறது.🙏🙏🙏
@senthamilselvi83823 жыл бұрын
Should include these thoughts in school education as mandatory. So future generation will know what is right and wrong. And sure will focus their mind only in their goals.
@jayanthisiva86525 жыл бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே நன்றி
@gangadaranganesan10384 жыл бұрын
Boomi gragam potri Om potri namaga @ India army namaga @ Tamil nadu police thunai @×
@Homesweethome-il3gq4 жыл бұрын
என்னையறியாமல் கண்ணீர் வழிகிறதையும் உணராமல் இன்னும் இன்னும் கேட்டுகொண்டிருக்க தோன்றுகிறது... 🙏
@pramilapriya29772 жыл бұрын
-&,uf
@karuppusamy58054 жыл бұрын
இனிமையான குரல் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் கருத்துக்கள்
@raveentheranravi5 жыл бұрын
சர்வமும் கிருஷ்ணார்ப்பனம் 🌷
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna Hare Krishna
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna thanks
@yasminshahul46433 жыл бұрын
மனித மனம் சிதைக்கும் முன் அவை சிதைக்காமல் இருக்க தற்காத்துக் கொள்ள மிக அருமையான உபதேசங்கள் மனித மதச் சார்பற்றக் கருத்துக்கள்! அருமையான குரல் கோபி நாயருடன் Super super...
@ramarathnam74034 жыл бұрын
வாசு தேவ க்ருஷ்ண ! வழி தெரியாமல் அலையும் இம்மானிடர்க்கு ஒளி கொடுத்து
@சிந்தனைத்துளிகள்3 жыл бұрын
இந்த வுபதேசம் வாழ்வாகிவிட்டால் உலகில் துன்பம் இல்லை...🎉
உண்மையான வார்த்தைகள். அருமையான குரல். சிந்தித்துச் செயல்படுங்கள்.
@myrecipeslifestylekitchenv39653 жыл бұрын
This is enough it is like real krishna's உபதேசம்
@myrecipeslifestylekitchenv39653 жыл бұрын
I am 13 years
@jayaradha82823 жыл бұрын
ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா!கிருஷ்ண கிருஷ்ண! ஹரே ராம! ஹரே ராம! ராம ராம!ஹரே ஹரே!இந்த குரலில் ஒரு விதமான மரியாதை வருகிறது. பக்தி வருகிறது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. 🍀🌹🍀🌷🍀
@namashivayanamashivaya9191 Жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா ....ஸ்ரீ கிருஷ்ணா நான் கோடானு கோடி பிறவி எடுத்து உன்னுடனே வருகிறேனப்பா.. உன் நாமம் மட்டும் சொன்னாலே போதம் செல்லக் குட்டி ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🇮🇳🙏🙏
@selvaraj63863 жыл бұрын
இந்த உபதேசம் மிகவும் அருமை யாக இருக்கிறது....கிருஷ்ணா...👣💙
@mport77544 жыл бұрын
அருமை.. கிருஷ்ணா🙏🙇
@Nithya.aNithya.a-pv4pnАй бұрын
பெற்ற தாய் மதிக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் எந்த காரியமும் வெல்ல முடியும் இதனை பின்பற்றினால் நிச்சயம் கடவுள் நம்மோடு இருப்பார்
@அன்4 жыл бұрын
1. இந்த இறைவர் கிருஷ்ணரின் குரலுக்கு சொந்தக்காரர்: தாஸ்ரதி ஐயா அவர்கள், 65 வயது, சென்னை. 2.இந்த இறைவர் கிருஷ்ணரின் உடலுக்கு சொந்தக்காரர் : சௌரப் ராய் ஜெயின், 37, டெல்லி.
@draupathi573 жыл бұрын
வாழ்வின் தர்ம நெறிகள் ஓம் நமோ நரயாண நாய வாசு தேவய நமஹ
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna Hare Krishna
@srimathiramanujam48334 жыл бұрын
This is the best program in Vijay CHANNL among all.Thanks to Vijay TV.please telecast CHANDRA NANDHINI ALSO
In Hindi and other versions Krishna's voice not good. But In Tamil Mahabharatam series Krishna voice is amazing and memerising. Summa Vera level Magical voice... Want to bow and touch the feet of the person who gave the voice in Tamil.........
@_Seetharaman_Balasubramanian3 жыл бұрын
Yes
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna Sar I am Hindu
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
I great Di Tamil Nadu only for
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hamen Iske andar Yahi to Sikhaya jata hai
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Jay Shri Krishna
@janakielango14624 жыл бұрын
அருமை, அற்புதம், வாழ்த்துக்கள், கேட்க கேட்க இனிமை நன்றி. பார்ப்பக்க, பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.
@dhanushanratnamdhanushanra1204 жыл бұрын
ஓம் ஹீ மாஹா விஷ்ணு பகவானே போற்றி
@VijayaLakshmi-mq3fj4 жыл бұрын
Seriously best aerial in indian television all actors was super performance. I want see again and again
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna Hare Murari Hare Krishna Hare Murari
@gokul6279 Жыл бұрын
Aerial
@ramkumar-fk9or Жыл бұрын
See chanakiya sabatham series in you tube . Same actor but villan role . He acting superb
@thangamthangam83654 жыл бұрын
இந்த கிருஷ்ணாவின் உபசரிப்பு கேட்கும் போது மனம் அமைதி அடையும். ஹரே கிருஷ்ணா 🙏 ஹரே கிருஷ்ணா 🙏
@karthikeyankutty92 жыл бұрын
Mathava nan in sagi un namame en namam krishna potri enkavalai marakk enakku orue oruvar en mathavane
@orkay20224 жыл бұрын
Excellent prounciation.so divine. I have almost reached the krishna lokham when I listen to this.. so amazing. Tks for uploading.
@thiloshen4 жыл бұрын
பகவத் கீதை உபதேசம் படிக்கவும் கேட்கவும் கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்பு அனைவரும் வாய்ப்பதில்லை .....🙏🙏🙏
@seethapadma89 Жыл бұрын
ஆம்
@D_aquarium_ Жыл бұрын
👌🏻👏🏻👏🏻
@laxmihettiarachchi43984 жыл бұрын
மிகப் பிரமாதம் பகவத்கீதையைக் கேட்டது போல் இருந்தது.
@manimekalaic11434 жыл бұрын
மகாபாரதம் ஸ்ரீ கிருஷ்ணர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு ஒரு உதாரணம்
@gangadaranganesan10384 жыл бұрын
Jesus padaicha olagam alinjeruchi @ pullaiear padaicha olagam va @×
@gokulstudios84792 жыл бұрын
அழகான உபதேசம் இதே போல நிறைய உபதேசம் பண்ணுங்கள்
@hariarivalagan7915 жыл бұрын
இதற்கு இணை எதுவும் இல்லை நம்மை சிந்திக்கவைத்து உண்மையை உணர நம் மனதை மூளையை சலவை செய்ய இந்த கூற்று சுத்த தங்கம் போன்றது
@mariselvam57805 жыл бұрын
Super
@ShivaKumar-mw5wf3 жыл бұрын
@@mariselvam5780 9 ol o logo oo o ol only poppppp
@ShivaKumar-mw5wf3 жыл бұрын
@@mariselvam5780 pop
@ahdhithya6223 жыл бұрын
உண்மை👌👌
@arumugamsankar5484 жыл бұрын
அகிலம் போற்றும் பாரதம்
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna Hare Krishna
@govindasamylokesh58983 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருள் பெறுவோம் இந்துக்களுக்கு மட்டுமே இந்த சட்டம் இல்லை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் 40 நாடுகளில் கீதை காட்டும் பாதை தத்துவம பாடமாக உள்ளது உலக இயக்கம் கீதை கண்ணன் தமிழ் நாட்டுக்காரன் ஏன் கார்மேகவண்ணன் கருப்பு நிற மேனி முழுவதும் தென்னகதே சேர்ந்தவர்கள்
"நீதிக்கதை" அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான். கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார். அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை. அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து, ''கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார். கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?'' என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான். அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,''என்று கூறியபடியே,சென்று விட்டான். அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா? உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசி வரை வரவில்லை.. நீதி: தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை...
@--THAMOTHARANJ5 жыл бұрын
KARTHIKEYAN SHIVANARAYANAN IYENGAR BE MBA IAS katai sari than aanal poramai kondathu tharmar arjunan illai
@sathishprabhu71644 жыл бұрын
Arumai🙏
@shitheesh4 жыл бұрын
@@--THAMOTHARANJcorrect
@--THAMOTHARANJ4 жыл бұрын
Shithee thank you
@karthikavred20254 жыл бұрын
@@--THAMOTHARANJ nijama
@Dhanasekar-wl7lg3 жыл бұрын
அய்யா இதில் வரும் உபதேசங்கள் அருமை.கிருஸ்ணபரமாத்மா கல்கி அவதாரம் எடுத்து உலகை காத்து வருகிறாா். நன்றி.
@infiniteharmony57624 жыл бұрын
"யதா யதா ஹை தர்மஸ்யா கிளனிர்பாவதி பாரத அபிதனாமதர்மஸ்ய ததத்மனம் ஸ்ரீஜமயாஹம் பரித்ரானய சாதுனாங் வினாஷய் சா துஷ்கிருதம் தர்மசங்ஸ்தபனார்த்தய் சம்பபாமி யுகே யுகே." நீதியின் சிதைவு ஏற்படும் போதெல்லாம், பரதா, அநீதியின் உயர்வு இருக்கிறது, பிறகு நான் வெளியே வருகிறேன்; நன்மைகளைப் பாதுகாப்பதற்காக, தீயவர்களை அழிப்பதற்காக, நீதியை உறுதியாக நிலைநிறுத்துவதற்காக.🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே ராமா ஹரே ராம ராம ராமா ஹரே ஹரே. ஓம் நமோ பகவதே வாசுதேவயா தன்வந்த்ரயே அமிர்தகலாஷா ஹஸ்தியா சர்வாமய வினஷானயா த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ: Do subscribe to my channel too if u like my songs :)) (INFINITE HARMONY)
@deepshavicollections1793 ай бұрын
கிருஷ்ணருடைய ஆழ்ந்த மனசில் இருந்து உபதேசம் அளிக்கிற நல்ல குரல் வளம் ஒவ்வொரு மனிதருக்கும் உண்மையாகவே கிருஷ்ணர் போலவே இருக்கிறார். கிருஷ்ணருடைய டப்பிங் கொடுத்த மாபெரும் கவிஞன் வாழ்த்துகிறேன்.
@lakshmisundararajan35454 жыл бұрын
திரெளபதி படும் கஷ்டம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இருப்பினும் வாசுதேவ கிருஷ்ணரின் அருள் கிடைக்க பெற்றவள். பத்னிதெய்வம் திரௌபதி.வணங்குவோம் அவளை.
@abhinav37784 жыл бұрын
She is the queen and Heroine of Bharatham
@suguneshwarimp56943 жыл бұрын
Yeppo yentha kastam vanthaalum ithai kelunga..... Antha kastam thannala sari aagiduthu..... Something magic..... Try it...... Veetla yaarukavathu odambu sari illaina itha avanga kekara maari play pannunga.... Avangaluku sari aagiduthu....... The magic of geetha and Krishna...... Sri Krishna Govindha 🙇♀🙏
மகாபலிபுரத்தில் நன்றாக நடித்துள்ளீர்கள் புகட்டினீர்கள் அப்படியே கிஸ்னர்போலவே இருந்தது வாழ்த்துக்கள்
@rajashrajash41744 жыл бұрын
வாசுதேவ கிருஷ்ணன் எல்லா புகழும் இறைவனுக்கே
@thirumalmurucon89225 жыл бұрын
Vijay TV ku oru request plssss mahabaratham podunga thirumba podunga
@subashinib31833 жыл бұрын
very very........ nice speech manathirku amaithi alikkirathu romba nandri sir
@saravananmuruga27124 жыл бұрын
மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Jay Krishna thanks Sar thanks
@sathyavaniselvaraj62164 жыл бұрын
Govinda,...narayana....rama...krishna endru manathil ninaithu nallathe sinthithu seilatrungal.....krishna krishna Sri Krishna Krishna....... Krishna Krishna Sri Krishna Krishna......I LOVE GOD KRISHNA❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@vikirocks283 жыл бұрын
Vaasudeva Krishnan 😍😍😍🙏🙏🙏 no words, only tears.. Love you loads. 🙏🙏
@SanthoshKumar-uk3tj4 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna
@srisri47924 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@ASHOKKumar-hw1kx2 жыл бұрын
Hare Krishna
@arumugam64304 жыл бұрын
Indha kural kekkum bodhi manase melt aahudhu.awesome voice.prounciation is very clear. This is abirami
@selvietamel55485 жыл бұрын
அருமையான உபதேசம் மிக்க நன்றி ஜயா 🌷🌷🌷🌷🌷🌷
@VijayKumar-pt1sz5 жыл бұрын
Vijayakumar
@natararajan44835 жыл бұрын
D@@VijayKumar-pt1sz
@natararajan44835 жыл бұрын
R
@baanubaanu18752 жыл бұрын
இந்த உபதேசத்தை♥️♥️ கேட்க்கும் பொழுது 💕💕💕எனது🥰🥰🥰 கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. இந்த குரல் கேக்க 🌹🌹சத்தியமா💓 இனிமையாக இருக்கு. 💘💘💘இது மட்டும் அல்ல. இதே போல் சொல்லி கொண்டே போகலாம் 💘💘💘உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹உங்களோட சேர்ந்து நடிக்கணும்னு ரொம்ப ஆசையாருக்கு plzzzzzzzz bro 💓💓💓💓💓i💞my saurab anna💞💞💞💞💞💞💞💞💘💘💘💘