தங்கள் வீடியோக்கள் மிக மிக அருமை.சிறப்பு. அரிய தெரியாத கருத்துக்கள். தொடரட்டும் ஐயா தங்கள் சேவை. வளர்க தங்கள் சேவை. வாழ்த்த வயதில்லை. தலை வணங்குகிறேன்
@welcomepeople40175 жыл бұрын
கோடானகோடி நன்றிகள், வாழ்க வளமுடன். நண்பரே தங்களுடைய காணோளியினை கண்டு பயனடைந்தவர்கள் அனைவரும் அது எடுக்கும் நேரத்தை பற்றி யோசிக்கமாட்டார்கள், தாங்கள் தங்களுடைய பாணியில் கூறும்பொழுது பல அரிய தகவல்கள் கிடைக்கிறது. ஆதலால் நேரத்தை பற்றி யோசிக்க வேண்டாம்,தங்கள் பணி இனிதாக தொடர வாழ்த்துக்கள்
@ezhilanban74625 жыл бұрын
வணங்குகிறேன் குருஜி தாங்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது மனதில் தெம்பு உண்டாகிறது மேலும் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி
@rsaravanan25035 жыл бұрын
Yes sir . I am do it this past 10years , (kumbakonam navagra temple visit years twise ) some changes is come .it's true message.
@vikramravindran97525 жыл бұрын
Ungal kuralai kekamal irupathu kadinam ayya 😍😍😍 vaaram oru murayaavathu video podungal
@issaitv5 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க . ஆலய பணி காரணமாக கடந்த வாரத்தில் பதிவிட முடியாமல் போனது . இனி தொடர்ந்து அளிப்பேன் தங்கள் ஆதரவிற்க்கும் அன்பிற்க்கும் மிக்க நன்றிகள் .
@bmalathi30835 жыл бұрын
S correct. அதேதான் நாணும் எதிர்பார்க்கிரேண் Bro
@vikramravindran97525 жыл бұрын
@@issaitv நன்றிகள் ஐயா உங்கள் ஆசிர்வாதங்களை எதிர் பார்க்கும் அடியேன் 😍😍😍😍😍
@gajalakshmirajsaroja34805 жыл бұрын
@@issaitv Sir, Pls can I have your contact details
@RamachandranmRamachandranm8 ай бұрын
வணக்கம் குருஜி நன்றி இந்த அருமையான பதிவுக்கு
@thendralthendral26234 жыл бұрын
மிகவும் அருமை குருவே!!!!!!!!
@mahashreetv3695 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது இதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா நவகிரகத்தை எத்தனை முறை வலம் வருவது மேலும் ஒரு சிலர் ஏழுமலை வலப்புறமும் இரண்டு முறை இடப்புறமும் சுற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள் எனவே இதற்கு ஒரு மிக அருமையான ஒரு விளக்கம் தர வேண்டும் ஐயா நன்றி
@bbishnuram93555 жыл бұрын
நேர்மறை & எதிர்மறை கலந்து நவகிரகத்தை சுற்ற கூடாது.என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை, தகவல் சொன்னார் ஐயா,Good Luck ji
@chitrasuresh17555 жыл бұрын
ஐயா தங்களின் சேவைகள் மேலும் சிறக்க இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
@vinothks15975 жыл бұрын
ஐயா ஒரு வாரமாக வீடியோ பதிவில்லை.வாரம் ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா. தங்களை சந்திக்க விரும்புகிறேன் ஐயா. ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் வரிகள் உச்சரிப்பு உடன் பதிவு செய்யுங்கள் ஐயா.
@chitrasuresh17555 жыл бұрын
நன்றி ஐயா.... அருமையான பதிவு.... நன்றி ஐயா... அரிதான தகவல்கள்
@Ravichandran-tw8iw2 жыл бұрын
Very motivational and realistic
@vellibairavar8965 жыл бұрын
இறைவன் தரிசனம் கண்டேன், உங்கள் மூலம்மாக ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏💞💞💞💞💐💐
@kavitabanu26835 жыл бұрын
Tq sir...good message for me
@jvinsevai30342 жыл бұрын
நன்றிங்க நல்ல பதிவுல நன்றிங்க
@arshiyasyedabbas80145 жыл бұрын
I have seen horoscope before a year. His predictions are accurate. He explains your doubts with patience and understanding. Thank you aiya.. your words gives us hope ..
@aneeshgerard39785 жыл бұрын
Kar kuzhali please give his contact details
@arshiyasyedabbas80145 жыл бұрын
I don't have.. in some comments he replied that he will give it in some days. issaitv.in this is his website temporarily the website is blocked.
@aneeshgerard39785 жыл бұрын
@@arshiyasyedabbas8014 thank you so much for your reply madam
@vikramravindran97525 жыл бұрын
நீங்க சிம்ம ராசி மக நட்சத்திரம் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அய்யா நான் சிம்ம ராசி சிம்ம லக்னம் மக நட்சத்திரம் எனக்கே சொன்னது போல இருந்தது அய்யா.... நன்றி 😍😍😍
ஐயா வணக்கம் - தங்கள் கருத்துக்கு என் பணிவான நன்றிகள் . எனக்கெதுவும் தெறியாது இறையருளால் பணிசெய்கிறேன் அவ்வளவே எனினும் தங்கள் வார்த்தை எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது மிக்க நன்றிகள் .
thank you very much iyya. shall i do daily 6-7 am navakiraka pooja. please reply
@universalroos92005 жыл бұрын
Can you explain Dura - Dura yogam
@RameshRamesh-gx1ck5 жыл бұрын
nanri.nanri.👌👍👏👏💚🌹🌹🌸🌲🌲🌺
@jeyanthar20305 жыл бұрын
vanakkam aya navakirakathai eththana murai suttra vendum. 3 murai a ? or 9 mura a ?
@priyagopinath61595 жыл бұрын
Nanri ayya.
@sowmilalakshmanan69465 жыл бұрын
Sir Navagraha inside temple erukkum Ganesh temple out side erukkum appo eppadi kumbida vendum and arasamara Vinayagar ad separate Vinayagar nu 2erukku appo entha Vinayagar ah 1st kumbidanum then Navagraha kumbittathum 2vinayagar la Yaara agn kumbidanum explain me sir
@Kishanthworld5 жыл бұрын
Am ur first viewer ayya
@issaitv5 жыл бұрын
தங்களுக்கு எம் பணிவான வணக்கங்கள் - வாழ்க வாழ்க நலம் நிறைந்து வாழ்க நன்றி
@premasundharam40124 жыл бұрын
Iya nega solvathu unmai
@sivanandham27225 жыл бұрын
Hi sir how many round we want to come please tell 1 or 3 or 9 ???
@vikramravindran97525 жыл бұрын
உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கும் சீடன் உங்கள் சிரமம் எனக்கும் புரிகிறது அய்யா உங்கள் அசௌகரியத்திற்கு மன்னிக்கவும் அய்யா🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
@chidambaramrevathiveeraman44345 жыл бұрын
ஐயா வணக்கம் சனி.செவ்வாய் சேர்க்கை பரிகாரம் இருந்தால் கூறவும் பி தேதி 24.01.1988
@ggupta75675 жыл бұрын
Orai enral enna sir pls tel me
@sadhanas63495 жыл бұрын
eppothum ungal ungal. ari vurai,pechai kettal engalukku mahilchi iyya
@shri99335 жыл бұрын
Krishna temple poravangal epdi navakragam illaje
@jayaprathapsivasamy5 жыл бұрын
ayya ean navagraham the kadasila kumbidonum nu solrangae????
@chitrasuresh17555 жыл бұрын
ஐயா... இறைவன் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் போது நவரத்தின கற்கள் போட வேண்டும்.... ஆனால் தற்போது உண்மையான கற்கள் போடாமல் அந்த நிறத்தில் காணப்படும் செயற்கை பிளாஸ்டிக் போட்டு பிரதிஷ்டை செய்கின்றனர்....இறை சந்நதியில் பலம் குறைந்துவிடுமா
@malachelvi6515 жыл бұрын
How many rounds must make when praying here sir
@bbishnuram93555 жыл бұрын
சுற்றும் தினம் உள்ள நட்சத்திரம்,"உத்திரம்",என்றால் சூரியன் அதிபதி என்பதால் 6 சுற்று சுற்ற வேண்டும்.சுற்றும் தினம், உள்ள நட்சத்திரம்,"புனர்பூசம்,"என்றால் அதிபதி, "குரு",என்பதால் 16 சுற்று சுற்ற வேண்டும்.என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை, தகவல் சொன்னார் ஐயா,Good Luck Ayya
@kiruthikkumar17505 жыл бұрын
வேலைக்கு போகிறவர்கள் இரவில் வரும் 8-9 ஹோரையில் கோவிலுக்கு சென்று வணங்கலாமா? ஐயா.அந்த நேரத்திலும் போக முடியாதவர்கள் வீட்டில் செய்ய கூடிய பரிகாரங்களை சொல்லவும் ஐயா.
பசுவும், கன்றும் சேர்த்து வைத்து ஓன்பது சுற்று சுற்றி பச்ச அரிசியும் வெல்லமும் கலந்து கன்று ஈன்ற பசுவிற்கு தருக, என எங்க குடும்பஜோதிடர். சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை, தகவல் சொன்னார்.ஜீ.Good Luck ji
@gobipriya98825 жыл бұрын
Iyya, government job kidaikka vazhi kuruingal
@vellibairavar8965 жыл бұрын
தினமும் சூரியன் பகவான் வணங்குங்கள். அரசாங்க விஷயம் அவரே அதிபதி.
அம்மா வணக்கம் - மூன்றாம் பிறை திருதியை திதியில் தான் வரும் . அமாவாவை ரெண்டுபட்டு வரும் போது திருதியை திதியில் சில மாதங்களில் பிறை சரியாக தெறியாது . இந்த குழப்பம் எல்லா நாடுகளிலும் உண்டு . வானத்தில் மேகமூட்டத்தை பொருத்தும் சரியாக தெறியாது . கடந்த ரம்ஜான் அன்றுகூட இந்த குழப்பம் இருந்தது . தங்களுக்கு குழப்பமில்லாமல் காலண்டரில் பார்த்து தெறிந்துகொள்ளலாம் . துவிதியை திதி முடிந்ததும் திருதியை துவங்கும் நேரம் அன்று இருந்தால் அன்று மூன்றாம் பிறை என அறிக . நன்றி வணக்கம் .
@durgadevi-gj3ds5 жыл бұрын
Nandri ayya
@durgadevi-gj3ds5 жыл бұрын
Calender la Chandra tharisanam potu Irukathu thithiyai la thanea Ayya..
பூமிக்கு அதிபதி செவ்வாய் கிரகம்,செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரை காலை 06.00.-07.00a.m.முருக பெருமானை மனம் உருகி ஆழ்ந்து பிரார்த்தனை செய்யும் படி எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை, தகவல் சொன்னார்.ஜீ.Good Luck Ayya
@vishnupriya92885 жыл бұрын
@@bbishnuram9355 thank you sir
@bmalathi30835 жыл бұрын
நவரத்தினம் எல்லாம் ராசியிணுறும் அணியாலாமா Swamy
@bbishnuram93555 жыл бұрын
பஞ்ச லோகத்தில் நவரத்தினம் வைத்து,மஹா சர்ப்ப தோஷம் உள்ளவர் மட்டுமே அணிய வேண்டும் என குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை, தகவல் சொன்னார்.ஜீ