நான் நவமியில் பிறந்தேன்..உண்மை கஷ்டங்கள் தொடர் கதை தான்..என் தாய் மங்காடு காமாட்சி துணையால் வாழ்கையில் வரும் பிரச்சனைகளை கடந்து போகிறேன்..அப்பா..நீங்க சொல்வதை நம்பிக்கையோடு செய்கிறேன்..
@ChinnuPutta-r8b Жыл бұрын
Guruji very very important and useful information........
@deepaiyappan33276 жыл бұрын
எல்லா கருத்துக்களுமே த்த்ருபமாக சொல்கிறீர்கள் ,,போற்றி வணங்குகிறோம்!! கோடான கோடி நன்றிகள் 🙏
@selvagold65433 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சாமி நான் நமில்யிதான் பிறந்தேன் சாமி நன்றி சாமி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sumi8604 жыл бұрын
ஐயா,நான் தசமி திதியில் பிறந்துள்ளேன்.9.9.1985 ல் உதகமண்டலத்தில் காலை9:15 க்கு பறந்தேன் .என் பெயர் சுமதி.நான் என் வாழ்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன்.போராட்டமாக வாழ்கிறேன்.எனக்கான பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.நன்றி.
@sabarisakthi48236 жыл бұрын
அப்பா புற்றுநோயில் இருந்து விடுபடவும் வரமால் தடுக்கவும் வழி கூறுங்கள் நீண்டநாள் வேண்டுகோளுக்கு கருணைசெய்யுங்கள் என் குடும்பத்தில் புற்றுநோயில் இறந்தவர்கள் அதிகம் என் கணவரையும் குழந்தைகளையும் காக்க அருள் செய்யுங்கள் அப்பா🙏🙏🙏🙏🙏
@sivanesarasadilakshan141027 күн бұрын
உண்மை
@மருதஹாசன்மருதஹாசன்4 жыл бұрын
வணக்கம் அப்பா என்னுடைய பெண் நவமியில் பிறந்தார் முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றிகள் 🦚
@rameshsubramaniam80386 жыл бұрын
Guru ji, really very nice information and very useful to all. Keep continuing. God comes in the form of you. It like God giving msg to us. We pray to God that God shall give you more strength to give us more like this
@Shivanya123-h1h3 ай бұрын
🙏
@thiru.s75325 жыл бұрын
Ayya enathu kulandhai ku 2 vayathu mudigirathu innum mudhal mottai padavillai,karanam en kulandhai ku 8 madham iruntha pothu ,en kanavarin thaththa athavathu kulandhai kollu thaththa (age108)irandhu vittar,enavae oru varudam kalithu edukka sonnaarkal,ippothu kulanthaikku 1 year 9 month irundha podhu en kanavarin siththappa iranthu vittar(cancer),3 month Adappu entru koori august udan mudivaikirathu,aanal avarukku kulandhaigal illadha karanathinal avarukkundana iruthi sadangugal yaavayum naanum en kanavarum ,mahan ,marumagal endra murayil seithom,ippothu naangal enna seiyattum ?Kulanthaikku koncham udal nala kuraivu ullathu,naangal kulanthaikku indha 3 madha mudivil kula deiva kovilukku sendru mottai podalaam? Illai innum oru varudam kaathirukiren venduma?Thayavu seithu ethenum vali irundhal koorunga
சாமி அவர்களே தசமி திதி பற்றி கூறவும். அனைத்து திதி பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும் சாமி
@dreamwalker45266 жыл бұрын
ஐயா சுவீட் கடை மற்ற உணவு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ராசிக்கு ஏற்ற பெயர்கள் தேர்வு செய்வது பற்றி கூறுங்கள் youtube ல் அதற்கான வீடீயோ இல்லை
@selvakumar7625 жыл бұрын
Swamiji the remedy sounds very good...
@saravananm24526 жыл бұрын
Thank you Swamiji !!!
@SenthilKumar-pj1in6 жыл бұрын
swamy ivf treatment rendu murai panninanga rendu muraiyum positive result vanthu 10 days kalithu karu kalainthu vidukirathu naal theyipirai prathamaiyil piranthal irukkumo yenru payam varuthunga swamy please yennaku oru parigaram sollunga swamy
@bhageera.6 жыл бұрын
Ayya Vanakkam Nan amavasye annru porandirke please ayya Enna valipadu panna life sariyavudu solunge please
@GaneshGanesh-yf9gv4 жыл бұрын
ஐயா நவமி யில் பெரிய மனுஷி ஆனால் நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா..
@gayathriganesan6866 жыл бұрын
அப்பா இது போல் எத்தனை மாதம் செய்ய வேண்டும்.
@sivakumar3954 жыл бұрын
Thanks for information
@alwslookingforinfo89096 жыл бұрын
If born on asthami? Pls advise
@jishnuselvaranji82573 жыл бұрын
அக்டோபர் மாதம் 30 ம் தேதி குழந்தை பிறக்க நல்ல நேரம் சொல்லுங்க ஐய்யா
@prabhuchellam89256 жыл бұрын
Vanakam ayya en magan 5 month aaguthu 21.6 2018 ammavasai navami la peranthan 12.40 ku aastham nachathiram kanni rasi thosam ila nalla iruku nu ungala mathiri oru guruji sonnaga en boy um paru garam seiya venduma
@nandhinij87005 жыл бұрын
Sir en ponnu pattimagham Tuesday Raghu kalathil piranthu irukka nallatha kettatha parikaram iruntha sollunka
@1690dev6 жыл бұрын
My girl born on astami, friday.. is astami good or bad?
@Deva_dd4 жыл бұрын
Ayya Nan navami la Saturday piranthen palan enna
@mekala.mmekala5426 жыл бұрын
Ayya 9 lemon vange cut panee podanuma.
@mekala.mmekala5426 жыл бұрын
Ayya nan intha parekaram seya poren pls solunga aya 9 lemon vange cut panee podanuma alathu akal vilakula 8 vilaku podanuma solUnga aya.
@amsavallimanikandan22312 жыл бұрын
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
@janarthanandharman22006 жыл бұрын
Appa vanakkam migavum nallaa oru thagaval nandri appa.en magal amma avalai thithi piranthullal.
@Abi-t9t8 ай бұрын
நான் நவமி தான் 50% தான் சரி வளர்பிறை நவமி நவமி 9 தானே