அஷ்டமி, நவமி, அமாவாசை நாட்கள் நல்ல நாட்களா? கெட்ட நாட்களா? Ashtami | Navami | Amavasai | Amavasya

  Рет қаралды 1,458,409

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

#அஷ்டமி #நவமி #அமாவாசை
பொதுவாக நல்ல காரியங்களை நல்ல நாட்களில் மட்டுமே ஆரம்பிக்க வேண்டும் என்பது நமது நம்பிக்கை. பல காலமாக சில நாட்கள் கேட்ட நாட்களாகவும், நல்ல காரியம் செய்வதற்கு தகுதி இல்லாத நாட்களாகவும் நாம் சொல்லி வருகிறோம். ஆனால் உண்மையிலேயே அதனை ஆராய்ச்சி செய்து நாம் அறிந்து இருக்கிறோமோ? அல்லது பின்பற்றுகிறோமோ? என்பது கேள்விக்குறி.
இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கப்படுத்துகிறார்.
- ஆத்ம ஞான மையம்
#ashtami
#navami
#amavasai
#desamangayarkarasi
#தேசமங்கையற்கரசி
#தேசமங்கையர்க்கரசி

Пікірлер: 1 500
@user-pl9hr3my2s
@user-pl9hr3my2s 4 ай бұрын
பெரிய குழப்பத்தில் இருந்தேன் தெளிவு படுத்தியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@chandra_kala_320
@chandra_kala_320 7 ай бұрын
நல்லவனுக்கு நாளும் கிழமையும் இல்லை என்பார்கள் அதற்க்கு இந்த பதிவு மிகவும் சிறந்தது❤❤
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 жыл бұрын
தேசமங்கையற்கரசி அம்மா மிகத்தெளிவான விளக்கங்கள் உலகம் கெட்டுப்போய் வருகின்ற இந்தக்காலத்திலே இது போன்ற விளக்கங்களையும் பிற நல்ல ஒழுக்கச் சிந்தனைகளையும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டிக்கொள்கிறேன் உங்களா சேவையைப் பாராட்டுகிறேன்நன்றி
@Yokesh3617
@Yokesh3617 2 жыл бұрын
அமாவாசை பற்றிய தகவல்கள் புரியவைத்தமைக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்றேன்
@hariharan8373
@hariharan8373 4 жыл бұрын
அம்மா இவ்வளவு நாட்கள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... மிக்க நன்றி... இது போன்றே சில மூட நம்பிக்கைகளுக்கு முற்றி புள்ளி வையுங்கள்....
@kalaiselvi1616
@kalaiselvi1616 2 жыл бұрын
உங்கள் இனிய ஆன்மீக வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு புத்துணர்ச்சியும் தெளிவும் பிறக்கிறது. முகமளச்சிக்கு நன்றி
@riyalucky6200
@riyalucky6200 4 жыл бұрын
திதி, தர்பணம், தெவசம் போன்ற அமங்கல சொற்களுக்கு முன்னோர்களை வணங்கும் நாள், முன்னோர்கள் அருள் புரியும் நாள், முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க நம் இடத்திற்க்கு எழுந்தருளும் நாள் என்று மங்கள சொல் சொல்லும் போதே ஆனந்தாய் உணர்ந்தேன் அந்த Positive vibration ஐ... லயித்து கேட்டேன் என்ன ஒரு பேச்சாற்றல் ம்மா..
@padmavathysrinivasan6481
@padmavathysrinivasan6481 3 жыл бұрын
3
@sansun706
@sansun706 4 жыл бұрын
முதல்முறையாக ரொம்ப நேர்மறையான விளக்கம் , மிக்க நன்றி அம்மா🙏🏻
@yugarakshinir1142
@yugarakshinir1142 3 жыл бұрын
Oh Ma'am super explanation. Thanks for clearing all doubts, wonderful. We are very lucky to have you. God bless you more.
@jaisriram4338
@jaisriram4338 4 жыл бұрын
I like your speech. Long long ago I think you are 5 years old I heard your kathakalasebam. U are my inspiration in my younger days
@sakthivarmanjayapal8859
@sakthivarmanjayapal8859 4 жыл бұрын
இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி அக்கா என் மனதில் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஏன் தீட்டு என்று நாம் சொல்கின்றோம் அதுமட்டுமின்றி இந்த தீட்டு காலகட்டத்தில் ஆலயங்களுக்கும் செல்லக்கூடாது என்று நம் பெரியோர்கள் ஏன் சொன்னார்கள் அதற்குண்டான சரியான காரணத்தை தாங்கள் பதிவாக கொடுத்தால் மிகவும் நன்மை பயக்கும்..
@vk6725
@vk6725 2 жыл бұрын
ஓம்நமசிவாய, ஓம்சரவணபவ,மிகவும் அருமையான பதிவு அம்மா, நான் ஆடி நிறைஅமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமை இரவில் பிறந்தேன் அம்மா, எங்கள் மகன் தை நிறைஅமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பிறந்தான் அம்மா எங்கள் குலதெய்வம் மற்றும் முருகப்பெருமான் அருள் எங்கள் வாழ்வில் ஒளியாக திகழ்கிறது அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏🙏🥰🥰🥰
@yashodhap35
@yashodhap35 2 жыл бұрын
Rani and
@jeyamehala3208
@jeyamehala3208 4 жыл бұрын
உண்மை. நான் இதை அனுபவபூர்வமாக அனுபத்துள்ளேன். எனது படிப்பு பாதியில் நின்றுவிட்டது அப்போது எனது பாட்டி அம்மாவா சையன்று அனைத்து புத்தகங்ளையும் கொடுத்து துவங்க சொன்னார் இன்று அதிக பட்டங்ளை பெற்றுள்ளேன். M.com, M.ed,M.phil. நன்றி அம்மா. நீங்கள் கொடுத்த தகவல் அனைவருக்கும் பயன் தரும்.
@siddhargaljeevasamadhisidd7813
@siddhargaljeevasamadhisidd7813 3 жыл бұрын
என்னுடைய சந்தேகம் தீர்த்தத்திற்கு மிகவும் 🙏அருமையாக இருந்தது
@geethavadivel8127
@geethavadivel8127 5 ай бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் அம்மா 🙏😍வாழ்க வளமுடன்🙌😍
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
மிக அருமை உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வெல்க இறைப்பணி நன்றி🙏💕
@keerthikadineshkumar896
@keerthikadineshkumar896 2 ай бұрын
Thank you so much madam ❣️ your words are so powerful....it opened my eyes❤
@SenthilKumar-sx6bw
@SenthilKumar-sx6bw 2 жыл бұрын
மே 19 அன்று பிறந்தநாள் காணும் எங்களின் ஆன்மீகத் தாய்க்கு வாழ்த்துக்கள்..
@SKumarSKumar-tq8vu
@SKumarSKumar-tq8vu 3 жыл бұрын
Excellent, arumaiyana vilakkam, THE LEGEND smt.Desa mangayarkarasi
@deepalakshmi2435
@deepalakshmi2435 3 жыл бұрын
Well explained...positive energy ah iruku Mam ..very cleared about now ashtami navami ammavasai...
@sundararajan.-d9090
@sundararajan.-d9090 4 жыл бұрын
அம்மா தாயே உனக்கு கோடிபுண்ணியம்.
@kathirkamankathir2910
@kathirkamankathir2910 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் அம்மா வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@user-he1qr2nb1j
@user-he1qr2nb1j 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு...எல்லா புகழும் இறைவனுக்கே...வாழ்க வளமுடன்...வாழ்க வையகம்...🙏
@indraarunkumar2358
@indraarunkumar2358 3 жыл бұрын
Mb
@UshaRani-fz5vd
@UshaRani-fz5vd 8 ай бұрын
குழப்பமான விஷயத்தை மிகவும் தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி ...
@Sathivlogs48
@Sathivlogs48 2 ай бұрын
Thank you so much amma....nalaiku amavasai nanga new car vangurom..amavasai nu than unga video pathean ..ipo amavasai ku oru problem ila❤
@vaishnavius
@vaishnavius 4 жыл бұрын
You are so adorable ma.... you always change the perception of thinking... complete a positive vibes
@praveenakrishnan95
@praveenakrishnan95 5 ай бұрын
அம்மா மிக அருமையாக என் மணக்குழப்பத்தை தீர்த்து வைத்திங்கள் அம்மா
@meenakshivenkatachalam231
@meenakshivenkatachalam231 3 жыл бұрын
You have cleared our doubts through your clear speech and explanation, 🙏
@Imjaanavisri
@Imjaanavisri 2 жыл бұрын
Thanks for explaining so well. 😊 "23 days swaha" ultimate dialogue.
@subarnanrenga.s.k409
@subarnanrenga.s.k409 4 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா, 🙏🙏🙏🙏🙏🙏 , இந்த கருத்தை அறிய செய்தமைக்கு நன்றி பல,
@rajeswarij2664
@rajeswarij2664 2 жыл бұрын
தாயே! ஆன்மீகத்திலும் அதே சமயத்தில் இக்காலத்திற்கேற்ப நடை முறைகளையும் தெளிவாக விளக்கும்விதம் நன்று 🌹
@umadevi1729
@umadevi1729 4 жыл бұрын
Kindly vanakkam, much doubt s clear for your special speech.very interesting for us. thanks amma.
@vidhyathangaraj6986
@vidhyathangaraj6986 4 жыл бұрын
thank you for good information Mam.
@sabaritham4975
@sabaritham4975 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல முறை கூறி வணங்குகிறேன் அம்மா
@user-jm1xb4no7f
@user-jm1xb4no7f 3 жыл бұрын
அழகு அழகு மிகவும் அழகு உங்கள் விளக்கம் அம்மா.
@manilic3531
@manilic3531 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையான 🙏💕🙏💕பதிவு
@vanithadevan6626
@vanithadevan6626 7 ай бұрын
அம்மா நான் இந்த அம்மாவாசையில் தான் என் சின்ன பொண்ண LKG la சேர்த்துத்தேன் 🙏 உங்கள் பதிவை பார்த்த பின்னர் தான் இப்படி செய்தேன் 👍 நன்றி அம்மா
@parvathykugan1285
@parvathykugan1285 10 ай бұрын
🙏 நிறைந்த அமாவாசையை நிறைவா சொன்னீங்க நன்றி அம்மா🌑
@dharshinisundram380
@dharshinisundram380 4 жыл бұрын
Dear, Amma. Can you do a video advising on what and how husband and wife should be when trying for a child. The proper vedic way to conceive a good spiritual child. This will be very helpful for the upcoming society.
@shyamalanatarajan4884
@shyamalanatarajan4884 2 жыл бұрын
Thankyou so much mam... You cleared all my doubts... Good logical explanarion
@TPVS-yo4fo
@TPVS-yo4fo 3 жыл бұрын
Mikka nandri meadam intha bayam enaikum irunthau
@sdhasaa7864
@sdhasaa7864 Жыл бұрын
என்னுடைய குழப்பத்தை நீங்க தெளிவு ஆனது மிக்க நன்றிஅம்மா.
@cdinesh6430
@cdinesh6430 4 жыл бұрын
தன்னுடைய பலநாள் சந்தேகத்திற்கு விடை அளித்த ஆத்ம ஞான மையம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
அருமை சகோதரி க்கு கோடானு நன்றிகள் மிகவும் அருமையான பதிவு அருமை அருமை 👋👋👋
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
மேடம், அமாவாசையன்று தொடங்கினால் வளர்பிறைபோல் தொழில் விருத்தி அடையும் என்றால், பௌர்ணமியன்று தொடங்கினால் தேய்பிறைபோல் தொழில் மந்தம் அடையுமா? பொதுவாக, பௌர்ணமியன்று தொடங்கலாமா? பதிலளிக்க வேண்டுகிறேன் மேடம்.
@kumaranramachandran4338
@kumaranramachandran4338 3 жыл бұрын
‌..
@jeyabalanchinnadurai9069
@jeyabalanchinnadurai9069 3 жыл бұрын
@@kumaranramachandran4338 cjeyapalan
@maheswarimaggi9970
@maheswarimaggi9970 9 ай бұрын
மணா குழப்பத்தை தீர்வு கிடைச்ச மாறி இருக்கு உங்களின் இந்த பதிவு நன்றி🙏🏻
@thenmozhir4737
@thenmozhir4737 2 жыл бұрын
அம்மா ... அதேபோல் வெள்ளி கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு ஆகாது என்கிறார்கள்... அதையும் தெளிவு படுத்தவும்... மிகவும் அருமை உங்கள் பதிவு ..
@karthikeyanb9582
@karthikeyanb9582 9 ай бұрын
Pirapu la yenna sirumai perumai
@arputhaj2249
@arputhaj2249 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அமாவாசை பற்றி தெரிந்து கொண்டேன்
@SivaSiva-qx2tt
@SivaSiva-qx2tt 2 жыл бұрын
நன்றி அம்மா அம்மாவாசை அன்று வாடகை வீட்டுக்கு செல்லலாமா கூடாதா என்று மனக்குழப்பத்தில் இருந்தேன் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி அம்மா ஓம் ஸ்ரீ கைக்கொண்ட ஐயனார் துணை
@Shobiegopi
@Shobiegopi 2 жыл бұрын
Same with me 🖐️
@gayathrijeevanantham5314
@gayathrijeevanantham5314 26 күн бұрын
Romba nandri amma.குழப்பம் தீர்ந்தது முருகா
@kanagaRaj-ij9bu
@kanagaRaj-ij9bu 3 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி
@sivagamisivagami711
@sivagamisivagami711 3 жыл бұрын
வணக்கம் அம்மா, அஷ்டமி அன்று ஒரு திருமண தடை பரிகாரம் செய்து ,குழப்பமாக இருந்தது . உங்கள் பதிவு எனது குழப்பத்தை நீக்கி விட்டது . நன்றி அம்மா
@lavanyaramamoorthy5226
@lavanyaramamoorthy5226 2 жыл бұрын
அஷ்டமி நவமி பற்றி சொன்னது மிக அருமையாக இருந்தது அம்மா. சந்திராஷ்டமம் பற்றி சொல்லுக அம்மா
@CookuwithRani
@CookuwithRani 2 жыл бұрын
S nga
@TMDR555
@TMDR555 2 жыл бұрын
Amma eanakku oru kelvi vaayala ketta kowthaarinu iruvar sonnar athan artham sollunga
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 3 жыл бұрын
நன்றி நன்றி. உங்களின் சேவை தொடரனும்
@senthilsingarasenthil7157
@senthilsingarasenthil7157 4 жыл бұрын
நல்ல தகவல் அம்மா. மகாபாரதம் கதையை உங்கள் மூலம் கேட்க ஆவலாக உள்ளது.பதிவு செய்யுங்கள். ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அதனுடைய விவரத்தை எனக்கு தாருங்கள். நன்றி
@GDivya-fv4oo
@GDivya-fv4oo 3 жыл бұрын
Nalla detailed'ah sollirukenga amma... Thank you so much....
@nithishkumar6366
@nithishkumar6366 4 жыл бұрын
மங்கை அம்மா உங்கல பாக்க ஒரு நாள் வருகிறேன் எங்கள் குருவே 👍👌😢😢
@mullaisri3639
@mullaisri3639 3 жыл бұрын
I am very hpy to watching this video mam because last year puratasi 1 magalaiya ammavasai I am blessed boy baby every body tell negative words but now am so much hpy
@babycarryinguploads9081
@babycarryinguploads9081 3 жыл бұрын
A boy baby yum appatha porantha mam ithey marithan enaku ellarum negative va sonnanga
@dr.hariharasudharevathi8528
@dr.hariharasudharevathi8528 2 жыл бұрын
Great explanation mam. Thank you.
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
மிக மிக மிக நன்று. முக்கியமான அவசியமான செய்தி. நன்றி
@ayyanarsurya6797
@ayyanarsurya6797 4 жыл бұрын
அம்மாவசை மறுநாள் பாட்டியம் அன்று நாம் என்ன என்ன செய்ய வேண்டும்
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
கடவுன் கொடுத்த எல்லா நாட்களும் நல்ல நாள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@allinone-civil5419
@allinone-civil5419 4 жыл бұрын
அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.. நன்றி
@vaishnavi2157
@vaishnavi2157 2 жыл бұрын
Government Exam la pass akanum
@NK__OFFICAL__9295
@NK__OFFICAL__9295 11 ай бұрын
Ponnuga Pinadi Pogama irrutha Pass agaiduva....😅
@rajunaga4305
@rajunaga4305 4 жыл бұрын
Thank you for valied useful information
@palanipalani5798
@palanipalani5798 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@neidhal4325
@neidhal4325 4 жыл бұрын
மிகச் சிறந்த பதிவுமா. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹
@ananthiananthi720
@ananthiananthi720 5 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா ரொம்ப அழகா சொன்னிங்க என்னுடைய குழந்தையை பள்ளிக்கு அம்மாவாசை அன்று தான் சேர்த்தேன் நன்றாக படிக்கிறாள்
@thanimithu
@thanimithu 5 ай бұрын
🎉
@vallikannuperiyannan8832
@vallikannuperiyannan8832 3 жыл бұрын
Thanks mam. Nalla thelivu padutenga mam. Remba naal kulapam irunduchu.mam ammavasai and astami . Now ok 👍
@rajsekar3311
@rajsekar3311 Жыл бұрын
சனிக்கிழமை டூவீலர் எடுக்க வேண்டாம்னு சொன்னாங்க என்னைய நா சனிக்கிழமைலதான் வண்டி எடுத்தன் 😀அருமையாக உள்ளது இரண்டு வருடம் ஆகுது 👌🏻
@vigneshwarselva9276
@vigneshwarselva9276 Жыл бұрын
Nalla poguthaa ethum aagirchaa
@GURU._.
@GURU._. Жыл бұрын
அறிவான விளக்கம். உண்மையான ஆன்மீக தேடல் உள்ளவர்கள் மட்டுமே இதனை பின்பற்றுவர்.
@s..a.v9359
@s..a.v9359 4 жыл бұрын
நன்றி அம்மா
@maragathammaragatham3050
@maragathammaragatham3050 3 жыл бұрын
திருச்சி பெரியகம்மாள தெரு காளிக பரமேஸ்வரி அம்மன் கோவில் தங்களது சொற்பொழிவு நிகழ்ச்சி கேட்டதிலிருந்து உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா . மிக்க நன்றி
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
ஐந்து கரத்தனே போற்றி. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஆறுபடை முருகா போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 குலம் காக்கும் குலதெய்வம் ஐய்யனாரப்பனே போற்றி போற்றி. போற்றி. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@i.anbuchezhian9786
@i.anbuchezhian9786 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா
@oviyasundar2398
@oviyasundar2398 4 жыл бұрын
சூப்பர் மேடம்... அஷ்டமி கதை... salute to u mam
@venkatjagadeesan2488
@venkatjagadeesan2488 4 жыл бұрын
Thithi eppadi irunthalum manasu nalla irukkumbothe nalla visayangalai seithidanum 👍
@nirmalanirmal5457
@nirmalanirmal5457 4 жыл бұрын
Super ro super ro aka. ....sile manithargarl itetan kattukitu aluvurange aka
@sethusriram7707
@sethusriram7707 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@satheeshb9479
@satheeshb9479 4 жыл бұрын
மிக அருமையான பதிவு
@kanaloges
@kanaloges 12 күн бұрын
மிக்க நன்றி அம்மா தெளிவான விளக்கம்
@maheshwariesakkiappan9930
@maheshwariesakkiappan9930 3 жыл бұрын
அன்புள்ள அம்மா நீங்கள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம்❤️
@nagajothi25
@nagajothi25 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி சகோதாி
@sowmiya9917
@sowmiya9917 4 жыл бұрын
Nice information thanks sis
@legendsworld5622
@legendsworld5622 3 жыл бұрын
Thank you ☺️😊☺️😊😄😄🤝🤝🤝🤝🤝🤝🤝
@krishsivanesan6557
@krishsivanesan6557 3 жыл бұрын
அஷ்டமி நவமி யில கடவுள் அவதரித்ததால் கடவுளே ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. ஆனால் ,இராமயணம் மகாபாரதம் அதனால் தான் தோன்றியது,,.
@lathadamodhara2194
@lathadamodhara2194 2 жыл бұрын
Very very fantastic explanation madam 👩
@leelaniveda24
@leelaniveda24 4 жыл бұрын
Mam, thank you for spreading positivity thoughts.
@sathyaharsh8657
@sathyaharsh8657 3 жыл бұрын
Mam astami annaiku vaasthu seiyalama
@jayaramanjayaraman4105
@jayaramanjayaraman4105 4 жыл бұрын
Thanks.Excellent information.
@amalakotti6221
@amalakotti6221 4 жыл бұрын
நல்ல தகவல்
@rajalakshmikembu5937
@rajalakshmikembu5937 4 жыл бұрын
Thank u amma
@vicky87587
@vicky87587 11 ай бұрын
Astami la Krishna porathar and he got most of the war. Navami la Ramar porathar then he got struggle in life, 14years vanavasam, wife was taken by ravanan.... But both of them won in their life nu sonnalum... Avanga god avatharam. We are human's So, ithu kunjam clarify panna nalla irukum Amma. Thanks
@vasukivasuki8035
@vasukivasuki8035 4 жыл бұрын
Akka super...I doubt was cleared ..thank u so much
@Temple_Shorts
@Temple_Shorts 4 жыл бұрын
எல்லா தெய்வத்தையும் வணங்கினால் தப்பா அல்லது ஒரு தெய்வதிடமே எல்லா கோரிக்கைகளையும் வைக்கலாமா
@poornimanagarajpoornimanag6408
@poornimanagarajpoornimanag6408 2 жыл бұрын
Romba nandri amma unga videos parthale manusuku avlo nimathi amma evlo kolapam irunthalum athu nivarthi aairuthu amma🙏🙏🙏🙏
@turnermurugan
@turnermurugan 4 жыл бұрын
தெளிவு பெற்றேன்
@rajudheena2310
@rajudheena2310 2 жыл бұрын
Well done mam, very much clarification you have given... Great
@rithvika1093
@rithvika1093 2 жыл бұрын
Amma magalaya batcha amavasai kalathil veedu graga prevasam seitalama
@sivakumar-bt8gk
@sivakumar-bt8gk 11 ай бұрын
நன்றி அக்கா.....❤❤❤
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@ThirupathiK-ek5ru
@ThirupathiK-ek5ru Ай бұрын
அம்மா அம்மாவாசை நாளில் வீட்டில் கறி குழம்பு செய்யலாமா செய்யக்கூடாதா எனக்கு அவசர பதிவு போடுங்க அம்மா
@jayaseelan1385
@jayaseelan1385 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН