1 மணி நேரத்தில் 500 முதல் 2000 தேங்காய் உரிக்கும் இயந்திரம் | Coconut Dehusking Machine

  Рет қаралды 1,782,028

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Kovai Classic Industries
Contact Numbers:
9791222456
9791555456
Price list:
2hp coconut dehusker - Rs. 175000+gst
3hp coconut dehusker - Rs. 195000+gst
7.5hp coconut dehusker - Rs. 475000+gst
7.5hp coconut dehusker with conveyor - 495000+gst
உங்கள் ஆடு, மாட்டுப்பண்ணைகளுக்கான "தீவனம் வெட்டும் இயந்திரம்" - எப்படி தேர்வு செய்வது- • உங்கள் ஆடு, மாட்டுப்பண...
பால் கறக்கும் இயந்திரத்தை உங்கள் பண்ணைக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி | How to choose Milking Machine-
• 30% தள்ளுபடியில் பால் ...
ஓரு நொடியில் மரத்தை உரமாக்கும் - "Shredder cum Pulverizer" Machine-
• ஓரு நொடியில் மரத்தை உர...
இது ஒரு மினி டிராக்டர் | ஒரு இயந்திரம் பல வேலைகள் | Power Weeder
• இது ஒரு மினி டிராக்டர்...
"Seed cum Fertilizer Drill"/ 20 ஆட்கள் = 1 இயந்திரம் !!!-
• "Seed cum Fertilizer D...
=========================================
Disclaimer:
This video is made to give you fair knowledge about various machines to viewers, buying or any sales related decisions are purely viewers choice and 'Naveena uzhavan' youtube channel is not responsible for any product related quires

Пікірлер: 572
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 4 жыл бұрын
ஆங்கர் தெளிவாக கேல்விகளை கேட்கிறார் சூப்பர்
@nagarajan2102
@nagarajan2102 3 жыл бұрын
கேள்வி.....!
@psych7776
@psych7776 2 жыл бұрын
Yes 🙌
@jacobsathiyaseelan1561
@jacobsathiyaseelan1561 3 жыл бұрын
மிக அருமை. இது போன்ற விஷயங்களில் இந்தியக் கண்டுபிடிப்புகள் மிக மிக குறைவு. இத்தனை திறமையான, அறிவார்ந்த சமூகத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையில், இந்திய விவசாயம் மேலும் வளர இது போன்ற கண்டு பிடிப்புகள் மிகவும் உதவும் என்பது இயற்கை வழி விவசாயியான எனது தாழ்மையான கருத்து. நவீன உழவன் சேனலுக்கு மிக்க நன்றி.
@vknprintervknprinter3702
@vknprintervknprinter3702 3 жыл бұрын
மிக நன்றாக இருக்கிறது. கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதில் இது ஒரு பங்கு.
@krishnan8709
@krishnan8709 4 жыл бұрын
கேள்விகளின் தொகுப்பு மற்றும் விபரம் பெற்ற முறை அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@Vinothkumar_gounder
@Vinothkumar_gounder 4 жыл бұрын
சகோ நீங்க விவசாயிகள் மனதில் நினைக்கும் கேள்விகலை மிகவும் சரியா கேட்குறீங்க. அவரும் மிகவும் தெளிவாக உன்மையாக பதில் சொர்கிறார் அருமையான பயனுள்ள பதிவுங்க சகோ.😍
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
நன்றி திரு வினோத்
@selvarasuv5626
@selvarasuv5626 3 жыл бұрын
Ĺ .
@என்விவசாயம்
@என்விவசாயம் 4 жыл бұрын
மிகஅருமை, ஒருவிவசாயின் கேள்விகளை அனைத்தையும் தயார் செய்துய்ளீர். உங்கள் சேவை வாழ்க. மனமாற வாழ்த்துகிறேன்
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
Good interviewer, and clear questions raised and good feedback 👍
@abdurazackacgacg3794
@abdurazackacgacg3794 3 жыл бұрын
Good
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
@@abdurazackacgacg3794 Thank you sir..
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@keygee.
@keygee. 4 жыл бұрын
சிறப்பான கண்டுபிடிப்பு. வாழ்த்துகள்.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@hajamohideen9711
@hajamohideen9711 4 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே
@thoondisaravananrajamanikk7858
@thoondisaravananrajamanikk7858 4 жыл бұрын
Vanakkam.அருமையான பதிவு.உபயோகமான பதிவு.மிகவும் நன்றி.விரைவில் சந்திப்போம்.வணக்கம்.
@rajamanid3777
@rajamanid3777 4 жыл бұрын
Very useful machine,if it is 50000 more people will buy.
@AJ-ly8np
@AJ-ly8np 4 жыл бұрын
The best thing is clear questions and comprehensive answers!!
@kavin922
@kavin922 4 жыл бұрын
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் விவசாயம் சார்ந்த பணி
@gcb6185
@gcb6185 4 жыл бұрын
Sir great interview hats off to you, KCI Rishi explained very well and highly confident in answering all technical questions, that shows the quality of the product. All the best
@lalyelizabethmathew6627
@lalyelizabethmathew6627 3 жыл бұрын
How much does it cost
@arivusudar8970
@arivusudar8970 3 жыл бұрын
தெளிவான கேள்விகள் மற்றும் பதில்கள் அண்ணா...அவர் தமிழ் மிக சிறப்பாக கூறுகிறார்...***மிகச்சிறப்பான கேள்வி***
@durkenthirang6412
@durkenthirang6412 4 жыл бұрын
Arumai ya interview ....rendu perum super aa explain panninga....
@soulmatemedia8337
@soulmatemedia8337 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப உபயோகமான கேள்விகள் தெளிவான சரியான பதில்கள்...கேள்வி கேட்டவருக்கும் பதில் சொன்னவருக்கும் நன்றி,வாழ்த்துகள்.
@radhakrishnatg3871
@radhakrishnatg3871 4 жыл бұрын
Brilliant. Hearty congratulations.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@m-tech8533
@m-tech8533 4 жыл бұрын
Arumaiya semma velakkam Avaroda panigal melum sirakka valthukal vivasathukaga avar seiyum panikaga 🙏🙏🙏
@kvr1354
@kvr1354 4 жыл бұрын
Valthukkal Perumaiya irukku Innum niraya kandupidikka valthukkal 😎
@கவிகுயில்
@கவிகுயில் 4 жыл бұрын
சிறப்பான கேள்விகள்... தகுந்த பதில்.. அருமை.
@natarajanganesan9321
@natarajanganesan9321 4 жыл бұрын
Very useful innovative thought and execution. All the best to KCI team.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 4 жыл бұрын
Very good sir neatly explained and u asked many question which was very useful so nice.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@msudhakarsudhakar7478
@msudhakarsudhakar7478 4 жыл бұрын
குறைந்த விலையில் கிடைக்க செய்து கொடுத்தால் மேலும் நல்லதாக இருக்கும்
@sivakumarv758
@sivakumarv758 4 жыл бұрын
Clearly explained about this machine and Subscribers expected questions also asked and Rectify the doubt then both are nice.....
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@Prasanth_Natarajan
@Prasanth_Natarajan 4 жыл бұрын
அண்ணா சிறு விவசாயி க்கு பயன்படுத்துற மாறி Machine யை பற்றி Upload பன்னுங்க அண்ணா
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Sure Prashant , will try
@Prasanth_Natarajan
@Prasanth_Natarajan 4 жыл бұрын
@@naveenauzhavan நன்றி அண்ணா
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
Very good machine for the help we. You must become a thamil millianers, we need to more Tamil millionaire. God bless you Canada Tamil SriLanka.
@naattunadappu5893
@naattunadappu5893 4 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@ragumanragu2564
@ragumanragu2564 3 жыл бұрын
தொகுப்பாளர் அறிவு கூர்மையானவர்.பயனுள்ள கேள்விகள் மற்றும் பதில்கள் 👍👍👍அருமையான பதிவு நன்றி!..
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@shahulhameedhameed495
@shahulhameedhameed495 4 жыл бұрын
மிக அருமையான தகவல்
@kannikatrust2871
@kannikatrust2871 4 жыл бұрын
Aarumaiyana kandupitippu valththukkal
@abusaha1341
@abusaha1341 4 жыл бұрын
2HP மோட்டார் பொருத்திய இயந்திரம் 175000 ருபாய் + gst விலை மிக அதிகம். குறைந்த செலவில் நிறைந்த சேவை வேண்டும்
@abusaha1341
@abusaha1341 4 жыл бұрын
@@mathanmathanmathanmathan8884 நான் தேங்காய் உறித்து அனுபவபட்டவன் ஒரு சிறு, குறு விவசாயிகள் இந்த அளவுக்கு முதலீடு செய்யமுடியாது
@gunalanguna4603
@gunalanguna4603 4 жыл бұрын
Yes
@vijayendrank425
@vijayendrank425 4 жыл бұрын
Nice video. First time i am viewing agriculture machinery video. Wonderful.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@saravananm4565
@saravananm4565 3 жыл бұрын
நேரத்தை வீனாக்காமல் சொன்னதற்கு நன்றி சிறந்த தெளிவான விளக்கம்
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@sankarganesan1370
@sankarganesan1370 4 жыл бұрын
Congratulations brother Kovai classic industrial 🎉🎉🎆🔥🔥🔥
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@rajashwin5430
@rajashwin5430 4 жыл бұрын
Thenga thurivi machinum seiyavum. Nandri
@dseshukumar
@dseshukumar 4 жыл бұрын
Kovai people are truly entrepreneurs
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@sekarng7021
@sekarng7021 4 жыл бұрын
சிறப்பாக உள்ளது. நன்றி
@vinothkanna6411
@vinothkanna6411 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ரிஷி சகோதரர்
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 4 жыл бұрын
Thanks a lot 🙏
@gopinathsankar5847
@gopinathsankar5847 4 жыл бұрын
Superbb machine🙌🙌🙌
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@aseelworld5747
@aseelworld5747 3 жыл бұрын
Honest people both interviewer and explainer I like it
@janathalakshmi9682
@janathalakshmi9682 2 жыл бұрын
Itha kandupidychavarik enathu mamamorntha nanry 🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🤗😀👋🤔😎👌🙋‍♀️
@ramalingamsurendran3160
@ramalingamsurendran3160 3 жыл бұрын
Very nice invention. well done, Supper
@ammapettaiajithkumarfanscl4843
@ammapettaiajithkumarfanscl4843 2 жыл бұрын
இது எந்த ஊரில் இருக்கிறது எனக்கு தேவைபடுகிறது... கொஞ்சம் உதவுங்கள்
@msudhakarsudhakar7478
@msudhakarsudhakar7478 4 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி நண்பரே
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 4 жыл бұрын
Bro அருமையான தகவல் மிக்க நன்றி
@KaBADI9
@KaBADI9 2 жыл бұрын
Well matured questions .....hattsoff your channel videos 👍
@thamimulansari3761
@thamimulansari3761 4 жыл бұрын
வரவேற்க வேண்டிய விஷயம் தான் ஆனால்எல்லாத்துக்கும் மிஷின் வந்து விட்டால் என்னை போல் பண்ணையில் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளியின் நிலைமை என்னவென்று தெரியவில்லை....
@karthickkarthick66
@karthickkarthick66 4 жыл бұрын
@kanaga sivam apuram yenna oru thangain velai athigam agivetum...... 🤡🤡🤡🤡
@NaturalFarmingTamil
@NaturalFarmingTamil 4 жыл бұрын
Labour shortage in tamilnadu .. Lots of north Indians and bangla people in kangeyam.. Go and see kangeyam on Monday.. This will help north Indian dependency in coocnut industry..
@முத்துவேல்-ட2ழ
@முத்துவேல்-ட2ழ 4 жыл бұрын
ஆம் எங்க ஊர்ல கூட முக்க வாசி பேர் இந்த வேலைதான் பகுர்ராங்க
@introvert_veera2842
@introvert_veera2842 4 жыл бұрын
@kanaga sivam bala edam ella main enga mavattathula than pathipu Vedaranyam
@Dyuvashaki
@Dyuvashaki 4 жыл бұрын
மெஷின் ஓட்ட கத்துங்கோங்க
@sritreat5258
@sritreat5258 4 жыл бұрын
நல்ல தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி..
@krishhub.3724
@krishhub.3724 4 жыл бұрын
Good Aproch &genuine answer nice!
@poornajayanthi
@poornajayanthi 4 жыл бұрын
Super innovation. God bless you.👌👍
@pradiptaghosh5680
@pradiptaghosh5680 3 жыл бұрын
I'm from West Bengal, I can't understand your language but regularly follow your channel please if possible make it also English or Hindi
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Hi Mr Ghosh.. sure... Will try to add subtitles Have a great day
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 3 жыл бұрын
மிஷன் வெய்ட் எவலோ வாரண்டி இருக்க இதுக்கு ஸ்பேர் கிடைக்குமா 2HP மோட்டாரே 3HPயா மாத்தலாமா விலை அதிகம்மா இருக்கு ஆதிக சவுண்டு இருக்குமா
@AnnaPaisa
@AnnaPaisa 2 жыл бұрын
Hi Rishi- Can this machine be used using Solar Power ? Please advise
@BalaJ0532
@BalaJ0532 4 жыл бұрын
Good speech anchor..
@manikandansocialmotivation2686
@manikandansocialmotivation2686 4 жыл бұрын
Good interview Good question good answer Nice explanation very good
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@damodarank9853
@damodarank9853 4 жыл бұрын
Excellent questions and excellent honest answers! Really comprehensive.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@lets4658
@lets4658 4 жыл бұрын
# Good ! Informative ! All the BEST !
@yayadreams5361
@yayadreams5361 4 жыл бұрын
Nice bro... Vaazhtthukkal
@m2imthiyas314
@m2imthiyas314 3 жыл бұрын
Thelivana kelvi > aurumaiyana badhil 👍
@rajahariharanv7679
@rajahariharanv7679 4 жыл бұрын
Thalaiva ஒரு நொடியில் தேங்காய் வளரும் இயந்திரம் கண்டு பிடிங்க
@prabum6391
@prabum6391 2 жыл бұрын
Wastage varies for location. It applies only to coimbatore and pollachi coconut varieties. For salem coconut varieties wastage was around 7 percent. They have to address that problem
@mastershadow7935
@mastershadow7935 4 жыл бұрын
Super machine super business
@Dineshkumar-sj8in
@Dineshkumar-sj8in 4 жыл бұрын
Interviewer owsam questioner..... super
@smkumarphone
@smkumarphone 4 жыл бұрын
A addition, you can add sack holder at the outlet and automated stitcher. If you do that, it will be more good for traders and packers. It can be an additional fitting only..
@sugadev1589
@sugadev1589 4 жыл бұрын
Indhamadhiri govruvamana velaikkela machine kandupudikkirenga ongalala seawage weast ah clean pandradhukku edhavadhu kandupudicha nallurukkum
@hr-placementcell2712
@hr-placementcell2712 4 жыл бұрын
Sir....(Respected)...Your Questions are too good....and able to got more details.....Live Long....
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@sivaselvan123siva7
@sivaselvan123siva7 3 жыл бұрын
Good one.extend the infeed section to ensure safe operation
@subramaniyanswaminathan2918
@subramaniyanswaminathan2918 2 жыл бұрын
மிகவும் அருமை.
@sasitharan3293
@sasitharan3293 4 жыл бұрын
👏👏👏 best Y.T channel 🙏... my opinion
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 жыл бұрын
உங்களைப்போன்ற தொழில் முனைவோர் நிணைத்துபெருமைப்படுகிறேன். பெருகட்டும் உங்கள் முயற்சி.
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 4 жыл бұрын
Very useful for former to save man power and cost
@vigneshm1757
@vigneshm1757 4 жыл бұрын
Good interviewer... Keep it up sir 👏
@Itz_3355
@Itz_3355 4 жыл бұрын
What is the price of basic model single phase 2 hp motor
@sangilinathansangilinathan4537
@sangilinathansangilinathan4537 3 жыл бұрын
All questions super 👌🙋‍♂️🤝
@vijay00001
@vijay00001 4 жыл бұрын
Nice machine they gave good support in case there was any issues. Vasanth sir and Rishi Both are cooperative and practical.I wish you great success. Here he was very humble and saying we can dehusk only 500 coconut per hour, But when Machin was new initially it processed nearly 800 per Hr. Processing count decreased after using longer time.
@rishivasanthakumar1487
@rishivasanthakumar1487 4 жыл бұрын
Thanks a lot sir 🙏
@jayakumarvenkataraman8510
@jayakumarvenkataraman8510 4 жыл бұрын
Conveyor belt input & and out put is very useful.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@shanv1229
@shanv1229 4 жыл бұрын
Rishi bro clear answers for all the questions 👌👌👌👌
@rishivasanthakumar1487
@rishivasanthakumar1487 4 жыл бұрын
Thanks bro 🙏
@nanjundakenchapp8103
@nanjundakenchapp8103 4 жыл бұрын
Rate pls sir
@thol-01
@thol-01 Жыл бұрын
@@rishivasanthakumar1487 price amount of the machine.
@nitheeshng7053
@nitheeshng7053 4 жыл бұрын
Tnks for your valuable details 👍
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@gdturningpoint8703
@gdturningpoint8703 4 жыл бұрын
Good Interview. Good idea.
@mohanmano3165
@mohanmano3165 3 жыл бұрын
Bro , it is good machine. Can this be converted to solar based one ?
@mani67669
@mani67669 4 жыл бұрын
Install,maintain and overhaul are the main concept of any machine in that this rotary dehusking with electric motor machine is great when compared to post manual types. Thanks.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
👍
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 4 жыл бұрын
It is a good machine and invention
@rmohan4056
@rmohan4056 2 жыл бұрын
Yathanai Kai orikkurhu yandru kaunding digital ullatha how much price
@banurekhajagadish
@banurekhajagadish 3 жыл бұрын
Sooper innovation. . Nicely explained well. .
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Thank you sir..
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
வாழ்த்துக்கள். நன்று.
@rajeshavsit
@rajeshavsit 3 жыл бұрын
Varamal irupathu nalathu 🙏
@yogeshwaran9582
@yogeshwaran9582 2 жыл бұрын
Government side la irunthu ethacham subsidy kidaikuma
@vadapurivadapuri6493
@vadapurivadapuri6493 3 жыл бұрын
E.B.லைன்பற்றி சொல்லவில்லையே தனியாக சர்வீஸ் வாங்கவேண்டுமா அல்லது துண்டு கனைக்ஷணேபோதுமா ஏன்று
@indiancomingback
@indiancomingback 4 жыл бұрын
அருமை
@elumalaitoogk9122
@elumalaitoogk9122 3 жыл бұрын
Usefullmechanethanksir
@balkrishnanfca
@balkrishnanfca 2 жыл бұрын
Can we produce electricity by suitable generator, and by using that electricity can we run this 2 hp machine? Because shifting coconuts in farm level is saved!
@kalaiarasu4202
@kalaiarasu4202 4 жыл бұрын
Wow very good,intha kandu pudichathu yaaru pa?tamilana illa Vella kaarana?tamilana iruntha tayavu senji ulagathula irukkura makkalunga kitta solluringa pa....eanna tamilanukku moolaye illanu romba naadu sollikittu irukku.
@pavithraPavithra-to7ul
@pavithraPavithra-to7ul Жыл бұрын
Indha Machine Enna Price la vanguninga Enga Vanguninga Please details Sollunga. Link Irundha Sent Pannunga.
@a.k6858
@a.k6858 4 жыл бұрын
Valthukkal rishi bro
@sathyarajesh007
@sathyarajesh007 3 жыл бұрын
Government subsidiary kedaikuma sir. .
@kannusamyn2099
@kannusamyn2099 3 жыл бұрын
Sir my doubt is I am purchasing 1hp machine in future I will change the capacity is it possible to change the HP are Able to fix in 2 HP motor and sir Please make a good idea regarding coconut cutting machine
@ganesanpongal4790
@ganesanpongal4790 4 жыл бұрын
Flavour machine is very use full.How to purchase.
@sugumarbalan6837
@sugumarbalan6837 4 жыл бұрын
Bcoz village person ivalo selavupanni intha machine vanguvanga???
@qf8822
@qf8822 3 жыл бұрын
Good Mechanism
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12