சாதாரண மனிதன். அசாதாரண சிந்தனையாளன்! அவர் வாழ்க்கையை அவனாகவே வாழ்கிறார்..! வளர்க.!
@naveenauzhavan4 жыл бұрын
நன்றி தங்கள் கருத்துக்கு வீட்டிலிருங்கள்! பாதுகாப்பாய் இருங்கள்!
@dinesh-pl3xm4 жыл бұрын
அருமையான வரிகள்🤗🤗🤗
@sivakumar12133 жыл бұрын
@@naveenauzhavan àaà
@lokeshs55204 жыл бұрын
So many KZbin channel doing totally unwanted troll and prank and cooking video channel ( my view, my opinion). But brother you doing extraordinary work. Thanks 🙏🙏🙏
@naveenauzhavan4 жыл бұрын
Thanks for your wishes Stay home stay safe
@mohamedshimru52954 жыл бұрын
@@naveenauzhavan iam planning to place a tank in our Farm Can you please provide their contact please
@d.glorisaandlazarodoss4384 жыл бұрын
அருமை சகோதரரே நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
@frozenprakash4 жыл бұрын
11:00 About Micron: 300 Micron = 0.3 millimeter = 0.3 mm You can take a normal scale / tape, and check how much is 1 mm thickness, then 1/3 of that thickness is 0.3 mm.
@Selva54334 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி
@naveenauzhavan4 жыл бұрын
இந்நாள் இனிதாகட்டும்
@VPGanesh214 жыл бұрын
அபாரமான திறமைதான்.
@omnipresentsiva.comomnipre8564 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@breedersworld69974 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் சாதிக்க அன்பு தம்பி கார்த்திக் இன் வாழ்த்துக்கள்💐💐💐💐by gkaquatics
@monetizeyoutube68464 жыл бұрын
பிலாஸ்ட்டிக் Bis-phenol A என்ற மலட்டுத்தன்மை உண்டு செய்யும் toxic chemical அ வெளியிடும் தண்ணீரில். இந்த தார்பாய் என்ன material ஆல் செய்தது?
@AnandDaksan4 жыл бұрын
HDPE RAFFIA GRADE raw material SIR.
@imrannoordeen63104 жыл бұрын
Does HDPE affects fish health?
@AnandDaksan4 жыл бұрын
because we are using VIRGIN GRADE HDPE it does not affect the growth of fish. But please take care of the TDS of the water and the temperature ( because it's in the open area). Also I recommend you consult with other farmers in your locality or any agri officer.
Hi Anand and team. Excellent effort at this young age.
@AjithKumar-mk1yr4 жыл бұрын
Dinesh bro super ......hats off bro....nice video
@ve23844 жыл бұрын
Good and detailed interview skills sir.
@rauf45703 жыл бұрын
Your question it’s perfect
@isamarth_154 жыл бұрын
Hi bro. Y no there is no video about BioFloc. Is it worthy. What your comments. Awaiting.
@naveenauzhavan4 жыл бұрын
Hi tamil Still it is is not proven as profitable business in tamilnadu
@mohankumar-ej3hd4 жыл бұрын
Long days Waited...... Finally today got it....
@nonesurvives4 жыл бұрын
Absolutely appreciate this initiative in agri tech. But nowadays farmers are advised to practice mulching ie cover the soil with straws so that evaporation could be minimized. Likewise if this pond can come with a cover it will help prevent atleast 5 ltrs in evaporation per day.
@ramasamy46962 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@riyas.hahamed31094 жыл бұрын
Next week I plan to build tank 10x 16 size for my farm, estimate cost 1.25, after see the video I plan chose this.thank you bro... It's very usefull..... Once again tnx bro 👍
@shahulhameed-op6re4 жыл бұрын
Please calculate durability and purpose before your decision Good luck 👍
@truedecors59414 жыл бұрын
Unga maan shakthiae ezhaka vendum endral edhai payapaduthungal
@riyas.hahamed31094 жыл бұрын
@@truedecors5941 I can't understand
@riyas.hahamed31094 жыл бұрын
@@shahulhameed-op6re hi ji I have 1 well and 2 borewell, from borewell to well am shifting water. In thar one borewell water have salty so I plan to build take for salt water. Now am planing to go this mobel.
@krishnakumars25644 жыл бұрын
20*20 Tharpalin how much brother
@vigneshwaranvicky11814 жыл бұрын
Hi bro Mudicha biofloc fish farming pathi video podunga And Vj tharpalinla Biofloc ku thevaiyana 750 to 1000 gsm tharpalin tank irukuma
@MECHKanchi3 жыл бұрын
Tharpalin use panna fish ku slow cancer varum nu solranga la bro athu unmaiya athuku oru video podunga pls
@vigneshrajendran82064 жыл бұрын
ithula azola potal innum use aagum
@VishnuKumar-gc3ke4 жыл бұрын
Very nice beautiful 😘
@a4angelcraftart1054 жыл бұрын
Ramesh sir, neege sathyaraj pole irukinge, voice also same. ☺️☺️☺️
@anshadanwarttm4 жыл бұрын
Yeah
@bashyammallan53264 жыл бұрын
Is it better, if a vibratory roller compactor is used for compacting the pond base and outer ridge walls?
@pradheepvelusamy28404 жыл бұрын
Hey...sry this post is not correlated with the video. IS THERE ANY AUTOMATIC SHREDDER CUM PULVERIZER which can automatically pick the coconut tree bark and shredded it when attached to a tractor.
@parthibancp8002 жыл бұрын
Bro இந்த குளத்துல மீன் vazharkalaamah???
@selvanaris4 жыл бұрын
Deep irrigation pathi oru video podunga
@balabalakrishnan14924 жыл бұрын
சகோதரர்கள் அவர்களுக்கு வாழ்துக்கள் நன்டு கடிசி ஓட்டை போட்டால் வீனாகிடுமே இது பாதுகாக்க என்ன செய்யலாம்
@essrindustries4 жыл бұрын
இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் போதே நீங்கள் வெற்றிகரமாக பண்ணை நடத்துவது திறமை தான். எங்கள் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது. ஆனால் நாங்கள் இப்படி பண்ணை வளர்ப்பில் வெற்றி பெறாமல் இருக்கிறோம்.
@sssbznzn3 жыл бұрын
Endha area
@chandrasekarvijayan4 жыл бұрын
Brother itha tharplin square feet prize???
@birlasparvai4 жыл бұрын
Semma Bro, very nice to see.
@ravisankar25974 жыл бұрын
Very interesting & useful video
@gouthamkumar17503 жыл бұрын
Sir is this food grade HDPE?
@rameshm-gq7uh9 ай бұрын
Pond size w.h.L level size?
@srimanoj78474 жыл бұрын
Insulation videos speech super ra cover pannirukenga bro.. ithaa mathri kaminga
@naveenauzhavan4 жыл бұрын
Sure manoj Have a great day
@srimanoj78474 жыл бұрын
@@naveenauzhavan thankqq u to great journey
@maniansadayan54122 жыл бұрын
Bro evlo selavu enah rate basis nu slunga
@AadhavanFarmsTirunelveli4 жыл бұрын
Farm pond has great benefits when in need of water
@krishnaraj-yy2ql4 жыл бұрын
Bro..bioflac fish fram video podunga
@iqbalarsath29014 жыл бұрын
Super brother useful information
@chandrasekarvijayan4 жыл бұрын
Fist green colour sheat Second black colour sheat Y brother???
@Deejay_424 жыл бұрын
Suppose rat kadichaa enna agum
@manis90894 жыл бұрын
Bro entha traplin protection video link anuppuna plese
இதனுடைய சரியான அளவு உயரம், நீலம், அகலம் எவ்வளவு அண்ணா
@elangoramasamyelangoramasa44112 жыл бұрын
Tharpulin 50 feet evlo ag
@thirukannan91824 жыл бұрын
அருமையான பதிவு
@SureshSuresh-pz5kp3 жыл бұрын
Editing pandradhu neengala sago?
@VishnuKumar-gc3ke4 жыл бұрын
Good video 👍
@venkateshlakshmanan83634 жыл бұрын
How much Micron of this tarpaulin?
@vasudevan42204 жыл бұрын
Is it can use for shirmp forming
@AnandDaksan4 жыл бұрын
We also provide bio floc Tarpaulin. Which is widely used for shrimp
@vasudevan42204 жыл бұрын
@@AnandDaksan rate per sq feet call 9443046191
@worldview95754 жыл бұрын
Good explanation
@elangoramasamyelangoramasa44112 жыл бұрын
Intha kutai amaika evlo selavu achi
@govindaraj59164 жыл бұрын
IT IS USEFUL FOR AGRICULTURE
@lifeofram20254 жыл бұрын
All the best for this method And make another video after few years , how does it's performance
@naveenauzhavan4 жыл бұрын
Sure will do Mr Raja
@muthuganeshi38234 жыл бұрын
அண்ணா நான் ஏற்கனவே உங்களிடம் கேட்டேனே உங்கள் கோழியை பற்றி வீடியோ போடவும் என்று கேட்டேன் தயவுசெய்து அண்ணா உங்கள் கோழியை பற்றி அடுத்து வீடியோவில் போடுங்கள் ப்ளீஸ் அண்ணா நான் ஒரு தம்பியாய் கேட்டுக்கொள்கிறேன்
@naveenauzhavan4 жыл бұрын
Soon thambi Have a great day
@sudarsananskonar83414 жыл бұрын
Super brother👍👍👍
@chandrasekarvijayan4 жыл бұрын
How many GSM this project
@SakthiSakthi-pq1zw4 жыл бұрын
Ya bro bioflok not success full nu solluringa...? Athuna reasion erukka....?
@saleemmaster35524 жыл бұрын
Thanks for video sir👍👌💐
@ksprabu4 жыл бұрын
Eral pannai pathi dodunga
@SakthiSakthi-pq1zw4 жыл бұрын
Super bro Nanum eral pannaitha saiyalam nu erukka... Thum bioblock method la
@AmmaAmma-gt6oh4 жыл бұрын
நண்பா அருமையான அனைவருக்கும் தெரியவேண்டிய கட்டாயம் உள்ள விடியோ நன்றி ஒரு சிறிய வேண்டுகொள் இந்த படத்தில் உள்ள குட்டைக்கு ஆள்கூலி 20000 jcb 12750 வாடகை தார்பாய் சுமார் எவ்ளவு விலை சேடு நேட் விலை தொராயமாக அல்லது தற்காலிக விலை அவர்களிடம் இருந்து தான் விலை கேட்க வேண்டும் ஆனால் இந்த பட்டத்தில் கொரானாவால் நஸ்டம் கோடைக்கு இது போன்ற ஒன்னு வேனும் ஆனால் இந்த வேலை செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும் அதுக்கு கோஞ்சநாள் ஆகும் அதான் உங்கிட்ட கேட்டன் நன்றி
@naveenauzhavan4 жыл бұрын
நண்பா, டிசிகிரிப்ட்டின் இல் விலை பற்றிய தகவல்கள் உள்ளது
@saulrajan89804 жыл бұрын
Dear bro, you did not mention the price to install this system. how much does it cost for per sq.ft ?
@saulrajan89804 жыл бұрын
I checked the price in the description area. Got it.... thanks for the info
@Riversidefishfarm4 жыл бұрын
Sqr ft rate evlo? 500 gsm?
@uvatham4 жыл бұрын
Good work
@thangamaniveeranan68374 жыл бұрын
விலை பற்றி போடவும்
@ideapointsrinivas40214 жыл бұрын
How much cost 1kg or square meter price
@veluinnovator4 жыл бұрын
Bro dhayavusenju rate sollunga.... In april 2020 for 500 microns how much price for this sheet????
@naveenauzhavan4 жыл бұрын
Hi Vadivelan Kindly check description for price details
@veluinnovator4 жыл бұрын
@@naveenauzhavan superb.... Thanks bro 👍
@ramkumarkumar55784 жыл бұрын
இந்த இனிய பயணம் என்றும் இனிதே தொடரட்டும் 🙏🙏🙏
@pioneersnmctmc57414 жыл бұрын
@ naveena ulavan, I appreciate your efforts to bring technology in to farming. You may need to be more cautious about these products.. please do post the harm full effects of using shade nets... and let's all be cautious about what we post in youtube.
@rajeshpaps77284 жыл бұрын
Good video..bro
@thulasiramanm37664 жыл бұрын
Plan for azola for other income
@Deejay_424 жыл бұрын
1mm thickness evalo
@sureshvs114 жыл бұрын
How to control algae in this pond??
@AnandDaksan4 жыл бұрын
The answer is in the video sir. Please watch fully
@ksdevan35733 жыл бұрын
Ivalave pesi rate yenna nu sollave illaiye brother...
@murugankumar25654 жыл бұрын
cow shed MAT pathi video podunga brother..atha pathi therinjikita useful ah irukum
@naveenauzhavan4 жыл бұрын
Hi murugan Soon, have a great day
@Ravi-kumar_0074 жыл бұрын
ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய பண்ணை குட்டை நீளம், அகலம், உயரம் எவ்வளவு தேவைப்படும்
@AnandDaksan4 жыл бұрын
Please call 9524807787 for more details
@ravanan59354 жыл бұрын
ஆருமை
@Siran844 жыл бұрын
Indha pannai kuttai water storage how much li sir
@naveenauzhavan4 жыл бұрын
5 lakhs litter
@essrindustries4 жыл бұрын
இந்த சைஸ் குளம் அமைக்க தார்ப்பாய் செலவு எவ்வளவு என்பதுதான் முக்கியமான செய்தி. குளம் தோண்டும் செலவு மட்டுமே தெரிந்து என்ன செய்ய?
@naveenauzhavan4 жыл бұрын
Kindly check description for price details
@essrindustries4 жыл бұрын
@@naveenauzhavan நன்றி.
@venkataramanmuthuswamy74012 ай бұрын
If you dont cover the pit water table will increase.
@sureshkumarm57674 жыл бұрын
அருமை ஐயா
@minertrooper20384 жыл бұрын
Super nanba
@VelMurugan-jm8fo4 жыл бұрын
விவசாயிகள் எல்லாம் விஞ்ஞானிகள்
@jayasoorya82204 жыл бұрын
Super bro 😋😋
@gokulaj50564 жыл бұрын
கினற்றில் intha technologya. Use Panna athavathu vaippu erukka sir.
@புதிர்உலகம்4 жыл бұрын
இதற்கு முன் உள்ள வீடியோவில் தரையில் மேட் காட்டிநீங்க அந்த லிங்க் கொஞ்சம் போடுங்கள்
@Dhoni772424 жыл бұрын
In this video the farmer spend how much cost for the tarpolin sheet For the size his own Plz rply for my msg
@AnandDaksan4 жыл бұрын
Please call 9524807787 for more details
@youtubeboychannel55354 жыл бұрын
உங்களுடைய தண்ணீர் பண்ணைய தார்பாலின் வாங்க எவ்வளவு செலவு ஆட்சி
@muthuganeshi38234 жыл бұрын
அண்ணா எனது கோழி இரண்டு நாட்கள் முட்டையிட்டு உள்ளது அதுக்கப்புறம் ஒரு வாரமாக முட்டை விடவில்லை தற்பொழுது அதை காணும் உங்கள் அனுபவத்தின் படி அது எங்கே போய் அடைபடுத்திருக்கும் என்பதை சொல்லவும் அல்லது அடை படுத்திருக்கும் இடத்தில் கீரிப்பிள்ளை பாம்பு ஏதாவது அதைக் கொன்று விடுமா 😓😢😢😭😭
@kumarsrinivasan70294 жыл бұрын
I am interested to do fish form
@smsweddingphotographysrima42284 жыл бұрын
இந்த தார்பாய் எத்தனை மைக்ரான் சொல்லுங்க சகோ
@kirankumar_ahsvath Жыл бұрын
500 micron per meter cost
@senthilkumar-uo9nq4 жыл бұрын
Super
@bodhiinfinity17454 жыл бұрын
GSM என்றால் ஒரு சதுர மீட்டர் பாய் உடைய எடை. Micron என்றால் அளவை குறிக்கும், ஒரு micron என்பது 0.0001 cm. இரண்டும் சம்பந்தம் இல்லாதது.
@AnandDaksan4 жыл бұрын
Yes sir true. Micron is the thickness of the fabric. Gsm is the weight of the fabric. Micron is the gold standard unit of measure for thickness. Both have no similarity. If u have any doubts regarding the same please feel free to contact the number so I can explain the entire difference. Thanks.