இறால் ஏற்றுமதில் அசத்தும் மருத்துவர்! - A Successful Prawn Farmer

  Рет қаралды 242,499

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

2 жыл бұрын

#PrawnExport #PrawnCulture
Mr Senthil Kumar mail id - snekhas@gmail.com

Пікірлер: 135
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
சாராயம் காய்ச்சுவது சுலபம். இறால் பண்ணை நடத்துவது கடினம். அதான் தமிழக அரசு இப்படி இருக்கிறது.
@Priya-fe3kq
@Priya-fe3kq 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
தம்பி இரால் வளர்ப்பில் விஙசாயநிலங்கள மாதிப்படையும்னு கேள்விபட்டிருக்கேன் அதபற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா நன்றி வாழ்கவளமுடன்
@vijayandurai578
@vijayandurai578 Жыл бұрын
நேர்மையான மனிதர் இந்த பண்ணை உரிமையாளார் ,, நல்ல மனிதர்கள் தான் எப்போதும் மிக சரியாக உன்மை பேசுவார்கள்,, இறை விரும்பினால் நான் இவரை சந்த்ஹிப்பேன் 🙏🌹🌹
@rajanmani127
@rajanmani127
அண்ணா உங்களுடைய வீடியோ நன்றாக இருந்தது அவர் பேசியதும் நன்றாக தெளிவாக சொன்னார் ஆனால் இறால் வளர்ப்புக்கு அவர் பதினைந்து லட்சம் இறால் குட்டி வாங்கினார் அல்லவா அதனை எங்கிருந்து வாங்கி னார் என்று சொல்லுங்கள் plz email id or conduct number comend la சொல்லுங்கள்😊
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இரு முனை கத்தி போன்றது . நன்மையும் , தீமையும் கண்டிப்பாக உண்டு .
@apsaidheekshitha7942
@apsaidheekshitha7942 2 жыл бұрын
mannai veenakum inth thozhil vendame..............................
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
உங்கள் பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 2 жыл бұрын
எப்படியோ நான் ஒரு வருஷம் கெட்டு இப்ப வந்த வீடியோ போடுறீங்க
@vishwanathan6568
@vishwanathan6568 2 жыл бұрын
வணக்கம் சார் நவீன உழவன் நம்பர் ஒன் குவாலிட்டி இறால் வளர்ப்பு பண்ணை எந்த ஊர்ல எந்த மாவட்டத்தில் நடக்குது அத கொஞ்சம் சொல்லுங்க சார்
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf 2 жыл бұрын
அனுபவசாலி சிறப்பு மிக சிறப்பு
@puduvaishahoul8459
@puduvaishahoul8459 2 жыл бұрын
I was waited prawn farm video's. Please more prawn videos.
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
Dr. Senthil Kumar has done good research and has visited farms outside India. This project is quite successful. Please be very careful with your domestic market idea. Its extremely difficult. Hope I'll have an opportunity to undergo training at your farm sometime. All the very best for your future endeavours.
@mufeednational6438
@mufeednational6438 Жыл бұрын
Very good sir, wishing you good future, very good video and informative
@ramkumarr1725
@ramkumarr1725
Inniku coconut prawns sappten. Superu❤🎉
@vijayadhandudiamonds1420
@vijayadhandudiamonds1420 Жыл бұрын
Excellent Doctor, I will be your immediate customer.
@donvickram339
@donvickram339
Genuine business man 👌
@siranjeevev
@siranjeevev 2 жыл бұрын
💕💕💕 superb bro 🙏
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 2 жыл бұрын
Very nice video 👌
@sasikaran3003
@sasikaran3003 2 жыл бұрын
Thanks sir
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 36 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 65 МЛН
Australian Prawn Farms
3:04
FisheriesResearchAU
Рет қаралды 7 М.
Appa Paavangal | Parithabangal
15:55
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
இந்த பண்ணை எப்படி இருக்கு!! - Smart Integrated Farming
4:55
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 36 М.