ஆட்டுப்புழுக்கை அமேசானில் விற்பனை! அசத்தும் கிராமத்து இளைஞர் - Village Youngster Rocking in 'Amazon'

  Рет қаралды 2,309,230

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

2 жыл бұрын

#GoatDung #NeemStick
உங்கள் விவசாய பொருட்களை Amazon மற்றும் Flipkart போன்ற E-commerce தளத்தில் விற்பனை செய்ய கீலே கொடுக்கப்பட்டுள்ள Channel-யை பார்க்கவும் 👇👇👇
/ tamilecommerce
Amazon Links :
Yanai Nerunjil Powder - amzn.to/3G8bISx
Dried Goat Dung Manure/Fertilizer - amzn.to/3pkAfOh
Natural Organic Pirandai Oil - amzn.to/3vzwUft
All Products - amzn.to/3m3gOHE
Arun own channel - • 2022 புதிய வருடத்தில் ...

Пікірлер: 933
@agalyaentertainment
@agalyaentertainment 2 жыл бұрын
மூளை தான் மூலதனம் என்பதற்கு அருண் அவர்கள் சிறந்த உதாரணம் 👌👌👌❤❤❤
@majosh9152
@majosh9152 2 жыл бұрын
Super nanba
@petrajohn2006
@petrajohn2006 2 жыл бұрын
வெள்ளந்தியான நல்ல மனிதர், வணிக ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். கிராமத்து அறிஞர், வாழ்க பல்லாண்டு 🎉
@annakiliarunraj
@annakiliarunraj Жыл бұрын
😄நன்றி sir. I am arunraj
@RajKumar-wt9iy
@RajKumar-wt9iy Жыл бұрын
Uk8i
@meenumeenu-qi4kc
@meenumeenu-qi4kc Жыл бұрын
@@annakiliarunraj நல்ல வேளை..... வாழ்த்துக்கள்... Amazon ல இருந்து உங்க இடதுகை வந்து product collect வாரங்களா
@k.nathanranok4183
@k.nathanranok4183 11 ай бұрын
@@annakiliarunraj bro unga porul Amazon la things kamikala
@ayyanraj6593
@ayyanraj6593 3 ай бұрын
Anna....arun anna oda number kidaikumaa
@thoothukudi8054
@thoothukudi8054 2 жыл бұрын
சிறந்த உழைப்பாளி பெற்றவர்கள் பெருமை படகூடிய ஆன் மகன்
@annakiliarunraj
@annakiliarunraj 2 жыл бұрын
நன்றி sir
@nlakshmi2518
@nlakshmi2518 2 жыл бұрын
@@annakiliarunraj anna neenga dhana adhu super ✌✌✌✌✌
@thulasirajanravi2320
@thulasirajanravi2320 2 жыл бұрын
@@annakiliarunraj super bro unga contract number
@saisuharsene.i6765
@saisuharsene.i6765 2 жыл бұрын
Ppp
@saisuharsene.i6765
@saisuharsene.i6765 2 жыл бұрын
P
@pnrm5134
@pnrm5134 2 жыл бұрын
புத்திசாலி எப்படி வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்வான் 👍
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 жыл бұрын
அறிவியல் வளர்ச்சியை இப்படித்தான் சரியான முறையில் பயன்படுத்தி நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@shakilaselvaraj2198
@shakilaselvaraj2198 2 жыл бұрын
பேட்டி எடுத்தவர் பேட்டி கொடுத்தவர் இருவருமே 👍👍 வாழ்த்துக்கள்
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
என்ன ஒரு வியர்படைய செய்யும் வீடியோ பதிவு சூப்பர்
@annakiliarunraj
@annakiliarunraj 2 жыл бұрын
Tq bro
@worldatyourdoorstep1
@worldatyourdoorstep1 2 жыл бұрын
ஒவ்வொரு விவசாயியும் இப்படி technology ஓட இனந்தா கண்டிப்பா எந்த விவசாயியும் தோல்வி அடைய மாட்டாங்க.. ♥️ ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் சகோ.. 👏🏼👏🏼
@ragupathiperumal9304
@ragupathiperumal9304 2 жыл бұрын
அருமை அருமை...
@muthusamy6280
@muthusamy6280 2 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இருக்கிறது. தம்பிக்கு வாழ்த்துக்ள்
@skarthikeyan3299
@skarthikeyan3299 2 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது... நல்ல முயற்சி நண்பா, ஒருவரின் தேவையை எளிதாக பூர்த்தி செய்வதே நல்ல தொழில்.வாழ்த்துக்கள்👌👏👏👏🤝
@ntk-offical
@ntk-offical 2 жыл бұрын
வளர்ந்து வரும் வேளையில்லாத நிலையில் இது போன்ற ஒரு தொழில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் 🤗🤗
@classicalraju1
@classicalraju1 2 жыл бұрын
இது சிரிக்கிற விஷய இல்லை சிந்திக்கிற விஷயம் வாழ்த்துக்கள் தம்பி அருண்
@ntk-offical
@ntk-offical 2 жыл бұрын
எந்த தொழிலும் இழிவு அல்ல... எதுவும் செய்யாமல் இருப்பதே இழிவு....
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
Super
@ntk-offical
@ntk-offical 2 жыл бұрын
@@samsungjst7899 🤗
@elanmanikandan8879
@elanmanikandan8879 Жыл бұрын
Super❤ lines
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 2 жыл бұрын
👌👏👏👏👏👏👏தம்பி கலக்குகிறார், அவர் மென்மேலும் வளர வாழ்த்துகள் !
@annakiliarunraj
@annakiliarunraj 2 жыл бұрын
Tq pro
@thelifeofaman6446
@thelifeofaman6446 2 жыл бұрын
@@annakiliarunraj thumbing congratulations
@thelifeofaman6446
@thelifeofaman6446 2 жыл бұрын
@@annakiliarunraj thumbi congratulations
@thelifeofaman6446
@thelifeofaman6446 2 жыл бұрын
@@annakiliarunraj thambi congratulations
@Kishore_Selvaraj
@Kishore_Selvaraj 2 жыл бұрын
@@annakiliarunraj hi bro ....vungala eppadi contact panrathu
@DhivasKitchen
@DhivasKitchen 2 жыл бұрын
அருண் நீங்கள் வேர‌ லெவல்..💖💖 நம் தமிழ் மக்கள் அறிவார்ந்தவர்கள் என்பதை நீங்கள் நிருபித்து காட்டி உள்ளீர்கள்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
தானே சுயமாக சிந்தித்து செயல்பட துவங்கிய சகோதரனுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க்கையில் இன்னும் மென் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன்
@varnakamal5689
@varnakamal5689 2 жыл бұрын
நண்பா... அருமையான வேலைப்பாடு... எனக்கு மட்டுமல்லாமல் கிராம இளைஞர்களுக்கும் நல்லதொரு யோசனை தந்துள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்💐, நன்றிகள். 🙏🏽
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
மாட்டுச்சாணம் மறுவருஷம்தான்உரமாகும் ஆட்டுபழுக்கையோ அன்றேஉரமாகும்
@DineshKumar-yb7zc
@DineshKumar-yb7zc 2 жыл бұрын
அருமை சகோ கடைகொடியில் உள்ள சில விவசாயி வெளியில் கொண்டு வரும் உங்கள் முயற்சி வாழ்த்துக்கள்....
@vijaymech7115
@vijaymech7115 2 жыл бұрын
அருமை சகோ, இன்னு மேல மேல வளர எனது வாழ்த்துக்கள்❤️❤️❤️
@muthulakshmi-uz9lq
@muthulakshmi-uz9lq 2 жыл бұрын
இந்த மாதிரி நல்ல பதிவு தந்த நவீன உழவன் சேனலுக்கு நன்றி
@preethyr6354
@preethyr6354 2 жыл бұрын
அருமையான வீடியோ அண்ணா.. எப்படி இந்த மாதிரி திறமையானவர்களை கண்டுபிடிக்கிறீங்க? அருண் மேலும் வளர வாழ்த்துக்கள்..
@palanie788
@palanie788 2 жыл бұрын
உங்கள் விற்பனை வாய்ப்பு வளர்ந்து வாழ வாழ்த்துகள் தம்பி
@SubashSubash-vt2fj
@SubashSubash-vt2fj 2 жыл бұрын
Yanga ooru paiyan ... வாழ்த்துக்கள் தம்பி ...
@meganathant9353
@meganathant9353 2 жыл бұрын
Number kedikuma
@MR-mj6uf
@MR-mj6uf 2 жыл бұрын
இது நல்ல முறையில எல்லா விவசாயியும் செய்யடும் அந்த அந்த ஊரில் அந்த அந்த மக்களுக்கு குடுத்து விற்பணை செய்யப்படுவது மிகவும் முக்கியமானது ×(அமேஜான்)×
@mithunasathya299
@mithunasathya299 2 жыл бұрын
எங்கள் மாவட்டம் அரியலூர் .அண்ணா வாழ்த்துக்கள்.
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
இதைவிட ஒரு சிறந்த முயற்சி சூப்பர் 👌👌
@santhoshks4424
@santhoshks4424 2 жыл бұрын
கோடாலி எனது சொந்த ஊர். அரியலூர் மாவட்டம்
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
இயற்கை விரும்பி யின் வாழ்த்துகள்
@kingvetsalem
@kingvetsalem 2 жыл бұрын
well done...congrats...
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Happy to see your comment sir. Hope all good....
@SanthoshKumar-qk1vg
@SanthoshKumar-qk1vg 2 жыл бұрын
Sir your big fan ple vidio upload
@dhineshkumare8633
@dhineshkumare8633 2 жыл бұрын
மாத்தி யோசி சூப்பர் தம்பி 👍👍
@muthulakshmi-uz9lq
@muthulakshmi-uz9lq 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அருண்.நீங்கள் வளரும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் .
@manigandanmani3292
@manigandanmani3292 2 жыл бұрын
உங்கள் வீடியோ நிறைய பார்த்துள்ளேன் இது புதுமையாக உள்ளது
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி👌👌👌👌👍👍👍👍💜💚❤💙🧡❤
@moorthy9822
@moorthy9822 2 жыл бұрын
Guys one request please don't copy his products. 2 reasons 1. Everyone won't succed in same product 2. Try to learn from his open minded mentality as more persons won't reveal their products. What we need to learn from him is to use your resources effectively. Just kind notes 🤞
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Well said Moorthy Have a great day
@GobilaAnuDheeran
@GobilaAnuDheeran 2 жыл бұрын
Correct
@loganathan9722
@loganathan9722 2 жыл бұрын
👏
@sumithshakthi5951
@sumithshakthi5951 2 жыл бұрын
EPPADI SELL PANRATHU
@agalyaentertainment
@agalyaentertainment 2 жыл бұрын
இந்த மாதிரி வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள் பற்றி தொடர்ந்து பதிவிடவும்
@channelno2674
@channelno2674 2 жыл бұрын
Congrats arun you are example and motivation for youngers in developing new business from village site
@dharunkumar5317
@dharunkumar5317 2 жыл бұрын
நவீன உழவன் சகோக்கு மிக நன்றி நான் ஆட்டில் வருமானம் குறைவாக உள்ளது என்று வருத்த பட்டேன் சரியான நேராதில் video பொட்டுள்ளீர்கள்
@johnanithjenisha5441
@johnanithjenisha5441 2 жыл бұрын
Same problem engalukkum But eppadi intha business pannurathunuthan theriyala
@leot3796
@leot3796 2 жыл бұрын
Nice bro
@sreeramchannel3015
@sreeramchannel3015 2 жыл бұрын
வாழ்வில் முன்னேற நினைக்கும் நினைவுதான் சிறப்பான விளைவுகளை தரும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படும் நண்பரே வாழ்த்துக்கள். ஓர் வளரும் எழுத்தாளராக இருப்பதால், சாதிக்க நினைக்கும் ஓருவரின் வலிகளை உணர முடிகிறது. உங்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@haripillai3904
@haripillai3904 2 жыл бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் - ஈழத்திலிருந்து
@cool-360
@cool-360 2 жыл бұрын
Hearty congratulations for this youngster...best wishes
@rajivgandhimsc37
@rajivgandhimsc37 2 жыл бұрын
Congratulations son we pray to God. Very very happy arun.god bless you.
@annakiliarunraj
@annakiliarunraj 2 жыл бұрын
Tq appa
@nigalmahizh
@nigalmahizh 2 жыл бұрын
அருமை தோழரே நல்ல தொழில் முனைவோரை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் அன்னக்கிளி நிறுவனத்திற்கும் நிகழ் மகிழ் நிறுவனத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி 🙏😊 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று நிறுபித்து காட்டியதற்கு நீங்கள் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள் ❤️🙏 ஆரோக்கிய தேடலுக்கு நிகழ் மகிழ் யூடியூப் சேனல் 🙏
@arulravi3625
@arulravi3625 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் நம்ம நாட்டில் எதுவும் தேவையற்றது இல்லை 🤝😎
@prakashmani5803
@prakashmani5803 2 жыл бұрын
அருமையான பதிவு.. 👌வாழ்த்துக்கள்.. 👍👍👍
@ananthia1576
@ananthia1576 2 жыл бұрын
Congratulations 👍👍my brother arun go to next stage Amma unna yappavum bless pannuvanga 👋👋👋👋👋👋👋
@rengasamyrengasamy5542
@rengasamyrengasamy5542 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி புதுக்கோட்டை விவசாயி
@kumuthamm9594
@kumuthamm9594 2 жыл бұрын
Vera level. Business man neenga brother......super super...
@vgeorgemartin
@vgeorgemartin 2 жыл бұрын
Amazing. Show this video to all college students.
@periaswamy8656
@periaswamy8656 2 жыл бұрын
Peairu ..vera maari ....peria business man aavinga thala 🔥🔥🔥🔥🔥🔥
@jeyaranithiyagarajah3919
@jeyaranithiyagarajah3919 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.மிகவும் நல்ல செய்தி பிரயோசனமானதும் கூட.
@nagarani2790
@nagarani2790 2 жыл бұрын
மேன்மேலும் வளர்க! வெற்றிபெற வாழ்த்துக்கள்!
@kannanmurugesan6240
@kannanmurugesan6240 2 жыл бұрын
In recent times. this is one of the best motivation video 💪👌
@geevalaxumymakendran1752
@geevalaxumymakendran1752 2 жыл бұрын
தாய் தந்தையை மதிக்க தெரிந்த மகன்
@muralim8503
@muralim8503 2 жыл бұрын
அருமையான யோசனை, good work man ✌️👌
@vp.suresh5585
@vp.suresh5585 2 жыл бұрын
அருமை அருமை.. நல்ல முயற்சி, நெகிழியை தவிர்கள் நன்றி
@saranmaha007
@saranmaha007 2 жыл бұрын
Super நல்ல முயற்ச்சி ப்ரோ
@Hblakshman
@Hblakshman 2 жыл бұрын
Naveen super 👍👌❤️ no words to say hatts off to you and to arun
@annakiliarunraj
@annakiliarunraj 2 жыл бұрын
Tq sir
@kasimbeig4720
@kasimbeig4720 Жыл бұрын
அற்புதம் உங்கள் வியாபாரம் மேலும் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.... 👍👍👍
@jyothibmc8850
@jyothibmc8850 2 жыл бұрын
தம்பி நீங்க நல்லா இருக்கனும் இந்த காலத்திலேயும் இப்படி விவசாயத்த வெச்சி தொழில் பன்ற நீங்க நிச்சயம் முன்னேறுவீங்க உங்கள பாத்து இந்த காலத்து வாலிப பிள்ளைங்க சும்மா வேலை கிடைக்கலைனு சொல்றவங்க வெட்கப்படனும் தம்பி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக god bless you my son
@user-jz1hp5uk3q
@user-jz1hp5uk3q 2 жыл бұрын
வாழ்க வளர்க வெல்க தம்பி
@harshanking325
@harshanking325 2 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
@nathiyanathiya6383
@nathiyanathiya6383 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@jeyavel5660
@jeyavel5660 2 жыл бұрын
ஆக்கப்பூர்வமான கேள்வி அறிவுப்பூர்வமான பதில்.......
@hemahema691
@hemahema691 2 жыл бұрын
Pakuradhuku romba sandhosama iruku...perumYa irukku super Arun.......👏👏👏👏👌👍
@selvakumarikumari1993
@selvakumarikumari1993 2 жыл бұрын
Super Anna 👌👌👌 vazthukkal 🙏🙏🙏💪💪💪
@chithu651
@chithu651 2 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏
@dnagaraja89d86
@dnagaraja89d86 2 жыл бұрын
மிகவும் சிறப்பு அருண். வாழ்த்துக்கள்.
@kamalakannan5491
@kamalakannan5491 2 жыл бұрын
True inspiration bro neenga 🙏
@skid-bb4bj
@skid-bb4bj 2 жыл бұрын
Ordinary things but different perspective..... super
@baluanbalagan1463
@baluanbalagan1463 2 жыл бұрын
Superb....good example for "money is not a problem, idea is the problem"..
@sakendranm5939
@sakendranm5939 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@HarryPotter_6120
@HarryPotter_6120 2 жыл бұрын
Yaanai nerinji avarau sonnadhu andha feel 😂 ellarukum irukura feel in village ...
@jaya8820doctor
@jaya8820doctor 2 жыл бұрын
எப்படி sale பன்றது 😁 யாராவது சொல்லுங்க
@selva_action2420
@selva_action2420 2 жыл бұрын
நம்ம ஊரு பையன் வாழ்த்துக்கள்
@ganesanganesan7773
@ganesanganesan7773 Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள். உங்கள் பணிமென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@dhayajk
@dhayajk 2 жыл бұрын
E-commerce Sebastian interview eduthingana innum nirayaperku motivatea irukum❤
@ramyas8150
@ramyas8150 2 жыл бұрын
Super Thambi👍arumaiyana velai welldone indha muyarchi innum periya leval ku valara vazhukkal ma keep rocking😊🌹
@srk660
@srk660 2 жыл бұрын
சிறப்பு மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 Жыл бұрын
Thank you thampi unnudaiya business improvementku ennudaiya vailthukal💐💐💐💐
@bhuvistamilstories649
@bhuvistamilstories649 2 жыл бұрын
Very useful information Brother 🙏🙏👍❤️❤️❤️
@murugaveldevi7099
@murugaveldevi7099 2 жыл бұрын
சூப்பர் 👍👍🙋🙋🙋🙋🙋🙋🙋
@palanibala2745
@palanibala2745 2 жыл бұрын
மிகவும் சிறப்பு.. வாழ்த்துக்கள்...
@nimnyamehndi
@nimnyamehndi 2 жыл бұрын
Nijamave neinga oru nala inspiration.. super brother..
@malaranjan6103
@malaranjan6103 2 жыл бұрын
வாவ் வாழ்த்துக்கள் சகோதரா 🌹
@datatech8272
@datatech8272 2 жыл бұрын
Excellent Arun congrats to naveen and arun
@premsoma1
@premsoma1 Жыл бұрын
Amazing entrepreneur wish you all the best. God Bless you 🙏🏻
@user-vo1yc6zh2j
@user-vo1yc6zh2j 2 жыл бұрын
அமேசான்ல எப்படி நம்ம பொருள் விட்பனை பண்றது அடுத்த வீடியோ அது பண்ணுங்க நண்பா
@K7Padmanaban
@K7Padmanaban 2 жыл бұрын
👌வாழ்த்துகள் அருன்
@adhilakshmi7345
@adhilakshmi7345 2 жыл бұрын
Super bro... keep it up👍 govt should encourage these kind of things.
@jayakichi3453
@jayakichi3453 Жыл бұрын
சூப்பர் அண்ணா . . அப்படியாவது . . மரத்தை இனி பாதுகாப்போம்
@anjalijesis2956
@anjalijesis2956 2 жыл бұрын
Valthukkal thambi God bless you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mageshwarisakthivel1257
@mageshwarisakthivel1257 2 жыл бұрын
வேறே level😎😎😎😎😎
@momsperfectplate
@momsperfectplate 2 жыл бұрын
Sema...Hardwork never fails
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
செம்ம தம்பி அசத்துறீங்க.
@ranjithsimbu
@ranjithsimbu 2 жыл бұрын
எங்கள் மாவட்டம் அண்ணா வாழ்த்துக்கள்
@gopalakrishnanarchana3419
@gopalakrishnanarchana3419 2 жыл бұрын
Sema brother your great...🥰
@umabeula4824
@umabeula4824 2 жыл бұрын
Vera level bro👌 congratulations 💐💐💐💐
@thalapoongodi846
@thalapoongodi846 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐💐
@VaseekaranVerse
@VaseekaranVerse 2 жыл бұрын
என்ன செய்யலாம் என்று நினைக்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல தகவல் இந்த மாதிரி மற்றவர்களும் அவங்களுக்கு ஏற்ற மாதிரி செய்ய வாய்ப்பு இருக்கு
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 124 МЛН
Hot Ball ASMR #asmr #asmrsounds #satisfying #relaxing #satisfyingvideo
00:19
Oddly Satisfying
Рет қаралды 51 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 21 МЛН
Dogs, please follow the rules Animal Illustrated Book🤣
0:10
Вылечила собаку 😂 #фильмы #сериалы
0:51
Crazy PlanentS
Рет қаралды 1 МЛН
🤔А КАК ЛОМАЮТСЯ КОТЫ❗️ПОПРОБУЙТЕ (НЕ НАДО😂)#shorts
0:18
Добрые Намерения
Рет қаралды 1,6 МЛН
Танатоз: хороших актёров не едят
0:57
Тру Шорты
Рет қаралды 3,5 МЛН
НЮША С БЕЛКОЙ МЕНЯ ОБМАНУЛИ #cat #pets #юмор
0:22