Meat Delivery in Chennai on Every sundays Dr Sardar - 9025928613 ( Whats app Number)
Пікірлер: 214
@kirubadossd.20024 жыл бұрын
உங்களது அனைத்து கேள்விகளும் அறிவுசார்ந்து, தகவல் சார்ந்து, உபயோகம் சார்ந்து உள்ளது. மிக நேர்த்தியான interview. We respect you knowledge bro. Keep going. Channel-ku வாழ்த்துக்கள்.
@jk-jenilkarthick75794 жыл бұрын
அருமையான கேள்விகள் 👌👌👌 என் மனதில் உதித்தவற்றை அப்படியே கேட்டு விட்டீர்கள்
@arnark11664 жыл бұрын
சிறப்பான பண்ணையாளர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வாழ்கவளமுடன்
@dhamodharanv4844 жыл бұрын
Practical queries. Realistic answers. Thank you நவீன உழவன்! 👍
@naveenpriyan2604 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நான் இப்போ தான் பண்ணை ஆரம்பித்தேன் நல்ல தகவல்
@parthiban5164 жыл бұрын
Dr.sardar.congratultions.HARD WORK WILL MAKE YOUR FARM AND BUSINESSES SUCCESS.NICE
@megaladevi35044 жыл бұрын
Looking genuine...must try ....Organic good to hear...need such product in the market
@நட்புடன்ஹனிபா4 жыл бұрын
உற்பத்தியாளர்களே நேரடியாக விற்பனை செய்வது சூப்பர்
@divahartirumurthy22194 жыл бұрын
Videos are excellent. Thank u so much for your contribution to society.
@basheerkambali43584 жыл бұрын
கோழிவளர்ப்பு , நேரடி விற்பனை முறை பற்றிய மருத்துவரின் தெளிவான விளக்கம் பயனுள்ள தகவல்கள். அருமையான பதிவு சகோ.நன்றி
@thanikachalamr28944 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி.
@psmmohideensulthan7412 Жыл бұрын
மேன்மேலும் வளர்ந்துவர இறைவன் அருள்புரிவானாகவும்...
@savenature60614 жыл бұрын
ராக்கெட் அடுப்பு செய்து கோழி வாட்டலாம். குறைந்த விறகு பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம்.
@v2vlog6224 жыл бұрын
Fantastic genuine products are always in need.
@meenameena53404 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அருமையாக இருந்தது முயல் வாத்து ஆடு வளர்ப்பு sir videos pro please 🙏 and your video supper...வாழ்த்துகள்.........
@bottlemani17584 жыл бұрын
Intha Sunday ungalidam nattuu Kozhi vaangi irunthen. Taste and quality vera level. Ithu thaan unmayana organic kari. En ooril sappitta athe feeling. Dr Saar, thotaranthu neengal delivery seyyingal. Inee Namma veetirkku Kari ungal idam thaan vaanguven. Thaivu saithu delivery thodaravum
@karthikarthikeyan50494 жыл бұрын
Well done brother. Naveena uzhavan is very useful for us.
@onedaywinner10084 жыл бұрын
Ennaku appadi theriyala...
@kartsptm23113 жыл бұрын
Clear interview Satisfy
@kumaragurunadaraja29283 жыл бұрын
Professional 💯👏🏼
@CaesarT9733 жыл бұрын
Free run is good birds are happy,also biodegradable material use is good for biodiversity 🙏🏼🌳 and the planet 🌍
@Jb-vw2sn3 жыл бұрын
சிறப்பு...
@mydeemydu4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்
@suganthansrinivasan53674 жыл бұрын
Sooper anna - your videos are very unique though.. Good luck 👍
@thamilselvan67164 жыл бұрын
Very unique and interesting and useful video brother....👌👌👌👌👍👍👍👍
@sadamhussain58744 жыл бұрын
Sir my best wishes to you, u do a good job, but I have doubt why u chose aseel breed, why don't you go with native breed like seruvedai and peruvedai
@a.m.aqua3604 жыл бұрын
மிகவும் நன்று
@gokulraj-pf3wi4 жыл бұрын
அருமையான முயற்சி. இதுவே தூய நாட்டுக்கோழி இனமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இடைவெட்டு கோழிகள் வளர்த்தி விற்பனை பண்ணலாம்.
@Yoshanfarms4 жыл бұрын
Super bro...அருமையான வீடியோ பதிவு... நன்றி!
@POLLACHI-LIC4 жыл бұрын
மிகவும் அருமை
@mrsmallboy70573 жыл бұрын
Superb interview.Great sir
@a.k68584 жыл бұрын
600k subscribers reached ....valthukkal Dinesh Anna......naattukoli feed all formula detail vedio podunga
@naveenauzhavan4 жыл бұрын
Thanks for your wishes Have a great day
@mraj96714 жыл бұрын
அண்ணா முட்டை காடை உண்ணும் உணவு முறை பற்றி இன்னும் தெளிவான விளக்கம் போடுங்க அண்ணா.. day 1 chiks la irundhu.
@rv81763 жыл бұрын
U r doing good bro. Pls keep touch with us and keep rocking
@nazriyahussain87852 жыл бұрын
Ithu entha ooru bro
@venkatd92924 жыл бұрын
Useful video..Nice explanation by doctor..
@kannangovindasamy724 Жыл бұрын
ஆட்டு தீவன மேலான்மை குறித்த கானொளிக்குண்டான பதிவு இருப்பின் இணைக்கவும்
@kunashiyakunu3773 жыл бұрын
Very nice
@SivaKumar-pb6do4 жыл бұрын
Super brother very useful...
@jollyrelax54204 жыл бұрын
Your question is super
@pkkumar31564 жыл бұрын
சும்மா கிளி ப்ரோவாழ்த்துக்கள்
@ramstalk47424 жыл бұрын
I'm subscribed at 6k now going to reach 600k good growth brooo....all the best
@naveenauzhavan4 жыл бұрын
Happy to see your comment ram. Have a great day
@harriskmm81014 жыл бұрын
All is fine , I am happy about your effort but you have not told us which type of chicken ( siruvidai or peruvidai ) but seems like Asil cross ( pervidai with gramma Priya) Plz confirm if Iam wrong
@ganeshkumar-wz7sn4 жыл бұрын
Your channel useful for us , @ unique bro🤙🏻✌🏻
@dailyone52993 жыл бұрын
ipo nama fram LA valarikara kozli iku .thoottam la valarikara kozliku different erikula. Thoottam eriika taste varathu kandipa.
@thomasantony98544 жыл бұрын
The point is very clear brother... Self marketing is very important to get a better margin...It's fact bro.
@nalinkumark88474 жыл бұрын
Bro jafarabadi buffalo, பத்தி சொல்லுங்க
@palanipalanipalanipalani58944 жыл бұрын
அருமை. உங்கள் அடைக்கோழி குஞ்சு பொறித்ததா மற்றும் குஞ்சு பொறித்த கோழி எவ்வாறு உள்ளது என்பதையும் புதிதாக வாங்கிய கோழிகளைப் பற்றி பதிவு பன்னவும்.நன்றி.
@naveenauzhavan4 жыл бұрын
நிச்சயம், நன்றி
@muhammadrilwan60104 жыл бұрын
Congratulations and the verry gd job
@gcb61854 жыл бұрын
Super Sir அருமையா பதிவு செய்திருக்கீங்க
@royaljai25484 жыл бұрын
Good....
@manik26744 жыл бұрын
Arumai
@1hp_lucifer1714 жыл бұрын
Nice 👌 👋 syed ameen 🤩
@sreepathyr4 жыл бұрын
அருமை
@minitharafood47614 жыл бұрын
Super brother
@RajaKumar-mq4bm4 жыл бұрын
feed formula கொடுக்க முடியுமா sir.
@jothisuriya3354 жыл бұрын
Biofloc முறையில் இறால் வளர்ப்பு பற்றிய முழு விவரங்களையும் தெறிந்தது கொள்ள என்ன செய்ய வேண்டும்
@Dolphin04043 жыл бұрын
Any licence or certificate need to get for small or large chick farming
@vasanthsamy79604 жыл бұрын
Arumai..👌
@pandianrajan30363 жыл бұрын
Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir
@happytamizha78803 жыл бұрын
Salem la enga koli edukiringa pls tell
@vasanthkumar-oe1uv4 жыл бұрын
Super sir
@alagummm121220104 жыл бұрын
Clear information
@classicVillagebusiness4 жыл бұрын
வாத்து பண்ணை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. மதுரை .பரமக்குடி பகுதியில் உள்ளதா என்பதை சொல்லுக
@alaganmurugesan84654 жыл бұрын
தங்கதுரை வாத்து பண்ணை பிரவலூர் ஒக்கூர் அருகில்.சிவகங்கையிலிருந்து வடக்கே14 வது கிமீடரில்உள்ளது.
@classicVillagebusiness4 жыл бұрын
போன் நம்பர் சொல்லுக
@classicVillagebusiness4 жыл бұрын
என்னுடைய நம்பர் 9384122931
@takebreakhere22853 жыл бұрын
Bro, address of his farm. Please..?
@pradeepmani47514 жыл бұрын
Earlier many KZbin channels were promoting about live stock farming as bumper revenue now KZbin tell about ground reality..
@hbgamer2434 жыл бұрын
Bro kalijal na enna bro solluga please
@manik26744 жыл бұрын
Supper
@anbalaganmasilamani52624 жыл бұрын
Super Sir..
@johnsonsavariraj75354 жыл бұрын
Please try to use wood fire. Gas stove will give fumes deposit in chicken. Unburnt gas will get deposited.
@naveenauzhavan4 жыл бұрын
Thats the good suggestion and again it's based on the preference. As some don't like wood smoke Have a great day Johnson
Idhukulam payirchi govt la enga edukaranga bro. Konjam detail kodunga
@jeevachandrasekaran24814 жыл бұрын
Good
@santhoshraju10814 жыл бұрын
6 lakh subs soon...🌺
@kannan51704 жыл бұрын
Bro mali poo aruvadi panurathu(edukarathuku) iku machine ethavathu iruka
@yuvaraj86614 жыл бұрын
Sir location please share in description
@TamilSelvan-jd9dv4 жыл бұрын
Ji Thermacol advantages pathi video pannunga ji
@sharaths98274 жыл бұрын
Nice anna ❤️
@inkgardenideas37123 жыл бұрын
Can not connect with watts app no you provided
@jollyrelax54204 жыл бұрын
He is very experience
@sharaths98274 жыл бұрын
Anna waiting for ur home farm video
@shrineofhumanity58554 жыл бұрын
கோழி ஊசியை.... எப்படி கரிம வேளாண்மையில் சேர்ப்பது
@rohitkirthick98164 жыл бұрын
சூப்பர் ஜீ வாழ்த்துக்கள்
@Frostwolf-bv5rf4 жыл бұрын
Kolo kunja incubators la irunthu eppa Celia edupathu
@கார்த்திக்கார்த்திக்-ஞ2ண3 жыл бұрын
Sir nanum saudi lathan irukka riyatha, near batha
@rifayishaq76564 жыл бұрын
நான் ஒரு சிறு விடை இரண்டு நாள் முன்பு வாங்கி வந்தேன் வந்தவுடன் இரண்டு முட்டை இட்டது அடுத்து முட்டை விடவில்லை அடையும் படுக்கவில்லை ஆனால் கோழி என்னிடம் இன்னும் பழகவில்லை பயந்த வார உள்ளது நான் மற்ற கோழியுடன் சண்டை செய்து கொண்டே உள்ளது அதனால்தான் கால்களை கட்டி வைத்து தனியாக அடைத்து வைத்து உள்ளேன் கோழி முட்டை இடுவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா
@sivasuburamanian6554 жыл бұрын
Nice video bro 👌👌👌
@MOHAMEDIBRAHIM-xc5wp4 жыл бұрын
In farm Country chicken ₹300/-kg In Chennai market country chicken ₹500/-kg. But this fellow saying his rate 1kg is ₹480/- too high
@karthikeyanb32564 жыл бұрын
He is growing asil chicks not pure breed naatu kozhi. So price is very high
@MohanRaj-jh6ej4 жыл бұрын
அருமையான வீடியோ
@nestbitcoin26184 жыл бұрын
Kaadai tholili eamatruvathai ethar thamaga sollitinga sir
@deepa67874 жыл бұрын
Super bro.nenga vedio podanum na enga thootathu kku vanthal nanga ungalukku charge kodukkanumaa.pls tell me
@naveenauzhavan4 жыл бұрын
Naveena uzhavan is completely free for everyone
@anandhilakshmanan76784 жыл бұрын
Where is this place
@rockrock87824 жыл бұрын
super anna.
@sakthireva793 жыл бұрын
Nenga valakkurathu nattu koli illa panna koli menthod
@kumaramail833 жыл бұрын
Bro.. meat delivery number not working...
@divyapromoters63524 жыл бұрын
He mentioned that he gets chicks from Madavaram. Is it Aseel cross or pure Aseel?