அருமை அருமை நூறு சதவீதம் உண்மைதான் பாப்பா.. உனக்கும் வாழ்த்துக்கள்
@NathiyaRaguram Жыл бұрын
என் ஒட்டு எப்போமே விஜயகாந்த் ஐயா
@VasanthaLekaprabhu Жыл бұрын
💐💐
@donmathan0045 Жыл бұрын
சசூப்பர்
@singamsiva8907 Жыл бұрын
🙏🙏❤️ நீங்கள் செய்த தர்மம் தலை காக்கும் கடவுள் நீங்கா
@muruganandhini9587 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த குழந்தை பேசுவது 100 % உண்மை என்று நினைக்கறீங்க
@sudhasamayal80 Жыл бұрын
❤❤❤
@t.g.s.srinivasansrinivasan85499 ай бұрын
Super
@DuraiRaj-e2g8 ай бұрын
Nan kandippa intha kuttyma pesirathu 💯true
@DuraiRaj-e2g8 ай бұрын
Super da kuttyma nee pesurathu 💯unmai intha keptanin perumaiyai pesa yenakum ippadi oru vaippila yenkirappothu varuthamaga ullathu 😥
@AmithaAmutha8 ай бұрын
Unmaiyana en Samiya paarunga unmaiya Papa varamthan unakku varamthan than
@ramachandranr5286 Жыл бұрын
அனகை முருகேசன் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் சார்பாக இதய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்களை வணங்குகிறோம் வணங்குகிறோம் அவர் வளர்த்த சிங்க தமிழச்சி சங்கத்தமிழ் போற்றக்கூடிய தமிழ் மகள் அனுஷ்கா அவர்கள் பேசியபோது அரியலூர் மாவட்ட தொண்டர் அணியாக திருப்பூர் நடைபெற்ற அந்த இடத்தில் நானும் அண்ணன் ஜெயல மாவட்ட கழக செயலாளர் அவர்கள் இருந்தோம் பெருமைக்குரிய ஒரு விஷயம் செய்தி கேப்டன் மடியில் அமரும் தமிழச்சியே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பேச்சைக் கேட்டு மிகவும் வியப்படைந்த உண்மை நீதி நியாயம் நெறிமுறைகள் அறநெறிகள் அனைத்தும் சிறப்பானவை அனுஷ்கா அவர்களை மீண்டும் வாழ்த்துகிறோம் இவன் என்றும் கேப்டன் தொண்டன் ராமச்சந்திரன் பிஎஸ்சி என் எஸ் எஸ் என்சிசி அரியலூர் கோவிந்தபுரம் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டரணி என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை அண்ணன் ராம ஜெயவேல் பாசறை
@RAJA-lz3hx2 жыл бұрын
*விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.....
@haneebahaneeba65434 жыл бұрын
சிறு வயதில் இந்த அளவுக்கு கருத்து அனைத்தும் சூப்பர் மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@joelkingsley8175 Жыл бұрын
Xx 😢🧑🔬
@baskaranbaskaran258811 ай бұрын
❤
@arumughamdevanathan141 Жыл бұрын
அருமை மகளே வாழ்க பல்லாண்டு 👏👏👌💐👍🙏
@visvaananth8614 жыл бұрын
வாழ்த்துகள் கேப்டன் விஐயகாந் அவர்களே ! தே.மு.தி.க . வளர வாழ்த்துகள் ! வாழ்த்துகள் குட்டி தேவதை அருமையான பேச்சு ,. சிறப்பு ,
@embrajugaming70934 жыл бұрын
என் அன்பு அண்ணன் விஜயகாந்த் வாழ்க பல்லாண்டு
@priyapriyanga6509 Жыл бұрын
😭😭😭😭😭கேப்டன் உங்கள மறக்க முடியாது 😭😭😭😭
@வைகைதமிழன்உங்கள்நண்பன்2 жыл бұрын
எங்கள் அண்ணன் விஜயகாந்த் . மனித கடவுள் வாழ்க பல்லாண்டு ❤️
@ChinnaSamy-mp2yq Жыл бұрын
¹
@nandagopalkrishnan334 Жыл бұрын
கேப்டன் ஒரு குழந்தை போல❤ சிங்கம் போல, வீரன் ❤
@Saravanansaravanan-o1z16 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த குழந்தை க்கு வாழ்த்துக்கள் சாமி உங்களுக்கு எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி யின் ஆசீர்வாதம் உண்டு வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஏழைகள் பசி போக்க வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த கர்ணமகாபிரபு எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Cute-Angel-Naila9 ай бұрын
அருமையான பேச்சுவார்த்தை ❤ அருமையான பேச்சு குட்டி குழந்தை மென் மேலும் உயர வேண்டும் ❤❤❤👏👏👏👏👏
@jakanjakan65272 жыл бұрын
உன்மைதான் தங்கமே வாழ்த்துக்கள் செல்லக் குட்டி
@tamilan3519 Жыл бұрын
அழுகைதான் வருது இதை பார்கும் போது
@vetriarun8711 Жыл бұрын
சூப்பர் செல்லம் நீ வாழ்க, பல்லாண்டு காலம் வாழ்க, வளமுடன் ❤
@helenmary4150 Жыл бұрын
கேப்டன் உங்கள் நினைவு என்றும் மக்கள் மனதில் இருக்கும் ❤
@michealdenish85704 жыл бұрын
அன்பு செல்ல மான்குட்டியே உன் பேச்சி அருமை வாழ்த்துகிறேன்.நான் நாம்தமிழர் கட்சி தொன்டன் வாழ்க நாம்தமிழர் .
விஜயகாந்த ரொம்ப நல்ல உள்ள கொண்ட மனிதன் இப்படி ஒரு நிலையான மனசு வலிக்கிறது😢
@balumeenuts31462 жыл бұрын
என்றும் கேப்டன் சின்னம் வாழ்க கேப்டன் புகழ் என்றும் உச்சியிலே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@kumutha926710 ай бұрын
எங்கள் ஓட்டு கேப்டன் மட்டுமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gseswaraneswaran483 Жыл бұрын
அழகான பேச்சு வாழ்த்துகள்
@PandiyarajaM-j9v Жыл бұрын
இருக்கும் வரை இவர் 80's, 90's நாயகன், இறந்த பிறகு 2k's க்கும் நாயகன் ஆகிவிட்டார்..., இதுவரை யாரும் இப்படி ஆகிருக்கமட்டார்கள், இனிமேலும் ஆகமுடியாது... எனக்கு வயது 36 ஆகிறது...,
@tamilselvi7489 Жыл бұрын
நீங்கள் செய்த தர்மம் தலை காக்கும் கடவுள் நீங்கா.கேப்டன் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UmaMaheshwari-cd7gk Жыл бұрын
❤❤❤❤❤❤
@jeeva419649 ай бұрын
நன்றி என் அம்மா
@victorvkat5593 Жыл бұрын
Kozhanthaiya ithu inthamari pesuthe super Chella kutty captain vijayakanth sir we miss u sir
@spvideocanal74324 жыл бұрын
அருமையான பதிவு குட்டி செல்லம்
@kavinmithran6283 Жыл бұрын
மிக அருமையான பேச்சு
@p.sankarakumar1612 Жыл бұрын
இந்த குழந்தை க்கு தெரிந்து தமிழக மக்களுக்கு தெரியவில்லை
@amudha64010 ай бұрын
Unmai
@AmithaAmutha8 ай бұрын
Unmai
@mohamedifasath3267 Жыл бұрын
மேடையில் அரசியல்வாதிகளை கௌரவப் படுத்தி சந்தோசப்படுத்த பேசும் டம்மி பேச்சல்ல இது. இந்த சிறுமி பேசிய அனைத்தும் தற்போதைய அரசியல்வாதிகளில் விஜயகாந்திற்கே பொருந்தக்கூடியது. நான் இலங்கை என்றாலும் இது என்னுடைய கருத்து
@sushilaashokkumar6151 Жыл бұрын
கேப்டன் ஒரு மனித கடவுள் கேப்டன் ஒரு மனித தெய்வம் என்பது உண்மை ❤❤❤❤❤❤❤❤❤
@dmiserv209311 ай бұрын
Awesome speech 👏🏻👏🏻👏🏻 today TN praising him😊 sad thing people always recognize the good things very late.
@gtjrealestate96573 ай бұрын
மனிதனாக வாழ்ந்த தெய்வம் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க
@mammam-bg6cw Жыл бұрын
உண்மையான பேச்சு 👏👏👏
@sathyaraj91154 жыл бұрын
தேமுதிகவின் செல்ல குட்டி வாழ்த்துக்கள்
@DMDK3864 жыл бұрын
வருங்கால முதல்வர் தமிழ்நாடு
@manimegalaim6515 Жыл бұрын
இந்த செல்லம் பேசியது அப்ப நான் கேட்டு இருந்தால் குழந்தை கொஞ்சம் ஓவராக பேசுகிறது என்று நினைத்திருப்பேன்.ஏன்என்றால் எனக்கு இவ்வளவு விஷயம் தெரியாது.இப்ப யோசிக்கிறேன் இது குழந்தை இல்லை ஏதோ ஒர் பெண் தெய்வம் இப்படி பேசி அவர் மனதை குளிரச்செய்ததற்கு அக் குழந்தையை நான் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.என் செல்லமே.நீ பேசியது அணைத்தும் உண்மை.
@ஜெயங்கொண்டம்சாமி4 жыл бұрын
அருமை அருமை குட்டி பாப்பா
@gobiananth91964 жыл бұрын
கேப்டன் நல்ல மனுசன் ஊழல் கறை படியாதவர்
@lathuselite248711 ай бұрын
😊
@ramanirameshbabu51264 жыл бұрын
Awesome! Great speech. May God bless you captain and his DMDK party members.
@RajaRaja-cz3qk4 жыл бұрын
4:22 caption smile super. Vera level 😘
@Devvany Жыл бұрын
மனசு கவுண்ட வைத்த சின்ன பாப்பா 🎉❤
@bakkialakshmi8364 Жыл бұрын
100% Truth. Long live captain's principles in favour of People of Tamilnadu.
@ramakrishnan122011 ай бұрын
எங்கள் சொக்கதங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும்
@vasanthim615811 ай бұрын
Super speech
@dhineshg79204 жыл бұрын
செல்லம் சூப்பர் எப்பாவும் கேப்டன்
@lathasusee8655 Жыл бұрын
வாழ்க சிங்கக்குட்டி❤❤
@premalathaa88582 жыл бұрын
Sema. உண்மை ஜெயிக்கும்
@jkavithajkavitha56254 жыл бұрын
எந்த கட்சியாக இ௹ந்தா என்ன? பேச்சாற்றல்,வளர்ப்புமுறை,நினைவாற்றல்,திறமை,தைரியம்பாராட்டப்படவேண்டியது.வாழ்த்துக்கள்.வாழ்க்கையில் வென்றேறும்.
என்ன ஒன்று எங்களால் கலைஞர் ஐயாவ மறக்க முடியாது.அவரை சில மக்கள் ரொம்ப கொச்சையாக பேசுகிறார்கள்.அதை என்னால் எப்பவும் ஏற்க்கமுடியாது.மக்கள் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும்.சோஷியல் மீடியா இருக்கு என்று வாய்க்கு வந்தெல்லாம் எல்லோரையும் பேசக்கூடாது ஏன் என்றால் கலைஞர் ஐயா 14 வயதில் அரசியலுக்கு வந்தவர்.ஏதோ ஏனோ தானோ என்று அரசியலுக்கு வந்தவர் இல்லை பிறகு ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தவர் சாதரணம் கிடையாது தோல்வியே காணதவர்.எனக்கு என் அறிவக்கு எட்டிய அளவில் நான் சொல்கிறேன்.அவர் பெரியார் ஐயா அறிஞர் அண்ணா போன்ற மாபெரும் தலைவர்கள் நேர்மையானவர மனிதர்களால் ஆளாக்கப்பட்டவர்.பிறகு நாம் சுதந்திரம் அடைந்து விட்டோமே தவிர காங்கிரஸ் என்ற ஆட்சியாளர்களால் அடிமைப்பட்டுதான் இருந்தோம்.பெரியாரும் அண்ணாவும் காலஞ்சென்ற பிறகு இதையெல்லாம்யார் கட்டி காத்தது.நம் கலைஞர்தான் இப்ப வாய்க்கு வந்ததெல்லாம் சோஷியல் மீடியாவில் சொல்கிறோமே அப்படியெல்லாம் பேசமுடியாது உடனே தேடி பிடித்து அடிப்பார்கலாம் அப்பத்தி காங்கிரஸ் இதையெல்லாம் ஐயா கலைஞருமா அனுபவித்து இருக்கிறாராம்.இத்தனைக்கும் அவர் இலக்கணத்தோடு மறியாதையாக அவர்கள் செய்த அடிமைத்தனத்தையும் குறைகளையும் சொன்னவர்களுக்கே அந்த நிலைமை என்றால்.இப்ப பேசுகிறமாறி அப்ப பேசி இருந்தால் அவ்வளவு தான்.இந்த சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு யார் காரணம் நம் கலைஞர் ஐயா தான் இதையெல்லாம் தெரிந்த அண்ணன்தான் அவரை தலைவராகவும் அப்பாவாகவும் பார்த்தார்.அவரும் அவரை நல்லதொண்டனாகவும் பிள்ளையாவும் பார்த்ததால் தான் புரட்சி கலைஞர் என்று பெயர் வைத்தார ஏன் புரட்சிநாயகன் என்றுகூட வைத்து இருக்கலாம் ஏன் என்றால் அவரில் பாதி என்று நினைத்ததால் தான் அப்படி .அதை மட்டும் உணர்ந்து பேசுங்கள் இனி.
@ArasaKumar-n4y Жыл бұрын
எங்கள் அண்ணன் விஜயகாந்த் கரூர்
@Jesus-ex8ju Жыл бұрын
Super 😍😍😍😍😍👍 god bless you baby ma 😘💖😍🙏🌹💐👌💯🎉🥳🔥🦁
@arumairaj97942 жыл бұрын
செல்லக்குட்டி வாழ்த்துக்கள்
@dharanib8870 Жыл бұрын
Super papa eruka ❤😊😊
@adhilakshmi7834 Жыл бұрын
அடேய் தமிழ் நாட்டுக்கு எவனோ சூனியம் வெச்சுட்டான்டா... நல்ல தலைவரை இழந்துட்டோமடா...
@nethravkt Жыл бұрын
😢😢😢😢
@swamyvahininetra8171 Жыл бұрын
Dmk கட்சி
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
😢😢😢😢😢
@balrajbalraj2311 Жыл бұрын
திமுக பரதேசி
@amuthaamutha52579 ай бұрын
Super chellem God bless you ❤❤❤❤❤❤
@inp5745 ай бұрын
இவ்வளவு அழகாக அருமையாக பேசியிருக்கும் எங்கள் அன்பு செல்லத்திற்க்கு எங்கள் தே மு தி க சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்
@kasinathanarunachalam95184 жыл бұрын
Very good very very good talking very nice baby very good thank you thank you
@antonanton37944 жыл бұрын
Thanga thalaivan captain srilanka fans.
@homelander8113 Жыл бұрын
Wonder full speech God bless you my child
@malikali8134 жыл бұрын
Supper supper supper papa
@ragurambarath94814 жыл бұрын
I feel very little in front of you dear great child. My deep appreciation to you.
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
கொள்கை பரப்பு செயலார் பதவி கொடுக்க வேண்டும் 🌹🌹 🙏
@senthilsenthil22686 ай бұрын
நல்ல மனிதருக்கு வாக்களிக்கமாக விட்டார்கள் இந்தப் பாவி மக்கள்
@yvonnetheresa68 Жыл бұрын
Super fantastic speech❤❤❤😂😂😂😂😂 May his soul rest in peace.
@rathnamala5078 Жыл бұрын
Excellent. Enna anbu kanda.
@radhika19848 ай бұрын
Unga partentsku thank
@thanasekaran5014 Жыл бұрын
Very very super speech
@LakshmiLakshmi-mo4hd Жыл бұрын
சூப்பர்பாப்பா
@KumarAnna-xp7vx11 ай бұрын
உண்மைதான் ,அவர் தர்மவான்
@samsung-em2qi4 жыл бұрын
வருங்கால முதல்வர் வாழ்க.Dmdk வளர வேண்டும் என்று கூறி சபதம் ஏற்போம்.
@sundariravi76824 жыл бұрын
Super captain come back thanks God cute child talk