அருமை அருமை. 1967 க்கு முந்தைய தி.மு.க. பேச்சாளரின் பேச்சு ஆக இருந்தது. நன்றி அய்யா.
@nagarajp68845 жыл бұрын
"தமிழை'தூக்கி சுமந்து! அதனை உச்சானி கொம்பில் மீண்டும் ஏற்றிய திராவிட தமிழனுக்கு உலக வாழ்த்துக்கள்! .
@shiva196720 Жыл бұрын
கேட்கும் பாக்கியம் பெற்றேன் .. அருமை...
@munirathinam9125 жыл бұрын
என்ன அழகான தமிழ் கலைஞர் பேசியது போல் இருக்கு
@muralir5179 Жыл бұрын
Super speech about kalaignar,congrats malloori. Joe sir.
@MujibRahmanShaik Жыл бұрын
மிகவும் அற்புதமான கவிதை நடை உரை வாழ்த்துக்கள்.
@shakespeareasirvatham8000 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை உலக அரசியல் மாத்திரமல்ல கலைஞர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
@thanigaivelkarthikeyan70345 жыл бұрын
அழகான தமிழ் உரை, உங்கள் பணி இந்த இயக்கத்துக்கு தேவை.
@pradeepforyouintamil50585 жыл бұрын
உண்மையான பேச்சு
@tamizhanpachamuthu96215 жыл бұрын
சூப்பர் தமிழ் பேச்சி கருணாநிதி வாழ்க.
@rameshmurugesan5787 Жыл бұрын
Super speech sir
@mariappanmariappan4507 Жыл бұрын
❤super
@jbphotography58503 жыл бұрын
கலைஞர் என்ற ஒற்றை சொல் அனைவரையும் தனதாக்கும்
@Arumugam-cq7xl4 ай бұрын
அரு வி யாய் 🎉 கொட்டியபேருறை 🎉🎉🎉🎉 கவிதை மழை யில் நனைந்த பூரிப்பு 🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉👌👌👌🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏
@solomonraj26324 жыл бұрын
முத்து கடல் பதித்து மூன்று நெறி வளர்த்த கத்து கலை மிகுந்த தாயகத்தின், தலை மகன், தமிழகத்தின் முதல் மகனை பற்றி, இவ்வளவு வீரத் தமிழோடு பேசி இருக்கிறார்.... ஜோயி மல்லூரி அவர்களால் இப்படி தமிழில் தாண்டவம் ஆட முடியுமா என்பதை பார்க்கும் போது, இன்னும் பல தமிழ் aasaankalai கலைஞர் உருவாக்கி இருக்கிறார் என்பதே உண்மை....
@jaishankar3030Ай бұрын
நீங்கள் பேசுவது உங்கள் சுயநலம்!
@selvaraman6979 Жыл бұрын
It is a extraordinary speech and it is touching my heart. Life of Jenny's speech for me blood cry is coming from my eye.
@alagappanmuthiah40324 жыл бұрын
Great tamil speach. About kalaighner. Keep it up
@murugavelsundaramurthy20242 жыл бұрын
மிக சிறந்த பதிவு வாழ்க தமிழ்
@naarkali142 жыл бұрын
அருமை
@rajinikanthpillai3556 Жыл бұрын
கலைஞரின் தமிழை இந்த இனியவரின் உச்சரிப்பில் மெருகேறியுள்ளது என்றே சொல்லலாம்
@SivaKumar-ok8jk2 жыл бұрын
அருமையான பேச்சு
@grandpamy14503 жыл бұрын
வாழ்த்துக்கள்,,,,,,,
@manirajpandiyan98942 жыл бұрын
Very very Good speech manirajpandian
@ravichandran24932 жыл бұрын
Sir good narration WELL DONE
@sundarrajan6915 жыл бұрын
Super
@wilsonjancy Жыл бұрын
Very very nice speech sir
@raghupathi19755 жыл бұрын
Sir, no words to say, neeeeeee, suthhaaaaa tamilan, I love u sir, u great sir, nalla Tamil pulamai
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent 🎉🎉🎉🎉
@kumarduraisamy66865 жыл бұрын
Nice
@b.k.thirupoem2 жыл бұрын
சிறப்பு ஆயிரம் தமிழ் கை வேண்டும்
@sridharansankaran10384 жыл бұрын
Excellent 👌 speech 😊🐱👍👍👍
@vinayagammaari11432 жыл бұрын
அண்ணா அருமை வாழ்க நலமுடன்
@om8387 Жыл бұрын
கலைஞரைப் பற்றிப் பேசிட தித்திக்கும் தேன்தமிழில் திகட்டாத சொல்லெடுத்து யாரையும் அதட்டாத வார்த்தையினால் கவிதொடுத்துப் பேசும் உங்கள் பேச்சில் உள்ள சிறப்பை மட்டும் நோக்கினேன் ஐயா அழகுதமிழை உங்கள் நெஞ்சமெலாம் பதித்து வைத்திருக்கும் உங்களை வாழ்கவென மட்டும் வாழ்த்துகிறேன்
@rajarathinamraj76103 жыл бұрын
Sir joe malloori fantastic your speech. Kadal madai thirandha vellam pole kavithai nadai solveechu.unpole thamilan ullavarai thamil and thamilan vazhvan. Parattukal. Vazhdukal.
@tamilchelvanramasamy87334 жыл бұрын
Great Sir Kalaignar is non pareil; An Inspirational captain An intrepid fighter An able administrator A social scientist A great thinker; prolific writer and an electrifying orator. Faced vicissitudes of political career with equanimity. Tireless scholar and talismanic captain. Long live Periyar, Anna and Kalaignar
@jeeva-social-view2 жыл бұрын
தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் மல்லூரி.
@esraji79365 жыл бұрын
அருமயான பேச்சு
@jayan40683 жыл бұрын
Excellent
@karunanithikarunanithi59822 жыл бұрын
நாகரிகமான அரசியல் பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@alexanderjoseph60954 жыл бұрын
Fantastic speech timing and timing sensitive clearly super
@Vkumar-gm1lc3 жыл бұрын
மிக பெரிய மா மனிதர் கலைஞர்.. அடுத்த பிறவி கலைஞர் அவரகளுக்கு இருக்குமனால் நான் அவர் தினம் தினம் அணியும் கால் அணியாக இருக்க விருப்பம் கொண்டு நான் இன்றே முன் பதிவு செய்து கொள்கிறேன்... என் மூச்சு இருக்கும் வரை கலைஞர் அவர்கலே என் அறிவுக்கு தலைவன்... கடவுள் என்ற சொல்லு நான் பயன்படுத்த மாட்டேன் ஆதலால் தலைவன் என்று சொல்கிறேன்.... இது கலைஞர் தந்த பிச்சை... வாழ்க தாய் தமிழ், கலைஞர்...
@kabilanraja9737Ай бұрын
16:30 💥
@vijaykanth37474 жыл бұрын
Nice spech
@arivazhagan7738 Жыл бұрын
🎉
@prabhakaranmohanan2753 жыл бұрын
Blast 💥
@JayJay-kt5vr4 жыл бұрын
தேன் சுவை போன்ற தமிழ் இருக்க எதற்கடா இந்தி
@samykumar892 жыл бұрын
❤️🇨🇦❤️🇨🇦❤️🇨🇦❤️🇨🇦❤️🇨🇦❤️🇨🇦❤️
@MujibRahmanShaik Жыл бұрын
கலைஞர் என்றுமே மறக்க முடியாத கலைஞர் தான்.
@bhaskaranramasamy4 жыл бұрын
TAMIL is the king of all languages.
@kalaichelvank79512 жыл бұрын
அடேங்கப்பா என்ன உரை
@muthusaravanan5484 Жыл бұрын
இவர் தமிழ் கலை கல்லூரி
@trolll6835 жыл бұрын
16:29
@sellaa63883 жыл бұрын
Dsuper
@cbrbalajee5 жыл бұрын
Unakku undu niraya undu nichayam undu
@baheemmohameed85514 жыл бұрын
Nengal noorandu vala vendum
@k.c.ganesan62625 жыл бұрын
அட கஷ்ட காலமே !
@shanmugamramakrishnan74915 жыл бұрын
sankiaklukkuthan kashta kaalam
@kathiresankathiresan32485 жыл бұрын
யாருக்கு இந்த பாராட்டு என்பதை நீங்கள் இவர் பேசிய அழகு தமிழுக்கு ......? இவ்வளவுதானா பட்டையை பார்த்த உடன் புரிந்தது உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@k.c.ganesan62625 жыл бұрын
@@kathiresankathiresan3248 உன்னைப் போல போதை தரும் பட்டை அடிக்க வில்லை. மன அமைதி தரும் பட்டையை மகிழ்வுடன் நெற்றியில் பூசியுள்ளேன். அவனைவிட அழகு தமிழில் பேச வல்லமை படைத்தவன் என்று கர்வமின்றி சொல்கிறேன். சென்னை, பச்சைய்பன் கல்லூரியில் 1980 - ல் M.A. தமிழ் இலக்கியம் பயின்றவன். உனக்கு அரசியல் போதையில் அவன் தமிழ் நன்றாக இருக்கலாம். நானும் மேடைப் பேச்சாளன் தான். தகுதி யற்ற தன் சுயநலத்திற்காக தமிழர்களை போதையில் தள்ளியவனும் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்களைக் கொல்லக் காரணமானவனைப் புகழ நான் ஒன்றும் அறிவிளியல்ல. இதிலிருந்து ஒன்றை புரிந்துக்கொள்கிறேன். இதைவிட இலக்கிய நயமிக்க சொற்பொழிவுகளை நீ கேட்டதில்லை என்பதை.
காக்கா தூக்கிகொண்டுபோனவடையில்.சிறுதுண்டு இந் பயலுக்கும் கொஞ்சம் கிடைத்துவிட்டது
@lakshmanannagappan42853 жыл бұрын
poda punda
@k.palanibharathi21905 жыл бұрын
Poda punda
@paramasivamcitravel79754 жыл бұрын
நான் பிறந்த போமயில் இப்படிப்பட்ட கலைஞர்இருந்தது திரியாமல் போனது . கண்ணென்பழநி பாரதி என்ற பரதேசி என்ன வமரசித்துள்ளான் என்பதை பாருங்கள். Paramasivamcitravel
@arockiaraj7883 Жыл бұрын
அழகு தமிழ் சமைத்து அதை குப்பையில் கொட்டுவது போல் உள்ளது! கருணாநிதி ஒரு குப்பை!
@muralir5179 Жыл бұрын
குப்பையில் இருந்து வந்த கோமேதகம் தான் எங்கள் கலைஞர்.