ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் காலபைரவர் வழிபாடு செய்தால் செல்வம் செழிக்கும்

  Рет қаралды 131,900

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் காலபைரவர் வழிபாடு செய்தால் செல்வம் செழிக்கும் #vasukimanokaran #aanmeegamtamil #bhakthi #aanmeegam #bhairavartemple #bhairavar #lordsiva #sanibhagavan

Пікірлер: 135
@maheswaryraj8222
@maheswaryraj8222 10 ай бұрын
அம்மா உங்கள் அழுத்தம் திருத்தமான குரலில் தமிழை கேட்க. அதுவும் ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மெய்மறந்து போகிறேன். நன்றி அம்மா. வெளிநாட்டில் வாழும் என்னை போன்றவர்களுக்கு இந்த பொருட்கள் கிடைப்பது அரிது.. அதுவும் காரோட தெரியாவிட்டால் அழைத்து செல்லவும் ஒருவரும் கிடையாது. இருப்பினும் பிரச்சனைகளுக்கு குறைவில்லை. வீட்டில் வழிபடவும் கூடாது. நான் முடிந்த வரை பைரவர் அஷ்டோத்திரம் கூறி வீட்டிலேயே பிரார்த்தனை செய்கிறேன். ஒரு படமும் இல்லை. விளக்கும் ஏற்றுவதில்லை. மானசீகமாக பிரார்த்தனை செய்கின்றேன். எம்மை போன்றவர்களுக்கு ஏதாகிலும் வழியுண்டா! வீட்டில் என்றால் ஏதாகிலும் வழி கிடைக்கும்.
@nagarajanr.nagarajan6906
@nagarajanr.nagarajan6906 10 ай бұрын
வணக்கம் அம்மா எனக்காகவே இந்த பதிவு நீங்கள் உரைத்தது போல் இருந்தது நன்றி அம்மா.
@sitalakshmi4157
@sitalakshmi4157 Жыл бұрын
அம்மா என் கஷ்டங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்தது . பெற்ற தாய்போல் கூறிய அறிவுரைக்கு கோடண கோடி நன்றி அம்மா. கண்டிப்பாக, வைரக்கியத்துடன் செய்கிறேன் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுகமே சூழ்க. Thank u universe. 🙏🙏🙏🙏
@ranjah8562
@ranjah8562 10 ай бұрын
❤நல்லது நன்றிகள் சந்தோஷம் வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எல்லோருக்கும் 🙏🙏🙌👍🙏🙏🙏🙏🙏
@shivanithoughts
@shivanithoughts Жыл бұрын
அருமையான பதிவு தாயே... உங்களோட பதிவு அனைத்தும் சும்மா மேல் நோக்கமா இல்லாமல் இருக்கு தாயே
@RamyaCMS
@RamyaCMS 4 ай бұрын
Arumai I haven’t seen anyone giving such a beautiful wonderful explaintion amma
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
கோளறு பதிக மகிமை கேட்டுள்ளேன். நன்றி
@maheswarirajaram907
@maheswarirajaram907 5 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு இனிமை ❤❤
@revathimanikandan3960
@revathimanikandan3960 Жыл бұрын
ஓம்நமசிவாய அம்மா தாங்கள் இந்தசிறப்பான பயனுள்ள பக்தி பதிவை தந்ததற்க்குஆன்மீக அன்பர்களின் சார்பாக அடியேனின் சிரம் தாழ்ந்த எண்ணில் அடாங்கா நன்றியினை தெரிவித்துகொண்டு தாங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ சிவபெருமானை வேண்டுகிறேன் நன்றி சேலம் அம்மா திருசிற்றம்பலம்
@ramasamykulanthaivelu6891
@ramasamykulanthaivelu6891 Жыл бұрын
Un.
@sankarp8631
@sankarp8631 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா கண்ணீர் வந்தது அம்மா உங்கள் பதிவை பார்க்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கோடான கோடி நன்றிகள்.
@chandrasekari1276
@chandrasekari1276 8 ай бұрын
valakkutheeraennaparihamseyyavendu
@VasanthiSelvamani
@VasanthiSelvamani Жыл бұрын
அம்மா சொல்லில் அடங்காது உங்கள் சொற்பொழிவு ஆகஆகா குழந்தையின் பசியை அரிந்து ஒருதாயி பால் ஊட்டுவது போல் எங்கள் வருமைகல் துன்பங்கள் போக்கா சரியான நேரத்தில் எங்களுக்கு வாழ்கையை வழம்பெறா வழிகாட்டிய கலியுக நீங்கள் ஒரு மனித தெய்வம்மா உங்களுக்கு கோடிகோடிநமஸ்காரம வாசுகி மனோகரன் அம்மா பல்லாண்டு வாழ்கவளமுடன் ❤❤❤❤❤❤❤
@rajaramannamalai9190
@rajaramannamalai9190 Жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அம்மா நான் உளுந்தூர்பேட்டை இருந்து பேசுறோம் ஒன்பது வருஷமாக பைரவரை வழங்கிக் கொண்டே வருகிறேன் மாதம் மாதம் அருமையாக உள்ளது உங்களைப் பார்த்தது கோடி புண்ணியம் நன்றிகள்🙏
@parameswari2660
@parameswari2660 Ай бұрын
🙏🙏🙏
@silambarasansilambu373
@silambarasansilambu373 Жыл бұрын
Amma to day தேய்பிறை அஷ்டமி Tuesday பரணி நட்சத்திர ம் இணைந்து வந்தது நான் கால பைரவர் வழிபாடு பூசணி காய் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Ай бұрын
ஓம் ஸ்ரீ பைரவாய போற்றிபோற்றி 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏 ரொம்ப நல்லது அம்மா 💐👏
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 Жыл бұрын
Super good Dayea porti GKM SITHANI
@srk8360
@srk8360 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் அம்மா 🙏 தங்களின் இனிய தமிழின்தெளிவான உச்சரிப்பில் தமிழைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐💞
@j.muthukumarj.muthukumar1979
@j.muthukumarj.muthukumar1979 Жыл бұрын
அம்மா நீங்கள் நின்டநாள் வாழ்க வளமுடன் உங்கள் பாதம் பணிந்து வணங்கி றேன்அம்மா
@shivanithoughts
@shivanithoughts Жыл бұрын
நான் திருச்செந்தூர் அம்மா.. உங்க வீடியோ பார்த்து சூரசம்ஹார மூர்த்திய கும்பிட ஆரம்பிச்சேன். சூரசம்ஹார மூர்த்திக்கிட்ட உங்களோட subscriber ஆஹ் 2பேர பாத்துட்டேன் மா.. உங்க வீடியோ பார்த்து வந்தேன்னு சொன்னாங்க சந்தோசம் அம்மா
@smariasutha8655
@smariasutha8655 Жыл бұрын
அம்மா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் கோயில் வழிபாடு முறைகள் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏💐
@silambarasansilambu373
@silambarasansilambu373 Жыл бұрын
Amma நீங்க சொன்ன மாதிரி Tuesday பரணி நட்சத்திரம் தேய் பிறை அஷ்டமி இணைந்து இன்று வந்து நான் கால பைரவர் வழிபாடு பூசணி காய் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@shaliniradha1257
@shaliniradha1257 Жыл бұрын
அம்மா வணக்கம் நல்ல பதிவு மெய் சிலிர்த்து நன்றி நன்றி
@sasikalar3209
@sasikalar3209 Жыл бұрын
நன்றி அம்மா மிகவும் அழகான உள்ளது.
@navaneethikanna9762
@navaneethikanna9762 Жыл бұрын
அம்மா உங்களுடைய குரல் என்னென்று உற்சாகமாகவும மனம் சந்தோசமாவும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறோம் ண்டும
@lakshmisri2811
@lakshmisri2811 Жыл бұрын
Amma vanakkam amma. enudaiya perum mathipukuriya amma intha pathivu inum mulumaiyaka parkka villai ungaludaiya ovuvuru pathiyum avalavu arumai amma neengal enai pondravarkaluku iraivan kodutha miga periya pokisham amma mikka mikka nanndri amma ungala valtha vayathu illai amma siram thal thi vanakuren amma ungalin rubathil nan iraivanai parkuren kadavulaye vanthu soltra mathiri iruku amma mikka nandri mikka nandri
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Жыл бұрын
நிறைய பரிகாரங்களுக்கு நன்றிகள்.
@jomother5902
@jomother5902 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாருத்ர னபரவாய நமஹ 🍁🌺🌼🪔🪔🪔🙏🙏🙏🌻❤️
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
அம்மா உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் ❤❤❤❤❤❤
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வெல்கதமிழ் வெற்றி பாரதம்
@kanna9921
@kanna9921 Жыл бұрын
​@@murugaperumala9824😊
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz Жыл бұрын
உங்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏
@ramsri9238
@ramsri9238 Жыл бұрын
Anbu sagodhariku namasgaram amma....arumaiyana thelivana ucharippu ...needuli vaalga....vaalga valamudan......nengal solvadhu pola kandippaga seikiren nantry vanakkam sagodhari....🙏🙏🙏🙏🤩🤩🤩🤩
@sumathidilip3657
@sumathidilip3657 Ай бұрын
Solla varthaigal illai migavum Nandri Amma🙏🙏🙏🙏
@rgpvasanth4743
@rgpvasanth4743 Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@samcool7757
@samcool7757 11 ай бұрын
Amma Milagu deepam can offer to kalabhairavar on Sunday or special day please tell me and in Mumbai side rahu kalam time temple close like temple open after 6pm that' time can do poojai
@srinivasasathya994
@srinivasasathya994 Жыл бұрын
ஆம்மா உங்களுக்கு நண்ரி நண்ரிகல் கேடி ஓம் சொர்ணாஆகர்ஸ்சணா பைய்ரவயா நம
@SudhaDoss
@SudhaDoss Жыл бұрын
Pairavar great god amma....enaku kuzhandhai varam kidaithadhu..thagatoor pairavar arulal....100 % true amma
@visalakshiavichi1858
@visalakshiavichi1858 10 ай бұрын
Bhairavar
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj Жыл бұрын
SuperspeechvazgaAmma nandri
@Skr7222
@Skr7222 6 ай бұрын
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
❤🎉❤🎉❤Amma, Love and Generous Blessings 🌹
@shobanathilakkumar3186
@shobanathilakkumar3186 Жыл бұрын
Amma super amma and thanks ma
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
அருமை அம்மா ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@parameswari2660
@parameswari2660 Ай бұрын
Kala bhairavar potri potri 🙏🙏🙏
@manimariyappan3645
@manimariyappan3645 Жыл бұрын
Thank you Amma .
@venkateshr4955
@venkateshr4955 Жыл бұрын
Amma vanakkam ungaludaya kural engal dairyam my son pranavsai kku 6years speech delay agudu Amma adarku solution ungaludaya aseervam vendum Amma tanku 🙏🙏🙏
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 Жыл бұрын
Krisharpanam, super today8,th aughts, barani ⭐️ Astami,Tuesday day, but prayer able to do thank you for information 🙏💐
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 Жыл бұрын
Krisharpanam, nice information, thank you so much💐🙏
@dr.murugaragavanramasamy
@dr.murugaragavanramasamy Жыл бұрын
Madam speech is super Kindly give note on chamundy vazhipadu By murugaragavan ramasamy
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 Жыл бұрын
Super speech Amma
@bharadham976
@bharadham976 5 ай бұрын
அம்மா சொர்ன ஆகர்ஷ்ன பைரவர் படம் வீட்டில் வைத்து வழிபடலாமா சொல்லுங்கள் அம்மா
@sundaramc6597
@sundaramc6597 Жыл бұрын
Most Thanks very very usefull in life
@masamasa7064
@masamasa7064 Жыл бұрын
உண்மை தான் அம்மா நான் போன அஷ்டமிக்கு முதல் முறையாக அபிஷேகம் பார்க்க கிளம்பி வண்டி எடுக்க என் பையனுக்கு கேட் திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று வருவதற்குள் ஒரு நாய் உள்ளே வந்தது நான் துரத்தியது வாசற்படியில் படுத்து கொண்டது இரணடு பிஸ்கட் போட்டேன் சாப்பிடவில்லை கோயிலுக்கு போயிட்டு வந்த போது நாயும் இல்லை பிஸ்கட்டும் இல்லை எனக்கு ஒன்னும் தோன்றவில்லை சில மணி நேரம் கழித்து ஆமா இது பைரவர்ல என்று தோன்றியது சந்தோசமா இருந்தது
@panditpunitha435
@panditpunitha435 Жыл бұрын
நன்றி நன்றிகள் பலகோடி அம்மா
@banumathyseshadri1661
@banumathyseshadri1661 Жыл бұрын
வழக்கு தீரவுக்கு பைரவர் வழிபாடு சொல்லுங்கள் அம்மா
@panchatsharamparthasarathy168
@panchatsharamparthasarathy168 Жыл бұрын
Amma vanakkam. Unggal paadangalai vananginaen Amma.
@krishnakumar-rc8fn
@krishnakumar-rc8fn Жыл бұрын
Your.speach.is.supper
@saralaram7291
@saralaram7291 Жыл бұрын
Thank you so much for your valuable information ma. 🙏
@guhanrajpalani2908
@guhanrajpalani2908 Жыл бұрын
Amma mikka nandri
@suresh.msuresh.m5853
@suresh.msuresh.m5853 Жыл бұрын
👍Super nantri🙏
@gkanthasamy8259
@gkanthasamy8259 9 ай бұрын
Amma Vazhga vazhamudan
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 Жыл бұрын
Thanks amma
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 6 ай бұрын
Unmai,
@navanithaas.p5498
@navanithaas.p5498 Жыл бұрын
Vaazhga valamudan Amma
@arulselvi6366
@arulselvi6366 Жыл бұрын
அம்மா நன்றி நன்றி நன்றி
@saravananpl22
@saravananpl22 Жыл бұрын
Madam... Vinayagar valipadu.. 11kodam tanir abhishekam.... Enta kelaimai pannonum... Illa ella malum psnnonuma
@raninattar1081
@raninattar1081 Жыл бұрын
அம்மா சூப்பர் சூப்பர் அம்மா 🙏🙏
@VijayKumar-g9q8h
@VijayKumar-g9q8h Жыл бұрын
Very Very Good
@rahulselvam5526
@rahulselvam5526 Жыл бұрын
Arumai amma
@maheswaris6557
@maheswaris6557 Жыл бұрын
சொர்ண ஆகர்சன பைரவர் சிலை வீட்டில் வைக்கலாம அம்மா
@ula4384
@ula4384 Жыл бұрын
Hi ma'am thank you so much for this talk... Can u give a talk on 1. Sudharsana cakrathalvar 2. Deity of Sataya nakshatra
@silambarasansilambu373
@silambarasansilambu373 Жыл бұрын
God bless you
@Panuravivlogs-279
@Panuravivlogs-279 Жыл бұрын
Thank u amma . Kala bhairavar virtham explained very clearly .
@deepar7895
@deepar7895 Жыл бұрын
Amma engalukku sontha veedu amaiya vendum amma
@priyapavithra58
@priyapavithra58 Жыл бұрын
Amma velai kidaika enna.seiya. vendum
@santhisaravanan4415
@santhisaravanan4415 Жыл бұрын
அம்மா சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் படம் வீட்டில் வைத்து வழிபடலாமா பதில் கூறுங்கள் அம்மா ப்ளீஸ்
@Sasi-ed1cq
@Sasi-ed1cq Жыл бұрын
😊
@panchavaranamharkrishnan6
@panchavaranamharkrishnan6 Жыл бұрын
ஓம் சிவாய நம அம்மா நீங்கள் சொல்வது சரியானது ஆனால் எத்தனை பேருக்கு தான்பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் என்று தெரியாது அவர்கள் எப்படி ராசி நட்சதிரம் சொல்ல இயலும் ஆகையால்தான் சாமி பெயருக்கு அர்சணை என்று சொல்லிவிடுகிறார்கள் அவன்நான் ஏன்பிறந்தேன் பிறக்காமள்இருந்திருக்கஸாமே பிறந்துவிட்டோம்வாழ்வதர்க்கு வழி இவையும் ஒன்று இறைவனுக்க்கு தேங்காய் பழம் என்று உயர்த்திக் அவன் நமக்கு ராசி நட்சத்திரம் தெரியாவிட்டால் என்ன சாமிக்கு அர்சித்துவிடுவார்கள் இதைதான் உண்மை தாயே என்னை மன்னியுங்கள் தாயே உங்களை எதிர்த்து பேசியதாக நினைக்க வேண்டாம் தாயே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வணங்குகிறேன் மன்னியுங்கள் தாயே ஓம் சிவாய நம அம்மா நன்றி வணக்கம் ஓம் சிவாய நம
@murugaanand7694
@murugaanand7694 Жыл бұрын
அம்மா என் பெயர் வாராக ஸ்ரீ , நீங்க பேசுரது,, சர்க்கரை வியாதிக்கு மருந்து அம்மா உங்களை பார்த்தால் எனக்கு சந்தோஷம்
@kktextiles4280
@kktextiles4280 Жыл бұрын
Amma amma amma amma amma amma amma
@hanathings420
@hanathings420 Жыл бұрын
👌
@kannankannan-wm4gh
@kannankannan-wm4gh Жыл бұрын
அம்மா வணக்கம் வீட்டில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் போடலாமா
@silambarasansilambu373
@silambarasansilambu373 Жыл бұрын
I am very happy
@bharathishaalu7223
@bharathishaalu7223 Жыл бұрын
வணக்கம் அம்மா❤
@murugaanand7694
@murugaanand7694 Жыл бұрын
அம்மா எனக்காக ஒரு உதவி பெண்களை அவதூரு பேசுர வங்கல என்ன செய்வது
@gayathrikarthikeyan3674
@gayathrikarthikeyan3674 Жыл бұрын
Akka thank you so much for sharing your wisdom and hardwork for us... please share your unique style of kubera pooja... thank you so much
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம்
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
அம்மாசிலவிஷயங்கள்தெரியாமல்இருந்தேன்கோடிநன்றி வணக்கம்
@sureshKumar-py6uw
@sureshKumar-py6uw 9 ай бұрын
அம்மா ஆண்கள் தீபம் ஏற்றலாமா?
@kumarbanu7626
@kumarbanu7626 7 ай бұрын
Amma padam namaste
@umaraniv415
@umaraniv415 Жыл бұрын
அம்மா உங்கள் பூஜைஅறையைகாட்டுங்கள் நீங்கள் முருகனைஎவ்வாறுவழிபடுவீர்கள்ப்ளீஸ்
@sasikathirvelsasikathirvel4909
@sasikathirvelsasikathirvel4909 Жыл бұрын
வலிமை வாய்ந்த குரல்
@murugesanc5530
@murugesanc5530 Жыл бұрын
அம்மஆ,,மகல Ammaaa,,magel,,vellaikku,,father,,archennai,seiallama
@rajamani6909
@rajamani6909 Жыл бұрын
Radha Krishna 🙏🙏🙏🙏
@banumathyseshadri1661
@banumathyseshadri1661 Жыл бұрын
Please reply பன்னுங்க ள் அம்மா.
@murugesanc5530
@murugesanc5530 Жыл бұрын
Oom,,athiya,hirutheyam,,namaga
@lalitharavichandran2733
@lalitharavichandran2733 Жыл бұрын
Arpudam!!!!please tell me prayers for my daughter to get married. She is 34
@merry2229
@merry2229 Жыл бұрын
Read Thiruppugazh 101 viral maranaindhu 6 times daily for 48 days
@lakshmisri2811
@lakshmisri2811 Жыл бұрын
Video continue pantren amma
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathivenkatachalam7461
@revathivenkatachalam7461 Жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@manjumanjuguruprasad3122
@manjumanjuguruprasad3122 Жыл бұрын
❤️🙏🙏🙏🙏🌹
@hanathings420
@hanathings420 Жыл бұрын
ഹായ് 🙏
@ramajams1923
@ramajams1923 Жыл бұрын
Rk❤❤❤
@sharmiladevi5977
@sharmiladevi5977 Жыл бұрын
🙏🌺🍃🙏
@mandotharimoorthy
@mandotharimoorthy Жыл бұрын
Arumai thayea!.
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻💚👍🙏🏻🙏🏻🙏🏻
உடனடி உபாயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
52:08
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 140 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
பிறவிப்பிணி,மரணப்பிணி நீக்கும் கந்தர் அனுபூதி
55:37
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 149 М.
வாராஹி அம்மன் செய்யும் அதிசயம்
52:33
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 468 М.
நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா
26:04
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 101 М.