Super ma! நீ கதை சொல்ற வீதம்.மா டுலேஷன் சூப்பர்? நன் வயதனவல் என்னால் படிக்க முடியாது ஆனால்.உன்னால் பொழுது நன்றாகவே போகிறது.thanks ma🎉🎉🎉
@PadhuvinKadhaigal8 ай бұрын
நன்றி🙏🙏🙏♥♥♥
@monisshas86235 ай бұрын
Nice storry thanks
@PadhuvinKadhaigal4 ай бұрын
Thanks for watching
@OrganicHealthy11 ай бұрын
Nice Story ❤👌👍 31:28
@PadhuvinKadhaigal11 ай бұрын
Thank You🙏🙏🙏
@KalaisLifestyle2211 ай бұрын
Arumaiyana kadhai 👏👏👌
@PadhuvinKadhaigal11 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@lathaprabhakaran948211 ай бұрын
Super
@PadhuvinKadhaigal11 ай бұрын
Thank You
@PadhuvinKadhaigal7 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் 🙏நான் எழுதிய கதைகளில், எனக்கு மிகவும் பிடித்தமான கதை இது, இந்த கதையை கேட்டுவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள். நன்றி🙏 kzbin.info/www/bejne/d5-oiZiLndaFaJo
@paulinbakumar511211 ай бұрын
கெடுவான் கேடு நினைப்பான்.தீமையை நன்மையால் வெல்லு.
@lakshmimalini321511 ай бұрын
Respected 🙏 mam beautiful story happenings some houses true exploited property issue even now mam when came to know ignorance we must shude mam excellent story mam hats ✋🖐️ off vazthughal mam
@PadhuvinKadhaigal11 ай бұрын
Thank You so much for Your Appreciation🙏🙏🙏Keep supporting me 🙏
@padmavathi733711 ай бұрын
ò9P 15:40 @@PadhuvinKadhaigal
@shammini9143611 ай бұрын
கதை அருமை சகோதரி.. இன்னும் நிறைய கதைகள் நீங்கள் போட வேண்டும்.. என்னுடைய வாழ்த்துக்கள்🙏🏻🥰
@PadhuvinKadhaigal11 ай бұрын
நன்றி சகோதரி.🙏தொடர்ந்து பயணிப்போம்
@RamanathanKV-mr2gz11 ай бұрын
You😮😮@@PadhuvinKadhaigal
@Saraswathi-kz7id11 ай бұрын
Very good story
@PadhuvinKadhaigal11 ай бұрын
Thank Yuou
@SarahAnnadurai-qr4vo11 ай бұрын
Story nalla irunthathuku unga voice thaan karanam sister super voice
@PadhuvinKadhaigal11 ай бұрын
Thanks ma🙏
@komalavishwanathan684811 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉
@PadhuvinKadhaigal11 ай бұрын
நன்றி🙏🙏🙏🙏
@KalyaniJayakumar-gg9bb11 ай бұрын
கதை அருமை நல்லது செய்தால் நல்லது நடக்கும் கேட்டது செய்தால் தனக்கேகேட்து வரும் என்ற. உதார்னம் இக்கதை சூப்பர்
@PadhuvinKadhaigal11 ай бұрын
நன்றி🙏
@revathyarunachalam538811 ай бұрын
😊
@revathyarunachalam538811 ай бұрын
@@PadhuvinKadhaigalp2
@jeevastore85811 ай бұрын
😊😊
@SaraswathiKaniyappan11 ай бұрын
Fr by Dr😅😊 hu@@revathyarunachalam5388
@vijayalakshmiravichandran12810 ай бұрын
📙👌💚😳
@PadhuvinKadhaigal10 ай бұрын
🙏🙏🙏
@VIJAYALAKSHMIMUNIYANDY9 ай бұрын
❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
@PadhuvinKadhaigal9 ай бұрын
Thank You🙏🙏🙏🙏
@SweetySingh-n4w11 ай бұрын
Bagyaraj movie
@bakkiyalakshmibalakrishnan667011 ай бұрын
கதை அருமை. படிக்கும் விதமும் அருமை. ஆயினும் சொற்களின் உச்சரிப்பு மட்டும் "ள" "ல""ழ" "ன" "ண",கரங்களைச் சரிவர உச்சரித்துப் பழகவும். அவள் செய்தாள், "செயதால்" என்ற சொல் விகுதி, இதைச்செய்தால் இது நடக்கும் என்று பொருள். செய்தாள்− அவள் குறிப்பிட்ட காரியத்தை/ செயலைச் செய்தாள். இதுபோன்ற பலுவல்களைச்சரிவர உச்சரித்தால் மிகவும் அருமையாக இருக்கும். (திரு பாக்யராஜ், திருமதி. ராதா, CR சரஸவதி, போன்றவர் நடித்த " எங்க சின்ன ராசா கதை) நன்றி.
@PadhuvinKadhaigal11 ай бұрын
நன்றி. நீங்கள் சொல்லி இருக்கும் பிழைகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். திரையுலகில் ஜாம்பவான்களில் ஒருவரான திரு பாக்யராஜ் அவர்களுடைய கதையோடு என்னுடைய கதையை ஒப்பிட்டுப் பாராட்டியதற்கு மிக்க நன்றி 🙏
@vijayasamundeeswariganesam446010 ай бұрын
லகர உச்சரிப்பை சீராக உச்ச ரிக்கலாம்
@k.r.sreenivasansreenivasan561311 ай бұрын
மாதா செய்த பாவம் மகளை சேர்ந்தது.
@kkiruthikapriya30411 ай бұрын
Unga voice lite ah Jayalalithaa amma voice mathiri iruku
@PadhuvinKadhaigal11 ай бұрын
Thank You ma.keep watching our stories🙏
@PriyankaDevi-v5d10 ай бұрын
ஆஹா
@rajalakshmir368611 ай бұрын
This is amman movie story.
@PriyankaDevi-v5d10 ай бұрын
Yes nanum athan ninaithen
@selvi567810 ай бұрын
Enga cinnarasa
@karthigaraajaa82069 ай бұрын
Enakku apdedhn thonuchu
@subbulakshmimadasamy300611 ай бұрын
Background music podathinga....kathi ketka disturb ah irruki😬
@rajideepi11411 ай бұрын
Amman movi story
@AnbuselviRAnbu-nj1uw10 ай бұрын
Ipolam ipade dan pandranganu, panathatha kuda panatha create pane , pesa kuda vidama life turn off 😢, even society too do the same thng, without knowing real thng they're ..