Thank you so much for your very useful information sir
@maha_love2456 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@sabatamiltamil20102 жыл бұрын
ஐயா நான் புதுவையில் உள்ள தங்களது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த பத்து மாதங்களாக வேவ்வேறு மருந்துகள் சாப்பிட்டும் பயனில்லை தங்களது மருந்துகள் மிக அருமையாக உள்ளது. முன்பு இருந்த வயிற்று வலி மற்றும் எரிச்சல் இப்போது சரியாகிவிட்டது மிக்க நன்றி 🙏🙏 23/05/22