சிலம்ப ஆசிரியர் ராஜா அவர்களே மிகவும் பொறுமையாக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக பயிற்சியின் போது நன்று விளக்கி சொல்லித் தருகிறீர்கள். மிக்க நன்றி. இதனால் நானும் பயனடைந்து வருகிறேன். சந்தர்ப்பம் வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.
@Thamirabarani_silambam4 жыл бұрын
நிச்சயம் சந்திப்போம் தோழர். நன்றி வணக்கம்..
@Painthamil286 ай бұрын
தமிழை அழகாக சிலம்பம் சிறப்பாக அமைந்த பதிவு எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது. நன்றி
@karthikpostman44824 жыл бұрын
கற்று கொள்ளும்போதே கற்றுக்கொடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்...இது அருமையான பதிவு...நன்றிகள்...
@Thamirabarani_silambam3 жыл бұрын
நன்றிங்க..
@sudharsn1434 жыл бұрын
தமிழில் பேசுவதும் அருமை சிலம்பம் அருமை வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்
@Thamirabarani_silambam4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா..
@MOHANRAJ-ki5ff4 жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி தோழரே..
@arulraj19602 жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@VijiS4 жыл бұрын
Super video
@balamurugankvp77434 жыл бұрын
Arumaiyana video
@BalaKrishnan-ww2wl4 жыл бұрын
Super Thambi .
@akbarali37424 жыл бұрын
Sema bro
@Painthamil286 ай бұрын
நன்றி
@nagarajan76725 жыл бұрын
தமிழ் வார்த்தைகள் அருமை......
@Thamirabarani_silambam5 жыл бұрын
நன்றி தோழர் 🙏
@dheenakarana21224 жыл бұрын
மிகவும் அருமையானபதிவு
@Thamirabarani_silambam4 жыл бұрын
👍👍
@rdineshbabu53475 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@Thamirabarani_silambam5 жыл бұрын
நன்றி அண்ணன்.. நிறை குறைகளை பதிவு பன்னுங்க அண்ணன்.
@rajendrengnanam89794 жыл бұрын
அருமை அண்ணா மிக்க நன்றி
@thoosimuthumuthu66374 жыл бұрын
Very nice...
@Thamirabarani_silambam4 жыл бұрын
Thank you.,
@rgopigopi40244 жыл бұрын
Super ji
@linga32964 жыл бұрын
Super
@rl.elakkiyabba87504 жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல்
@Thamirabarani_silambam4 жыл бұрын
நன்றி..
@user-qw1pl7wo2c51 Жыл бұрын
🤝
@JDKARTHIK5 жыл бұрын
அருமை நண்பா
@Thamirabarani_silambam5 жыл бұрын
நன்றி.
@tigerramjr80874 жыл бұрын
அருமை சகோ
@Thamirabarani_silambam4 жыл бұрын
நன்றி சகோ
@m.narayanan9894 жыл бұрын
Super bro
@Thamirabarani_silambam4 жыл бұрын
நன்றி சகோ
@srinivasanr51594 жыл бұрын
Super , Learn while you teach - will certainly improve your students understanding in the lessons.
@vijaya49083 жыл бұрын
Bro neeinga right hand to lest hand iku avilo distance vachi irrukinga please avilo adai irruku soilunga Na padaicha silambam class la rendu hand iku little distance than irrukum...
@@Thamirabarani_silambam பாடத்தின் பெயர்கள் அருமையாக உள்ளது
@sivasilambam84965 жыл бұрын
நானும் சிலம்பம் கற்றுகொண்டு இருக்கிறேன்
@Thamirabarani_silambam5 жыл бұрын
@@sivasilambam8496 நன்றி
@Thamirabarani_silambam5 жыл бұрын
@@sivasilambam8496 நல்லது அருமை
@manivasagampoomalai12524 жыл бұрын
எங்க ஊர்ல பொய் சொல்றதுக்கு தான் உடான்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. உடான் என்பது ஹிந்தி வார்த்தை சமஸ்கிருதத்திலும் அதுவாகவே இருக்கலாம். உடான் என்றால் "flying" "பறப்பது" என்று அர்த்தம். "பறந்து, குதித்து, தாவுதல்" போன்ற அல்லது அதற்கு இணையான வார்த்தையை பயன்படுத்தலாமே. இது என் கருத்து, குற்றம் கண்டுபிடிப்பதாக கருதவேண்டாம்.
@Thamirabarani_silambam4 жыл бұрын
நீங்க சொல்றது சரி தான் தோழர்.. நாங்கள் கற்றுக் கொள்ளும் போது அப்படி படித்ததால் அதே வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம்.. உடான் என்ற வார்த்தைக்கு பதில் துள்ளித் திரும்புதல் என்று கூட சொல்லலாம்.. உங்கள் கருத்துக்கு நன்றி.. இதில் நாங்கள் தவறாக நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.. நன்றி.. 🙂🙏