நெடுமாறன் - காசி ஆனந்தன் ஏன் இப்போது கதைக்க வேண்டும் - பாண்டியன்

  Рет қаралды 22,334

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 43
@iraivazhi
@iraivazhi Жыл бұрын
மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். ஒவ்வொரு வரையும் இறைவனே வாழ வைக்கின்றான். இறைவனின் விருப்பம் நிறைவேறிவிட்டது. நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். நாம் தமிழீழத்தில் வாழ வேண்டும். சுகமாக வாழ வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டும். பாதுகாப்பாக வாழ வேண்டும். இது இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும். இதை நிறைவேற்றும் பொறுப்பை எங்கள் இறைவனே உன்னிடம் ் ஒப்படைக்கின்றோம். உன்னைத் தவிர கதி இல்லை. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@magizhanram6905
@magizhanram6905 Жыл бұрын
இறைவன் சோதித்து அருள்வான். புலிகள் வீழ பல காரணங்கள் அதில் பனீய ஓநாய் சங்கிகள் முக்கிய பங்கு. திராவிட கங்காணிகள் தமிழ் இன உணர்வு இன்றி பணமோகம். ராசிவ் கொலையை புலிகள் நிராகரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,வணக்கம்.❤
@prabakerenkasthurikandasam5896
@prabakerenkasthurikandasam5896 Жыл бұрын
பிரபாகரன் வருவாரா ? உண்மையான பிரபாகரன் உயிருடன் வந்தாலோ உயிர்த்தெழுந்து வந்தாலோ மிக மிக மகிழ்ச்சி. ஆனால் பாண்டியன் சார் ,தியாகு சார், சீமான், திராவிடர் கழக ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் துரைசாமி சார் போன்ற பலர் சொல்வதிலிருந்து நாம் யூகிக்க கூடியது என்னவென்றால் பாரதிய ஜனதா அரசு தற்போது (1)இந்தியாவில் நிலவும் அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்பவும் , (2) இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தமிழ் இந்துக்களுக்காக பாடுபடுவது போன்ற ஒரு நாடகத்தை நடத்தவும் (3)அதன் மூலம் உபயோகமில்லாத இலங்கை 13ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் கூட இலங்கை தமிழர் ஓரிரு நற்பலன்களை பெற்று இலங்கை தமிழர் நிம்மதியாக வாழ கூடாது. முன்னேறி விடக்கூடாது என்ற சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசுக்கு உதவும் பொருட்டு நெடுமாறன் காசி ஆனந்தன் போன்றவர்கள் மூலம் இப்படி ஒரு திசை திருப்பும் செயலை அரங்கேற்றி உள்ளது என்று தான் பலமாக நம்பத் தோன்றுகிறது. ஏனெனில் பலர் சொல்வது போல ஐரோப்பிய யூனியனில் உள்ள வழக்கு , ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகள் சேர்ந்து இலங்கை அரசுக்கு தமிழர்களுக்கு ஓரளவுக்கு நியாயமான உரிமைகளை கொடுப்பதோடு இலங்கையில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கான நீதி +நஷ்ட ஈடு + மறுவாழ்வு போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் அதிலிருந்து இலங்கை அரசை காப்பாற்ற நமது அற்புதமான பாரதிய ஜனதா அரசு கண்டிப்பாக இவ்வாறு செய்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது இறுதியாக பிரபாகரனும் அவர் குடும்பத்தினரும் உண்மையாகவே உயிரோடு வந்து பிரபாகரனுடைய அண்ணன் மற்றும் சகோதரிகள் போன்றவருடைய டிஎன்ஏ உடன் உண்மையான டிஎன்ஏ சோதனை செய்து உறுதிப்படுத்தினால் ஒழிய எதையும் உண்மை என்று நம்பி விட முடியாது.
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk Жыл бұрын
பல உழறல் சில தெளிவு
@dhakshinamurthya-en9rx
@dhakshinamurthya-en9rx Жыл бұрын
Verygoodspeech
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Kavigner Kasianantan, from teenager , he sacrifices a lot for Tamils lost freedom, but he doesn’t have any power, so he is weighing for right time Thank you for both
@selvarajajagannath2429
@selvarajajagannath2429 Жыл бұрын
From malaysia
@rusnamma3342
@rusnamma3342 Жыл бұрын
லூஸூ மாதிரியா இல்ல லூஸேதானா.
@mariajohn1978
@mariajohn1978 Жыл бұрын
உருட்டு உருட்டு நல்லா உருட்டு .... நீங்களெல்லாம் என் தலைவனை பற்றி பேசும்பொழுது தெரியவில்லையா என் தலைவன் எங்களோடு மண்ணுலகில் இல்லை என்று ....
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Pandiya thika dmk sompu
@truth97
@truth97 Жыл бұрын
SL Tamil Diaspora have billions of dollars to invest in North and East is complete nonsense. They do not have that much spare money. Half of them are living in social benefits in many western countries. Couple of business owners like Lyca may have few millions but all add could be less than 100 million dollars. Ordinary professionals if all contributed could add another 50 million dollars. All add they could maximum invest 200 million US Dollars. There are thousands of displaced Sri Lankan Tamils in Tamil Nadu camps. How much SL Tamil Diaspora helped them with? There are so many former LTTE fighters and their families are living in poor conditions. How much help this Diaspora give them? Only if all these SL Tamils settled in western countries sell their assets and return back to home towns, then they could take few billion dollars. Western countries will not like these migrants going back home. Australia and Canada need more people. So they want more educated and wealthy Sri Lankans to move to their country. That is why they will keep political and economic instability in Sri Lanka for next 30 or 40 years.
@victory1344
@victory1344 Жыл бұрын
Koddi aruppu
@truth97
@truth97 Жыл бұрын
Tamils cannot run a council in North. Comparing them to Jews and Tamil Ealam will become like Israel is nonsense.
@gopalannanthakumar167
@gopalannanthakumar167 Жыл бұрын
you all are sure to make people suffer by talking idle talk
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 Жыл бұрын
திரு. பாண்டியன் அவர்களே....! நீங்கள் எப்போதும் தனிநபர் விமர்சனம் செய்ய வேண்டாம். உங்கள் மீதுள்ள மரியாதை போய்விடுகிறது. மூன்றாம் தர பத்திரிகையாளர்களாக ஆகிவிடுகிறீர்கள். நெடுமாறன் விளார் போனால் என்ன.? நடராஜனின் கள்ளக்காதல் விவகாரம் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன..ஏன் இப்படி உங்கள் மரியாதையை கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். தயவு செய்து ஆக்ரோஷமாக பேசி உன் பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
@pirinava121
@pirinava121 Жыл бұрын
THIS FELLOW PUNDIAN THINGS HE KNOWS EVERYTHING.ALL INDIAN TAMIL THOSE WHO TALK ABOUT LTTE AND PRABAKARN COME OUT WITH SOME FABRICATED FAKE STORIES.LANKASRI SHOULD NOT GIVE IMPORTANT TO THIS TYPE OF OPEN MOUTH FOOLS.
@aersmiranda
@aersmiranda Жыл бұрын
bluffing.
@parthid6390
@parthid6390 Жыл бұрын
Pandiyan Congress sombu thooki
@Srivaishnavas
@Srivaishnavas Жыл бұрын
Uruttu
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 22 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 19 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 4 МЛН