நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் கதைக்கமாட்டார் - காசி ஆனந்தன்|

  Рет қаралды 66,067

Lankasri News

Lankasri News

Күн бұрын

#LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: www.facebook.c...
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Пікірлер: 158
@gnanasekar8823
@gnanasekar8823 2 жыл бұрын
மிகவும் விளக்கமாக பேட்டி எடுத்த உங்களுக்கும் அதற்கு தெளிவான பதில் அளித்த ஐயா கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@nanthivarman1956
@nanthivarman1956 Жыл бұрын
நெடுமாறன் பிரபாகரனைச் சந்தித்ததும்,தன் மதுரை வீட்டிற்கு அழைத்து சென்றது பாண்டிபஜார்[May 19, 1982] துப்பாக்கிச் சூட்டின் பின்னே. அப்போது பிரபாகரன் வயது 28.[November 26, 1954]. "நெடுமாறன் மடியில்,பிரபாகரன் 19 வது அகவையில் வளர்ந்தவராம்."[10:04 ] காசியானந்தன்! காணுமினி;வாயை மூடிட்டு இரு.😡🤬
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
தலைவர் வருவார் தலைவர் காலில் விழுந்த நாங்கள் ஆசீர்வாதம் வாங்குவோம்
@Kajetan2
@Kajetan2 Жыл бұрын
காசி அண்ணா வாழ்க வளர்க
@ramusothithas7784
@ramusothithas7784 2 жыл бұрын
ஐயா காவிஆனந்தன் அவர்கள்களே உங்கள் உணர்ச்சிவரிகளில் உத்தப்பட்டு இறுதிவரை இன விடுதலைக்காக போராடியவர்களில் நானும் ஒருவன் . ஐயா தலைவர் அவர்கள் உங்களை பல தடவைகள் பலபேர்களை அனப்பியும் கடிதங்கள் தந்தபோதும் தாங்கள் வர மறுத்ததேன் ? தியாகமா? துரோகமா? ஐயா உங்களுடைய பருப்பு எனி வேகாது. சாயம் வெளுத்துவிட்டது. என்னுமொரு கருணா.
@RenukaNagendra
@RenukaNagendra 2 жыл бұрын
👌👌👌
@palio470
@palio470 2 жыл бұрын
அவர் ஈழம் வந்திருந்தால் இங்கே அனுபவித்து வரும் சுகபோகங்கள் மறைந்து போயிருக்கும்...சுயநலம்தானே முக்கியம்...
@SomasundaramVellakkutty
@SomasundaramVellakkutty 9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@SomasundaramVellakkutty
@SomasundaramVellakkutty 9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
எங்கள் தலைவர் வந்தால் அதைவிட பெரிய சந்தோஷம் இந்த உலகில் எங்களுக்கு வேறு எதுவுமே கிடையாது
@thiruvaimozhimariyappakris9904
@thiruvaimozhimariyappakris9904 2 жыл бұрын
உண்மையான தலைவர் அவர், எப்படி தப்பிபது எனபது அவருக்கு கை வந்த கலை,கட்டாயமாக வருவார்.,
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 2 жыл бұрын
சர்வதேச தமிழர்களின் ஒற்றை தலைவன் மேதகு பிரபாகரன் அவர்கள் இருந்தால் தலைவன் இறந்தால் தலைவன் 🙏🙏🙏 அனைத்து தமிழர்களுக்கும் ஆசை அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்று
@Pavan.802
@Pavan.802 2 жыл бұрын
அண்ணா இருக்க வேண்டும். என்னுடைய வழிபாடுகளில் முதல் வேண்டுதலே தலைவருக்காகத் தான்.
@pandishanmugam2268
@pandishanmugam2268 2 жыл бұрын
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால். தெய்வம் இருக்கு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். என் ரத்தத்தில் ஓடும் ஓவ்வொறு செல்லும் ஈழத்தை நினைத்தே இயங்குகின்றன.
@CaesarT973
@CaesarT973 2 жыл бұрын
Thank you Kavigner, Kasi Anna🦚🙏🏿🪷 Yes, Nedumaran sir, simple, humble, not greedy for money & clean heart ❤️
@subendramahendran3164
@subendramahendran3164 2 жыл бұрын
தலைவர் வீரச்சாவடைத்திட்டார் உண்மையான தலைவரை நேசிப்பவர்கள் நினைவஞ்சலி வைக்க வேண்டும் மே 18 இரவு அல்லது 19 அதிகாலை. இவங்கள் எல்லாம் விலை போய் விட்டாங்கள் கள்ளர்
@shanmugavilas1357
@shanmugavilas1357 6 ай бұрын
எங்கள் காலத்தில் ஈ லம் மலரட்டும்.
@dilaxshandilax910
@dilaxshandilax910 2 жыл бұрын
தலைவர் உயிருடன் இருந்தால் போதும்
@nallasivam500
@nallasivam500 2 жыл бұрын
அய்யாவின் கருத்தோடு நான் உடன்படுகிறேன்
@sathyaseelanseelan6122
@sathyaseelanseelan6122 2 жыл бұрын
இறைவனிடத்தில் வேண்டுகின்றேன் அண்ணன் வர வேண்டும்
@asokank4511
@asokank4511 2 жыл бұрын
தானைதலைவா் மறத்தலைவா் உயிரோடிருந்தால் அனைத்து தமிழா்க்கும் மிகை மகிழ்ச்சி தலைவா் எப்படி தப்பினாா் எங்கு இருக்கமுடியும் 'தப்புவது தாழ்வல்ல செருநுட்பமே வலிமைஎதிாியிடம் மாட்டி மடிவது மறமல்ல' பேசும் இருவா் பேச்சும்உண்மையல்ல Rawவின் முகவா்களே உங்களை ஞாலதமிழா் பொறுக்க மாட்டா்.
@shanmuganathansivanathan4963
@shanmuganathansivanathan4963 2 жыл бұрын
ஐயா நிங்க 1970 தேர்தலில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று பிரித்து பேசி தேர்தலில் போட்டியிட்டிங்க பிறகு தலைவருடன் சேர்ந்து திருந்தி வாழ்ந்திர்கள் அது போல் தான் முன்பு படம் எடுத்தவர் கள் இன்று எம்மை ஆதரிக்கிறர்கள்
@manjumann9446
@manjumann9446 2 жыл бұрын
இதுக்கு கௌரவமாக பிச்சை எடுத்து இருக்கலாம்
@charleskailainathan4709
@charleskailainathan4709 2 жыл бұрын
யோசித்துக்கதைக்கவும் காசியரே
@Kajetan2
@Kajetan2 Жыл бұрын
எங்கள் தலைவன் வாழ்க வளர்க
@Sivarajah-u7o
@Sivarajah-u7o 9 ай бұрын
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
@sathyaseelanseelan6122
@sathyaseelanseelan6122 2 жыл бұрын
நன்றி ஐயா தலைவர் எங்கு இருப்பினும் எங்களுக்கு தெய்வம்
@sathyaseelanseelan6122
@sathyaseelanseelan6122 2 жыл бұрын
யார் எது வேண்டுமானாலும் உங்களை நாங்கள் எம் தலைவர் மீண்டும் வரவேண்டும்
@rameshkumaarn9018
@rameshkumaarn9018 2 жыл бұрын
எங்கள் தலைவரை மீண்டும் பார்க்க வேண்டும்.
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. 2 жыл бұрын
வெகு விரைவில்...
@iraivazhi
@iraivazhi 2 жыл бұрын
எங்கள் இறைவனே! தமிழ் மக்கள் தமிழீழத்தில் என்றும் சுகமாக வாழ வேண்டும். தமிழீழம் சிங்களவர்கள் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். தமிழ்மக்களை இறைவனே படைத்தான் அவனே வாழ வைக்கிறான். தமிழ் மக்கள் வாழ தான் படைத்த அனைத்தையும் தமிழ் மக்களுக்கு அடிபணிய வைத்தான். அவை அனைத்தும் அடிபணிந்து செவை செய்யத் தவறியதல்ல. இறைவன் படைத்து வாழ வைக்கும் தமிழ் மக்களை ஏன் சிங்களவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் இனத்தை அழித்துவிட துடிக்கும் அவன். தமிழ் மக்களை வாழவிட மாட்டேன் என்கிறான்.தமிழ் மக்களை அழித்தே தீர வேண்டும் என்கிறான். இதுக்கு ஒரு முடிவு வேண்டும். தமிழ் மக்கள் சிங்களவன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமிழீழத்தில் சுகமாகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும். தமிழீழ ஆக்கிரமிப்பு சிங்கள படையினரும் பொலிசாரும் தமிழீழத்தில் இருந்து வெளியேற வேண்டும். தமிழீழம் இறைவனின் ஆட்சியில் சிறந்து விளங்க வேண்டும். தமிழீழம் உலகில் மிக சிறந்த இராச்சியமாக திகழ வேண்டும். எங்கள் இறைவனே! நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கின்றோம். எங்களுக்கு உன்னைத் தவிர கதி இல்லை. எங்களுக்கு நீ ஒருவனே போதும். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@vekusanam4081
@vekusanam4081 2 жыл бұрын
எத்தனையோ துரோகங்களை பார்த்த தமிழினத்திற்கு இவர்கள் ஒன்றும் புதிதல்ல
@manilic3531
@manilic3531 2 жыл бұрын
அவர் கோழை இல்லை மாவீரன் சிங்கள நாய்கள் கையில் அவர்கள்🙏💕சிக்க வேண்டிய அவசியம் இல்லை...இன்று வரை மாவீரன் .. மறையவில்லை............🙏💕
@sakthivelk4770
@sakthivelk4770 2 жыл бұрын
Excellent 💯👍 true
@peterpoul3370
@peterpoul3370 2 жыл бұрын
நாங்களும் ஈழத்தில் தான் பிறந்து வளர்ந்தோம், இன்று வரை இப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து உங்களைத் நாம் அறிவோம். 2009 பிறகு உன்னை நாங்கள் அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றோம் 😡😡😡. ஒன்று மட்டும் நீர் புரிந்து கொள்ள வேண்டும் ஈழத் தமிழருக்காகத் தான் 🐅தலைவரும் போராடினார். அதற்காக மக்கள் பணம் வழங்கினார்கள். அவரை வைத்து நீரும் வெளிநாட்டில் உள்ள உனது பினாமிகளும் பணம் உழைக்க நினைப்பதற்கு பெயர் என்ன தெரியுமா ? எச்ச 👅🤡😡😡😡
@maniamniam3443
@maniamniam3443 2 жыл бұрын
Thalaivarin Maru piravesam, Nadunggum Ulagam. ✊✊✊
@selvi5458
@selvi5458 2 жыл бұрын
ஐயா அவருடன் கடைசி நொடி வரை உடன் நின்றவர்கள் இல்லை அல்லது காணவில்லை. அவர்கள் எப்படி கூறமுடியும்? தப்பவழியே இல்லை. காலம் தன்வழியே செல்லும். நாம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். காத்திருப்புகள் திசை மாற்றும் வேலை. சமூக அக்கறை தேவை.
@RenukaNagendra
@RenukaNagendra 2 жыл бұрын
👌👌👌👌👍
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 2 жыл бұрын
ஏன் இப்பிடி சொல்லுறீங்கள்?
@gsbotgaming7191
@gsbotgaming7191 2 жыл бұрын
ஐயா வார்த்தையில் உள்ள உண்மையை உலக தமிழர்கள் உணருங்கள் இவர்களை தவிர யாரும் மேதகு பற்றிய செய்தியை தெரிவிக்க இயலாது
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 2 жыл бұрын
God bless you anna we all thrust you
@ilankainet
@ilankainet 2 жыл бұрын
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
@kaylaroberts2
@kaylaroberts2 2 жыл бұрын
I jo i love you leaders best news in my life
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 2 жыл бұрын
தலைவர் கோளை அல்ல அவர் ஒரு வீரன் 👍
@sivaselva5541
@sivaselva5541 2 жыл бұрын
தலைவர் இருக்க வேண்டும் கடவுளை நாங்கள் பிரார்த்திக்கின்றோம் ஆனால் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவரை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார்கள்
@sivarajasingamkandasamy9737
@sivarajasingamkandasamy9737 2 жыл бұрын
உண்மை.
@sukumarpalan8445
@sukumarpalan8445 2 жыл бұрын
பழநெடுமாறன் காசிஆனந்தன் நல்ல அரசியல் பண்றாங்கடா
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny 2 жыл бұрын
🙏🙏
@kannansubra5722
@kannansubra5722 2 жыл бұрын
சிறந்த அலசல்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
எங்கள் தலைவர் சோழ அரசன் வீழ்ந்ததாக சரித்திரமே கிடையாது
@sakthivelk4770
@sakthivelk4770 2 жыл бұрын
God bless Tamil. Eelam
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 2 жыл бұрын
உங்கள்..அரசியலுக்காக.ஏன்.இப்படி....உயிர்.பயத்தால்.பலர்.விலைபோய்உள்ளனர்...நீங்கள்.எதற்காக.விலைபோனீர்கள்......
@maryjanetanthony3268
@maryjanetanthony3268 2 жыл бұрын
அய்யோ என்ன கருமம்டா இது அந்த மனுசன் இன்னும் மட்டும் ஓழிந்து இருக்க மாட்டார்
@singamthurai8305
@singamthurai8305 2 жыл бұрын
ஒரு காலத்தில் உணர்ச்சி கவிஞர் இப்போது நயவஞ்சக உள்ளத்துடன் உருட்டு கவிஞர் இவர் ஓர் தடவை தடை தாண்டியவர் இனி தாண்ணமுடியாது இவர் யாரின் ஊது குழல் என்பது பரம இரகசியம்
@RenukaNagendra
@RenukaNagendra 2 жыл бұрын
👌👌👌👌
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 2 жыл бұрын
உண்மையாகவா?
@vekusanam4081
@vekusanam4081 2 жыл бұрын
தலைவர் வருவார் என்பதற்கான ஆதாரத்தை கூறுங்கள். யார் எதற்காக பொறுமையற்று இருந்தார்கள்? நீங்கள் ஏன் மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும் என கூறுகிறீர்கள்?
@nthurai6414
@nthurai6414 2 жыл бұрын
ஓடும் மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு.......
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 2 жыл бұрын
தமிழர்கள் தனது பிறப்பு இறப்புகளை நினைவு படுத்தும் நிகழ்ச்சிகளை கடைபிடிக்காத காரணத்தால் தான் தனது அடையாளத்தை இழந்து உலக அரங்கில் அகதிகளாக புலம்பெயர்ந்த தமிழர்களாக வாழ வேண்டிய உள்ளதை தமிழர்கள் உணர வேண்டும் இதற்கு எதிராக ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் இனத் துரோகியாக அல்லது தமிழர் அல்லாத நபராக எட்டப்பனாக இருக்க கூடும் எனது அருமை உறவுகளே
@lotuscooking1970
@lotuscooking1970 2 жыл бұрын
பைதியம் முற்றி விட்டது. மனநல மருத்துவமனையில் அனுமதிக்கவும். அல்லது தடைசெய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பில் இருக்கிறேன் என்று கூறும் இவனை கைது செய்யவும். துரோகி... இவனை...
@piragadhpiragadh9273
@piragadhpiragadh9273 2 жыл бұрын
thalaivar vara vendum. apo than ulaga arasiyal la konjam maatram varum. tamizargal mattu urimai maruka pattu ellai. india la pala makkalum thanakea theriyama adimaiya than erukanga.
@ponnampalamsrikanthan2595
@ponnampalamsrikanthan2595 2 жыл бұрын
உண்மை
@ponnampalamsrikanthan2595
@ponnampalamsrikanthan2595 2 жыл бұрын
சின்னதனமான கதை கதைப்பது இந்திய தமிளன் அல்ல இல்ங்க தமிழன் தான்
@ponnampalamsrikanthan2595
@ponnampalamsrikanthan2595 2 жыл бұрын
நான் இலங்கை தமிழன் எங்கட தமிழன் திருந்த மாட்டான்
@selvaraj7025
@selvaraj7025 2 жыл бұрын
அய்யா காசிஆ்ந்தன் த லைவர்வருவாரா
@selvaraj7025
@selvaraj7025 2 жыл бұрын
ஐநா தமீழர்களைகாப்பாறாறும் எனும் நமாபிக்கைஉண்டா இன்னொரு இனஅழிப்புவரும்போதுஐநாவரும்என்பது வானில்இருந்து இறைவன்வந்து பாற்றுவார்என்பதுபோல் உளாளது அதற்க்குள் சிங்கள இனவாதிகள் தமிழர்க ள அழிக்க முற்பட்டால் யார்கிப்பாற்றுவது அரசனை நம்பி புருசனைவிடுவதுபோல்ஆகி விட்டால் நினைத்துபாருங்கள் எடுக்கும்முடிவு சரியானதாக மக்களுக்குஇனிஒரு பாதிப்பு வராது பார்க்கவேண்டியது ஈழஅரசியல்வாதிகளும்புலம்பெயர்ந்தமக்களும்தான்இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@muraleebala7689
@muraleebala7689 2 жыл бұрын
yes.he.will.soon...dear
@muraleebala7689
@muraleebala7689 2 жыл бұрын
aandaparamparai.medndum.oormurai.dear.sir
@pasupathyp7880
@pasupathyp7880 2 жыл бұрын
ஆக கேபிய காலிபன்னனூம்
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Ай бұрын
Listen Mr Kasi Aananthan there is no of National Leade for the minority group of Ceylon yet and not been selected well still. ANY WAY Mr Prabaharan was a reall of leader for the group of L T T E and leaded for the abundance of death of government troops in the urgent condition at the battle.
@ceterfreshsathispa4545
@ceterfreshsathispa4545 2 жыл бұрын
Ungal arasiyalukku engal thalaivara kidaicharu
@prakashpattukkottai7888
@prakashpattukkottai7888 Жыл бұрын
தம்பி காசியானந்தன் அவர்களே பிரபாகரன் எப்போதும் இந்திய நாட்டுடன் இணைந்து இருப்பார் இருக்க மாட்டார் என்று சொல்வது முட்டாள்தனமான பேச்சு இந்திய அமைதிப்படை போடு மிகப்பெரிய போரிட்டு பல ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களையும் பிரபாகரன் கொண்டிருக்கிறார் இந்திய நாட்டின் ராணுவ வீரனாக இருந்தாலும் சரி இலங்கை நாட்டின் ராணுவ வீரனாக இருந்தாலும் சரி அவர் எதிரி நாடுகளுக்கு சரியான பதிலை தக்க பதிலடியை கொடுத்திருப்பார் இதை நீங்களும் பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்திய நாட்டில் மட்டும்தான் உதவிகளைப் பெறுவார் இந்திய நாட்டின் எதிரி நாடுகளோடு எந்த உதவியும் கேட்க மாட்டார் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்
@plukejayakumar80
@plukejayakumar80 2 жыл бұрын
Aiya Kasi Anandham Avarkalin Vilakkam Thelivaka illai . Avar Aiya Nedumaran Avarkalin Vaarthaikalai Nambasolkirar.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
றோவின் அறிக்கையை வாசிக்கும் பெரிசுகள்.
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 2 жыл бұрын
இன்னும் மக்கள் அழிந்து போகவா நீங்கள் விரும்புகின்டீர்கள்
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 жыл бұрын
இப்படியான ஒரு செய்திக்கு அடித்தளம் இடும்போதே இவன் இந்தியக்குடியுரிமை பெற்று இருப்பான்.. பிறந்த வீடா அல்லது புகுந்த வீடா ?
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
நெடுமாறன் நல்லவர் அவரின் வளர்ப்பு அவர் குடும்பம் அவர் பெற்றோர் நல்லவர்கள்My son Nedumaran எனIndiraGandhi told once.He has loyalty on Congress. Because of Tamils of sree Lanka he concentrated only to the issue of Tamils
@kamalamohan5011
@kamalamohan5011 2 жыл бұрын
This statement will give up more trouble to srilankan tamiiians
@Mr2000arshad
@Mr2000arshad 2 жыл бұрын
Iththanai warusam kalichi prabaharanai kolai aakitinga… awar olinchi irukar endu solli awarai kolai aakitinga
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv 2 жыл бұрын
What Thaya Mohan saying contradicts with Kasi Anandan
@Dela249
@Dela249 2 жыл бұрын
Next statement, Veerapandia Kattapomman uyirodu USA ill irrukar, soon he will come.
@felixmichael9793
@felixmichael9793 2 жыл бұрын
It's not true..he is a lier...
@saisasi5977
@saisasi5977 2 жыл бұрын
Yaarum evargalai nampi kasukodukkavendam.muthalil annan varaddum appuram ennavendumenralum sejjalam.
@sukumarmallavi6859
@sukumarmallavi6859 2 жыл бұрын
Jaffnavel.amakkappadda.kalaachaata.mañndapaththaje.thamelanedam.kaijalekka.mudejaatha.endejan.atasu.ankalukku.thamelanukku.anna.seijappokerathu.ok.uvankala.aan.pedde.kaanukenrerkal
@abim3365
@abim3365 2 жыл бұрын
This guy having dreams, clearly saying pirabaharan and nedumaran are too close. than saying talivar had contact with him until 2009. come on man . we all wish talaivar is alive but he is no more. your both daughter's are doctors , living in uk and Australia. having luxury life. you trying to give trouble for ex LTTE members .
@truth97
@truth97 2 жыл бұрын
Trailor pottu Katina pin vara thalaivar enna cinema va kaata pogirar?
@seenus4538
@seenus4538 2 жыл бұрын
K.p Malaysia la srilankan intelligence kattu paatla irukaaru prabarakaram poor la kollapata poo antha nerathula k.p kitta irunthu call varuthuna appa srilankan intelligence uthavi yoduthan k.p phone panni irupaaru apadi irukumbothu k.p key theriyathu athu unmaiyana prabarakarana nu avaru yepudi sonaaru prabarakaran yeranthutaaru nu ithu muzhuka muzhuka srilankan intelligence solla sonna visayatha k.p solli irukaaru
@piragadhpiragadh9273
@piragadhpiragadh9273 2 жыл бұрын
tamiz nadu kuda tamizar kaiyil ellai. india government nallathu pannum nu namburathu veen.
@tamil4ever330
@tamil4ever330 2 жыл бұрын
நமது இயக்கத்தையும் மக்களையும் அழித்தொழிப்பதில் இந்திய ஆரியக் கூட்டம் பெரும் பங்கு வகித்தது. நீங்கள் அவர்களுடன் நிற்கிறீர்கள், நாங்கள் உங்களை எப்படி நம்புவது. தயவுசெய்து விளக்கவும். நன்றி ஐயா
@ANVERKAMISS
@ANVERKAMISS 2 жыл бұрын
Why all the fuss he is alive or dead? Let him put out a video and end all the bullshit.
@tamilretro3655
@tamilretro3655 2 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது கச்சான் தோட்டம் போட்டு வாழ்க்கை நடத்தும் மாமா கருணா பரவால்லை போலாயிருக்கு …
@pupu-gu2fc
@pupu-gu2fc 2 жыл бұрын
😀😃😏
@georgehorton3293
@georgehorton3293 2 жыл бұрын
பணத்துக்காக தமிழர்களிடம் சம்பாதித்த மதிப்பை போகும் வயதில் இழக்கிறார்.
@mavadivembusaba9595
@mavadivembusaba9595 2 жыл бұрын
Talavar angali kadaruli
@sivarajasingamkandasamy9737
@sivarajasingamkandasamy9737 2 жыл бұрын
Why this lies?
@saisasi5977
@saisasi5977 2 жыл бұрын
kasiananthan makkalin kasil poka vallkkai valkirirgal.ennum kasuvenduma?poi solli panam sampathikka.
@gsekar6820
@gsekar6820 2 жыл бұрын
Who is kp
@mathusoothananjeyakrishnan6018
@mathusoothananjeyakrishnan6018 2 жыл бұрын
Kumaran pathmanathan weapons supplier . Was very close to praba later he became sri lankan agent and worked against ltte
@vigneswaranyokeswaran1034
@vigneswaranyokeswaran1034 2 жыл бұрын
Loosu payal
@TamilInniyan
@TamilInniyan 2 жыл бұрын
Raw Agent
@sivanolipathamthuraisingam8328
@sivanolipathamthuraisingam8328 2 жыл бұрын
Ne.pudid.m.akan
@Irumporai
@Irumporai 2 жыл бұрын
இறுதிவரை தலைவர் உயிருடன் இருப்பதற்கு எந்த சிறு ஆதாரத்தையும் காசி சொல்லவில்லை நெடுமாறன் சொல்லுகிறார் அவர் பொய் சொல்லமாட்டார் இது ஆதாரமா?
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 2 жыл бұрын
இது பொய்
@drveerappan1571
@drveerappan1571 2 жыл бұрын
"விடுதலைப்புலி தங்கச்சி..நீ வீர.எழுச்சியின் தன்மான உனர்ச்சி....போரில் துப்பாக்கி நீ ஏந்தி நடந்தாய்.....எதிரியின் தலையில். இடியாய் நீ வீழ்ந்தாய்...என்று உணர்ச்சி மிகு பாடலுகக்கு சொந்தக்காரர்..இன்று ஏதோ சூழ்ழிசியில் மாட்டி உள்ளார்
@உன்நினைவுகள்
@உன்நினைவுகள் 2 жыл бұрын
😁😁😁😁😁😁🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🐒🐒🐒
@muraleebala7689
@muraleebala7689 2 жыл бұрын
webelive.true.it.go.head dear sir.yes
@sivanolipathamthuraisingam8328
@sivanolipathamthuraisingam8328 2 жыл бұрын
Nie.nw
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН