வளரி கூட்டம் | valari koottam | short film |

  Рет қаралды 26,905

Karikalan Media

Karikalan Media

Күн бұрын

Пікірлер: 362
@mutharayar313
@mutharayar313 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் நம் முத்தரையர் சமுதாயத்தின் நிலைமை இதான் 😡 முத்தரையர் மக்கள் அனைவரும் நம் உரிமையே தட்டி கேட்க வேண்டும் 🤝
@kannappar_media
@kannappar_media Жыл бұрын
வளரிக்கூட்டம் குறும்பட இயக்குநர் சங்கிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!💐💐 செருப்புல காசு வச்சு கொடுத்தாலும் வாங்கி ஓட்டு போடும் சாதி என்று சொல்லும் இடம் நிஜமாக செருப்பால் அடித்த உணர்வு... "கல்வியே சிறந்த ஆயுதம்" என்பதை அழுத்தமாக பதியவைத்துள்ளது இந்த வளரி கூட்டம் குறும்படம்.
@dineshdinesh1300
@dineshdinesh1300 Жыл бұрын
100
@muthuraj6474
@muthuraj6474 Жыл бұрын
தற்போது நம் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை எடுத்து காட்டிய வளரிகூட்டம் படக்குழுவினருக்கு நம் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகள்🙏
@RajKumar-eu4gq
@RajKumar-eu4gq Жыл бұрын
மதுரை மாவட்ட இளைஞரணி சார்பாக வாழ்த்துகள்... அடுத்ததாக பெரிய படம் எடுத்து தியேட்டரில் திரையிட வேண்டும்
@maduraperarasar4470
@maduraperarasar4470 Жыл бұрын
நானும் மதுரைக்கார் மதுரா பேரரசர் குழுமம் சார்பில் வாழ்த்துக்கள்
@kumarmuthuraja5525
@kumarmuthuraja5525 Жыл бұрын
தனஞ்சய மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் சோழ வம்ச சொந்தங்களே ❤
@KanthaSamy-f8x
@KanthaSamy-f8x Жыл бұрын
நான் செட்டியார் படம் சூப்பர்
@andisamianti9463
@andisamianti9463 Жыл бұрын
தேவையான பதிவு இதை பார்தாவது நம் சமுதாய இளைங்கர்கலும் பொது மக்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும். மற்றவரை நம்புவதை விட நாம் கூடி நின்று செயல் பட்டால் வெற்றி நமக்கே எனவே ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் பதிவுக்கு வாழ்துக்கள் கூறும். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
@chinnaiahchinnaiah7719
@chinnaiahchinnaiah7719 Жыл бұрын
என்னடா இது நம்ம இனத்த இவளோ தாழ்த்தி காமிச்சிருக்காப்ளயே இயக்குனர் என சற்றே சளிப்புடன்தான் படத்தை பார்த்தேன்... ஆனால் இறுதியில் உன் ஜாதி உயர் ஜாதியாக இருந்தாலும் உனக்கான அரசியல் அதிகாரத்தை விட்டுக்கொடுத்தால் நீயும் தாழ்த்தப்பட்டவனே என கதையை முடிக்கும் போது மனதை தொட்டுவிடுகிறார் நம் இயக்குனர்.. இயக்குனர் சங்கிலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐
@karikalanmedia
@karikalanmedia Жыл бұрын
🙏🙏❣️
@lakshmananambalakarar8846
@lakshmananambalakarar8846 Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் சகோ❤👑💐
@santhakumar3526
@santhakumar3526 Жыл бұрын
நமது சமுதாய படத்தை சமூக வலைதளத்திற்கு கொண்டு வந்து வெளியிட்ட கரிகாலன் மீடியாவுக்கு மனமார்ந்த நன்றி
@அஞ்சுகுளிப்பட்டி
@அஞ்சுகுளிப்பட்டி Жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுளிப்பட்டி தேவேந்திர குல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள்.......
@Veramaran-l9q
@Veramaran-l9q Жыл бұрын
❤🎉
@nagenthirannagu288
@nagenthirannagu288 Жыл бұрын
திருப்பூர் மாவட்டம் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக திரைப்படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் அண்ணா💐✨💯
@contentillabro1234
@contentillabro1234 Жыл бұрын
CONTENT ILLA BRO CHANNEL சார்பாக இந்த குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥💥💥 இப்படிக்கு CONTENT ILLA BRO
@MariMuth275
@MariMuth275 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி ஊராட்சி சார்பாக வாழ்த்துக்கள்💐🌹💐
@thajsaisiva8042
@thajsaisiva8042 Жыл бұрын
சங்கிலி அண்ணனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@இந்தியன்-ந7ள
@இந்தியன்-ந7ள Жыл бұрын
இது படமே இல்லை நம் ஒட்டு மொத்த சமுதாயத்திற்க்கான பாடம் இடையில் வரும் அந்த இருட்டில் நம் முகம் தெரிகிறது அதில் நாம் இப்போது இருக்கும் நிலமை தெளிவாக தெரிகிறது 🙏
@satheeshsatheesh9300
@satheeshsatheesh9300 Жыл бұрын
முத்துப்பேட்டை முத்தரையர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 ✨️அண்ணன் சங்கிலி முத்தரையர் அருமையான படைப்பு
@periyasamy317
@periyasamy317 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்கள் அடுத்த படம் இந்த உலகமே பார்க்க வேண்டும்
@anandmm5484
@anandmm5484 Жыл бұрын
தங்கள் சமுதாய பணி தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@duraisingammuthuraja9499
@duraisingammuthuraja9499 Жыл бұрын
எங்கள் ஊரில் டிசைனர், எடிட்டர் நாம் இளைஞர்கள் அதிகமாக உள்ளோம்.....தேவைப்பட்டால் அழைக்கவும்.....
@valarikoottam
@valarikoottam Жыл бұрын
Contact number
@alagurajaalagu2272
@alagurajaalagu2272 Жыл бұрын
சங்கிலி கருப்பன் துணையுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝😍
@kumarpichaikavalkaran1225
@kumarpichaikavalkaran1225 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவகங்கை மாவட்டம் சங்கிலிகுமார்முத்தரையர் அரசகுலம்
@TN63TN63-oe9pz
@TN63TN63-oe9pz Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மற்றும் பையூர் நாட்டு அம்பலம் குழு சார்பாக... வளரி கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
@lakshmananr1343
@lakshmananr1343 Жыл бұрын
கொங்கு வேட்டுவ கவுண்டர் சார்பாக... வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@kkrbkarthi29
@kkrbkarthi29 Жыл бұрын
29 பிரிவில் முத்தரையர் அனைவரும் ஒன்று சேருங்கள் துணிந்து நிற்போம் அரசியல் பழகும் புரட்சி செய்வோம் சங்கிலி கருப்பன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..... முத்தரையர் துணை எங்கள் அடையாளம் எங்களது திமிரு...
@Selva-v4g
@Selva-v4g Жыл бұрын
சூப்பர் மூவி அருமை அடுத்த பாகம் எப்போது டைரக்டர் சங்கிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அஞ்சுலி பட்டி அருமையான பசுமை ஊர் அருமையான மூவி ....😇😇❤️💛❤️💛❤️💛❤️❤️❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛💛❤️❤️❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️❤️❤️❤️❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️❤️❤️💛❤️❤️❤️❤️❤️❤️❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️❤️💛❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰🥰😍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎬🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥📽️📽️📽️📹📹📹📹📹📹❤️❤️💛❤️💛😍😍😍❤️💛
@Aadhitamizhan_
@Aadhitamizhan_ Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் புதுக்கோட்டை மாவட்டம் முத்தரையர்கள்
@aathimurugan4923
@aathimurugan4923 Жыл бұрын
மன்னரின் ஆசியோடு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .....💐💐💐
@bharathp9950
@bharathp9950 Жыл бұрын
தொடக்கமே!! தெளிவாக கூறிவிட்டது நாம் எதனால் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம் என்று!! அரசியல் புரிவோம் நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்வேம்!! நாம் யார் என்று தெரிந்து கொள்வோம் இதிலிருந்து தெளிந்து கொள்வோம்!! வாழ்த்துகள் அண்ணா!! அனைவரின் ஆதரவும் உங்களுக்கு உண்டு!! 😇💛❤
@இயற்கையின்காதலி-ர7ங
@இயற்கையின்காதலி-ர7ங Жыл бұрын
அருமை கோவிலில் வரம் கேற்க்கும் சீன் கண்கலங்க செய்தது சங்கிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@duraisingammuthuraja9499
@duraisingammuthuraja9499 Жыл бұрын
தொட்டியம் முத்தரையர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤
@karthikkathir7104
@karthikkathir7104 5 ай бұрын
🔥🙏மதுரை மாவட்டம் வலையர் கூட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 🔥⚡ திருமங்கலம்(tk) தங்களாச்சேரி (village) நாங்கதான் அதிகம் உள்ளோம்⚡💥💯
@cutequeen7411
@cutequeen7411 Жыл бұрын
💐💐💐💐💐💐💐
@புதியபாதை-ந8ட
@புதியபாதை-ந8ட Жыл бұрын
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முத்தரையர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்...
@gunaseelanr1227
@gunaseelanr1227 Ай бұрын
Thanja sarapga vazhthukal✊🏼💛♥️
@kannappar_media
@kannappar_media Жыл бұрын
கண்ணப்பர் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்!!!
@MurugananthamKavinnantha-bq7pk
@MurugananthamKavinnantha-bq7pk Жыл бұрын
வாழ்த்துக்கள் ராமநாதபுரம் மாவட்டம் முருகானந்தம்
@sathaveeran282
@sathaveeran282 Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மற்றும் பையூர் நாட்டு அம்பலம் குழு சார்பாக வளரி கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐🙏🙏சதா வீரன் அம்பலம்💛❤️
@s.senthilkumarkumar-iv1ub
@s.senthilkumarkumar-iv1ub Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் தமிழர் தேசம் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்
@Muthariyar
@Muthariyar Жыл бұрын
முத்தரையர் இனமே அரசியல் பழகு 🇧🇹🇪🇸
@goldenrameshgoldenramesh7024
@goldenrameshgoldenramesh7024 Жыл бұрын
திருமயம் கடியாபட்டி 😍😍😍வாழ்த்துக்கள் சூப்பர்
@kalidassan5953
@kalidassan5953 Жыл бұрын
வெற்றி பெற திருச்சி மாவட்டம் முத்தரையர் சமுதாய சார்பாக வாழ்த்துக்கள்
@kalyanaselvamselvam6025
@kalyanaselvamselvam6025 Жыл бұрын
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி kks அண்ணன் பாசறை சார்ப்பாக வாழ்த்துக்கள் 💥💥✨
@tdktn46
@tdktn46 Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி பெரம்பலூர் தொகுதி சார்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள் 💛❤️🔥
@saransaranshathyajith1624
@saransaranshathyajith1624 Жыл бұрын
Kulithalai VATHIYAM kandiyur 29 lions boys 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
சங்கிலி அண்ணன் அவர்களுக்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 💐🤝😘 நம் சமூகம் விடுதலை விரைவில்....
@ramnathan714
@ramnathan714 Жыл бұрын
TN 60 தேனி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணே...🎉❤ 👑🇧🇹🔥
@k.selvakumar_media
@k.selvakumar_media Жыл бұрын
தனது வாழ்நாளில் தான் கண்ட பதினாறு பெரும் போர்களில் வெற்றியை மட்டுமே கண்ட‌ அரசர்களுக்கு எல்லாம் பேரரசர் உறைக்குள் உறங்காத வீர வாளுக்கு சொந்தக்காரர் 💥🦁 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வம்சம் 💛❤️ வரலாற்றை‌ படிக்காத இனம் வரலாற்றை‌ படைக்க முடியாது. அதுபோல தான் தான் பிறந்த சமூகத்திற்காக எவன் ஒருவன் போராட மறுக்கிறானோ அவன்‌ தான் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு 🤦 விழித்துக் கொள்ளுங்கள் என் இனமே. அடுத்தவன் பின்னால் கைகட்டி நிற்பது. அடுத்தவனை வளர்த்து விடுவது மதுவுக்கும் புகைக்கும் அடிமையாவது இதில் இருந்து வெளியே வாருங்கள் 🙏. .... குறும்படம் மிகவும் அருமையாக உள்ளது சகோதரரே. .. விருதுநகர் மாவட்டம் வக்கணாங்குண்டு பயலுக மற்றும் ரேணிகுண்டா கேங் கரிசல்குலம் பயலுக. சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...✨💥🦁💛❤️. மேலும் இதேபோல் இன்னும் பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியீட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் அண்ணா நன்றி!!! இப்படிக்கு: கோ‌.செல்வக்குமார் மூப்பனார் வேட்டையன் மூப்பனார் மாவட்டம் விருதுநகர் மாவட்டம்
@muthuraja-w6t
@muthuraja-w6t 11 ай бұрын
பிள்ளையார் குளம் வலை யார் சார்பாக வாழ்த்துக்கள்❤❤❤
@Hariharan-fe8ex
@Hariharan-fe8ex Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி தகவல் தொழிலநுட்ப பிரிவு திருப்பூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் (சமூக வலைத்தளம்) சார்பாக வாழ்த்துக்கள் உறவே 💐💐💐
@Kalainger734
@Kalainger734 Жыл бұрын
மிகச் சிறப்பாக வந்துள்ளது குறும்படம் இதைப் பார்த்தாவது திருந்துங்கள் முத்தரையர் மக்களே
@v.thangaduraimadurai3881
@v.thangaduraimadurai3881 Жыл бұрын
🔥🇪🇦.....பேரரசர் ஆசியோடு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... 🔥🇪🇦இதில் பணிபுரிந்த அத்தனை உள்ளத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல..... 🙏🙏🙏🙏
@muniyasamymuneesh6414
@muniyasamymuneesh6414 Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்
@SubashSubash-zr2eo
@SubashSubash-zr2eo Жыл бұрын
இக்குறும்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் இப்படத்தின் மூலம் விழிப்புணர்வு கொள் வீரமிகு இனமே💥👑
@dgl5778
@dgl5778 Жыл бұрын
🎉🎉🎉 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி தமிழர் தேசம் கட்சி 💛❤️ சார்பாக வாழ்த்துக்கள் 💪💐💐💪💐💐💛❤️
@anandhsabi3501
@anandhsabi3501 Жыл бұрын
இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்... இதுபோன்ற படைப்புகள் நம்இனத்திற்க்கு அவசியம் தேவை..
@dineshdinesh1300
@dineshdinesh1300 Жыл бұрын
Part 2 waiting
@pazhanivelukaraikudi5769
@pazhanivelukaraikudi5769 Жыл бұрын
சிவகங்கை மாவட்ட தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐இதே போல் தொடர்ந்து நம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்களை சங்கிலி மற்றும் அழகர் அண்ணன்கள் கூட்டணியில் இயக்கவும்👍👍👍
@dharaniraj2126
@dharaniraj2126 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் களரிப்பட்டி போத்தி அம்பலம் தமிழர் தேசம் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்
@Maduraithennavanambalam152
@Maduraithennavanambalam152 Жыл бұрын
தென்னவன் அம்பலம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மதுரை மாவட்டம்🔥🔥🔥🔥படம் வெற்றி பெற வாழ்த்துகள்🔥🔥🔥🔥
@karthikmurugan5048
@karthikmurugan5048 Жыл бұрын
விருதுநகர் மாவட்டம் சார்பாக வளரி கூட்டம் பட குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாம் அறியாமையில் இருப்பதை தெளிவாக சுட்டிகாட்டிய அனைவருக்கும் நன்றி💐💐💐
@அம்பலக்காரர்முத்தரையர்வகையறா
@அம்பலக்காரர்முத்தரையர்வகையறா Жыл бұрын
அரசியலில் நமது வளர்ச்சி இல்லை நமது ஒற்றுமை மிக முக்கியம் அதுவே நமது பலம் வெற்றியின் பயணம் (குறும்படம்_வளரி_கூட்டம்) வாழ்த்துக்கள்💐
@rajselva507
@rajselva507 Жыл бұрын
வளரி கூட்டம் குறும்படம் பார்த்தேன் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 💐🙏 இயக்குனர் சங்கிலி அவர்களுக்கு நன்றி 🙏
@TN-rp3hs
@TN-rp3hs Жыл бұрын
இந்த படத்தை ஒவ்வொரு ஊரிலும் மக்கள் பார்க்க வேண்டும்
@rammoorthi6644
@rammoorthi6644 Жыл бұрын
சிவகங்கை தொகுதியின் சார்பாக இயக்குனர் சங்கிலி சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல விழிப்புணர்வு குறும்படம் பாகம் 2 வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் .
@chinnasamyv3819
@chinnasamyv3819 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@Aadhitamizhan_
@Aadhitamizhan_ Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழர் தேசம் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சார்பில் வாழ்த்துக்கள்
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
சங்கிலி சகோதரர் அவர்களுக்கு 🤝 வாழ்த்துக்கள் நம் மக்கள் ஒற்றுமையாக அரசியலை கைப்பற்ற வில்லை என்றால் முட்டாள் ஒத்த வீட்டு இரட்டை வீட்டு கார்ன் அல்ல நாம் தான்.....இதை உணர்ந்து தெளிவாக நடந்து கொள்ள வேண்டும்.....
@rs4943
@rs4943 Жыл бұрын
திரைக்கதை சுமார் தான்...முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@dineshdinesh1300
@dineshdinesh1300 Жыл бұрын
விழிப்புணர்வுக்காக எடுத்த படம் ❤❤❤❤
@alagarmahendra2220
@alagarmahendra2220 Жыл бұрын
அருமையான குறும்படம் ❤💥🔥🥰❤️💐💯🦁🎉🎊🙏
@karuppasamy2731
@karuppasamy2731 Жыл бұрын
அகில இந்திய முத்தரையர் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் MSK.சிவன் ரவி முத்தரையர்
@govindraj-yz5tn
@govindraj-yz5tn Жыл бұрын
நிறைய பேர் எத்தனை படம் எடுத்தாலும் நம் இனத்தை திருத்த முடியாது என்று வருத்தப்படுகின்றனர். தற்போது நம் மக்களின் விழிப்புணர்வு முன்பை விட ஓரளவு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதை மறுக்க முடியாது அதற்க்கு முக்கிய காரணம் VMMS என்பதை(நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல) ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். இப்போதுதான் நாம் எந்த எந்த மாவட்டங்களில் வாழ்கிறோம் என்பது வெளி உலகிற்கு தெரிகிறது. எனவே அனைத்து மாவட்டங்களையும் சிறப்பாக கட்டமைத்தால் எதிர் காலத்தில் சிறப்பாக செயல் பட முடியும். அதை விடுத்து முடியாது..... முடியாது என்று எண்ணுவதை விடுங்கள். Part-2 வில் பதிலடியை எதிர்பார்க்கிறோம் நன்றி🙏🙏🙏.
@PandiPandi-cb7gj
@PandiPandi-cb7gj Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி விருதுநகர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 💥💥🔥🔥
@முத்தரையர்வளரிபரம்பரை
@முத்தரையர்வளரிபரம்பரை Жыл бұрын
நமது அங்கீகாரம் அரசியல் பதவி அதுவே நமது முன்னேற்ற பாதை அனைத்திலும் முத்தரையர் சமுதாயம் முன்னேற்றம் பெரும் வளரி கூட்டம் குறும்படம் (எடுத்துக்காட்டு) வாழ்த்துகள்💐 சிவகங்கை சீமை அம்பலக்காரர்
@kingoflion3305
@kingoflion3305 Жыл бұрын
அருமை சகோதரா, நம் முத்தரையர் சமுதாய மக்கள் அனைவரும் ஒற்றுமயாக இருக்க வேண்டும், நாம் அனைவரும் தமிழர் தேசம் கட்சியில் இணைவோம், வென்று காட்டுவோம், 🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️⚔️💛❤️💛❤️💛❤️💛❤️
@SenthilKumar-pz7qz
@SenthilKumar-pz7qz Жыл бұрын
T.கல்லுப்பட்டி‌‌ சார்பாக வாழ்த்துக்கள்
@babujibabu907
@babujibabu907 Жыл бұрын
💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤ வீர முத்தரையர்
@MuthuacMuthuac
@MuthuacMuthuac Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் தமிழர் தேசம் கட்சி சார்பாக வளரி கூட்டம். வெற்றி பெற வாழ்த்துகிறோம் பையூர்.நாடு அம்பலகாரர்.
@pasupathiambalam3580
@pasupathiambalam3580 Жыл бұрын
அருமையான படைப்பு அண்ணா ❣️💐💐💐
@vasu.p2505
@vasu.p2505 Жыл бұрын
சிறப்பு 👌👌💐💐 வாழ்த்துக்கள் தம்பி... விழிப்புணர்வு பெறு என் இனமே 🙏🙏
@muthupidaran14
@muthupidaran14 Жыл бұрын
முத்துபிடாரி அம்மன் அருளால் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤💛💐💐💐
@pathuananth6481
@pathuananth6481 Жыл бұрын
இலால்குடி திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் சார்பில் வாழ்த்துக்கள்
@madhagupattiOfficial
@madhagupattiOfficial Жыл бұрын
வளரி முத்தரையர்களின் அடையாளம்❤
@Comeon_77
@Comeon_77 Жыл бұрын
கள்ளர் தடி வன(வளரி) கள்ளர்களின் அடையாளம் 💛💚⚔️🔥🔥🔥
@Aadhitamizhan_
@Aadhitamizhan_ Жыл бұрын
​@@Comeon_77 😂 களவாணிகளுக்கு எதுக்கு டா வளரி
@kumarpichaikavalkaran1225
@kumarpichaikavalkaran1225 Жыл бұрын
ஆம தம்பி வலையர்களின் பாம்பரியம் வளரி இந்த வளரி நிறைய வலையர் மக்களிடம் உள்ளது
@lgtv8
@lgtv8 Жыл бұрын
​@@Aadhitamizhan_ezliya thinura unku Evolo pechu
@iyyappaniyyappan8954
@iyyappaniyyappan8954 Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம்சிங்கபுரம் ..முத்தரையர் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்...
@tamilvijay5104
@tamilvijay5104 Жыл бұрын
Bro tirunelaveli la namma yentha areala irukom and yevlo per irukom!!
@msaravanakumargowripriya9807
@msaravanakumargowripriya9807 Жыл бұрын
நம்மவர்களின் நிலையை தெளிவாக கான்பிதுள்ளிர்கள்.. இந்த குறும்படம் நமது சமுதாய உறவுகளுக்கும் சென்றடைய வேண்டும்.. எனவே நண்பர்கள் அனைவரும் இந்த காணொளியை மற்றவர்களுக்கு பகிருமாரு அன்புடன் கேட்டுகொள்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்க நம் சமுதாயம். நம் உரிமைகளை மீட்டெடுப்போம் சரவணகுமார் குளித்தலை கரூர் மாவட்டம்
@gunaseelanr1227
@gunaseelanr1227 2 ай бұрын
Padippu romba imperdend❤💛♥️
@msaravanakumargowripriya9807
@msaravanakumargowripriya9807 Жыл бұрын
அதிகாரம் நம் கையில் வர வேண்டும்..
@loinscamp6428
@loinscamp6428 Жыл бұрын
தானண்மைநாடு அம்பலகாரர் சார்பாக வாழ்த்துக்கள்.💐💐💐
@ktamilmutharaiyarvadaserit5957
@ktamilmutharaiyarvadaserit5957 Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா சங்கிலி முத்தரையர் 🎉🎉🎉🎉🎉🎉
@shrisaravana414
@shrisaravana414 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சங்கிலி உங்கள் முயற்சி வெற்றி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன் பாராட்கிறேன் 💐💐
@KumarKumar-wj9th
@KumarKumar-wj9th Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சங்கிலி அண்ணா🌹🌹🌹
@ValariVelmurugan7425
@ValariVelmurugan7425 Жыл бұрын
அருமையான படம் அண்ணா திருப்பரங்குன்றம் தொகுதி மற்றும், வேடர்புளியங்குளம் முத்தரையர் மக்கள் சார்பாக வாத்துக்கள் அண்ணா ,கடந்த காலம் முதல் தற்போதைய காலம் நம் இனத்திற்கு நிகழும் நிலையை அருமையா காட்சி படுத்தி உள்ளீர்கள் மற்றும் கடைசி காட்சி மிகவும் அருமையான காட்சி நாமக்கு தர்ப்போ என்ன தேவை என்பதை அழகாக பதிவு பண்ணி உள்ளீர்கள் அது மாற்று இன்று நம் இனதில் ஆணோ பெண்ணோ எதிர்த்து கேள்வி கேட்டால் இதுதான் நடக்கிறது ஒற்று கொலை அல்லது கற்பழிப்பு சோ நாம் கேள்வி கேட்பது தப்பு கிடையாது அது எந்த இடத்தில் இருந்து கிட்கிரோம் என்பதுதான் தப்பு புரிய வைத்துள்ளீர்கள் உங்கள் படைப்புகள் மேலும் மேலும் பல படைப்புகள் வளர்ச்சி அடையவும் நம் இனத்திலும் அரசியலிலும் கல்வியிலும் ஒரு புரட்சி ஏற்படுத்த வாழ்த்துகிறோம் அண்ணா
@karikalanmedia
@karikalanmedia Жыл бұрын
நன்றி அண்ணா ❣️
@ValariVelmurugan7425
@ValariVelmurugan7425 Жыл бұрын
நண்பா நம் உறவுகள் உங்கள் சேனலில் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் இயக்குனர் சங்கிலி அண்ணனிடம் காட்டுங்கள் அப்போதுதான் நம் படைப்புக்கு எவ்வளவு மதிப்பு கிடைத்துள்ளது என்று அறிவார் மேலும் பல படைப்புகள் முன்னெடுப்பார் , தர் பெருமை பேசி கொண்டிருந்த சினிமாவில் தலித்துகளின் நிலையை மக்களிடம் உணர்த்தி அவர்களின் நிலையை மாற்றிய இயக்குனர் பா.ரஞ்சித், மாரி செல்வ போன்றோர் போல் நம்க்கு நம் சங்கிலி அண்ணனும் வர வேண்டும் நா இனதின் நிலையை இந்த உலகிற்கு கொண்டு செல்ல.......
@Selva-v4g
@Selva-v4g Жыл бұрын
நத்தம் பண்ணுவார் பட்டி சார்பாக வாழ்த்துக்கள் ✨✨✨✨💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@karuppaihkaruppu352
@karuppaihkaruppu352 Жыл бұрын
தமிழர் தேசம் கட்சி ஆவுடையார் கோவில் ஒன்றியம்
@lathahema6264
@lathahema6264 Жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கிலி அண்ணா 🎉🎉🎉🎉
@mutharaiyarvettu_chella_paiyan
@mutharaiyarvettu_chella_paiyan Жыл бұрын
🦁வீரவலையன்🦁 💛❤️M.பாலமுருகன்❤️💛 முத்துராஜா அம்பலம் 👑இராமநாதபுரம் மாவட்டம்👑 வாழ்த்துக்கள் இனியாவது கேள்வி எழுப்புங்கள் முத்தரையர் உறவுகளே நீ எந்த கட்சியில் இருந்தாலும் என் சாதி மக்களுக்கு என்ன செய்தாய் என்று கேள்வி கேள் யாருக்கும் நாம் அடிமை இல்லை நமக்கான உரிமைகளை நாம் தான் பெறவேண்டும் 💛❤️
@KKS.FORCE_
@KKS.FORCE_ Жыл бұрын
இந்த முத்தரையர் சமூகத்தை இதுபோல் ஆயிரம் வளரி கூட்டம் எடுத்தாலும் திருத்த முடியாது 😔😔
@andisamianti9463
@andisamianti9463 Жыл бұрын
முடியாது என்பது முட்டாள்களின் என்னம் முத்தரையர்கலுக்கு அல்ல இனிமேல் இந்த வார்தையை வாய் தவரியும் கூற வேன்டாம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
@balabala-nv6zx
@balabala-nv6zx Жыл бұрын
True
@TnIndia-up5um
@TnIndia-up5um Жыл бұрын
இந்த குறும்படம் பார்த்தாவது திருந்துமா நம் சமூகம் . நிகழ் காலத்தில் நடப்பதை குறும்படமாக எடுத்த நம் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழர் தேசம் கட்சி🟡🟣
@BalaMurugan-qw2gq
@BalaMurugan-qw2gq Жыл бұрын
Valthukkal
@thamotharanklp178
@thamotharanklp178 Жыл бұрын
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் முசிறி தொகுதி சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்கள்
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 43 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Naalaiya Iyakkunar Finals | Karthik Subbaraj | Interview
22:18
Kalaignar TV
Рет қаралды 1,3 МЛН
Meen Kuzhambu | Blacksheep Popcorns | Blacksheep
23:05
Black Sheep
Рет қаралды 1,4 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН