Neela Kesi -2 ll சநாதனத்தைத் தகர்த்த நீலகேசி ll பகுதி -2 ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 13,876

Socrates Studio

Socrates Studio

3 ай бұрын

#neelakesi,#jainism,
நீலகேசியின் இரண்டாம் பகுதி காணொலி

Пікірлер: 161
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 ай бұрын
தங்களின் காணொலிகள் மெய்யியலில் அரிய பேறு இந்த மெய்யியலை எவரும் படிக்க மாட்டார்கள் புரியவும் கடினமானவை இது தமிழர்களுக்கு கிடைத்த பொற்கிழி.நன்றி.
@KSMP442
@KSMP442 8 күн бұрын
யோவ் தமிழை கொல்லாதே ஐயா ..!! காணொலி இல்லை தோழர் ..காணொளி !!
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 күн бұрын
@@KSMP442 காணொலி. காண்பது மற்றும் கேட்பது இரண்டும் இணைந்தது என்று பொருள்.நன்றி.
@devendiranr7015
@devendiranr7015 2 ай бұрын
அற்புதமான உரை,தர்க்கநூல்....நீலகேசி....இதுவரை அறியாத பலவற்றை அறிகுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.
@jayapald5784
@jayapald5784 2 ай бұрын
வணக்கம் அய்யா எல்லா தத்துவங்களையும் உடைத்தெரிந்த நீலகேசிக்கும் இந்த உரையை வடிவமைத்து உரக்கச் சொன்ன உங்களுக்கும் மனம்மர்த நன்றி அய்யா
@ranarayankumar
@ranarayankumar 2 ай бұрын
இரண்டு பதிவுகளும் அக கண்களை திறக்கும். ஆன்மீக சாதகர்கள் தங்களை திறனாய்வு செய்ய சீரிய பதிவு. நீலகேசி உடன் இந்திய தத்துவத்தில் ஒரு ஒப்பியல் பயணம் செய்தது போல் இருந்தது. மிக்க நன்றி
@ghandidoss5023
@ghandidoss5023 3 ай бұрын
Very great effort and very objective hardwork
@agpalani5038
@agpalani5038 11 күн бұрын
Super sir. Thank you for teaching the unknown philosophy to me
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 2 ай бұрын
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. மீண்டும் ஒரு நன்றி உங்களுடைய பேர் அறிவுக்கு. இது போன்ற கட்டுரைகளை எங்கள் போன்ற அறிவிலிகளுக்கு தந்துவிட்டு போடுவதுதான் சான்றோருக்கு சிறப்பு.
@chidambarambabuji
@chidambarambabuji 3 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி.
@narayanan3486
@narayanan3486 3 ай бұрын
Many scientific truths in neelakesi it is ttoo good
@nadasonjr6547
@nadasonjr6547 3 ай бұрын
சென்ற பதிவு சிறப்பு.இந்த பதிவும் ஆழ்ந்து ஆய்ந்து உள்வாங்குவது நமது கடமை.நன்றி ஐயா ❤
@rathamanalan
@rathamanalan 2 ай бұрын
பகுத்தறிவுக்கும் ஆன்மீகத்திற்கும் இருக்கும் தீராத பிரச்சனையை அலச முனையும் பேராசிரியரின் முயற்சி மிகவும் தனித்துவமானது . மிகவும் அவசியமானதும் கூட . நன்றி பேராசானே.
@sadeeshkumar6635
@sadeeshkumar6635 2 ай бұрын
@arivarasu8951
@arivarasu8951 Ай бұрын
சூப்பர் விளக்கம் தரும் அறிஞர்கள் வணங்கம்.
@user-ho5rn7xc7j
@user-ho5rn7xc7j 3 ай бұрын
Super sir
@manjuvkcnganesh9021
@manjuvkcnganesh9021 2 ай бұрын
நீலகிரி ஆசிரியர் Great Philosopher.மிக்க நன்றி ஐயா. தமிழர்கள் தத்துவார்த்தமான விஷயங்களை ஆர்வமுடன் கேட்க வைத்ததற்கு. 🙏💐
@idhayaraja6308
@idhayaraja6308 3 ай бұрын
அருமை ,தத்துவரீதியான விவாதங்களை விளக்கியுள்ளாா்
@dcs415
@dcs415 2 ай бұрын
அற்புதம் நீலகேசி
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 2 ай бұрын
அற்புதமான தகவல்கள் ஐயா. நான் ஒரு வரலாற்று மாணவி.துணைப்பாடம் தத்துவவியல். உங்களின் காணொளிகள் ஒவ்வொன்றும் அந்தந்த காலகட்டத்திற்கும் அறிவார்ந்த சிந்தனைகளுக்குள்ளும் அழைத்து செல்கிறது ஐயா...🙏
@palanirajsomasundaram5201
@palanirajsomasundaram5201 2 ай бұрын
புத்தகம் வாசித்தல் உயிரோட்டம் நிரம்பியதாக உணர்வு ஏற்பட்டது. நன்றி.
@ParthiPan-gh5zr
@ParthiPan-gh5zr 3 ай бұрын
என் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
@Godandgraceorg
@Godandgraceorg 2 ай бұрын
நன்றி அய்யா
@user-ml5op5mc4y
@user-ml5op5mc4y 20 күн бұрын
Super Professor Sir, from Cinco Ranch, Houstan, the lone star state TX, 77494, USA 🇺🇸.
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
It's one of the finest episodes in Socrates Studio! Thank you, Prof. Murali.
@amuthavijay5960
@amuthavijay5960 2 ай бұрын
வாழ்க வளமுடன்
@thejswaroop5230
@thejswaroop5230 2 ай бұрын
நிறைய தமிழ் இலக்கியங்கள் இதுபோன்று பதிவேற்றம் செய்யவும், அருமை, நன்றி.
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
விவாதங்களும் அதன் விளைவாக ஏற்படும் புரிதாலும் தான் நோக்கமே. முழுமையான முடிவென்று ஒன்றும் இல்லை. தொடர்ச்சியான விவாதம், உரையாடல் மற்றும் சரியான நடவடிக்கையை தீர்மானிப்பதற்கான விவாதம் ஆகியவை அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு அடிப்படை. Debate, Dialog and deliberation is the fundamental in constitutional democracy.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
Sir,you have reduced our hard task in reading Neelakesi, and given us Amrit in simple bridged (simplified version) Tamil. Thsnks great service. 16-4-24.
@mytubenopspam9613
@mytubenopspam9613 2 ай бұрын
நன்றி அய்யா.. நீலகேசி படிக்க ஆவலாக உள்ளது.
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
I had the same question about Vedas origin. Whoever it is, Neelakesi is very analytical and systematic in outlook for all ages.
@rajeswariganesharam5583
@rajeswariganesharam5583 2 ай бұрын
Prof sir, your videos enlighten us tremendously. Thank you for your great work. I was eager to know the actual arguements placed by the ancient religious leaders. We got a glimpse of them.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 ай бұрын
Very Sharp. Only true mystical experiences can ultimately make any human comprehend everything beyond the material realms. Sure. MeenaC
@velayuthamk7624
@velayuthamk7624 2 ай бұрын
மிகவும் நல்ல உரை வாழ்த்துகள்
@Bavanunthan
@Bavanunthan 2 ай бұрын
Peri-yaar Ira. Muralli explains difficult concepts , ideas , n arguments in a most pleasing, convincing, n conversational style.
@NAPOLEONALBERT
@NAPOLEONALBERT 2 ай бұрын
Well done Sir 👏👏 Great eye opener of our ancient past🙏🙏
@gramesh5017
@gramesh5017 2 ай бұрын
We are gifted your explanation and narration is so reachable. Finally neela kesi too started and ended with mystical pisa sini...even they too are not pure rationalistic. But her question are sharp deep,straight and provoking.
@rameshnagarajan3077
@rameshnagarajan3077 3 ай бұрын
I am amazed to see the mention of the concept of formation of rainbow due to dispersion of sun's rays by Neela kesi 5.50mts to 5.54 mts .in those times itself
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 2 ай бұрын
சிறப்பான நன்றிங்க அய்யா 🎉🎉🎉🎉🎉🎉
@saraswathis5102
@saraswathis5102 2 ай бұрын
நீலகேசி உரை செய்திகளை கவனம் செலுத்த செலுத்த நிர்வாணம் அல்லது மன மற்ற ஓர் இருப்பிடத்தை காண்பிக்கிறது... நன்றி..🎉 சுபபக்கம் பரபக்கம் என்று நூலின் இலக்கண முறைப்படி அமைந்துள்ளது.. காலம் எடுத்து சரியாக வழங்கி உள்ளீர்கள்.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 3 ай бұрын
28:10 28:15 28:24 kThank you sir. It is good that a philosophical literature was made in 9th century in Tamil. We can call neelakesi (neeli) a rebel. Msy be wisdom was seeked in different ways, but neelakesi demolished the other ancient paths for the sake of Jainism. Always a seeker is seeking the material in wrong place instead of right path. Which is right path is million dollar question. Very good episode
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 ай бұрын
15-4-24.
@ginakumarvimaldoss3365
@ginakumarvimaldoss3365 3 ай бұрын
Super sir...... ❤❤❤
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 2 ай бұрын
Excellent sir.
@ManiKannaR
@ManiKannaR 2 ай бұрын
❤❤❤ wonderful ❤
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 3 ай бұрын
முரளி அண்ணச்சி🙏
@nagarajr7809
@nagarajr7809 3 ай бұрын
அருமையான பதிவு சார்.
@KokilaDevi-bo3lg
@KokilaDevi-bo3lg 2 ай бұрын
Great sir
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 3 ай бұрын
Sanathanam.....Neela Akkaai.....R.Soodamani.....
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 ай бұрын
U r really take great effort to understand this whole indian philosophy. It is really hard to understand to me this video at one sitting.
@johnnybecker3180
@johnnybecker3180 3 ай бұрын
nice to see you gain
@Tamilwintube
@Tamilwintube 2 ай бұрын
Good
@SuperThushi
@SuperThushi 2 ай бұрын
super
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 3 ай бұрын
Melanmai Ponnusamy.....live
@rahulji1964
@rahulji1964 2 ай бұрын
பகுதி 1 மற்றும் பகுதி 2 இரண்டும் தத்துவ ஞானம் தேடும் அனைவரும் கேட்க வேண்டிய காணொளி. இரண்டு தொகுதிகளுக்காக நிறைய மெனக்கெடல் செய்திருக்கிறீர்கள்.‌ தொடரட்டும் தங்கள் பணி.
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 3 ай бұрын
🎉🙏🙏👏💥💥👌💐
@freemathstutorindia5780
@freemathstutorindia5780 2 ай бұрын
Critisizing is easy. Leaving left overs and catching essence should be the way
@shanmuganathanp4900
@shanmuganathanp4900 3 ай бұрын
நம்முள் பஞ்ச பூதங்கள் ஐந்தும் அடக்கும் ஆற்றல் மனதிற்கு உண்டு
@user-bg8mm7gn1e
@user-bg8mm7gn1e 3 ай бұрын
Sir, where have you been for so long? We are blessed to live in your time sir
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 ай бұрын
பராசர்ர் காலம்
@aruldev
@aruldev 2 ай бұрын
ஆன்மாவின் (ஜுவ)அளவை சமணம் எப்படி குறிப்பிடுகிறது என்றால். அந்த ஆன்மாவுடன் அஜீவ பொருளான கர்மாவின் செயற்கை பொருத்தே . அந்த ஆன்மாவின் தன்மை மற்றும் அளவு (பெரியது அல்லது சிறியது) அறியப்படுகிறது ,ஆன்மாவும் கர்மாவின் இணைப்பை பற்றி சமணத்தில் மிகத் தெளிவான விளக்கத்துடன் ஆச்சார்யர் குந்த குந்தர் பாலி மொழியில் எழுதிய சமயசாரம் (samayasara) மிக சிறப்பாக ஆழ்ந்த தெளிவுடன் எடுத்துக் கூறுகிறது. குந்த குந்தர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று கருத்து நிலவுகிறது.. how Indians classify the material is totally different from Western classified, smanam is purely material sciences with qutamtam level of understanding.
@kalimuthusrinivasan2831
@kalimuthusrinivasan2831 3 ай бұрын
உடல் - காளி - carbon உயிர் - சிவசக்தி - transaction and power (இயக்கம் - பரிமாற்றம் & சக்தி) - (வகை - 1. Can controled my Consciousness, 2. Run without control consciousness.) நான் - ஜீவன் - (I - mind - consciousness - memory - sens - புத்தி - உத்தி ) - ( அறிதல், தெறிதல், உணர்தல், அவதானித்தால், உய்த்தல், உய்த்துணர்தல் .....) - (வகை(ஜாதி) 1. வினாயகர் 2. முருகன். Brain - like transformer between l and body Main source - அகர முதல வெலுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 3 ай бұрын
Lingusamy.....Aavaram Poo....Chandrakesi....Neelakesi......
@kris23a
@kris23a 3 ай бұрын
மெய்யிலை படித்தால் மட்டும் போதாது எப்படி சைக்கிள் ஓட்டுவது என்று படிப்பது போல நேரடியாக பயிற்சி செய்ய வேன்டும்
@SivaramanH-dt8gd
@SivaramanH-dt8gd 2 ай бұрын
Human knowledge is limited one cannot bring the truth in verbal limits.
@viswanathanharihara1
@viswanathanharihara1 2 ай бұрын
அடுத்து மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ள சமயக்கணக்கர் திறம் பற்றிய செப்புரையும் எதிர்ப்பார்க்கப்படுகிறது..
@sgopinathan9170
@sgopinathan9170 2 ай бұрын
All religions discharge themselves in the sea of Silence.
@pranatharth
@pranatharth 2 ай бұрын
சனாதனத்தை தகர்த்தார் போல தெரியவில்லையே, ஐயா!
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 2 ай бұрын
முரளி அண்ணாச்சி: திருக்குறள் பற்றி ஒரு ஆய்வு காணோளியிடவும் ஐயா 🙏🙏🙏🎉👍🏼
@sowbakyams3517
@sowbakyams3517 3 ай бұрын
, 🙏🙏🙏🙏🙏
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 ай бұрын
Thanks professor, very nice introduction for Tamil philosophy. Sir, do you think the whole story of neelakesai is imagination.
@shahulhameed7478
@shahulhameed7478 2 ай бұрын
நீலகேசி நிறைய கேள்விகளை கேட்கிறாள்(ர்). அவள் உள்பட சாமானியர்களாரும் பதில் காண இயலவில்லை.கி.பி.6 அல்லது 7ம்.. நூற்றாண்டு வரை வாழ்ந்திருந்தால் இந்த நீலியின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்திருக்கும்.
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 2 ай бұрын
நேர்மையாக விவாதம் நடந்து இருந்தால் 72 ஹூரிலுன் பற்றி ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டு மார்க்க கதை முடிக்கப்பட்டு இருக்கும். அல்லது காஃபிர் நீலகேசிக்கு பதில் சொல்ல முடியாமல் வாளால் பின் கழுத்தில் வெட்டி கொல்லப்பட்டு இருக்கலாம்.
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 3 ай бұрын
ஐயா மீண்டும் மீண்டும் குழப்பி குட்டையில் மீன் பிடிக்கிறீர்கள். இத்தனை யுக வாழ்வில் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக கொண்டாட்டமாக மாற்ற முடியும். ஏற்றத்தாழ்வுகள் தான் வருமை வன்முறைக்கு காரனம் என்று பகிரங்கமாக சொல்ல மறுக்கிறீர்கள்! வியாபாரிகள்!❤
@ViswaMitrann
@ViswaMitrann 2 ай бұрын
குழப்பங்கள் எல்லா காலங்களிலும் வந்துக்கொண்டே இருக்கும். அவற்றை கடந்து செல்ல இந்த தகவல்கள் பயனுள்ளதாக அமையும்.
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 2 ай бұрын
@@ViswaMitrann இல்லை ஐயா. எளிய தீர்வுக்கு பதிலாக மேலும் குழப்புகின்றனர். மேலே சொன்னது போல நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும். எந்த விதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரனம் என்பது நிதர்சனம்.இதை நோக்கி செல்லாதது ஏன்?😭♥️
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 2 ай бұрын
எல்லோரும் கிறிஸ்தவராக மதம் மாற வேண்டும் அப்படித்தானே
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 2 ай бұрын
@@gowrinathanpillai4349 ஐயா கிறித்தவம் தான் ஏற்றத்தாழ்வுகளின் பிறப்பிடம், வன்முறைக்கு தாய்வீடு. பின்னர் அது எப்படி. அன்பே சிவம் மறந்து விட்டதா ஐயா ♥️ எல்லோரும் மதம் பிடிக்காமல் இருந்தால் போதும் ♥️
@viswanathanharihara1
@viswanathanharihara1 2 ай бұрын
அவருடைய முயற்சி தீர்வு காண்பதில்லை. மாறாகத் தமிழர்க்கு அனைத்துவகை மெய்யியலையும் அறிமுகம் செய்வதாகும்.
@doinggood3564
@doinggood3564 2 ай бұрын
kzbin.info/www/bejne/ZnqkgqF6nt1ohpIsi=Gv531y9CqUJSbMyT காலடி முதல் கீழடி வரை குறித்து ஐயா கூறிய காணொளி
@raajrajan1956
@raajrajan1956 3 ай бұрын
In arguments with sankhya following points were put forth 1.There is God 2.There is one all pervasive soul 3.Cause of action is maya. However I find following in Samyakya kartik by Eswara krishna 1.sloka 57 does not accept creator and gives reason also. 2.sloka 57 and 58 explaons how Pradhana acts for Purusha. 3.sloka 18 establishes why there should be multiplicity of souls. 4.Sloka 19 explains for 2 reasons Why soul is only a witness. Swami Virupakshanda has given explanatory contents. I have never seen any other schhol of thought which supplies reasons. This includes Jains also.
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 ай бұрын
Sir, im not expert but i heard about in manimegalai samayai kankar kathai. Also has same debit show
@KavithaBala1980
@KavithaBala1980 3 ай бұрын
28:30 ஏற்கனவே பிசாசு..😂😂
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*எடுத்த எடுப்பிலேயே விஸ்வ ரூபத்தை ரிலீஸ் செய்திருந்தால் எல்லோரும் தவழ்ந்திருப்பார்கள். நேரம் மிச்சம் ஆகி இருக்கும்.*
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h 3 ай бұрын
வணக்கம் ஐயா
@ramakrishnanmanikandan4018
@ramakrishnanmanikandan4018 Ай бұрын
33:30 author ilaadhadhunaala vedham anaadhi na Neelakaesi kaapiyamum anaadhiyaa nu ketrukalaam😂
@nadarajanrajan2752
@nadarajanrajan2752 2 ай бұрын
கடைசி, வரைக்கும். நீங்கள் சமணம் என்றால் என்ன என்று சொல்லவில்லையே.
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc 2 ай бұрын
Thagarththirundhaal neelakesi irundt0lhirukkum sanaadhanam azhindhirukkum. Unnmaiyil nilaimai adhu alla. Sanaadhanam oru file. Ellaa nambikkaigalaiyum thannulle vaiththukkum oru reference madham. Eadho kaaranaththirkkaaga pazhaya nambikkaigalai azhiyaamal kaakkiradhu. Eppodhum kaakkum.
@doinggood3564
@doinggood3564 2 ай бұрын
48:20 kzbin.info/www/bejne/ZnqkgqF6nt1ohpIsi=GDHhlqRn03poeMIL அய்யா கூறிய பதிவு
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 22 күн бұрын
It's like Tao
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 ай бұрын
உள்ளதுஅழியாது சற்காரியவாதம்
@abdulansar2841
@abdulansar2841 2 ай бұрын
❤ வணக்கம் ஐயா நீல கேசி இஸ்லாத்தை தர்கம் செய்து உள்ளாத?❤
@shanmugamn5432
@shanmugamn5432 2 ай бұрын
இறைவனை உணர்ந்து தான் அறிய முடியும் என்றால், உணர்ந்தது இறைவன் தான் என்பதற்கு என்ன ஆதாரம். நீங்கள் ஏதோ ஒன்றை உணர்கிறீர்கள் அதற்கு கற்பனையாக இறைவன், இறை உணர்வு என்று பெயரிட்டு அழைக்கிறீர்கள். நீங்கள் பெற்றதும் ஒரு உணர்வு மட்டுமே நீங்கள் அதன் மேல் கற்பனை கோட்டை காட்டுகிறீர்கள்.
@shanmugamn5432
@shanmugamn5432 2 ай бұрын
புத்தமும் சமணமும் தாங்கள் பெற்ற உணர்வை இறைவன் என்று கூறவில்லை.கடவுளை மறுக்கவே செய்தன. ஆன்மீக நம்பிக்கை கொண்ட பிற சமயத்தினர் தங்களுக்கு ஏற்படும் அதீத உணர்வை தவறுதலாக இறை உணர்வு என்று நினைத்து கொள்கிறார்கள். அதை இறைவனுக்கு ஆதாரம் என்றும் கூறுகின்றனர்.
@dhanasekaran9064
@dhanasekaran9064 2 ай бұрын
சரி..அது இறை இல்லை, இறை உணர்வு இல்லை என்று எதையுமே உணராத உங்களுக்கு எப்படி தெரியும்? அதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் சொல்வதுதான் சரி என்று எப்படி ஏற்றுக் கொள்வது?!?
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
சனாதனம் என்றதும் அனைவரு‌ம் திரண்டு வருகின்றனர். அணைந்து வாதங்களும் ஒரு தரப்பட்டது பார்வை. அனைத்திலுமே ஓரளவுக்கு உண்மை உண்டு. எதிலும் முழு உண்மை என்று ஒன்று இல்லை. சனாதனத்தின் சிறப்பு அதன் adaptability (தகவமைத்துக்கொள்வது) மேலும் மனிதனின் தனிப்பட்ட, கூட்டு மற்றும் சமுதாய வாழ்வின் ஓட்டத்தினை ஒத்திருத்தல். இன்றய புதிய தாராளமயக் கொள்கை போல அதிகாராம் சில இடங்களில் குவிதலையும் பொருளாதார ஏற்றதழுவையும் இயற்கை நிலையாக ஏற்றுக்கொள்வது.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*தகவமைத்துக் கொள்வதில் நாம் கை தேர்ந்து விட்டோம்.சொன்னாலும் சொல்லா விட்டாலும் நாம் எல்லோரும் சனாதனிகள்.*
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*-இயற்கை நி‌லையாக-** தலை விதியாக*
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
@@s.sathiyamoorthi7396 ஆனால் இன்று சனாதனத்தை தூக்கி பிடிபவர்கள் தற்காலத்திருக்கு ஏற்றவாறு சனாதனத்தை மாற்றவேண்டும். ஆப்படி நடப்பதாக தெரியவில்லை. நடந்தால் நல்லது, அதற்கு இது போன்ற deliberation தேவை.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
​​@@ViswaMitrann*உண்மை* *நமக்கு முன்பே பிரமிக்கத்தக்க தொழில்நுட்பத்தில் மிஞ்சிய ( பிரமிடு) நாகரிகங்களின் சுவடுகள் மட்டுமே மிச்சம்.* *இயற்கை தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் சனாதனத்தின் வெளிப்பாடு.* *அது எதையும் சார்ந்திருக்கவில்லை.ஆனால் எதுவும் அதை சார்ந்திருக்கும்.* *வரும் முன் காத்துக் கொள்ளாத அறிவு , வந்த பின் அழியும்.*
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
*தூக்கி பிடிப்பவர்கள் முழுமையாக எதையும் பின்பற்றாதவர்கள்* *தங்களுக்கு பாதகமானவறை மறைத்து கழற்றி விட்டு, சாதகமானவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள்.*
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 ай бұрын
லோகயுதம் நாலு பூதம்தான் ஆகாயம்இல்லை
@ekambarammargam9064
@ekambarammargam9064 3 ай бұрын
Yogananda Paramahasar died and his body had not become decomposed but on the other hand the body emanated fragrance.This 😮was witnessed by so many people in US.The body was kept for more than 20 days.If Neelakesi were to be alive, she would have questioned this fact. Because it is beyond any logic. Sha was going places to convert prople of other beliefs to Jainism which has become obsolete.Prof. was unnecessarily digging all old literetures to prove that jainism is the logically good religion.
@pakkipayapulla7127
@pakkipayapulla7127 3 ай бұрын
நீரை எனக்கு 10 பேர் தந்திருந்தாலும் அந்த நீரை பத்து பேருமா உருவாக்கி இருப்பார்கள் அது போலதான் வேதம். நீலியையும் சமனத்தையும் யாராவது விமர்சித்திருந்தால்...............
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*கீதையை அரைகுறையாக கேட்ட அர்ச்சுனன் கடைசியில் மிரண்டு முட்டி போட்ட கதை நடந்திருக்கும்.* *நீலியின் விஸ்வபேய்ரூப தரிசனத்தில் நாம் எல்லோரும் நனைந்து தவழ்ந்திருப்போம்.*
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 7 күн бұрын
​@@s.sathiyamoorthi7396ok then y Jain debaters can't able to keep these points while debating with Hindu saints
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 күн бұрын
@@thalaivanthalaiva3338 *If **_Digambara_** Jains are invited , their very presence will free all others’ points.* 🙏
@kalimuthusrinivasan2831
@kalimuthusrinivasan2831 3 ай бұрын
எது சரி.... 1. நான்‌ கோபம் கொல்கிறேன் அதனால் என் கண் சிவக்கிறது. 2. என் கண் சிவக்கிறது, அதனால் நான் கோபம் அடைந்திருக்கிறேன்.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*1 - சொற் குற்றம்* *2 - பொருட் குற்றம்*
@kalimuthusrinivasan2831
@kalimuthusrinivasan2831 3 ай бұрын
@@s.sathiyamoorthi7396 மன்னிக்கவும். புலமையற்றவன்.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
*🙏 மன்னிக்கவும்* *நகைச் சுவைக்காக சொல்லியது.* *குற்றம் மட்டுமே கண்டு பிடிக்க அரைகுறையாக தெரிந்த அல்லக்கை புலவர் திருக்கூட்டம்.*
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 ай бұрын
ஆகாயம் இல்லை
@vijayn7200
@vijayn7200 3 ай бұрын
Periyar is no match to Neelakes i feel. Even though arguments are for Jainism, the logical questions raised iby Neelakesi are very relavant. It is appriciable that logical thinking also prevailed in those olden days.
@k.arumugam9863
@k.arumugam9863 3 ай бұрын
சனாதனத்தைப் பற்றி பதிவு செய்யுங்கள்!! ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், நாராயண குரு, இப்படி நிறைய ஞானிகள் சனாதனிகளே!! காந்தி கூட சனாதனிதான்! இங்கே சனாதனத்தை வைத்து அரசியல் செய்யும் சூழலில் நீங்கள் சனாதனத்தை "தகர்க்கும்" எனச் சொல்வதை எப்படி எடுத்து கொள்வது?
@shivashanmugam3875
@shivashanmugam3875 3 ай бұрын
Basically, he is the professor in charge of teaching all philosophical courses. There is no discrimination in teaching, whether it be Buddhism, Jainism, Christianity, Islam, or Hinduism. He does his task. I like his aesthetic approach to interpreting the Periyaar EVR.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*ம்.ம்.ம்.... உதாரணத்திற்கு குருதேவரும் , வீரத்துறவியும் சரி. ஆனால் ஈஸ்வர அல்லா தேரே நாம் ஏன் ?* *நாதுராம் சனாதனி இல்லையா ?* *சனாதனம் என்பதே தெரியவில்லையா ?* *ஹே ராம் !* *_சனாதனம் எதையும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் எதுவும் சனாதனத்தை சார்ந்திருக்கும்._* *சனாதனத்தை ஆதரிப்பவர்கள் வேடதாரிகள்.சனாதனத்தை எதிர்ப்பவர்கள் வேடதாரிகளை எதிர்க்கும் கபடதாரிகள்.*
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*ம்..ம்..ம்.. உதாரணத்திற்கு குருதேவரும்,வீரத்துறவியும் சரி. ஈஸ்வர அல்லா தேரே நாம் ஏன் ?* *நாது ராம் சனாதானி இல்லையா ?* *ஹே ராம் !* *சனாதனம் என்பதே தெரியவில்லையா?* *_சனாதனம் எதையும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் எதுவும் சனாதனத்தை சார்ந்திருக்கும்._* *சனாதனத்தை ஆதரிப்பவர்கள் வேடதாரிகள்.* *சனாதனத்தை எதிர்ப்பவர்கள் , ஆதரிப்பவர்களை எதிர்க்கும் மூடர்கள்.*
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*காந்தி சனாதனி* *நாதுராம் கோட்ஸே சனாதனி* *நீலகேசி உட்பட நாம் எல்லோரும் சனாதனி.*
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 ай бұрын
எல்லாம் ஒரு விளம்பரம்
@natarajang4103
@natarajang4103 3 ай бұрын
நாங்கள் சானானத்திற்க்கு வாக்களிக்கிறோம். நீங்கள் இஸ்லாத்திற்க்கும் கிருஸ்த்வத்க்கும் வாக்களியுங்கள்.
@sakthi5441
@sakthi5441 2 ай бұрын
kzbin.infoyES5WZ-J2nw?si=4Eca0mTz_2EOCAKX எது பிரச்சனை? ஆட்டுக்கறியா? மதமா? பொருளாதாரமா?
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
*எதை கொடுத்தாயோ, அது இங்கேயே (EVM) கொடுக்கப்பட்டது.*
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
​@@sakthi5441*பட்டினியும், அஜீரணமும்*
@historicpassionate2908
@historicpassionate2908 3 ай бұрын
Oh antha aala neenga. Sanathanathai Thagarthirunthaal Intha neram Jainam than perumpanmaiyaga irunthirukum. Konjam Ramanujarum Shankararum ezhuthiya Brahmasutra bashyangalai padikkavum , jaina mathathin Sapthabanki vaathathai norukkiyiruppargal. Shankaroda Adhyasa bashyathai kooda padithu unarthirka maateergal atharkul intha thalaipu thevaya?
@KavithaBala1980
@KavithaBala1980 3 ай бұрын
வேதத்தில் மட்டுமே உண்மைத்தன்மையை உணரப்படமுடிகிறது என்னால். வேதம் ஒரு அறிவியல்பூர்வமான அணுகுமுறை.
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
முதலில் வேதம் என்றால் என்ன? இந்த புரிதல் 99.99% மக்களிடம் இல்லை. புருஷ சூக்தம் எந்த வகையில் அறிவியல்பூர்வமான ?
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
புருஷ சூக்தம் அறிவியல்பூர்வமானதா ?
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
வேதம் என்றால் என்ன?
@ViswaMitrann
@ViswaMitrann 3 ай бұрын
வேதம் என்றால் என்ன என்று 99.9% மக்களுக்கு தெரியாது.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் , உண்மைத் தன்மையை உங்களால் உணரப் பட முடிந்தது என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.* *எல்லாவற்றிலும் அதை கண்டு உணர நேர்ந்திடும்.* " உண்மையில் யாருக்குத் தெரியும்? அதை யார் இங்கு அறிவிக்க முடியும்? இந்த படைப்பு எங்கிருந்து, எங்கிருந்து தோன்றியது? இந்த பிரபஞ்சம் உருவான பிறகு கடவுள்கள் வந்தார்கள். அது எங்கிருந்து உருவானது என்று யாருக்குத் தெரியும்? கடவுளின் சித்தம் படைத்ததா, அல்லது அவர் ஊமையாக இருந்தாரா; உயர்ந்த சொர்க்கத்தில் அதன் மேற்பார்வையாளராக இருப்பவருக்கு மட்டுமே தெரியும், அவருக்கு மட்டுமே தெரியும், அல்லது ஒருவேளை அவருக்கும் தெரியாது." - ரிக் வேதம் 10.129.6-7
@rameshmahadevan41
@rameshmahadevan41 2 ай бұрын
முரளி ஒரு படித்த நாத்திகர். அவரது ஆணவம்அவர்படிப்பு அது ஈசனடி சேராது...சநாதனத்தை விடசிறந்த்து சைவம்
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
*ஆம்* *அனைத்து காணொளிகளையும் கண்டு கேட்டு உள்வாங்கிய பின்பு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருந்தால் நேர விரயம் செய்யாதீர்கள்.* *இது உங்களுக்கான இடம் அல்ல,* *உங்களுக்காக காத்திருக்கிறது காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நன்னெறி உய்க்கும் உங்கள் இதயத்தின் இடம்.*
@agpalani5038
@agpalani5038 11 күн бұрын
சும்மா முரளி அவர்களை விமர்சிக்காதீர்கள் நாங்களெல்லாம் பெரிய ஞானியாக கூட இருக்கலாம் என்னை போன்றவர்களுக்கு தத்துவங்களை புரிய வைக்கிறார். இத்தனை தத்துவங்கள் இருப்பதை இவர் மூலமாக அறிகிறோம்
@parthipans7586
@parthipans7586 3 ай бұрын
சாதனத்தை தகர்த்த நீலகேசியா...? உங்க ஜோக்குக்கு அளவே இல்லையா...!? சநாதனத்திற்குள் அனைத்துமே அடங்கிவிடுவதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இருபதங்களையும் உள்ளடக்கி அதற்கப்பாலும் சநாதனம் விரிந்தோடுகிறது.
@user-kc8kk2pf1k
@user-kc8kk2pf1k 3 ай бұрын
😂😂😂atheisam is greater than anything
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 3 ай бұрын
*அதுவும் டிசைனில் இருக்கு*
@parthipans7586
@parthipans7586 2 ай бұрын
I don't mean God in my comment.​@@user-kc8kk2pf1k
@duraibaskar6037
@duraibaskar6037 3 ай бұрын
சனதனதை தகர்த்த 😂 இப்படி சொல்லுபவர்கள் காணாமல் போன வரலாறை பார்க்கலாம்
@blvckkorpsekirumi9883
@blvckkorpsekirumi9883 3 ай бұрын
அனைவரும் ஒருநாள் காணாமல் போக வேண்டியவர்கள் தான்
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 ай бұрын
​@@blvckkorpsekirumi9883ஆனால் சநாதனம் ஒ௫ நாளும் காணாமற் போகாது! கணவன் மறுத்துப் பேசினால் மனைவி விழுந்து விழுந்து கும்பிடு வாள்! 😅😅
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
*எல்லாவற்றையும் உள்வாங்கியது சனாதனம் என்பதால் , நீலகேசியிடம் தோற்ற ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம், பொருள் முதல் வாதம், ஆத்திகம், நாத்திகம் அனைத்தும் சனாதனமே.* *கால வெளியில் தன்னைத் தானே தகர்த்து, தகவமைத்துக் கொண்டு தத்துவ பரப்பின் சகல திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கும் விஸ்வபேய்ரூப நீலகேசியே அது.*
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 ай бұрын
*காணாமல் போகச் செய்தவர்கள் காரித் துப்பப்பட்ட வரலாற்றையும் பார்க்கலாம்.*
@duraibaskar6037
@duraibaskar6037 2 ай бұрын
@@s.sathiyamoorthi7396 திராவிடம் கம்யூனிசம் என்று பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் பௌத்தம், சமணம், கிருத்துவம், இஸ்லாம், போன்ற தத்துவம் எந்த காலகட்டத்தில் உருவானது அதன் செய்யல்பாடுகள் என்ன என்பதை தற்காலத்தில் பொருத்தி பார்பது மிக பெரிய மடமை. காலம் மக்களை மாற்றி கொன்டு தான் இருக்கும். அதை மக்கள் ஏற்று கொள்வதில் இருந்து தான் அதன் பயணம் தொடர்கிறது.
@piramanayagampiramu4751
@piramanayagampiramu4751 3 ай бұрын
Super sir
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37