அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும் காமாக்கியா தேவி ஆலயம்🛕 | Kamakhya Temple Tour |Guwahati | Neels

  Рет қаралды 1,380,147

Neels

Neels

Жыл бұрын

Hello guys! Everything I saw about this place in Kamakhya Temple on social media was inaccurate. If you truly want to know about this place, join me on an exclusive temple tour!
Kamakhya Temple in Guwahati is the oldest and most holy centre of devotion, a special place for devotees who come from far and wide for darshan.
Watch the beautiful sculptures surrounding Kamakhya Temple walls and the inside beauty waiting to attract you!
#NeelimaEsai #Neels #kamakhyatemle #templetour #assamvlog #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************

Пікірлер: 315
@seenivasankariyammal7284
@seenivasankariyammal7284 Жыл бұрын
இந்த காமகியா அம்மாவை நான் ஆர்மியில் இருந்த போது 40 வருடம் முன்பு நேரில் சென்று கண்டு தரிசனம் செய்து அம்மாவின் ஆசி பெற்றவன். எனக்கு மிகவும் பிடித்த கோவில் என் கண் முன்னே மீண்டும் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 Жыл бұрын
ஓம் காமாக்யா அம்மா வணக்கம் ..... நான் அங்கு வந்து தங்களை வணங்கி வழிபட நல்வழி செய்யுங்கள் அம்மா ... இந்த வீடியோவை பதிவு செய்து தங்களை கண்டு வணங்கும் வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களூக்கு வணக்கம் 🙏🏾 ... நன்றி 🙏🏾
@mahalakshmi2439
@mahalakshmi2439 Жыл бұрын
நீலிமா, காமாக்யா தேவியின் கோவில் தல வரலாறும், கோவில் தரிசனம், பலி பூஜை, நீங்கள் விளக்கு ஏற்றும் போது கூட அவர் சொல்லி கொடுத்த மந்திரங்கள் அனைத்துமே அருமை. காரடையான் நோன்பாகிய மார்ச் 15 2023ல் இந்த Video வை பதிவிட்டது மிகவும் சிறப்பு. .. நன்றி நீலிமா, family & team.
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
Facinated to see the temple in differantly,
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
Built differently ,thank u . God. Bless u Neelima.
@ramya8829
@ramya8829 Жыл бұрын
Seethaladevi in thiruvarur,valangaiman Thanjavur
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice info neelima always 😍😍💕💕your videos
@mahalakshmi2439
@mahalakshmi2439 Жыл бұрын
100 likes ஆ......... என் comment க்கு like கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி.
@krishnaveni6452
@krishnaveni6452 Жыл бұрын
நமஸ்காரம் அக்கா🙏 உங்களால் எனக்கு காமாக்யா தேவியின் அருள் கிடைத்தது🙏 ஜெய் பைரவி Love uuu அம்மா 🙏🙏🙏🙏
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
2018 அம்பு மேளா பாய்ச்சி மற்றும் சில மாதங்கள் காமாக்யா தேவி கோயிலுக்கு சென்று தரிசணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஐந்து ஆண்டுகளில் நிறைய அற்புத மாற்றங்கள்.மகிழ்ச்சி.மீண்டும் காமாக்யா சென்று வர தேவி வரம் தர வேண்டும்.காமாக்யா தேவி போற்றி!போற்றி!!போற்றி!!!
@praneshvar5186
@praneshvar5186 5 ай бұрын
Nothing compares to her Grace,her power, and her transcendental nature !!...Devi kamakhya is surrounded by 10 mahavidyas... extremely powerful 10 forms of sakthi...Tantra elaborately says about each and every Vidya..Kali, Tara tarini, Tripura sundari, tripura bhairavi, bhuvaneshwari, Bagalamukhi, Raja matangi, dhumavathi, chinnamasta, Kamala.....In Tamilnadu Tripura sundari (kanchi Kamakshi) is predominantly worshipped mahavidya...our tamil siddhars have worshipped these maha vidyas....
@sridhar2359
@sridhar2359 Жыл бұрын
காசி யாத்திரை பற்றி தாங்கள் எடுத்து உள்ளீர்களா என்று எனக்கு தெரியாது இதே போல் தெளிவான விளக்கம் காசி யாத்திரையில் எதிர்பார்க்கிறேன் ♥️🙏
@gowthamaselvi7827
@gowthamaselvi7827 Жыл бұрын
1994ம் வருடம் குடும்பத்தோடு சென்று வந்தோம்.கோயில் வளாகத்தில் நிறைய மாற்றங்கள். அங்கிருந்து கீழே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றை பார்க்கலாம். இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சி.thanks neelima
@geethans3498
@geethans3498 Жыл бұрын
நீங்கள் போகவில்லை நாங்களே கோவிலுக்கு சென்று தரிசிப்பதாக உணர்கிறோம். வாழ்க.
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 Жыл бұрын
நீலிமா ரொம்ப நன்றி மா 😘 இறைபக்தி கோளின் அநுகிரஹத்தோடு என்றும் எப்போதும் சந்தோஷமாக சாத்வீகமாக வாழுங்கள் மா 🙌
@bhuvanabhuvan1228
@bhuvanabhuvan1228 Жыл бұрын
Thank you nilima rani mam for presenting such a wonderful yonipidam temple and the power of ma kamakya shakthis 🙏🙏sthala varalaru
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
நீலிமா இந்த வீடியோவை பதிவிட்டதற்க்கு நன்றிமா நான் மன்பு ஒரு முறை உங்களுடைய சிவன் கோவில் வீடியோ பார்த்தேன் நானே கோவிலுக்குசென்றுவந்த திருப்த்தி கிடைத்தது அருமையான விளக்கம் நன்றி
@nandha2697
@nandha2697 11 ай бұрын
நீளி உங்க வீடியோ பார்த்துட்டு காமக்யா கோவில் சென்றேன் அம்மன் அருள் பெற்றென் 🙏🏻
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 10 ай бұрын
Anga enna mozhi pesukirarkal?
@rajag9860
@rajag9860 27 күн бұрын
Apo sivam lingam enna nu theriyyala Ada muttal
@mythilikrishna3632
@mythilikrishna3632 Жыл бұрын
Neelima ,you are showing divine ful videos for us. Eager to watch yours . Your efforts are priceless. Thank you ma . God bless you dear
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Жыл бұрын
நன்றி நிலிமா அருமையான பதிவு அம்பிகை தரிசனம் செய்கிறோம் 🙏
@omgproperties
@omgproperties Жыл бұрын
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் தொடந்து பயணியுங்கள்..all the best sister..
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@jaisimharajan3132
@jaisimharajan3132 Жыл бұрын
Mrs. Neelima. Doing good job. U will grow spiritually also. Just to answer your question on How do I know who is my guru Here is an answer If you are ripe enough And ready Guru will automatically come to you. Hope this answers All that we can do is To Spring clean the window and curtains and keep it open The mountain pristine breeze wind will come 🎉on its own accord Jai Sadguru
@MyTemplesTourandTravel
@MyTemplesTourandTravel Жыл бұрын
India most famous Yantra Tantra Mantra Shakti pitha , The next Shaktism pitha Maa Kaunri Kamrup Kamakshya Devi, nice share of temple madam, Some priest from our city goes to Kamakshya temple for " Chandi Patha" 🙏🙏🙏
@cendrayansathi543
@cendrayansathi543 9 ай бұрын
na guwahati la 5years irundhan indha kovil ku neraya time poitu varuvan romba sakthi ulla sami
@teresatamilmany9516
@teresatamilmany9516 Жыл бұрын
நன்றி நன்றி மா அன்னையின் அருமையை அறியவைத்தமைக்கு❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗🤗
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi madam, it is very divine vlog. Thank you for sharing. Om Shati 🙏
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
சகோதரி நீலிமாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 I am Venkat, one among your tele serial fans..🙂👍 I have subscribed your KZbin channel recently couple of months ago but this is my first comment..🙂🙏👍 Whenever I see you on screen, i get remembered of "Dimple" character in "வாணி ராணி" and அமுதா character in "செல்லமே" serials..🙂👍 Hats off for your fantabulous acting and God bless you with more opportunities going forward for years to come..🙏👍 Kamakya Devi will be there to protect and bless you always..🙏👍 19.20 minutes duration of this video went on without any distraction with full focus on the facts and valuable information you gave us which really provoked our interests to visit the temple and get Goddess Kamakya Devi's blessings..🙏 Thank you for the video and God bless you and your family as always..🙂🙏 இன்னும் நிறைய character roles நீங்க பண்ணணும்..🙂🙏👍 Thank you Neelima..🙂🙏👍
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Жыл бұрын
Very straight forward question. Thank you for the info. Continue with your videos.
@sathyakirishna3932
@sathyakirishna3932 Жыл бұрын
Such a neat information about Kamakhya temple..
@PrakashP-ru8qm
@PrakashP-ru8qm Жыл бұрын
God bless you for the valuable information about the Goddess Sakthi. Hats off.
@gopu744
@gopu744 Жыл бұрын
Neelima Rani. Thanks giving me a tour of the Kamakhya temple at Guwahati. This has been a great temple I have been waiting to have darshanam in my 9 decades of existence and feel so satisfied that it eventually happened via you Thank you and God bless you. Mahatripurasundarriye Saranam
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் மேடம் காமாக்கியா தேவி ஆலயம் சென்றுசேவித்து இருக்கோம் மனசுக்கு மிகவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது
@aathinitamil751
@aathinitamil751 Жыл бұрын
சென்று வந்ததுமே மாற்றம் ஏதேனும் இருக்கிறதா
@prabumadhavan6942
@prabumadhavan6942 Жыл бұрын
Beautiful temple and nice explanation 🙏🙏🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் காமாக்யா தரிசனம் விளக்கம் அருமை உங்கள் மூலம் மற்றவருக்கு ம் தெரிந்தது நன்றி
@Babyma1234
@Babyma1234 Жыл бұрын
பெண்மையின் பெருமை காமாக்யா தேவி கோயில் காமாக்யா தேவி போற்றி போற்றி போற்றி...🙏
@thilagasivakumar6680
@thilagasivakumar6680 Жыл бұрын
Nice vlog Neelima..god bless you
@sundari7670
@sundari7670 Жыл бұрын
First time I'm hearing about this temple .....i wish will visit one day kamakya amma
@SaiKumar-wi5yh
@SaiKumar-wi5yh 9 ай бұрын
Defently one day come you are day
@misubshi5571
@misubshi5571 Жыл бұрын
Very kind and nice women . For thinking about animals. Smart women she doesnt believe in everything blindly
@regi1948
@regi1948 Жыл бұрын
Thanks for the Video. Well conveyed.
@Logeswari.Arunprasath
@Logeswari.Arunprasath Жыл бұрын
Thank you so much Neelima ❤
@priyasakthi7532
@priyasakthi7532 Жыл бұрын
Great mam osm ...first time seeking ur video really it's heart touching moments... Very nice video and clear information..thank you
@76wildswan
@76wildswan 11 ай бұрын
Finally found your video.searching for this temple insights in temail.thank you amd god bless you neels
@barbieminifood-nh9gv
@barbieminifood-nh9gv Ай бұрын
ஊரும் அறிந்தது, உண்மை புரிந்தது, யாரும் சொல்லாத தகவல் தெரிந்தது. பேரும் சிறந்தது. பெண்மை உயர்ந் தது.பெருமை அறிந்து கொள்ள உள்ளம் நிறைந்தது
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
Thank you Neelima for the visit to this beautiful temple and posting the video
@anithaseenuvasan8756
@anithaseenuvasan8756 Жыл бұрын
64836
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
நாங்களும் காமாக்யா தேவி கோயிலின் தரிசணம் பார்த்த ஆத்மதிருப்தி.மிகவும் அற்புதம்.விளக்கம் அருமை.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
அப்படியா
@jaya.rishekkajaya9864
@jaya.rishekkajaya9864 Жыл бұрын
❤neenga romba azhaga pesuringa super akka ❤
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Thank you for sharing the details.
@mani8896
@mani8896 Жыл бұрын
Tq neelima. கோயிலுக்கு போய்ட்டு வந்த ஒரு feeling. நன்றி.
@josephj7333
@josephj7333 Жыл бұрын
Very nice experience 🌹🌹🌹🌹🌹 Thankyou Very much. iam Like it. 🤝🤝🤝👍👍👍
@shalinivallalathevan884
@shalinivallalathevan884 Жыл бұрын
Wen i was 10yrs old my dad was in army that time we went here..realy powerfull place..
@balamurugansenthilvel7833
@balamurugansenthilvel7833 Жыл бұрын
Neelima ttemple.Good India's best temple.Good neelima.
@HariHaran-xl6du
@HariHaran-xl6du Жыл бұрын
Excellent job by Neelima
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 Ай бұрын
ஓம்.. காமாக்யா தேவியே‌ சரணம். எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத திருமண வாழ்வும் அமைத்து தாருங்கள்.. நன்றி.
@shashigopal9655
@shashigopal9655 Жыл бұрын
Thank you very much for sharing real story of Kamakya🙏🙏
@user-xx1tv4pr5z
@user-xx1tv4pr5z 29 күн бұрын
God.is great super beautiful awesome amazing lovely kamakki yani pedal
@priyanjeyan2158
@priyanjeyan2158 Жыл бұрын
Akka, tnku so much for posting this video
@goatsuvaroti
@goatsuvaroti Жыл бұрын
Super Neelima thank you
@user-up2ud8qo7d
@user-up2ud8qo7d Жыл бұрын
Super ungaludaya temple volg and explanations very nuice clearly😊
@karthikeyanka1813
@karthikeyanka1813 Жыл бұрын
Thanks for your information Neelima.
@ramkumargandhi6933
@ramkumargandhi6933 Жыл бұрын
Madam , nice to see you there and your family is blessed 🙏
@shomiya7677
@shomiya7677 Жыл бұрын
U r so lucky dr❤️ Want to become like u❤️ Fun mode✨️
@pavithrar4658
@pavithrar4658 5 ай бұрын
Really osmmm🙏🙏eagerly waiting t go thr🥰
@Vharish555
@Vharish555 Жыл бұрын
Hi ma'am am new subscriber to ur channel. I really hatsoff to u becoz of that u proved that the wonderful truth of mother kamakya temple. Kindly pls upload more temple in your vlog
@lakshmiparthi4211
@lakshmiparthi4211 Жыл бұрын
Tq so much mam really ur great
@geethabalaji9298
@geethabalaji9298 Жыл бұрын
Arumai 💐🙏🏻
@jairamanjali8271
@jairamanjali8271 Жыл бұрын
Interesting sister if I have chans sure I will go to this temple
@mukileshyogesh2286
@mukileshyogesh2286 Жыл бұрын
Thankyou Neelima
@paventhancreation9170
@paventhancreation9170 Жыл бұрын
தமிழ்நாடுல வரலாறுமிக்க தொன்மைவாய்ந்த பழமையான கோவில்கள் எவ்வளவோ இருக்கு,பாடல் பெற்ற தலங்கள் ஆயிரத்திற்கும் மேல். இங்கு தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் வரலாற்றை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், அப்புறம் வட மாநிலம் கோவில்கள் வரலாற்றை காட்டுங்கள் sister, நம் அருகிலே இருக்கும் கோவில்களின் சிறப்பை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
@uservlog3920
@uservlog3920 Жыл бұрын
Akka. Unga video ku pinnala 2 pasanga alaga bye katuraga 😊❤️😉
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
ரொம்பவே நன்றி தேவி தரிசனம் கண்டேன் 👍🏾💕
@indumathy9447
@indumathy9447 Жыл бұрын
Thanks Neelima
@rajasekaranm1492
@rajasekaranm1492 Жыл бұрын
Super super neelima good 👍👍👍👍👍👍
@rajinis9841
@rajinis9841 Жыл бұрын
Neelima very very super Iam 70 year I also knee pain You tell all true Iam happy
@balavignesh178
@balavignesh178 Жыл бұрын
Visited 3 years back .. Must visit Shakthipeedam ..
@amalageorge394
@amalageorge394 Жыл бұрын
Nice temple. Nice explanation 🙏🙏🙏🙏🙏🙏
@sankarganesh566s5
@sankarganesh566s5 Жыл бұрын
Nice 👍
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 Ай бұрын
காமாக்யா தேவியே‌ சரணம் தங்கள் அருள் எங்கள் மகனுக்கு வேண்டும்.
@subhamagesh9987
@subhamagesh9987 Жыл бұрын
Feeling Blessed ❤
@user-tn3se8fi6x
@user-tn3se8fi6x Ай бұрын
Enna palan thsruvar 🎉🎉🎉🎉🎉🎉
@doomtakaaaa
@doomtakaaaa Жыл бұрын
OM NAMO NARAYANAYA... 🙏 🕉
@meenatchichellan7553
@meenatchichellan7553 Ай бұрын
நன்றிநீலிமா
@veluvelu8362
@veluvelu8362 Жыл бұрын
So cute hai the 2 kids told in action
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 8 ай бұрын
I have also visited Kamakya temple few months back on the way to Shillong to get my son's MBA certificate at IIM Shillong Convocation. Very nice and more powerful. Like to visit again with family. If any tour from Chennai please inform
@induravi4936
@induravi4936 Жыл бұрын
Thank you dear 🙏🙏🙏🙏
@123XTSK
@123XTSK 8 ай бұрын
Informative.Thanks
@vijibhaskar8007
@vijibhaskar8007 Жыл бұрын
👌 thank you for the wonderful video, neengha yendha month poittu vandheengha? Mazhai irundhudha?
@tamilmarudai
@tamilmarudai Жыл бұрын
Thanks for sharing 😊
@dhivyabalakrishnan9279
@dhivyabalakrishnan9279 Жыл бұрын
Thank you ...I can't believe it.
@xxl4917
@xxl4917 Жыл бұрын
Tq nelima sister
@kumarvennavasal4875
@kumarvennavasal4875 Жыл бұрын
Thanks Neelimaa
@shanjitkumarshanjitkumar2111
@shanjitkumarshanjitkumar2111 Жыл бұрын
Om Sakthi 🔱🔱🔱🕉️🔥🙏🙏🙏
@saiRam-vl1eq
@saiRam-vl1eq Жыл бұрын
Thank you so much for your video
@ammukutti2452
@ammukutti2452 Жыл бұрын
Temple is very nice story ❤
@thangamani7185
@thangamani7185 Жыл бұрын
காமாக்யா தேவிபோற்றி
@rajimahesh195
@rajimahesh195 Жыл бұрын
Temple is very nice story
@jayanthip147
@jayanthip147 Жыл бұрын
Great and useful information
@velkanipattani5357
@velkanipattani5357 Жыл бұрын
I went to kamacya may 4th 2004 , chitrafull moon.That day no one here.
@raneespider313
@raneespider313 Жыл бұрын
Thanks for clearing your doubt Neelima…even I disagree with sacrifice
@eshwaryamohan5942
@eshwaryamohan5942 Жыл бұрын
Which is the best route to reach there and I don’t know Hindi
@Ramakrushnan-bc6rw
@Ramakrushnan-bc6rw Жыл бұрын
இறை அருள் பெருக.......
@radhab9804
@radhab9804 Жыл бұрын
Thank you ma 🙏
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Жыл бұрын
Is it right to kill? Good question. From the land of Vallalar, she maintained the Compassion of Valllar.Outstanding. Some day the killing will stop when the 2nd coming of Vallalar in 2024. Vallalar wanted to see Mother Kamakya and stop this ridiculous killing. Vallalar will not allow this killing in the name of his Mother Kamakya.
@TC-kx3rh
@TC-kx3rh 2 ай бұрын
Just close ur mouth and go pray ur vallalar… if u don’t know truth or meaning.. just shut up ur mouth.
@venkatesaprasannachildtomo2585
@venkatesaprasannachildtomo2585 Жыл бұрын
இதை தவிர்க்கனும் 🔥🔥 சரியான கருத்து தாயார் அதை கேட்பதில்லை மனிதர்கள் செய்வது
@user-ic4qx6nf8m
@user-ic4qx6nf8m Жыл бұрын
Good aproch sister good 💯💯
@ushasuresh807
@ushasuresh807 Жыл бұрын
Thank for your information
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Жыл бұрын
Romba divine
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
காமாக்யா தேவி மகிமை @karunaikamakshi #ambubachi
17:31
கருணை காமாக்ஷி KARUNAI KAMAKSHI
Рет қаралды 9 М.
Inside India's Most Powerful Temple, Kamakhya Devi Mandir
16:10
Best Of TRS
Рет қаралды 37 М.