சகோதரிகள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக அற்புதமான தரிசனம் கண்டோம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lalithas65149 ай бұрын
அம்மாவின் பெருங்கருணையால் மட்டுமே இந்த காணொளியை பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.காசி விசாலாட்சி அம்மாவின் அனுக்கிரகத்தால் அனைவரும் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக 🙏🙏🙏
@geethasrinivasan42618 ай бұрын
தகவலுக்கு நன்றி
@shrihari88908 ай бұрын
😅😅
@kalaiselvijvelu35879 ай бұрын
அம்மா யாத்ரா சேனல் முலம் கங்கை தாயின் அழகு தங்களின் விளக்கமும் தேவியின் தரிசனம் மணம் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் ஆன்மிக யாத்ரா தொடர்ரட்டம் மிக்க நன்றி 🙏🙏🙏
@ushamanoharan60439 ай бұрын
நன்றி sisters தொடரட்டும் உங்களது இறைபணி சுற்றுலா
@chitra21149 ай бұрын
சரளா அம்மா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நீங்களும் லலிதா மேடமும் வாழ்க வளமுடன் நலமாக
@SevvandhiVSevvandhi2 ай бұрын
🙏♥️
@Kamakshisareebrindhavan9 ай бұрын
அருமையான பதிவு லலிதா மட்டற்ற மகிழ்ச்சி சரளா அவர்களின் அறிவுரை மிகச்சிறந்த முறையில் இருந்தது நன்றி மா
@thamaraiselvi14029 ай бұрын
அற்புதம் . ஓம் நமசிவாய .❤
@mallikaramesh58333 ай бұрын
போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் சகோதரி களே. வாழ்த்துகள்
@lakpal4919 ай бұрын
காசிக்கு கூட்டிட்டு போய் வந்து விட்டீர்கள் மிகவும் நன்றி சகோதரி
@hemavathy35449 ай бұрын
அருமையான தரிசனம் சிஸ்டர்,🙏🙏🔥🔥🔥
@lenin0450Күн бұрын
Thank you so much ma'am good information this video's
@RamaPrabha-to3zv9 ай бұрын
Thanks for sarala mummy Kasi visalakshi ammave potri
@nandhinivijay82479 ай бұрын
நேரில் சென்று பார்த்த திருப்தி 🙏🙏🙏
@SG-df3mm9 ай бұрын
அருமை. 🌹அம்மா. கோவில். உங்கள். வீடியோ 🌹🌹
@naveen89059 ай бұрын
Thanks soo much for this vlog nd ur yatra journey
@RajKumar-qt3eo9 ай бұрын
Om namah shivaya Om sakthi om vinayaga om muruga om samiye saranam iyappa❤
@rkrishnamurthy16989 ай бұрын
கோடிகோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangeethabsangeethab70529 ай бұрын
Waiting your video
@RajRaj-zx4rf4 ай бұрын
Very lucky to come here in Kashi
@kodeeswarikalyanasundharam71009 ай бұрын
ஓம் சக்தி தாயே சரணம்
@RajKumar-qt3eo9 ай бұрын
Om namah shivaya Om sakthi❤
@mahi13sax9 ай бұрын
Thanks for the lovely Dharshan Latha 😍🙏
@bhuvanas99429 ай бұрын
Tour அழைத்துண்டு போவிங்களா சொல்லுங்க please
@vijayalakshmibaskar81119 ай бұрын
மிக்க நன்றி அம்மா.... அருமையான தரிசனம் செய்தோம்.... விரைவில் நேரில் சென்று தரிசிக்க இருக்கிறோம்...... இந்த வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..... நன்றி
@hemadevi2279 ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம் அந்த ஈசனுடைய பெரும் கருணையால் போன மாசம் காசி சென்று வந்தேன் அந்த அனுபவத்தை யாராலும் சொல்ல முடியாது நேர்ல போனா மட்டும் தான் அதை அனுபவிக்க முடியும் வாழ்க்கையில் எல்லாருக்கும் அந்த பாக்கியத்தை அந்த இறைவன் கொடுக்கணும்னு நானும் வேண்டிக்கிறேன் மறுபடியும் அந்த இறைவன் என்னையும் காசிக்கு அளிக்கணும் வேண்டிக்கிறேன்
@SathiyavathiPalanisami8 ай бұрын
சரளா ம்மா. நன்றி🎉
@bhuvaneswariselvaraj46369 ай бұрын
Beautiful Explanation. Thank you for showing these Temples to us.
@SankariMani-v7g9 ай бұрын
அருமையான வார்த்தை.ஏன்இத்தனை பநாள் நீங்கள் வீடியோ போடவில்லை இனி தொடர்ந்து போடவும்...🙏🙏🙏🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺
@parimala.sparimala.s3999 ай бұрын
Happy to see u again through this video, I'm eagerly waiting for your video,thank u mam , ஓம் சக்தி பராசக்தி 🙏🙏
@balanaga44849 ай бұрын
We went to Kasi and had all the temple dharshan. We took knee problems person also with us. Also old aged persons. But everywhere in Kasi wheel chair wala is available and they are ready to carry the persons who is unable to walk; -- to any where else in the city. They are charging certain amount for it. Comfortably we could visit everywhere. Inside the Vishwanth temple also wheel chair is allowed. For getting down to ganga river ,for crossing more steps the wheel chair wala helps us for climbing down and up . For boating also they helped them to get in and come out. Finally now I can say aged persons or walking disabled persons can go to Kasi and Visit all divine places. Oom Namashivaya. Oom Sakthi. Oom Ganga Madha. Oom Kalabairava.
@saranyalakshmi43759 ай бұрын
Om namachivaya 🙏🙏🙏🙏🙏
@subangimohanraj6129 ай бұрын
Sarala& lalitha iruvarukkum mikka Nandiri neral partha thirupthi Vedic arumai om shakthi om nama shivaya
@padmas62278 ай бұрын
Thank you
@jayantivenkatasan42649 ай бұрын
நாங்கள் நேரில் சென்று பார்த மாதிரி இருந்தது மிக்க நன்றி நன்றி 🎉
@NirmalaB-f6h8 ай бұрын
உங்கள் மூலமாக நாங்களும் வீடியோவில் காணும் பாக்கியம் பெற்றோம். ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி. மிக்க நன்றி அம்மா
@roshithteenu4379 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@RajKumar-qt3eo9 ай бұрын
Om kala bairava nahama❤
@pothumani10719 ай бұрын
ஓம் சிவ சிவ சக்தி
@puvaneswarichellah75689 ай бұрын
Thank you so much for this opportunity, for sharing the places 🙏🙏🙏
@nchandrasekaran26589 ай бұрын
Excellent 👌 pa... ரசித்து பார்த்தேன். நன்றி
@RajKumar-qt3eo9 ай бұрын
Om sakthi❤
@Amlachowrasikarusikachannel9 ай бұрын
Arumai thanks ma❤
@vetrivelmurugan19429 ай бұрын
ஓநாய் தலையன்பிரகாஷ்ராஜ விட்டு பிரிந்து லலிதகுமாரி இப்ப ரொம்ப சந்தோசமா இருக்காங்க😂😂😂😂👍
@laughoutloud98709 ай бұрын
Varanasi a heaven on earth ❤
@BhartiSai-w8s9 ай бұрын
Waiting for your videos
@kannankannanraj23809 ай бұрын
நன்றி லதா அக்கா சரளா அம்மா
@akiladevarajan84699 ай бұрын
Wonderful blessed ladies you are
@muthulakshmiabooruvam69748 ай бұрын
வணக்கம் மேடம் உங்கள் நட்பு ரொம்பவும் அருமையாக இருக்கு இருவருமே வாழ்க்கையில் கடவுளை நோக்கி( இறைபணி) நகர்ந்து செல்லும் உங்களின் எல்லா செயல் 👍🙏 எனக்கும் ஆசைதான் உங்களோட சேர்ந்து கடவுளை தரிசிக்க புண்ணியம் பண்ணிருக்கனும் மேடம் 😒 நன்றி மேடம் 🙏🙏🙏
@maheshwariramachandran74478 ай бұрын
அருமையாக சொன்னீங்க நல்லா நடக்கும் போதே காசி போயிட்டு வந்திடனும்
@bulabaikarpagam2649 ай бұрын
❤ i keep following ur yatra itinerary plans mams. Compared to past 5 yrs now kasi is much better & clean .
@gthibanify9 ай бұрын
Om Namashivaya 🙏🙏🙏
@Kannatha-v3o9 ай бұрын
ஓம் சக்தி சமயபுரத்தம்மா காசி விசாலாட்சி அம்மா
@vijiyalatha9 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா.அக்கா
@chandranarayanan85919 ай бұрын
Thanks for sharing this dhidhi
@pramilah64809 ай бұрын
Lalitha sis happy to see with Kovai sarala, please continue the same, keep it up 🎉
Semma kakalappana trip with Kovai sarala and Lalitha sis
@ssusheela91159 ай бұрын
Thank you so much mam
@than74189 ай бұрын
Sarala ma'am..the true of u..bring this channel a breath...keep move on ..ur voice is too good
@nandhininandhu80709 ай бұрын
Na rombha days miss panna ma unga videos ku❤🙏🙏🙏🙏✨
@LakshmiKalasri-nd8et9 ай бұрын
ஓம்சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏 ஐம்பத்திஒன்று பலிபீடம் சுற்றி காட்டினீங்க மிக்க மனமார்ந்த நன்றிகள் அம்மா🙏🙏🙏
@Hemalatha-dp5bo9 ай бұрын
சரளா சகோதரி அனுபவம் தான் மனிதன் வாழ்க்கை நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் 🎉🎉 இந்த காணோலி பதிவு உங்களின் மூலம் பார்த்ததற்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@durgamayi52189 ай бұрын
Jai Sri Durga Maayi ki Jai ❤❤❤
@mageshwarisekar72542 ай бұрын
Super sarala lalitha mam
@sivaranjanirasu87329 ай бұрын
CAMERA man thank you so much for your contribution
@TheNesh19799 ай бұрын
Welcome back both amma After so long ❤❤❤❤❤ Saree super 🎉🎉🎉🎉
@renubala229 ай бұрын
Thank you sisters🙏🏼🙏🏼 You said 100% the truth The place is very messy even though we went very early in the morning but less crowd.