Really wow story....❤❤❤..... Lakshmi Priya and kamurudhins acting great ....
@rohankavin17259 ай бұрын
நல்ல படம் காதல் எல்லோர் வாழ்விலும் இறுக்கு அத யாராலும் மறுக்க முடியாது எனகு இந்த லவ் ஸ்டோரி ரெம்பா புடிச்சு இருக்கு
@RajKumar-fp4vw8 ай бұрын
மெய்யாலுமா
@VijayakanthanTharunАй бұрын
😅😅
@inquisitiveguy96438 ай бұрын
Lpnas usual awesome ❤❤❤❤❤
@ChandraGandhi-d7k9 ай бұрын
After long time i see flim... Alagana miga miga arumaiyana flim.... ithula theatre la vara vendiya movie... Nirya peruku ipadi oru arumayana movie theriyala... Super vahit and sowbarnika romba super..... indha shot flim ku pugalnthute polam.... Fantastic congrats all characters
@inquisitiveguy96438 ай бұрын
Climax👏👏👏👏
@MrMohan-qx3py Жыл бұрын
வெள்ளித்திரையில் பார்க்க வேண்டிய படம்🎉 மனமார்ந்த நன்றிகள்
@sankarmg97789 ай бұрын
வசனங்கள், உச்சரிப்புகள், நாயகன், நாயகி, தாயின் நடிப்பு எல்லாம் அற்புதம். முதல் தரமான படம்தான். சோக முடிவுதான் கொஞ்சம் நோக வைக்கிறது.
@revathirevathi94499 ай бұрын
Sowwbarnika vakith sema movie rompa alaga erunthuchu vera level ❤❤❤❤movie
@inquisitiveguy96438 ай бұрын
She looks damn cute and beautiful ❤...en serial aa makeup and costume Average aa iruku....❤❤❤
@reshmaparveen-eb4hm2 ай бұрын
❤ The Great actre heroine Lakshmi Priya avangaluku great salute ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JayamaliniJaya-s4v4 ай бұрын
Semma story maganathi kumaran kaveriya ipadi nadichirukkanga vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganeshmoorthy294810 ай бұрын
மனம் கவர்ந்த குறும்படம் நாயகியின் நடிப்பு வேற லெவல்❤❤❤❤❤❤
@sengosong Жыл бұрын
அருமையான குறும்படம் அனைவரின் நடிப்பும் யதார்த்தமாய் இருந்தது, இயக்குநர் team க்கு வாழ்த்துக்கள்
நீங்கா நினைவுகள்.....உள்ளத்தின் ஆழத்தில் என்றும் நீங்கா நினைவுகளாய்... நினைவில் வாழும் காதலுக்கு என்றும் அழிவில்லை.. அழகான காதல் கதை அழியாத ஓவியமாய் மனதில் என்றும்....❤❤❤❤
@anchalaidevi53885 ай бұрын
Super short movie I loved it.L P 's acting awesome ❤.
@ramapriya96462 ай бұрын
அருமையான கதை, யதார்த்தமான நடிப்பு., குறும்படம் பார்ப்பவர்களுக்கு இந்ந குறும்படம் நீங்கா நினைவு தான்.❤❤❤❤
@manovijayentertainment272211 ай бұрын
Please cast lakshmi priya in tamil film ivange lead role film leh pana nala irukkum after long times after watch the film ivange mind leh irukangeaa her screen presence nala irukku
@selvaganapathy7765 Жыл бұрын
அழ வச்சிட்டீங்கப்பா ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஒரு காதல் கதை நீங்காத நினைவுகளுடன்❣️
@vadivuthanikachalam45872 ай бұрын
அருமையான நடிப்பு ka ம்ருதீன் லட்சுமி பிரியா
@christychristy624111 ай бұрын
Vera level ❤❤❤❤❤..... Film,.. சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤
@namithak462218 күн бұрын
Kamurudin and Lp Acting vera level ❤❤❤
@Vikneswaran_Jeyakumar9 ай бұрын
Lakshmi priya ❤❤❤❤
@subramaniyasuresh119711 ай бұрын
காதல் என்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள், பொருள் உண்டு... சொல்ல மறந்த காதலுக்கு எப்போதும் கண்ணீர் மொழிதான்... தன் காதலை சொல்ல முடிவு எடுக்கும் போது அதை கேட்பதற்கு அவள் இல்லை என்றாலும் அவன் மனதில் என்றென்றும் நீங்கா நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்....
@swethasampath7595 Жыл бұрын
விழியின் விளிபில் தேங்கும் கண்ணிற்கு சொந்தம் உந்தன் நீங்க நினைவுகள்... என்றும் என் நினைவில் வாழும் நிஜம் நீயடா... Such a beautiful story 😢❤
@ramyapradeepraj11 ай бұрын
Hats off team best short film, moreover it's not a short film it's like a beautiful movie
@bhuvaneshwarirajendrasivam9 ай бұрын
best short flim ever
@ChandraGandhi-d7k9 ай бұрын
Sowbarnika propasal vera level
@ManokarKannan10 ай бұрын
Rompa alakana story clamsxla aluthutan very butiful😢😭😭
@mariaponniah3903 ай бұрын
இந்த படத்தை நினைக்கும்போது முதலில் நினைவிற்கு வருவதும், நினைவில் நிற்பதும் புகை பிடித்தல்.
@agkgowda34458 ай бұрын
Laxmi priya acting is amezing. Apdeea konita
@AnnoyedNightSkyline-ci8uq8 ай бұрын
😒😒😒😒நானும் அப்டித்தான் காதலித்தவரை நினைத்துக்கொண்டே வாழ்கிறேன் அது என்றும் அழியாது காதல் oru நீங்க நினைவுகள் 😊😊
@vidhindia159 ай бұрын
Beautiful movie... ❤❤
@Shaheem-r4i10 ай бұрын
Semma feel movie 😢😢😢 ❤❤❤❤
@MartinasharanHarisha-yg6np8 ай бұрын
It's an awesome movie which everyone should see.....A casual acting of everyone attracts me....
@josephperianayagam7797 Жыл бұрын
Wonderful in many ways. Dialogues apt. Selection of characters superb. Theme interesting. Acting real. Movie should touch hearts. In that sense 10*
@srinithi1821 Жыл бұрын
Beautiful story.... heart touching iloveit......kamarudin my favourite crush ❤
Amazing movie to cherish true love once we find it and not overthink
@ganeshmoorthy294810 ай бұрын
நடிப்பு இயற்கை❤❤❤❤❤
@thiruSona14-tm7dk Жыл бұрын
😢😢 😢last scene..love is unpredictable.....memories are longlasting😢😢😢😢
@SuriyaYamuna-ol1xz Жыл бұрын
Super ❤vara laval story💖memories best moment ❣
@RajalakshmiVasanth6 ай бұрын
நீங்கா நினைவுகளுடன் வாழும் அனைத்து காதலர்களும் இப்படம் சமர்ப்பணம் என்பதை காட்டுகிறது........❤❤❤
@Junitha2010 ай бұрын
All. Acting. Nature ❤❤❤
@acvs564711 ай бұрын
அருமையான திரைப்படம் போல இருந்தது.
@hasnafaslan16038 ай бұрын
Really nice story, ❤ natural acting,
@rajarathinamannal8941 Жыл бұрын
இது அருமையான திரைப்படம். குறும்படமாக ஏற்றுகொள்ள முடியவில்லை.👍
@daviddaniel575810 ай бұрын
❤️❤️❤️ சூப்பர் bor வாழ்த்துக்கள்
@MahaPalanisamy-c9dАй бұрын
Happyest story and mind blowing lot of Miss it sollamudiyatha kathal and second love you as Always ❤❤❤
@vijayalakshmik9209 ай бұрын
Beautiful. Love is inevitable. In all people's life their is some love for some one. Mother to son Father to Daughter and S same with pet's. We have love all over bit for healing each other's on seeing,sharing and caring. Love all . Anbai Sivam 🎉. Take care of your loved one's still they are alive. Once missed can't be recovered 🎉. Being in Love and Loved is A BLESSING 🎉. Don't take it to be granted 🎉. JAI JAWANS 🎉Shri Ram 🙏
@Karthik-u6o11 ай бұрын
Naan paathaduleye one of the short filme ❤
@ganeshmoorthy294810 ай бұрын
அழகான நினைவுகள்❤❤❤❤❤
@sairamtools38609 ай бұрын
Beautiful memories heart touchings ....❤❤❤
@mathaviaathi525414 күн бұрын
Super flim heart touching aludhuten
@SanthiyaS-wt9ij11 ай бұрын
Romba superra.eiruku.padam❤
@kavithaks67059 ай бұрын
I liked the movie super sir Ashwin .❤
@MareeshWari-yk6th Жыл бұрын
Super episode ipdi oru episode ithu vara parthathu illa such a beautiful
@Preethika067 ай бұрын
Climax unexpected emotional ❤it's story really rice ....acting is so natural 😍
@rinoooriyaaa8576 Жыл бұрын
Neengaaaa ninaivugal eppodhum nammidathil ❤
@srinithi1821 Жыл бұрын
Lastly I cry 😭....... semmme movie naraya padam nadinge crush ehhhh ❤
@Pavithra563 Жыл бұрын
அருமையான காதல் சொல்ல வார்த்தைகள் இல்லை உணர்தல் மட்டும் புரியும்
@Bhuvi_411 ай бұрын
Heart touching ❤😢
@SelvaKumar-it9ce20 күн бұрын
Super 👌👌👌❤️❤️hero heroine natipu arumai but claimax😢😢😢
@geethavenkataraman147011 күн бұрын
Fantastic movie excellent acting by all Shud have. Come in theaters All the best to the whole team
@mohammedelaissaoui-jp7nx7 ай бұрын
wow wow wow kaaviyam vellithirai movie adikkathu enna oru story pls award kudunka intha movie ku pls pls pls
@NevathaMary2 ай бұрын
Wow superb story I loved it ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
@Pommi-rs9us11 ай бұрын
Semma movie Vera level ❤❤❤❤❤❤❤
@sprabhakaran6483 Жыл бұрын
Heart touching ah irunthuchu. Na romba feel panniten aluga tha. I love this web series
@saranyasaran667110 ай бұрын
Direct super ❤
@nandhiniperiyasamy26247 ай бұрын
Super hero what ah miracle story ,I like itu so much congrats to all the supporting stars ,🤝
@megalar571110 ай бұрын
Vera level super good movie ❤❤❤❤
@Junitha2010 ай бұрын
Heart.touch. movie 😢😢😢😢😢
@ramyapradeepraj11 ай бұрын
What a thought of director superb bro u made it really i won't see short films but this is my first impressed film congrats and all the very best for the team 👍
@anilarohini66569 ай бұрын
Really heart touching end
@DevikaQueen192911 ай бұрын
Vera level flim ❤
@AnithaAjai Жыл бұрын
Kadhalil enakku kidaitha parisu kanner ❤nice movie
@HackedApps-dh9ii7 ай бұрын
Wow wow wow wonderful web seriesss very happy to watch the series❤❤❤❤
@saifimthiyaz Жыл бұрын
Bro...superb movie bro....I felt very bad for that last scene...too much crying...😂😂😂..Great script.. Great Acting.....Superbbbbbbb...All the best
@Yuvapriya202317 күн бұрын
Such a good movie. Hats off to you both.
@sridevisridevi489415 күн бұрын
Awsome Wonderfilm😢
@RmGsnivismilekilerpapaАй бұрын
Spr 👌short film it's true love story 💙 When u are there , you will not understand love only when you are not there 😢 show love when you are there 😡 there is no use showing love when u are not there so love when u are there 🙏
@YamuYeshua10 ай бұрын
Super nga ❤
@Gohularivarasan Жыл бұрын
1:21:11 her cute dimple smile ❤👀
@PrithikaV-u3r8 күн бұрын
Super ❤veraleval🥰
@kannikadevi-k5p11 ай бұрын
Love you so much intha scene 💜💜💜💜💜
@BhavaniBhavani-il4ml3 ай бұрын
Wow super lakshmipriya🫶🫶🫶
@Ruthu6749 ай бұрын
Lovely moive
@shawitrisha1712 Жыл бұрын
Heart touching ❤
@jashmika88811 ай бұрын
Epavum nama kuda erukumbothu thriyatha avaga nama life la evolo mukieum nu 🥺🙂👌 super short flim 🙂