No video

Vairamuthu 70th Birthday - Jagathrakshakan Super Tamil Kavithai Speech

  Рет қаралды 283,227

Neerthirai

Neerthirai

Күн бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 179
@palanip172
@palanip172 Жыл бұрын
ஜகத்ரட்ஷகன் போன்று தமிழில் கவி நட பயில உலகில் வேறு எவரேனும் உண்டா. அருமை. பேச்சின் வேகம் அதில் உள்ள ஆழமான கருத்துக்கள் அருமை.
@vijendran1151
@vijendran1151 Жыл бұрын
தலைவர் கலைஞர் கண்டெடுத்த முத்து ஜெகக்ரட்ஷகன்.. அவர் பேச்சில் தமிழ் கொஞ்சம்.. அவர் கவிப்பேரரசு வைரமுத்து பற்றி சொல்லும் வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய ஒன்று..வாழ்க புலவர்களே🙏
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 Жыл бұрын
அய்யா ஜெகத்ரட்சகன் அவர்களே கலைஞர் முன்பாக தாங்கள் தமிழ்பேசியதைக்கேட்டுள்ளோம்.இன்று தமிழின் தலைமகனுக்குப்பேசியதைக்கேட்கும் போது மனம் மகிழ்கிறது நெகிழ்கிறது. பாடிய கவிஞரும் வாழ்த்திய கவிஞரும் வாழிய பல்லாண்டு.
@user-mh7ci6nq1d
@user-mh7ci6nq1d Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 Жыл бұрын
கவிஞர் வைரமுத்து எழுதிய சினிமா பாடல் 7000 மேல், எத்தனையோ இலக்கிய புத்தகங்கள், தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், இன்னும் எத்தனை எத்தனை. நீ வாங்காத விருதுகள் இல்லை வாழ்த்தாத வாயும் இல்லை இந்த தமிழ் உலகில். நமது தமிழ் இனத்தின் தன்னிகரற்ற கவிஞர் வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நிறைவாக இவ்வுலகில் தமிழ் உள்ளவரை நீயும் வாழ்ந்து கொண்டிருப்பாய்.
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 2 ай бұрын
பல நூற்றாண்டுகள் கவிப்பேரரசு வைரமுத்து வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@alagarswamy3868
@alagarswamy3868 2 ай бұрын
😊😊o​@@jayachandiranjayaraman9440
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
பேராசிரியர்.ஜெகத்ரட்சகன் கவிப்பேரரசின் மூத்த தமிழ் மாணவன் அவர்கள்.
@asikali6658
@asikali6658 Жыл бұрын
ஜெகத்ரட்சகன் கவிதை அருமையாக உள்ளது
@deenadhayalan7450
@deenadhayalan7450 Жыл бұрын
கவிதையால் தாலாட்டும் ரட்சகன் தமிழ் விளையாடும் மைதானம் உன் வாயில். ⚘🌺🥀🌹🌻
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
நீங்கள் செல்வத்திலும் குறைவில்லாம மது ஆலைகள் பல உள்ளவரே இலக்கியத்திலும் மதுகலந்து மயங்க செய்யும் வல்லுநர்
@Joseph-qz9xl
@Joseph-qz9xl Жыл бұрын
இவர் வளர்ப்பது கல்வி கூடங்களை தன் உழைப்பால் பேடி பயலே ,உங்க கொள்ளைகாரி ஜெயலலிதா வின் அன்பு காதலி சசிகலா அ அ ஆஆஆ ஆஆஆ போல கொள்ளையடித்து மது ஆலைகளை நடக்கவில்லை.
@samsonmani8868
@samsonmani8868 Жыл бұрын
😅
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
தமிழன்னையின் மகுடத்தில் வைரமாக வீற்றிருக்கும் முத்தமிழே உங்கள் பிறந்த நாளில் பல்லாண்டு பார் போற்ற வாழ்க வாழ்க வாழ்கவே.
@kesavarajcs7201
@kesavarajcs7201 Жыл бұрын
ஐயா.உன்பேச்சை.கேட்டுதான்.இரவில்.உறங்குகிறேன் இந்தப் பேச்சு உங்களுக்கு தவிர வேற யாருக்கும் வராது கடவுளால் கடவுள் உங்களை படைத்திருக்கிறான் உன்னை
@neelamani5747
@neelamani5747 3 ай бұрын
😊
@pongipongi6555
@pongipongi6555 12 күн бұрын
நான் உண்மையில் ஜெகத் ரட்சகன் அவர்களின் ரசிகன் இதனால் தான்.செம சார்
@r.dharmaraj4457
@r.dharmaraj4457 Жыл бұрын
வைரமும் முத்தும். உங்கள் நினைவில் விழாத தமிழ் வார்த்தை ஏது....உங்கள் விரல்களில் பேனவால் வருடாத ஏது தமிழ் வார்த்தை .இருப்பினும் உங்களிடம் தினம் மலரும் மலர்களும்.. தவழும் வானில் நில போல வா என்றும். வலம் வருக..எங்களுக்கு இனிய தமிழ் கவி தருக...வாழ்க பல்லாண்டு....உங்கள் எண்ணவானில் தமிழ் கொண்டு.....
@umarn2635
@umarn2635 Жыл бұрын
தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை தமிழர்களின் நெஞ்சில் நிறைந்து இருப்பார் வைரமுத்து
@yasodhasantosh4123
@yasodhasantosh4123 Жыл бұрын
கவிஞர் வைரமுத்துவா இல்லை ஜகத்ரட்சகனா என்பது சந்தேகமாக உள்ளது
@kaleeswaranbaraiva9640
@kaleeswaranbaraiva9640 Жыл бұрын
நல்ல வார்த்தைகள் தேனருவி போல் பாய்ந்து கொண்டிருக்கும் அண்ணா நீங்கள் நீடோடி வாழ வாழவேண்டும் என்று வணங்குகிறேன்
@s.ramamoorthys.r9141
@s.ramamoorthys.r9141 Жыл бұрын
YENNDA ECHHA PORUKKI HIGH COURT JUDGE MENT IPPO VANTHIRUKKU THERIYUMADA ATHUKKU PATHIL SOLLADA D M.K SOMMBU NAKKI GOPALAPURAM TOILET CLENER CHANNELE
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
வைகறை. மேகமாக பொன்மாலை பொழுதாக வெள்ளை மழை பொழியவைத்து ரோஜாவை தாலாட்டி நிலாவை பாட வைத்து மேகத்தை அழைத்து மின்னலை வரவழைத்து கள்ளிக்காட்டில் பயணித்து பொன்னுத்தாயை அழ வைத்து வாழ்வை எட்டு எட்டாக்கி மண்ணை ஜெயிக்க வைத்து முத்தான வைர வரிகளுடன் பொன்னும் மணியுமாக தமிழுக்கு ஆற்றுப்படை தந்த முத்தான கோகினூர் வைரம். வாழ்க பல்லாண்டு நலமுடன்.
@r.dharmaraj4457
@r.dharmaraj4457 Жыл бұрын
நல்ல வாழ்த்துக்கள்
@kuppusamism2290
@kuppusamism2290 Жыл бұрын
வாழ்த்துகள் வைரமுத்து அய்யாவுக்கு!நீங்கள் வாழும் காலம் கலைஞரும் வாழ்வார்!தமிழும் வாழும்!!வாழ்க பல்லாண்டு!
@velayuthamponnusamy9459
@velayuthamponnusamy9459 Жыл бұрын
😊
@kumart8988
@kumart8988 10 ай бұрын
@@velayuthamponnusamy9459 l L
@kumart8988
@kumart8988 10 ай бұрын
@@velayuthamponnusamy9459 l0
@kathiresann5614
@kathiresann5614 Жыл бұрын
அருமையான பதிவு 🌹🌹🌹
@duraisankar3149
@duraisankar3149 Жыл бұрын
Valga valamudan and nalamudan with God's grace. My favourite brother Vairamuthu is like a evergreen Amazon forest.
@gowrisankar1864
@gowrisankar1864 Жыл бұрын
ரட்சகன் வருவான் என ஒரு மதம் சொல்லியது ஆனால் ஜெகத்ரட்சகன் வருவார் என்ன தமிழ் சொல்லியது வைரமுத்துக்கு வாழ்த்து சொல்லிய தமிழுக்கு ஒரு தங்கமுத்து நீயல்லவா ஐயா வாழ்த்துக்கள் உங்களை சந்திக்க ஆசை நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் தங்களைச் சந்திக்க வருகிறேன்
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
வைரமுத்து தமிழ்நாட்டின் சொத்து. தமிழுக்கு அழகு சேர்க்கும் கவி பேரரசு. தமிழ் வாழ்க.
@DurairajDurai-ns6fo
@DurairajDurai-ns6fo Жыл бұрын
😊😊😊😊pat and I'm I'm😊😊
@sivakumarsiva9483
@sivakumarsiva9483 17 күн бұрын
அருமையான கவிதை நாயகன் தமிழ் பித்தன் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤🎉🎉
@savithiriganesh328
@savithiriganesh328 Жыл бұрын
வைகை கவியே... புகழின் உச்சியில் உள்ள போதும் மனிதரை மதிக்கும் பாங்கு தான் உம்மை இவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறது.. வாழ்க நின் புகழ்..
@Iqbalinul1999
@Iqbalinul1999 7 ай бұрын
❤❤❤❤ ஆழ்வார்.... நம் மனதை ஆள்வார்.....
@kumaranl330
@kumaranl330 Жыл бұрын
உங்கள் உச்சரிப்பில் தமிழ் மேலும் இனிக்கிறதய்யா... நீங்களெல்லாம் தான் திராவிட கட்சியின் பொற்குவியலில் உள்ள தமிழ் பொற்காசுகள்...❤❤❤
@n.mahendiransuganthi3306
@n.mahendiransuganthi3306 Жыл бұрын
Super super sir
@radhakrishnan7025
@radhakrishnan7025 Жыл бұрын
என்ன பேசி என்ன பயன் விற்பனை செய்வது சாராயம் தான்.
@rajkumarsundaram3514
@rajkumarsundaram3514 3 ай бұрын
சாராயம் பொழைக்கிறவன் காமலீலனை வாழ்த்துவதும் - ஊரை கெடுகலகற பயலுவ
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
கள்ளிக்காட்டு கருப்பு நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@karunakarant1574
@karunakarant1574 2 ай бұрын
Ungalaivida kaviyarasarai valtha very kavingar undo.enne umadhu pulamai alvar avargal needu valga.
@venkatachalamp2537
@venkatachalamp2537 Жыл бұрын
அய்யா பிறந்த‌நாள் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க
@Rangu1974
@Rangu1974 13 күн бұрын
ஜெகத் சாரின் அருமையான பேச்சு
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 Жыл бұрын
மிக மிக மிக மிக அருமை👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mohamedmohaideen6625
@mohamedmohaideen6625 Жыл бұрын
நீங்கள் இப்படி பட்ட தமிழை.எங்கே பெற்றீர்கள்.எங்கலுக்கும் கொன்ஜம் கொடுங்கள்
@ramalingambakthavathsalam8982
@ramalingambakthavathsalam8982 Жыл бұрын
Benovalent kavi perarssu Eternal root inthoights And in netting of nector words To adorn admire thought provoking tamilian culture Mingled around the world
@mani-mki
@mani-mki Жыл бұрын
அருமையான பேச்சாற்றல் அய்யா jagathratchagan, கவியரசர் வைரமுத்து அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன்.
@sivashankar2347
@sivashankar2347 10 ай бұрын
தமிழ் முத்துக்களை கோர்த்து பாமலை சூடும் குற்றால சாரல் அண்ணன் ஜெகத் வாழ்த்துக்கள்
@annaparavai0033
@annaparavai0033 2 ай бұрын
வைரமுத்து வாழ்க .... இந்த வார்த்தைக்கு மற்றுமொரு பொருள் உண்டு...... தமிழ் வாழ்க ..... - ........ தங்கையா
@annamsivakami3126
@annamsivakami3126 Жыл бұрын
What a sotudatar.... I don't know how many times i watched your speech . God bless both of you
@drkmohamathurafic5289
@drkmohamathurafic5289 Жыл бұрын
Tamil Tamil தமிழ் தமிழ் what a beautiful language in the world.
@vijayrao3061
@vijayrao3061 Жыл бұрын
You are great man.
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 2 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்
@ramkumarraajaankam
@ramkumarraajaankam 21 күн бұрын
அற்புதம் ஜெகத்ரட்சகரே முத்தை ரட்சித்தீர் வைரமுத்தை
@krishnan6360
@krishnan6360 Жыл бұрын
Vaalthukkal sir.
@sankarank9436
@sankarank9436 Жыл бұрын
தமிழனின் தனி கவிஞன்
@elann5232
@elann5232 Жыл бұрын
நீவிர் வாழ வேண்டும்மய்யா பல நூறு ஆண்டுகள்.... எங்கள் இன அடையாள ஒப்பில்லா வைரங்களில் நீயும் ஒரு வைரம் அல்லவா... 🎉🎉🎉🎉🎉
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கவிதை பாடல் இசை நடனம் கலைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போற்றப்பட்டது இந்த ஏக்கத்தில் கி.பி 1600 லிருந்து கி.பி1800வரை அவமானப்பட்ட வன் ஆங்கிலேயன் தற்போது அறிவியல் கணிதச் சமன்பாடு ஆராய்ச்சி மேம்பட்டது என முன்னோக்கி சென்றிருக்கிறார்கள் தற்போதைய தேவை கவிஞர்களல்ல அறிவியல் தமிழ் ஆராய்ச்சி நூல்கள் காலாவாதிப்போன சொல்விளையாட்டு கவிதை பாடல்கள்.எனவே தமிழர்களே முன்னோக்கிச்செல்லுங்கள்.
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 Жыл бұрын
ஐயா தங்கள் தமிழ் சூப்பர் ஆனால் புகழ்ச்சி இன்னும் சூப்பர் ஆனாலும் இத்தனைக்கும் தகுதியானவர்தானா உள்ளத்தை தொட்டு்்்்்்்்
@selvaselva6870
@selvaselva6870 Жыл бұрын
என் காதில் தேன் வந்து பாய்ந்தது ஐயா
@veerappankasi3715
@veerappankasi3715 2 ай бұрын
சின்மயி பற்றி கவிதை எழுதுங்கள்
@gsph659
@gsph659 Жыл бұрын
வாய் தானே உங்க முதலீடு... வாழ்ந்து வருகின்றனர்...
@RaviChandran-uk9mc
@RaviChandran-uk9mc Жыл бұрын
Very nice speech
@mkngani4718
@mkngani4718 8 ай бұрын
மாநில அளவில் முதலிடம் பெற்ற பிறகு தான் தெரிந்தது தானே புயல் காரணமாக இருக்கலாம் என தெரிகிறது என்று கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி தமிழ் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி. 1954...தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக...1969 ஒரு நாள் ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் மக்கள் மத்தியில். மாநில தலைவர் கலைஞர் அவர்கள் கருணாநிதி கேள்வி கேட்க முடியும் என்ற நிலையில் இருந்தது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அது தான் என் மீது நம்பிக்கை உள்ளது என்றார் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக.....QAC வணக்கம். நாம் தான் அதிகம் உள்ள இடங்களில் வெற்றி பெற்றுள்ளது கலைஞர் கருணாநிதி 19....
@RaviChandran-uk9mc
@RaviChandran-uk9mc Жыл бұрын
MP Ada very nice
@sukumarjesudoss9645
@sukumarjesudoss9645 10 күн бұрын
Eventhough Words are borrowed from Joe Malluri. In salutations well presented.
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
Jagath ❤❤❤❤❤
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
வெண் வானத்தில் உதித்த "கருப்பு நிலா"கவிப்பேரரசு அவர்களுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்..
@kumarm1724
@kumarm1724 Жыл бұрын
1😊gy😊❤❤
@kumarm1724
@kumarm1724 Жыл бұрын
,
@jayakumar1282
@jayakumar1282 Жыл бұрын
இப்படி ஒவ்வொரு துறையிலும் தமிழன் சிறந்து விளங்கும் போதே தமிழனை மட்டம் தட்ட சில கூட்டம் துடிக்கிறது.
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
God is lord bless you all the best time Jesus is lord bless you all the best time Jesus
@selvarajp2594
@selvarajp2594 13 күн бұрын
super sir
@anandhanbk3661
@anandhanbk3661 2 ай бұрын
நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் தமிழ் மொழிக்கு இவரே ஒரூ மழை
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 Жыл бұрын
என் தமிழ் தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
@devasagayam3982
@devasagayam3982 Жыл бұрын
நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@balukp4585
@balukp4585 21 күн бұрын
வசீச்டர் வாயால் பிரம்மரிஷி தங்களின் பேச்சுதான் என் கவனத்தை ஆட் கொண்டது ஆழ்வார் அய்யா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு உடல் நலத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ எங்கள் குடும்பத்தார் அனைவரும் இறைவனை வணங்கி வேணடுகிறோம் வாழ்க வளர்க
@gandhiv8145
@gandhiv8145 2 ай бұрын
Super super super
@dravidamanidm7811
@dravidamanidm7811 Жыл бұрын
வாழ்த்துகள் வைரமே..💐🌸💮🦚🦜🐍🌺🥀🌹🏵🌿☘🍀🍁🌳🌾
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
ஆயிரத்தில் ஒரு பாடல் நல்லதிரைஇசைப்பாடல் தந்ததால் ஆயிரத்தில் ஒருவன் என்று கவிஞர் வைரமுத்து அவர்களை வாழ்த்தியிருக்கலாம்.
@TamilTamilselvam-zo1hb
@TamilTamilselvam-zo1hb 12 күн бұрын
Bradu jaga tamil
@sankarank9436
@sankarank9436 Жыл бұрын
Suprab
@gururathinamgurunathan8839
@gururathinamgurunathan8839 Жыл бұрын
🌹🌹🌹 பிறந்த நாள் வாத்துகள் 🎉 வாழ்க வளத்துடன் 🎊🌹 வைரமுத்து ஐயா நீங்கள் வையகத்தின் சொத்து🙏 வாழ்க வாழ்க 🎉🎊🌹💐
@rameshm5397
@rameshm5397 Жыл бұрын
நாம் தமிழர்ட்ரு படை தலைவனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நீ நீடு வாழும் வரை தமிழ் தலைநிமிர்ந்து இருக்கும்
@chidambarammmarimuthu1740
@chidambarammmarimuthu1740 14 күн бұрын
Book price reduce please
@r.cgangatharanr.cgangathar8579
@r.cgangatharanr.cgangathar8579 18 күн бұрын
1:25
@logeshwarangk609
@logeshwarangk609 Жыл бұрын
Jagath liqur man
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Жыл бұрын
வைரமுத்து அவர்களுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை இன அளப்பரிய மகத்துவத்தை அவர் தன் கவிதையில் காணலாம் காகிதத்தின் மேல் எழுந்து நின்ற அந்த எழுதுகோல் கணக்கற்ற கவிதைகளை எழுதி தந்தது கவிஞர் தன் விரல்கள் மட்டும் அல்ல அதன் முழுமையான காரணம் இறைவனின் ஏற்பாடு தான் கவிஞர்களாக யாரையும் உண்டாக்க படுவதில்லை கவிஞர்கள் ஆகவே அவர்கள் உருவாகி விட்டார்கள்
@ramakrishnannaina7294
@ramakrishnannaina7294 9 ай бұрын
4:48 😅 4:52 4:53
@palaniappanramur.sivaganes1697
@palaniappanramur.sivaganes1697 Жыл бұрын
Perarasukkum perumai serkum adiyarukkum wazhthugal
@sathishchakaravarthy4169
@sathishchakaravarthy4169 10 ай бұрын
❤❤
@mygame1366
@mygame1366 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 2 ай бұрын
Kalaigner trained HONBLE jegathratratchagan.Tamil pulavar
@karthiks9844
@karthiks9844 Жыл бұрын
Is he the owner of balaji medical college?
@harikrishnang2745
@harikrishnang2745 Жыл бұрын
S
@user-ku9gz7ss1i
@user-ku9gz7ss1i 10 ай бұрын
Jagathu please vairamuthuvoda thaniya poiratheenga ungalayum avuthu pathuruvar 😅😅😅
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Thamil endral,thamilagathin,thalaivar,karunanithi
@RaviChandran-uk9mc
@RaviChandran-uk9mc Жыл бұрын
Sir
@user-sj1kv4lc6t
@user-sj1kv4lc6t Жыл бұрын
Vazga kavipperasu
@sekarvara6094
@sekarvara6094 Жыл бұрын
Hindukkalin sabam summa vidathu evanai
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Sariya sonninge sorimuthu kamamuthu
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Jagame manthiram jagath rakshagane thheetha vairam verum kallo
@profdrsiva
@profdrsiva Жыл бұрын
Vaira muththu kavithai engke?
@prabhakaranveerasamy6092
@prabhakaranveerasamy6092 10 ай бұрын
Epoothu kavethaiuoodan pesaamudeumaa😢
@RaviChandran-uk9mc
@RaviChandran-uk9mc Жыл бұрын
Next exam cancel panna dollies iya
@thiruraja7506
@thiruraja7506 2 күн бұрын
பிண அறையை பண அறையாக மாற்றிய ஜெகத்ரட்சகனுக்கு நாம் முதலில் பாராட்டு விழா நடத்த வேண்டும். இவர் வாயில் தமிழ் விளையாடுவது தமிழுக்கு பெருமை அல்ல. நல்லவர்கள் வாயில் வரும் தமிழுக்கே மரியாதை.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
பத்தாயிரம் பாடல் எழுதிய கம்பர் ஒரு அறிவியல் சமன்பாட்டிற்கு சமமில்லை எனில் வைரமுத்துவின் நிலை என்ன?போனால் போகட்டும் புகழ்ந்தால் மனமகிழ்வார்.
@anandhanbk3661
@anandhanbk3661 2 ай бұрын
பெரும் மதிப்பிற்குரிய ஜெகத் ரட்சகன் சொல்லாடல் அருமை
@dwarakanathps8849
@dwarakanathps8849 Ай бұрын
Seivadhu saraya thozhil pesuvadho devaram pasurum...
@iniyavans45
@iniyavans45 Жыл бұрын
என்னா தமிழ் யப்பா🔥🔥🔥🎉🎉🎉
@kulothunganm8705
@kulothunganm8705 Жыл бұрын
அவர் ஒரு ஊதுகுழல்
@palaniappanramur.sivaganes1697
@palaniappanramur.sivaganes1697 Жыл бұрын
Aaswarey thannai yesai entru sollumpothu namm ellaam yaaru entru yaru solluvadhu
@thenmozhivalli
@thenmozhivalli Жыл бұрын
என்னே ஒரு தமிழ் , super ஜெகத்
@anandhanbk3661
@anandhanbk3661 2 ай бұрын
இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் பாக்யராஜ் சாரின்‌ வாரம் தோறும் வரும் நிறைய அழுது தீர்த்தாச்சு
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Жыл бұрын
அன்னைத்தமிழுக்கு அணிகலன்கள் பல பூட்டீ கன்னித்தமிழ் காக்கும் கவிஞர கவிப்பேரசரின் பிறந்தநாள் விழாவில் வைணவத்தமிழ் வளர்க்கும்ஜெகத் அவர்களின் பேருரை கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் என்ற திருக்குறளின் விளக்கமாய் அமைந்தது.
@bazeerahmed
@bazeerahmed Жыл бұрын
Jegathratchagan, Thirum, A. Rasa, vaiko, sugi sivam ivarhalai pol ini yaravathu uruvavarhala
@govindasamyg8741
@govindasamyg8741 11 ай бұрын
Super
@nagarajanav5657
@nagarajanav5657 2 ай бұрын
2 பேரும் காக்க,காக்க, நல்லா காக்க பிடிப்பாங்க.கண்ணதாசன், வாலி யை விடவா?
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН