LOP Rahul Gandhi Roasted Nirmala Sitharaman in Parliament today | Lok Sabha

  Рет қаралды 172,250

Neerthirai

Neerthirai

Күн бұрын

LOP Rahul Gandhi Roasted Nirmala Sitharaman in Parliament today | Lok Sabha | Neerthirai
#rahulgandhi #rahulgandhiparliament #rahulgandhispeech #parliamentsession
#நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 470
@Rhammedahmed
@Rhammedahmed 2 ай бұрын
Mr Raghul ji excellent presentation👍 well done💯👍💯👏👏👏👏👏👏👏👏
@aruloli7976
@aruloli7976 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@pabithapasupathi3622
@pabithapasupathi3622 Ай бұрын
​@@aruloli7976YyYYyyyyyyYy1y=yyweed=yyy
@sivagnanamg242
@sivagnanamg242 2 ай бұрын
இறைவன் அருளால் பிரதமர் ஆகவேண்டும் ராகுல் காந்தி ❤
@marimuthukaliyamoorthy2346
@marimuthukaliyamoorthy2346 2 ай бұрын
vellakkamathu kattai
@shivramsharma3212
@shivramsharma3212 2 ай бұрын
ராகுல் பிரதமர் ஆனால் இந்தியா கோவிந்தா
@marimuthukaliyamoorthy2346
@marimuthukaliyamoorthy2346 2 ай бұрын
HE WILL BRING AFGAN BROTHER RULE IN INDIA. OWRENGASEEB WOULD HAVE FAILED WITH RAHUL.
@pk21803
@pk21803 2 ай бұрын
நிச்சயம் பிரதமர் ஆவார் சங்கிகளின் கொட்டம் அடங்கும் நாள் வெகு விரைவில்
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 ай бұрын
​​@@shivramsharma3212 பிரதமர் இது போல பேச சொல்லவும் , முன்பு அதானி படத்தை காண்பித்தார். , சும்மா அதிருதுல
@stephenkj6799
@stephenkj6799 2 ай бұрын
Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍
@vasanthakumarip7633
@vasanthakumarip7633 2 ай бұрын
ராகுல்மகனே! உமதருமைபேச்சினை தமிழில் கேட்டால்இன்னும்மகிழ்சிஅடைவேன்.
@joelrani5689
@joelrani5689 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@cosmothiesmacademy3755
@cosmothiesmacademy3755 2 ай бұрын
Waste Finance Minister false promises
@atmakurpradeep
@atmakurpradeep 2 ай бұрын
She is tax minister
@johnjoseph9711
@johnjoseph9711 2 ай бұрын
நேர்மையான சபாநாயகராக இருந்தால்‌ ராகுலை பாராட்டி இருப்பார்.
@Yourlyricssongs
@Yourlyricssongs 2 ай бұрын
Kilichi irupar
@sivasiman376
@sivasiman376 2 ай бұрын
போடு போடு 😂 இந்தியாவின்நிழல் தலைவர்🎉
@babumanickam8411
@babumanickam8411 2 ай бұрын
A1, A 2 vera level Rahul ji speach
@narayanaraj960
@narayanaraj960 2 ай бұрын
What a great andfantastic speech rahulji...
@me-for-palastine
@me-for-palastine 2 ай бұрын
Beautiful speech. Enjoyable.
@muthurampanjamma6259
@muthurampanjamma6259 2 ай бұрын
ராகுல் காந்தி கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை.. பீகார் முதல்வர் நிதிஷிடம் பணம் 58,900 கோடிகளும், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பணம் 50,475 கோடிகளும் நிதி ஒதுக்கீடு செய்து விட்டு தமிழ் நாட்டிற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மற்றும் மெட்ரோ ரயில் திட்ட நிலுவைத்தொகை மற்றும் பேரிடர் மேலாண்மை நிலுவைத்தொகை என்று எந்த ஒரு பணமும் தராமல் இழுத்தடிப்பு பண்ணி தமிழ் நாட்டை வேற்றுமை காட்டும் பிரதமர் மோடி அவர்களை கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை...!!!
@nathant382
@nathant382 2 ай бұрын
அப்போ பிஜேபி செஞ்சதும் சரிதான். ஓட்டு போட்டவனுக்கு செய்யாம ஓட்டு போடாதவனுக்கா செய்வாங்க. போய் 40/40 seat க வாங்குன பார்ட்டிய போய் கேளுங்க .
@miltonvictor5461
@miltonvictor5461 2 ай бұрын
Pesu, Rahul Gandhi ji makkalukakepesu🎉🎉
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 ай бұрын
APPADIYADA RICE BAG CONVERT? UNGA MASOOTHLA SONNANGALA? APPA SARIDAA..
@akbarbasha215
@akbarbasha215 2 ай бұрын
Super
@rozarioleslie4246
@rozarioleslie4246 2 ай бұрын
super
@nagarajangovinda7163
@nagarajangovinda7163 2 ай бұрын
A1 பிராடு A2 பிராடு இவர்களுக்கு மட்டுமே எல்லா டெண்டர்களும் கொடுக்க படுகிறது.
@ravisan5396
@ravisan5396 2 ай бұрын
Plz don't visit your family with trends coz, they are cheating...
@SachinSam-o8t
@SachinSam-o8t 2 ай бұрын
ராகுல் அண்ணா சூப்பர் ❤
@kmpskmps2435
@kmpskmps2435 2 ай бұрын
ராகுல் பேச பேச பேச அவமானம் தாங்க முடியாத நிர்மலா மாமி தலையில் கை வைத்து விட்டார்..😅😅😅
@jayaramrengasamy3066
@jayaramrengasamy3066 2 ай бұрын
பின்னே ஊறுகாய் மாமிய இந்த கிழி கிழித்தால் என்ன செய்வார், சிரிப்புதான் ஒரே சமாளிப்பு. எங்கே மோடி, தடிப்பார்.?
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 ай бұрын
SHE IS JUST MAKING FUN OF HIM.
@nagarajan1033
@nagarajan1033 2 ай бұрын
அவமானம் முளை வளர்ச்சி அற்ற எதிர்கட்சி தலைவராக தேர்ந்து எடுத்துக் காங்கிரஸ் கட்சி நிலைமை
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 2 ай бұрын
அந்த அம்மையாருக்கு அவமான உணர்வு இருக்கிறதா?
@roshandinesh6701
@roshandinesh6701 2 ай бұрын
​@TrueWinssyou get out , you stupid man , spreading fake propaganda, fake narratives, people know it. Also you win with by buying people have some shame
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 ай бұрын
ராகுல் காந்தி பேச்சு சூப்பர் பிஜேபி மோடிக்கு நல்லா செருப்படி பதில்
@roshandinesh6701
@roshandinesh6701 2 ай бұрын
Get help 😂
@roshandinesh6701
@roshandinesh6701 2 ай бұрын
Stupid guy , fake propaganda. She was laughing at papu for his stupidity
@marimuthukaliyamoorthy2346
@marimuthukaliyamoorthy2346 2 ай бұрын
Brainless pappu. Only hearless snd brainless pappu will support idiot pappu.
@-CSK-23
@-CSK-23 2 ай бұрын
29:03 😂😂😂😂 A1&A2😅😅😅 Blasting speech sir
@kannathathsan2746
@kannathathsan2746 2 ай бұрын
தகுதி வாய்ந்த வருங்கால பிரதமர் தயாராகிவிட்டார் திரு ராகுல் ஜி.
@sundarkumar6230
@sundarkumar6230 2 ай бұрын
What a speech.all citizen of india should listen his words nd save democracy.
@daisyrani4615
@daisyrani4615 2 ай бұрын
இந்த சபாநாயகர் ஓ றுதலைப் பட்சமாகவே பேசுகிறாரே--
@akbarbasha215
@akbarbasha215 2 ай бұрын
Hmmm
@roneesilva
@roneesilva 2 ай бұрын
Day1 RG said the same…..
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 2 ай бұрын
Mass leader
@ramrajramraj417
@ramrajramraj417 2 ай бұрын
நோகாமல் நுங்கு திங்குரா வெங்காய மாமி
@michaelmary7340
@michaelmary7340 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@charleskanakam125
@charleskanakam125 2 ай бұрын
மக்களால் தேர்ந்தெடு க்கப்படாமல் மத்திய மந்திரியாக இருப்பவர்கள் திறமை அற்றவர்களா இருப்பது தெரிந்ததே.
@paluchamypaluchamy
@paluchamypaluchamy 2 ай бұрын
Super super! Super way to deal this heartless arrogants! Now they understand their language!
@muhammadhamsathamachu9774
@muhammadhamsathamachu9774 2 ай бұрын
Legend Rahul Ji🤩💥🇮🇳
@jesikacharles
@jesikacharles 2 ай бұрын
மாமி சிறந்த நடிகை ஆகிவிட்டார்
@SVS75ify
@SVS75ify 2 ай бұрын
Super speech👏👏🥳
@suryakalap7363
@suryakalap7363 2 ай бұрын
Thank you Raghul ji to learnt them Democratic social justice policy.Their mind is filled with passism, so they are feat and dump towards you.Thank you for fighting for social justice.😢
@ranganathanp1416
@ranganathanp1416 2 ай бұрын
நிர்மலா சீதாராமன் கிண்டிய அல்வா, பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சர்க்கரை போட்டும், மற்ற மாநிலங்களுக்கு சர்க்கரை போடாமலும் கிண்டியுள்ளார்.😅
@SrinivasanG-di6gb
@SrinivasanG-di6gb 2 ай бұрын
A1, A2 அம்பானி, அதானி வார்த்தைகள், சபையில் தடை செய்யப்பட வார்த்தைகளாக ????
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
A1,A2 கொள்ளையடிக்கும் பணம் இந்தியர்களின் உழைப்பை சுரண்டிய பணம்...
@ShahulHameed-oe2vr
@ShahulHameed-oe2vr 2 ай бұрын
Supar rahul
@alvievangelin8482
@alvievangelin8482 2 ай бұрын
Rahul Gandhi is a great leader
@manthirammaheswaran1870
@manthirammaheswaran1870 2 ай бұрын
Where is 56 inch, the non biological organism.
@mothilal6479
@mothilal6479 2 ай бұрын
Trying for non biological ....ing 😀😀😀
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 ай бұрын
Thank you for your information about Parliament debate by Rahul Gandhi
@francisantony9394
@francisantony9394 2 ай бұрын
Super Mr rahul ganthi ji. Thank you very much sir
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 2 ай бұрын
Mr Rahul ji speech great welldon sir.
@narayanaraj960
@narayanaraj960 2 ай бұрын
Super speech rahulji
@tonybank36
@tonybank36 2 ай бұрын
EXCELLENT AWSOME WONDERFUL RAHUL GHANDHI
@sekarmakesh6270
@sekarmakesh6270 2 ай бұрын
Elected member is questioning and selected lady shows different body language
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
👌👌👌👌 comment
@hajaazad3559
@hajaazad3559 2 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥point 👉 point 👉 ragul ❤👍👍👍👏👏👏
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 2 ай бұрын
Brave Rahul sir 😊
@michaeldas4591
@michaeldas4591 2 ай бұрын
Great Great sir 🎉🎉🎉❤❤❤❤
@RahumathullaAR
@RahumathullaAR 2 ай бұрын
We love RG
@gvenkat9180
@gvenkat9180 2 ай бұрын
சூப்பர் பேச்சி கதரவிட்ட பட்ஜெட்
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 ай бұрын
Rahul Gandhi ji mass speech ❤
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 2 ай бұрын
அல்வா நிர்மலா
@subburajnallaiya4973
@subburajnallaiya4973 2 ай бұрын
அருமையான பேச்சு ராகுல்ஜி வாழ்க பல்லாண்டு இந்தியாவை காப்பார்ங்கள் ஜி
@nicksonnickson1263
@nicksonnickson1263 2 ай бұрын
சபாநாயகர் கைஎதிர்கட்சிகளூக்குநேராகமட்டும்நீட்டபடுகிறதுஇதுஅவைமான்பைகேள்விகேட்க்கதூன்டுது
@Seektruth523
@Seektruth523 2 ай бұрын
Rahul Gandhi bhut acha kiya,,
@sadikshaf
@sadikshaf 2 ай бұрын
தேர்தல் நேரத்தில் மட்டும் இந்திய கலாச்சாரத்தை கையில் எடுத்த பிஜேபி தற்போது மறந்து விட்டது.
@Anbazhagan-qx1wl
@Anbazhagan-qx1wl 2 ай бұрын
சூப்பர் சார் அருமை அருமை ராகுல் சார் மிக அழகான பேச்சு சார்
@Berkmans-w5d
@Berkmans-w5d 2 ай бұрын
எங்கள் தங்க மகன் ராகுல் காந்தி வாழ்க.🙏❤️
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we 2 ай бұрын
சங்பரிவார்பாசிசகொடுங்கோல்கொள்ளைவரிகொள்ளைகாரகூட்டத்திடம்இருந்துஇந்தியாமீட்டெடுக்கப்படும்சனநாயகமக்களாட்சிமலரும்ஏழைகளின்மானிடப்போராளி.திரு.ராகுல்காந்தியின்மனிதநேயப்போராட்டத்தின்சனநாயகபாதையில்மனிதநேயர்நேருவின்.பேரன்திரு.ராகுல்காந்தியால்மலரும்சனநாயகம்.நன்றி.திரு.ராகுல்காந்தி.அவர்களே..
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 ай бұрын
APPADIYADA RICE BAG CONVERT.. UNGA MASOOTHLA SONNANGALA? APPA SARIDAA..
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 ай бұрын
Rakulji 🎉❤👌👏🙏🙏🙏🙏
@geetharis8138
@geetharis8138 2 ай бұрын
Rahul sir....🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@dnagarajan57
@dnagarajan57 2 ай бұрын
Budget Halwa distributor & beneficiary are 3% only. Rest are deprived.
@ilango9197
@ilango9197 2 ай бұрын
Great leader🎉🎉🎉🎉🎉🎉
@panneerselvam3962
@panneerselvam3962 2 ай бұрын
நிர்மலா அல்வா சூப்பர்,சூப்பர் ,அந்த அல்வா இந்தியா நாட்டு மக்கள் எல்லோருக்கும்தான் ,பாஜக கட்சிக்கு ஓட்டு போட்ட மக்களுக்கும் சேர்ந்ததுதான் ,பாஜக கட்சி மெம்பருக்கு தனி பட்ஜெட் கிடையாது விலைவாசி,உயர்வு வேலை இழப்பு தனியார்மயம் ,வேலையின்மை எல்லாம் பாஜக கட்சி நபர்களுக்கும்,பாஜகவுக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் தான் பாதிப்பு ,பாதிப்பு எதிர் கட்சிக்கு மட்டும் கிடையாது .எம்பிகள் மக்கள் உணர வேண்டும் .வரி பணத்தில் எல்லாம் இலவசமாக அனுபவித்துக் கொண்டு ,மக்களவையில் கத்தி கூச்சல் போட்டு,மேஜையை தட்டி ஆரவாரம் செய்வதற்கு உங்கள அனுப்பவில்லை,வரி கட்டுபவர்கள் எவ்வளவு கஸ்டத்தில் வரி கட்டுகிறார்கள் என்று நினைத்து நடந்துக்கோங்க, இல்லையேல் பார்லிமெண்ட் கலைச்சிட்டு வீட்டில உட்காருங்க ,வரிபணமாவது நாட்டுக்கு மிஞ்சட்டும்
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 ай бұрын
APPADIYADA RICE BAG CONVERTU.. BUT WE PATRIOTIC INDIANS ARE VERY HAPPY WITH THIS BUDGET DAA...PESAMA NEE VENA PAKISTAN POOYIDU..
@akbarbasha215
@akbarbasha215 2 ай бұрын
Karda soningk
@velsamyrajagopal3548
@velsamyrajagopal3548 2 ай бұрын
Idiot, nonsense, bloody....
@Vaimai
@Vaimai 2 ай бұрын
Excellent Speech!
@anniejoseph8363
@anniejoseph8363 2 ай бұрын
Fantastic n meaningingful speech Why he shouldnt tell the name of those 2 A + A F M shes not eleccted n fit to b FM she gives different smiles very sad thk u Rahul ji rocking any simple person will understand
@nainahameed
@nainahameed 2 ай бұрын
வாழ்த்துக்கள் ராகுல்
@gilbert4862
@gilbert4862 2 ай бұрын
Vera level Thalaivaa!👌கெத்து 👍.
@CoorgRAFEEQ-KDK
@CoorgRAFEEQ-KDK 2 ай бұрын
❤ ji
@darthileo698
@darthileo698 2 ай бұрын
Super speech Rahul ji Thank you ji
@sairamesh5224
@sairamesh5224 2 ай бұрын
RAHUL GANDHI JI ULTIMATE SUPER SUPER SUPER SPEECH LOP LION OF INDIA
@Kannan-o5n
@Kannan-o5n 2 ай бұрын
👌💯👌
@sudhachinnasamy195
@sudhachinnasamy195 2 ай бұрын
Excellent speech
@24_rohinisridhar_3e8
@24_rohinisridhar_3e8 2 ай бұрын
ராகுல் அண்ணா இது ஒவ்வொரு முறையும் நடக்கின்றது.இதை தமிழ் சங்கம் நிறுவியது நினைவுக்கு வருகிறது.. நன்றி வணக்கம்
@AmbikaThattil
@AmbikaThattil 2 ай бұрын
Rahul, here we come with a loving salute from all of us. ❤❤❤❤❤❤❤❤❤❤❤ After many years it was great to see the parliament very active with common sense. Love you Rahul ❤
@lakshmanand811
@lakshmanand811 2 ай бұрын
மாமி உனக்கு தான் அறிவு இல்லை , உன் வீட்டுக்காரனை கேட்டுப்பாரு ,உன்னை பற்றி அருமையாக சொல்லுவார்
@sayedaboubaker6951
@sayedaboubaker6951 2 ай бұрын
😂😂😂😂😂
@RajaRaja-ff6hv
@RajaRaja-ff6hv 2 ай бұрын
Supper
@pandianpandian6862
@pandianpandian6862 2 ай бұрын
நிம்மியின் கணவரை அவன் என்று தயவு செய்து எழுதாதீர்கள்.
@IHS979
@IHS979 2 ай бұрын
Om birla is supporting BJP Only.
@hajamansoor6475
@hajamansoor6475 2 ай бұрын
👍👍👍👍
@cosmothiesmacademy3755
@cosmothiesmacademy3755 2 ай бұрын
Rajnath Singh Ji don't try to fool people
@hajaazad3559
@hajaazad3559 2 ай бұрын
Congratulations ragul 🎉❤ 👍👍👏👏
@sunilcongratsbrokumar4740
@sunilcongratsbrokumar4740 2 ай бұрын
Well done sir
@ShekKarim
@ShekKarim 2 ай бұрын
Excellent speech ❤ Mr Rahul.is Our future of energetic and irreligious india.
@mereyalexander4836
@mereyalexander4836 2 ай бұрын
Good very good Rahulji..The brave man . big salute.ghandi family. The Tiger
@sadikshaf
@sadikshaf 2 ай бұрын
கதர் தரப்பு கேள்விகளுக்கு பிரதமர் இல்லாட்டி நிதி அமைச்சரே கமல் அழிக்க வேண்டும்
@khambhahshylla8498
@khambhahshylla8498 2 ай бұрын
Shame fm and worst fm in india
@sathusundar6122
@sathusundar6122 2 ай бұрын
The great Parilimentarian the RAHUL ji 👍💓👍💓👍
@anbazhagana3714
@anbazhagana3714 2 ай бұрын
ஐயா ஓம் பிர்லா ஜி ஏன் போட்டோவை பார்க்கும் முன்னரே அலறுவது ஏன்??ஆரம்பத்திலேயே ராகுல் கூறியதை கவணிக்கவில்லையே"டேரோரு மத்!!டேராவோ மத்!!Then WHY ARE NO, NO, NO POLTHIYA.!!
@hajaazad3559
@hajaazad3559 2 ай бұрын
Please translate in tamil. Everyone understands the speech 💬
@khambhahshylla8498
@khambhahshylla8498 2 ай бұрын
Now people have to understand clearly how the truth was hinding in parliament
@subramaniamk8819
@subramaniamk8819 2 ай бұрын
, suppar
@samuelshace
@samuelshace 2 ай бұрын
செம கலாய்....
@NithyanandYeso
@NithyanandYeso 2 ай бұрын
🙏🙏🙏
@gobit2993
@gobit2993 2 ай бұрын
அருமை
@rafiahamed1775
@rafiahamed1775 2 ай бұрын
Nirmala should resign
@rajanverygoodsir4859
@rajanverygoodsir4859 2 ай бұрын
Number one opposite India leader
@shankarp3032
@shankarp3032 2 ай бұрын
I m comen man jo raghul sir speech raghte good pintes last 10 year vest government sir
@balac4861
@balac4861 2 ай бұрын
Brave and factual speech
@MariaSelvam-bm7fg
@MariaSelvam-bm7fg 2 ай бұрын
Super 🎉🎉🎉 bro
@JayaChandran-e1d
@JayaChandran-e1d Ай бұрын
Educational--Medical--TRANSPORT??(BUDGET--FINANCE)??,,
@pradi0072
@pradi0072 2 ай бұрын
Powerful person makes powerful speech 🎉
@ChannelUsuf
@ChannelUsuf 2 ай бұрын
Why PM not there?
@malkanis3068
@malkanis3068 2 ай бұрын
Super exemplary Rahul
@sheiksheik8972
@sheiksheik8972 2 ай бұрын
Super
@Siva-jl9mi
@Siva-jl9mi 2 ай бұрын
Amma ne finance minister ஆனதுக்கு நாங்க தான் தலயில் அடிச்சிகுனும். Useless finance minister. Unaku finance pathi தெரியுமா. Better resign and go.
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 2 ай бұрын
அவள் என் ன தழிழச்சியா நாம் ஏன் தலையில் அடித்து கொள்ளவேண்டும்
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 ай бұрын
UNAKKU THERIYUMADA THULUKKA THAYO...EPPAVAVATHU COLLEGE PAKKAM POYIRUKIYADA?
@siddharthsuresh5217
@siddharthsuresh5217 2 ай бұрын
Rahul Gandhi 🔥
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne 2 ай бұрын
Ragul ji explanation is valuable against BJP budget.
@kiranvasudev9749
@kiranvasudev9749 2 ай бұрын
Amazzing 🎉🎉🎉🎉🎉🎉 speech
@poojamillan3049
@poojamillan3049 2 ай бұрын
Super your really great everyone are fake and opposing you but god is there❤
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 51 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 46 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН