NEET மோசடியில் 110 பேர் தகுதிநீக்கம்! | உயர்கல்வி முறையை சிதைக்கும் Modi அரசு | Journalist Mani

  Рет қаралды 11,083

I Tamil News

I Tamil News

16 күн бұрын

NEET மோசடியில் 110 பேர் தகுதிநீக்கம்! | உயர்கல்வி முறையை சிதைக்கும் Modi அரசு | Journalist Mani | I Tamil News
#journalistmani #neetscam #dmk #bjp #neet2024 #Itamil #itamilnews
Video Link : • NEET மோசடியில் 110 பேர...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Пікірлер: 32
@ElumalaiG-ir6my
@ElumalaiG-ir6my 14 күн бұрын
திரு மணி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நான் ஒரு படிக்காதவன் எனக்கு எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை ஆனால் ஒரு விஷயத்தை படித்த மாமேதை மாமேதை திரு மணி அவர்களுக்கு நீட்டினால் பலன் அடைந்த ஏழைகள் அதிகம் அவர்களுக்கு நீட் என்ற ஒரு ஒரு சட்டம் தான் அந்த ஏழை மாணவனை டாக்டராக ஆக்கி உள்ளது இது என் கண்முன்னால் நடந்த ஒரு உண்மை மணியை பொறுத்த வரைக்கும் மோடி எது செய்தாலும் அது இந்த தேசத்திற்கு கெடுதல் என்று நினைக்கும் மணி நீ ஆதரிக்கும் காங்கிரஸ் எதைக் கிழித்துப் போட்டது இந்த இந்தியாவுக்காக தைரியம் இருந்தால் பதில் சொல்லவும் அடுத்த பதிவில் எதற்கெடுத்தாலும் மோடி மோடி மோடி உங்களுக்கு வேற வார்த்தையே வரவில்லை இதிலிருந்து நன்றாக தெரியுது மோடியின் நல்லாட்சி நிச்சயம் மோடியின் பக்கம் ஏழைகள் நிற்பார்கள் 2029 மோடி தான் ஆட்சி நீ இப்படியே கத்திக் கொண்டிருக்க வேண்டும் அவ்வளவுதான்
@durairaj228
@durairaj228 14 күн бұрын
@@ElumalaiG-ir6my அருமையான உண்மையான பதிவு
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 14 күн бұрын
1) நீட் தேர்வுக்கான அரசாணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ; அரசாணை எண் என்ன ? 21.12.2010 ; MCI -31(1)/2010-MED/49068 2) 2010 இல் மத்திய அரசு யார் ? காங்கிரஸ் + திமுக 3) நீட் அரசாணை வெளியிட்ட MCI எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது. xx=ll சுகாதார துறை அமைச்சர் 4) மத்திய சுகாதார துறை அமைச்சர்/இணை அமைச்சர் யார் ? குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ் காந்தி செல்வன் - திமுக 5) ஆனால் 2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லையே. அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றம் கொடுத்த இடைக்கால தடையும், 2013இல் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும். 6) பின் ஏன் 2017 இல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 2013இல் உச்ச நீதிமன்றத்தால் நீட் அரசாணை ரத்து செய்யப்பட்டது . திமுக ஆதரவோடு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போட்டது. அந்த தீர்ப்பு 2016 இல் வந்தது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 2016 இல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017 இல் இருந்து நீட் அமலானது. 8) NEET தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) வேறு மாநிலத்தவர் சேர முடியுமா ? இல்லை. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் தமிழக மாணவர்கள்/தமிழகதில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். நீட் தேர்வு தான் அகில இந்திய தேர்வு. ஆனால், மெரிட் லிஸ்ட் மாநில வாரியாக தான் . 15% சீட்கள் அகில இந்திய ஒதுக்கீடு. நீட்க்கு முன்பும் இதே நிலை தான் ; நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை தான் . 9. தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடருமா ? 69% இட ஒதுக்கீடு தொடரும் . 10. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தலாமா? அது மாநில உரிமையில் தலையிடுவது ஆகாதா ? இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions." அதாவது உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு. UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின் அனுமதி தேவை. 11. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தார்கள். டிசம்பர் 2010,இல் MCI நீட் தேர்வின் மூலம் மட்டும் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டவுடன், 80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கு தொடுத்தன . 2 மாநில அரசுகளும். 12. தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏன் வழக்கு தொடுத்தன ? அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது , நன்கொடை, கேபிடேஷன் fee என்று ஒவ்வொரு seatக்கும் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரை பெற்றனர். 13) தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறைகேடுகளை கதையாக வைத்து எடுக்கப்பட்ட படம். எய்தவன்; பைரவா 14) நாமக்கல் பள்ளிகளின் கதையை வைத்து எடுக்க பட்ட படம் அப்பா 15) 2011 இல் நீட் தேர்வுக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தனியார் மருத்துவ கல்லூரிகளிலேயே முக்கியமானவர் யார். DD மருத்துவ கல்லூரி. அங்கீகாரமே இல்லாத இந்த கல்லூரி, 2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி , நீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது

@arulekambaram6344
@arulekambaram6344 14 күн бұрын
Wrong interpretation about RSS
@AshokKumar-hd8mz
@AshokKumar-hd8mz 14 күн бұрын
Kallasarayam kuduchu seththellam un kannukku theryathu..apdithaney???
@one_of_the_indian
@one_of_the_indian 14 күн бұрын
Adha Pathi yerkenavye Pesitaeu bro
@mohankrishnan1557
@mohankrishnan1557 14 күн бұрын
Nenachu nenachu maathi maathi pesum mani.........after 4 days tamilnaatil dravida model govt vera level la irukku nu solluvaan. .....
@BhaskarSubramani-ye6uz
@BhaskarSubramani-ye6uz 14 күн бұрын
ஊடகவியலாளர் மணி அவர்கள் தான் ஒரு வீடியோவில் RSS NEET தேர்வு மூலம் இந்தியர்களை மருத்துவம் படிக்க விடாது என்றார். தற்போது RSS NEET தேர்வை முடக்கி இந்தியர்களை மருத்துவம் படி‌க்க விடாது என்கிறார். இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன், பணமுள்ளவன் மட்டுமே பல லட்சங்களை கொடுத்து மருத்துவராக இருந்த நிலையை மாற்றி எவராலும் மருத்துவராகலாம் என்ற நிலையை கொண்டு வந்ததே NEET தேர்வு தான். தற்போது NEET தேர்வில் நடந்துள்ள குளறுபடிகளை தடுக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 14 күн бұрын
Bihar Thejesvi is behind this issue
@johnjohn6125
@johnjohn6125 14 күн бұрын
உடனடி தகுதி நீக்கம் நீட் தேர்வு
@AshokKumar-hd8mz
@AshokKumar-hd8mz 14 күн бұрын
Kilichu keppai nattiruvapla mani mama
@karthik1322
@karthik1322 14 күн бұрын
Nee evalo mukinalum adutha pala varushathuku bjp than ruling, nee mukite iruka vendiyathu than Mani 🤣
@Maheshpriya2k18
@Maheshpriya2k18 14 күн бұрын
Mani has gone mad
@vinothgopal6981
@vinothgopal6981 14 күн бұрын
Jokers
@cryptotamilbh8263
@cryptotamilbh8263 14 күн бұрын
kzbin.info/www/bejne/g6DWgn-OaLBkprMsi=V_VzaiZ5R_4Zh1rE மணி அண்ணே இது சரியா? தப்பா?
@user-xe3be8iq4b
@user-xe3be8iq4b 14 күн бұрын
ஈழதமிழைரை கொன்ற காங்கிரஸ் நல்லவனாடா மணி
@johnjohn6125
@johnjohn6125 14 күн бұрын
இன்னும் எத்தனை வருச காலம் காங்கிரஸை குறை சொல்லி கொண்டே இருப்பீங்க..... கடந்த பத்து வருசத்துல இதை எல்லாம் மக்களாகிய உங்களுக்கு செய்தோம் என்று சொல்லி வாக்கு கேட்க மீண்டும் ....... பிரதமர் ..... டை
@durairaj228
@durairaj228 14 күн бұрын
​​@@johnjohn6125 எத்தனை வருடங்கள் ஆனால் என்ன காங்கிரஸ் இந்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகங்களை மறக்க முடியுமா 😂😂😂😂😂
@johnjohn6125
@johnjohn6125 14 күн бұрын
@@durairaj228 இப்ப மட்டும் பாஜக ...... தமிழ் நாட்டின் மக்களுக்கு என்னத்த பண்ணி கிழிச்சி இருக்கு தனக்கு ஓட்டு போட்ட இந்திய மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது உப்பு அரிசி பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் அனைத்து ஸ்டேஷனரி பொருள்களுக்கும் வரி ஒரு மனிதன் உயிரோடு இருந்த அவன் உட்கார்ந்த வரியில் நடந்த வரி செத்துப்போன சுடுகாட்டில் அடக்கம் பண்றதுக்கு வரி வாங்குற வழி வரிப்பணத்திற்கு கணக்கு கேட்டா இடியை அவர்கள் மேல் இ டி யை ......களை ஏவி விட்டு அவர்கள் மேல் பொய்யான வழக்குகளை போட்டு அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் பல வருடங்கள் சிறைச்சாலையில் வைத்திருப்பது பாஜக ...... பொய்யான வழக்கு போட்ட ஒருவருக்காவது தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறதா
@cutesivaraja
@cutesivaraja 14 күн бұрын
உண்மை ​@@durairaj228
@sankaransankar6809
@sankaransankar6809 10 күн бұрын
முட்டாள் மணி 😊😊😊
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН