Thanks again come to Neeya Nanna ,,, for you-tube... Thanks lot...Very Proud..
@VinayagamV-l1v Жыл бұрын
எந்த பொருளையும் அற்புதமாக அலசி ஆராய்ந்து விவாதிப்பதற்கு திரு கோபி அவர்களால் மட்டுமே இயலும் இவரது நிகழ்ச்சி கள் அனைத்துமே வரலாற்று பெட்டகம் 🎉
@thiruvalluvar9079 Жыл бұрын
these two brothers, the same thing is happening in my family also, exactly happening in me and my elder brother, excellent, hats up
@jnzr476 Жыл бұрын
Actually the big brother is very cunning. He is using love as a weapon and taking the shop which will surely be of more value..that's exactly why the younger brother isn't feeling comfortable..surely this would have become a big dispute between then and big surprise is such educated (and imparting knowledge to kids as teacher) they don't have the common sense to say that the decision should come from all the siblings.
@senthilvelavan6289 Жыл бұрын
1.கிராமத்து வழமை. மேற்கு அல்லது மாடி பெரியவனு க்கு. 2 பெற்றோரைக் காப்பாற்றுவோர்க்கு கூடுதல். 3.சமமாய்ப் பிரித்து சாமி முன் குலுக்கிப் போடுதல். 4.விலை தெரிந்து கொண்டு விருப்பம் உள்ள வாரிசு ஒருவர்வைத்துக் கொண்டு பிறருக்கும் பணமாகத் தருதல். ( சொத்து வாங்கியவர் பிறருக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு, சீர் செய்யணும்.)
பெண்களுக்கு சொத்தில் பங்கு குடுக்கணும்ன்னா அவங்களுக்கு திருமணத்தின் போது செய்த சீர் செனத்தி, நகை நட்டு எல்லாவற்றிற்கும் கணக்கு பார்க்க வேண்டும். அதற்கு பெண்கள் ஒத்துக்கொள்வார்களா?
@manikandanr95759 жыл бұрын
Big brother giving them house to small brother for taking shop . income basis. small brother refusing house for getting share from shop
@sakthikitchen87910 ай бұрын
இந்த நிகழ்ச்சியை மட்டும் பொதுமக்கள வச்சு நடத்துறீங்க. லட்சக்கணக்கில் பிரைஸ் கொடுக்கிற நிகழ்ச்சியை மட்டும் செலிபிரிட்டியை வைத்து நடத்துறீங்க இது என்ன நியாயம்.
@mujibnavashassan89009 жыл бұрын
must watch...great speech useful forall...
@senthilvelavan6289 Жыл бұрын
சரியில்லாத வாரிசென்றால், பேரன் பேர்த்திக்கு எழுதி வைக்கலாம்.
One part to mother and other part divided to all. This is Sri Lanka
@hameedhameed2710 Жыл бұрын
அருமையான பலகாரம்
@rathinakumar55899 жыл бұрын
very good topi.........................
@senthilvelavan6289 Жыл бұрын
முன்னோர் சொத்து வைத்துக் கொண்டோர், சகோதர சகோதரி வாயில் விழக்கூடாது.
@murugankirupavathy79659 жыл бұрын
இதுல ஒருத்தர் கூட உழைத்து சம்பாதித்தது கிடையாது.
@indianmilitary9 жыл бұрын
murugan kirupavathy those who have assets should not work. If everyone seeks employment, then what about people who do not have any ancestral assets, who really need jobs? Then we complain about un-employment and poor people.Always remember that income does not have to be always through jobs. When we have an option for investment income, why not utilize it and leave jobs for people from poor background?
@loboprabhuprabhu27 Жыл бұрын
சுயசம்பாதித்த சொத்து ன்.உரிமையாளர் யாருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் முன்னோர்கள் சம்பாதித்த சொத்துக்கள் வாரிசுகள் அடிப்படையில் பிரிக்க வேண்டும்
@imgowtham1594Ай бұрын
Ivan thaan sonan sothu pirikathingaa onna irunga vengayama irunga sona kiruku paiya😂😂 34: 45min
@rafiqanwar42972 ай бұрын
Islam gives answer to everything
@gladstyle5894 Жыл бұрын
When daughter in law enjoy father's property, why can't daughter
@musicmysoulandlife8 ай бұрын
Please avoid being petty. It is about equal property rights for children irrespective of gender. Why are you dragging in the daughter in law?
@sundariyer31926 ай бұрын
gladstyle5894.., .. Because daughter was *given* gold, silver, brass, copper, bronze and even iron alongwith furniture fixture, car, bike etc at the time of her wedding, whereas the daughter-in-law *brought* all these things while getting married. Plain and simple.
@graciouspeter2256 Жыл бұрын
கோபிநாத்தின் நாரத சபா😃😃
@praveenjayasurya59024 ай бұрын
Pounraj anna 🔥 📛
@rafiqanwar42972 ай бұрын
During life ,gifts to sons and daughters, should be equal. But after death,son should be given 2 shares,and daughters should be given 1 share ,in islam
@lakshmananr4432 Жыл бұрын
கோபிநாத் அவர் கள்பெண்சொன்னகருத்தில்தெற்குஅண்ணனுக்குஎன்பதைவடக்குஅண்ணனுக்குஎன்றுமாற்றியசொல்வதுகவனத்தில்சிதறல்ஏற்படுகிறது
@Kv.d9 жыл бұрын
@MyCUTboyz Жыл бұрын
Lady lawyer kku sofa kadayadha ???
@indianmilitary9 жыл бұрын
The world has enough for everyone's need but not enough for everyone's greed- Mahatma Gandhi Why not split an asset and give up the jobs for people (from poor background) who are really in need of jobs? Let us not be hypocrites and greedy here. We blame the government for the poor and unemployment. Greedy middle class with assets from parents and grand parents are the culprits here
@samricherd9189 Жыл бұрын
சரி சொத்து இருக்கிற நீங்க அதை விட்டுட்டா அண்ணன் தம்பி பாசம் போயிடும்னு சொல்றீங்க அப்போ உங்களுக்கு பிறப்பிலேயே அல்லது மனசு அளவிலோ பாசம் என்கிறது எல்லாம் இல்லையா. அந்த சொத்து தான் உங்கள பாசப் பிணைபோடு வைக்குது அப்படித்தானே. அப்படி பார்த்தால் இந்த உலகத்தில பல கோடி பேர் இன்னும் சொத்து எதுவுமே இல்லாமல் அண்ணன் தம்பி பாசப் பிணைப்போடு இருக்கிறார்களே அவர்களை எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியுது. இதெல்லாம் ஒரு டாபிக். என்று உட்கார்ந்து பேசுறீங்க பாருங்க . பார்க்கவே என்னமோ மாதிரி இருக்குது
@KannanKannan-x1k Жыл бұрын
நான் காதல் திருமணம் எனக்கு இது சொத்து குடுக்கவில்லை