மைந்தர்களே நாளை நீங்களும் அப்பாவாவருவீகள் அப்போ அனுபவிப்பீர்கள் வாழ்க வளமுடன்
@dhinakaran7595 Жыл бұрын
இந்த ஷோ வில் அப்பாக்கள் சொல்லுவதெல்லாம் 100% உண்மை. இது போல நானும் பாதிக்கபட்டு கண்ணீரோடு வாழ்வதில் நானும் ஒருவன். 😥
@jslv2020 Жыл бұрын
அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம் சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன! - நா.முத்துக்குமார் கவிதை உள்ளமும் புறமும்
@jslv2020 Жыл бұрын
கார்த்திக் சொன்ன அந்த சங்ககால கவிதை 'என் சுவாசக் காற்றே' படத்தில் வரும் 'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடலின் துவக்கத்தில் பெண் குரலில் வரும். குறுந்தொகை பாடல் 27 ஆசிரியர் - வெள்ளி வீதியார் திணை - பாலைத்திணை கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு, எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது, பசலை உணீஇயர் வேண்டும்- திதலை அல்குல் என் மாமைக் கவினே. பொருள் - “இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை, அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது. ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது”.
@firefly554710 ай бұрын
அருமை..... நன்றி.... எனக்கு தமிழில் ஆர்வம் அதிகம், ❤❤
@s2f2opticals708 ай бұрын
இன்னும் விளக்கம் தேவை. கடைசியாக உள்ள அருத்தம் புரியவில்லை
@@s2f2opticals70 புரியவில்லையா? கன்றுக்குட்டிக்கும் இல்லாமல் வீட்டின் பாத்திரத்திலும் இல்லாமல் தரையில் வீணாய் வழிந்தோடும் பாலை போல என் அழகு எனக்கும் உதவாமல் தலைவனுக்கும் உதவாமல் பசலை நோயால் வீணாகிறது.
@selvamoorthy93224 ай бұрын
நண்பருக்கு மிக்க நன்றி 🙏
@vikramdharma94468 ай бұрын
1:03:53 இவர்தான் அந்த Bhai...(Super conversation) This episode is teach more...
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Karthic Netha Sir Simply super😊
@muruganpratha3183 Жыл бұрын
I Love my Sweet Appa❤❤❤
@Kaleel196810 ай бұрын
Excellent
@sivaathithya5336 Жыл бұрын
Bhai mass 😂😂🔥🔥🔥 16:00
@rafiqanwar42978 ай бұрын
It happens in every family.
@chellammals3058 Жыл бұрын
இதுவரையில் வந்த நடுவர்களில் ஆக சிறந்த நடுவர்கள் திரு கார்த்திக் மேத்தா திரு மகுடேஸ்வரன் அவர்கள்தான் என்று நினைக்கிறேன்
@rajipriya99344 ай бұрын
SUPER🎉
@chantherane8546 Жыл бұрын
I agree with Bhai
@MohamadNiflan-eh7oi4 ай бұрын
En appa enakku hero illa 😢 anaal awar romba nallawar... amma thaan enakku hero aanal ammawala appa udaya ella kadamaya seiya mudiyazu ... appa herowa illaza korai irundu kittey thaan irikki ...
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Tr. Maguteshvar Sir. Super Sir😅
@bismirafeek69279 ай бұрын
தம்பி தகப்பனின் பொருத்தம் இறைவனினின் பொருத்தம் தகப்பனை கன்னியமா நடத்துங்க
@testupload51949 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் பேசும் மகன்கள் வேறொரு நிகழ்ச்சியில்...அப்பா அவரது விருப்பத்தை ஏன் மீது திணிக்கிறார்...என்று பேசுவார்கள்...!!!! என் அப்பா என்னுடன் பேசுவதில்லை நண்பனாக பழகுவதில்லை என்று பேசுவார்கள்....மொத்தத்தில் இந்த மகன்களுக்கு அப்பாக்களே தேவையில்லை...!!! மனைவிகளுக்கு கணவர்களே தேவையில்லை...!!! தன் சுகத்திற்காக குடித்துவிட்டு,குடும்பத்தை கவனிக்காமல் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துகொண்டு ஊர் சுற்றும் ஒருவனை யாரும் குற்றம் சொல்வதில்லை...!!! அவன் நல்ல அப்பா...நல்ல கணவன்....!!! என்ன பிள்ளைகளோ...மனைவிகளோ...புரியவில்லை...!!! என்ன செய்தாலும் குறை தான் சொல்வார்கள்...!!! குடும்பம் பிள்ளைகள் தான் முக்கியம் என்று வாழும் ஒரு ஆணின் நிலைமை மிகவும் பரிதாபமானது....!!!! மொத்த குடும்பமும் அந்த ஆணை எல்லாவிதத்திலும் குறை சொல்லும்....!!!!
@ManivannanMaharajah Жыл бұрын
41:59 சாப்பாட்டுக்கு என்ன செய்வான்? ஊழல் செய்வானா?
@devakumar1198 Жыл бұрын
bhai soopper unmai sonneenga
@graciouspeter2256 Жыл бұрын
௮ம்மாவிடம் கண்டிப்பில்லா ௮ன்பு, ௮ப்பாவிடம் கண்டிப்பபோடு கூடிய ௮ன்பு
@sambasivamnarayanan4988 Жыл бұрын
Àà+!++++!!!++
@sambasivamnarayanan4988 Жыл бұрын
A1qà1aa111111111111111aaà
@sambasivamnarayanan4988 Жыл бұрын
30:29 😮 35:44
@sambasivamnarayanan4988 Жыл бұрын
39:23
@dhanasekarmurugaiyan5891 Жыл бұрын
Appa❤
@prabhujawahar007 Жыл бұрын
Udhaynaa arasiyal😂
@maheswari3375 Жыл бұрын
Pointta pudichitar blue sattai
@selvamoorthy93224 ай бұрын
ஒரு பிள்ளை தலை நிமிரச் செய்யும்போது "என் பிள்ளை" என்பதும், அதே பிள்ளை தலை குனியச் செய்யும்போது "உங்க பிள்ளை " என்பதும்... பெண்கள் புத்தி குறைந்தவர்கள் என்று எவர் சொன்னார்?