Neeya Naana Full Episode 517

  Рет қаралды 378,769

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 166
@sivalingamd3523
@sivalingamd3523 8 ай бұрын
நான் ராணுவத்தில் பயிற்சி பெற்று சேவை புரிந்தவன். ஆனால் காவல்துறையினரை கண்டால் ஒதுங்கி போவேன் காரணம் இவர்களின் நடவடிக்கையும் மற்றும் பொது மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் விலகி போகச்சொல்கிறது.
@MR.AK47.
@MR.AK47. 6 ай бұрын
Your are great anne ❤ ind la police palavitham athan unmai
@sivalingamd3523
@sivalingamd3523 6 ай бұрын
@@MR.AK47. நன்றி நண்பரே.
@AjithKumar-ub1nj
@AjithKumar-ub1nj 5 ай бұрын
Eappaumey army than Anna great Army is my life Gun is my wife ❤
@TwitterTamilan
@TwitterTamilan 5 ай бұрын
உங்களில் பலருக்கு வெட்டியான சம்பளம்தான்
@sangeethar9586
@sangeethar9586 3 ай бұрын
Misusing power
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
உண்மைதான்.......உடையில் ஒரு தைரியம் உள்ளது...
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 5 ай бұрын
என் வயது 61, வட இந்தியா வில் தனியாக சுற்றுலா சென்று இருக்கிறேன்.நமது காவல் துறை சிறந்தது. திறமையானது. உண்மை.சல்யூட்.TN Police.
@poulpoul8655
@poulpoul8655 9 ай бұрын
Superb speech gopi sir.
@sureshk7616
@sureshk7616 6 ай бұрын
தவறு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க காவல்துறை இல்லை , ,,, ஏழைகளை மட்டும் டார்கெட் செய்து பணக்காறர்களுக்கு மட்டும் சொம்பு தூக்க காவல்துறை இருக்கிறது (37:18)👌👌👌👌👌👌
@TrueWay-Tv
@TrueWay-Tv 29 күн бұрын
உண்மை சகோதரா கையால் ஆகாதது தான் காவல்துறை
@marichamya4392
@marichamya4392 11 ай бұрын
காவல்துறை பண்றதை விட இந்த நிகழ்ச்சியில உங்க விஜய் டிவி பண்ணது ரொம்ப தவறு பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்து இருந்தீங்கன்னா இதைவிட உண்மையான தகவல் நம்ம எல்லாருக்கும் கிடைத்திருக்கும்
@chikoliba
@chikoliba 8 ай бұрын
Mooditu poda punda
@sivakumark3513
@sivakumark3513 3 ай бұрын
உண்மை
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 2 ай бұрын
உங்களைப் போன்றே நிறைய பேர் நினைத்து இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அப்படி நடத்தினால் அங்கே சட்டம் ஒழுங்கு கெடும் நிலைமை உண்டாகும்😂
@PrapakarrajiPrapakarraji
@PrapakarrajiPrapakarraji Ай бұрын
👍 right
@TrueWay-Tv
@TrueWay-Tv 29 күн бұрын
பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தால் நிச்சயமாக போலீசை கழுவி கழுவி ஊற்றி இருப்பார்கள் கோபிநாத் மேல் எஃப்ஐஆர் விழுந்திருக்கும் கோபிநாத்தும் பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லவா
@roja6135
@roja6135 Ай бұрын
Virudhunagar district & taluk Amathur police' station ல் கார்த்திக் என்று ஒரு SI. He is a genuine person & straight forward personality. During his period he didn't. accept any recommendations from others. He has worked in this station before two' years ago. My rayal salute to this great police officer Karthik or Karthikeyan.
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 6 ай бұрын
காவல்நிலையத்தில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது. நான் என் அனுபவத்தில் சொல்கிறேன். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.லஞ்சம் கொடுக்காததால் நான் 3 முறை புகார் அளித்தும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. காவல்நிலையத்தில்.
@sanjaysathish7313
@sanjaysathish7313 6 ай бұрын
Who and watching in 2024
@forthelivingpeople
@forthelivingpeople 10 ай бұрын
Wonderful show !! Salute to police!!
@rajendranramaiyan9984
@rajendranramaiyan9984 2 ай бұрын
Super, thanks Rajendran Ramaiyan
@mydatasmydatas533
@mydatasmydatas533 Жыл бұрын
😄😄பொது மக்களையும் இதுல பேச வச்சிருக்கலாம் அப்போ தெரியும்....
@MR.AK47.
@MR.AK47. 6 ай бұрын
💥
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 ай бұрын
பஞ்சபக்ஷி சாஸ்திரம், மற்றும் சாமுத்திரிக்கா லக்க்ஷணம், ரேகை சாஸ்திரம், போன்றவை இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு உதவும் 🙏👍
@ravicv16
@ravicv16 8 ай бұрын
This show is Season 21, episode 17. Telecasted on 12 june 2016.
@mr.hyperduker_46
@mr.hyperduker_46 6 ай бұрын
Super bro🙌🙌
@johncarterl9310
@johncarterl9310 5 ай бұрын
Thanks bro
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்.............திரு உள்ளுவர்...
@aaxrani2402
@aaxrani2402 7 ай бұрын
Hats off to Mr Kaliamoorthi.
@jeevanandham2528
@jeevanandham2528 5 ай бұрын
நம்ம பிரச்சினையைவிட இவங்க பிரச்சினை மோசமா இருக்கிறது..😢😢..
@ManiyanManiyan-be9ce
@ManiyanManiyan-be9ce Ай бұрын
T.m
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி Жыл бұрын
கீழ்மட்டத்தில் உள்ள மக்களிடம் உள்ள மனிதாபிமானம், மனசாட்சி போன்றவை சுயநலம் மிக்க மேல்மட்டத்தில் உள்ளவர்களிடம் இருப்பதிலை.
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 6 ай бұрын
Really nice episode
@ranjith999
@ranjith999 3 ай бұрын
I just watched this video.. Good eye opening session. It's definitely not an easy job. One thing I want to highlight is that the police will benefit from the public if they move closer to them. This will reduce their workload in a drastic way. But the issue is that they always try to overpower them to get the info. This is the key issue they have to understand and address.
@gurusamy1454
@gurusamy1454 3 ай бұрын
நல்ல பதிவு நல்ல கேள்வி நான் சென்னையில் இருக்கும் போது என்னுடைய டூவீலர் காணாமல் போய்விட்டது புகார் கொடுக்க சென்றால் புகாரை வாங்க மாட்டார்கள் நாங்கள் என்ன கேட்டோம் சார் என்னுடைய வண்டி காணாமல் போனது காண்டி நீங்க நான் புகார் கொடுத்தேன் என்பதற்கான சான்றிதழ் மட்டும் கொடுங்கள் என்று கேட்டதுக்கு தரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் நானும் ஏகப்பட்ட ட்ரிப் அலைந்தும் ஏன் என்றால் என்னுடைய வண்டியை வைத்து ஏதாவது ஒரு செயின் படிப்போ ஏதாவது ஒன்று செய்து விட்டார்கள் என்றால் என்னுடைய வண்டிக்கு இந்த வண்டி தான் என்று என்னை ஏதும் தொந்தரவு பண்ணுவார்களே என்று சொல்லி எவ்வளவோ சொல்லி கேட்டதற்கும் தரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் நானும் அப்படியே விட்டு விட்டேன் என்றும் என்னுடைய வண்டி எங்கு இருக்கு என்றதே எனக்கு தெரியாது
@jeganathannathan9974
@jeganathannathan9974 Ай бұрын
உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு மனுச்செய்தால் CSR உருதியாகக் கிடைக்கும்.
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி Жыл бұрын
போலிசாரிடம் கேள்விகேட்கும் போது காட்டிய இந்த துணிச்சல் ஸ்டாலினை பேட்டி கண்டபோது கோபிநாத்திடம் காணாமல் போனது தான் துரதிஷ்டம்.
@rajasekaranrajamanickam2046
@rajasekaranrajamanickam2046 Жыл бұрын
இது கோபிநாத் கோபிநாத்தாக வழங்கிய நிகழ்ச்சி.. அது அடுத்தவரின் அரிப்புக்கு சொரிந்து விட்ட நிகழ்வு
@பாரதிமகாகவி
@பாரதிமகாகவி Жыл бұрын
@@rajasekaranrajamanickam2046 😁😁
@seshoo76
@seshoo76 11 ай бұрын
​@@rajasekaranrajamanickam2046well said.
@SSS-lc2tk
@SSS-lc2tk 10 ай бұрын
😂😂😂slipper shot...
@Adangappa420
@Adangappa420 4 ай бұрын
Yaar pa nee unmaya urakka sollitta
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Жыл бұрын
உத்யோக உதாரண புருஷர் கலியமூர்த்தி ஐயா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@gopianandanalagarsamy1956
@gopianandanalagarsamy1956 3 ай бұрын
அவர்களுக்கு விடுமுறை என்பது இல்லை.
@venkateshph5703
@venkateshph5703 9 ай бұрын
Good police speech. But they have good sentiment with family especially children. This is because of political issue. So police shall file the case against politician . We public support fully to all police.
@UdhayaKumar-on6bu
@UdhayaKumar-on6bu 5 ай бұрын
Eliyavan mel ungal athigaram athigamaga ullathu
@jeevanandham2528
@jeevanandham2528 5 ай бұрын
இந்த போலீஸ் பிரிட்டிஷ் கால மாடல்.. இந்த போலீஸ் வரும் முன் நம் நாட்டில் மக்கள் நன்றாகத்தானே வாழ்ந்தார்கள்..?? எனவே இந்த போலீசை கலைத்துவிட்டு நம் நாட்டின் சொந்த கலாச்சார பண்பாட்டை அடிப்படையாக கொண்ட சமூக காவல் அமைப்பை ஏற்படுத்தக் கூடாது..??
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 ай бұрын
சட்டமே Robert Clivic. நீதிபதி ராபர்ட் கிளைவின் பேரன் போல் ஆடை அணிகிறார், வழக்கறிஞர் ராபர்ட் கிளைவின் பேரன் போல் ஆடை அணிகிறார். கலெக்டர் ராபர்ட் கிளைவின் பேரன் போல் ஆடை அணிகிறார். அவர்கள் பாரம்பரிய பாரதீய உடை அணிய வேண்டாமா?
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 2 ай бұрын
அவர்களுடைய பணி பாராட்டுக்குறியது ஆனால் பொதுமக்களை நீ,வா,போ என்று அழைக்கும் உரிமையை யார் கொடுத்தது
@baskerjohn3574
@baskerjohn3574 Жыл бұрын
Police should have guts to arrest the politicians scoundrel.
@kapileshjeyaraman2421
@kapileshjeyaraman2421 2 ай бұрын
We want people less than 30 to tell their views who are at their prime age. No more old generations, more more old views even by mistake. Applicable for all
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 4 ай бұрын
15:49 / 1:07:18 This is a proof நேர்மையாக வாழ்வதுதான் சுலபம் தவறு செய்வது தான் கடினம் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். I salute to all police. I feel pitty for them. May the good reform happen to protect dharma.
@IMAvenkat
@IMAvenkat 3 ай бұрын
போலிஸ உட்கார ஹ வச்சு திருடன பத்தி கேட்டிங்களே.... மக்கள அந்த இடத்தில உட்கார ஹ வச்சு போலிஸ பத்தி கேட்டுபாருங்க.... திருடனுங்கள விட போலிஷ்காரங்க தான் பாயங்கரமானவங்கனு சொல்லுவாங்க😂😂😂😂
@chanakyaasravikumar3953
@chanakyaasravikumar3953 Жыл бұрын
அருமையான உருப்படியான ஒரு நிகழ்ச்சி... வாழ்த்துக்கள் 🌹
@govindasamy66
@govindasamy66 Жыл бұрын
Apo matha neeya naana shows உருப்படி இல்ல nu solluringala ?????
@harimc2516
@harimc2516 Жыл бұрын
​@@govindasamy66Ama da punda 😂
@govindasamy66
@govindasamy66 Жыл бұрын
@@harimc2516 Dai punda mavanea
@harimc2516
@harimc2516 Жыл бұрын
@@govindasamy66 solra thevdiya paiya ❤️😂😂
@govindasamy66
@govindasamy66 Жыл бұрын
Un amma la olu da kandavanuku porandavanea
@gulzargulzar7059
@gulzargulzar7059 Жыл бұрын
நீயா நானா கோபிநாத் அவர்களால் எனக்கு பிடித்தவை
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 ай бұрын
4.36: I am reminded of Vijayalakshmi(cuteLaila actress) looking for dea body in mortuary! Vadivelu and Laila have done really humorous role!
@vijayalaxmi4168
@vijayalaxmi4168 Жыл бұрын
Gopi sir, please conduct one more episode of police with common people.
@9025-l6g
@9025-l6g 2 ай бұрын
கோவையில் என் இரு தம்பிகளும் தம்பி மனைவியும் காவல் துறையில் தான் பணியாற்றுகிறார்கள் ஒரு தம்பி எஸ் ஐ ஆக உள்ளார் ஒரு தம்பி ஐஜி அலுவலகத்தில் பணிபுரிகிறார் அவரின் மனைவி தமிழக புலனாய்வுத் துறையில் பணியாற்றுகிறார் கொரோனா காலகட்டத்தில் பட்ட துன்பங்கள் மிகவும் அதிகம் இரு தம்பிகளையும் நினைத்து எனக்கு பெருமிதமாக உள்ளது
@shankarm439
@shankarm439 Жыл бұрын
போலீஸ்காரங்க பயத்தை தெரிஞ்சுகிட்டேன்...
@NarenMariappan
@NarenMariappan Жыл бұрын
😂
@indiramurugesan7789
@indiramurugesan7789 10 ай бұрын
😂😂
@MalairajR-be8rc
@MalairajR-be8rc Жыл бұрын
போலிஸில் நல்ல மனிதர் களும்இருக்கிறார்கள்
@sureshk7616
@sureshk7616 6 ай бұрын
1/100 நல்ல போலீஸ்
@ashhh4326
@ashhh4326 2 ай бұрын
Awesome people ❤...
@gayathiris5522
@gayathiris5522 Жыл бұрын
நம் நாட்டில் எந்த பிரச்சனையாக காவல்நிலையம் சென்றால் கன்டிப்பாக பதிவுசெய்யும் முறைவேண்டும்.
@srimathi9149
@srimathi9149 10 ай бұрын
அனைத்து காவலர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🤝
@rameshsrn870
@rameshsrn870 5 ай бұрын
Romba interesting topic. But people vs police topic need vijay tv team please
@praveenk3482
@praveenk3482 Жыл бұрын
எந்த குற்றத்திலும் யார் வழியும் அவன் தப்பித்துக் கொள்கிறான் பணம் அதிகமாக போலீசுக்கு கொடுக்கும் போது அவன் தப்பித்துக் கொள்கிறான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று 😀😀😀😀😀😀 என்று 🔥 என்று 🔥🔥🔥😭😭😭😭😂😂😂😂🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶
@sivaprasadiv2157
@sivaprasadiv2157 Ай бұрын
Pl conduct such programmes involving IAS officers
@MohanRam-kn3mh
@MohanRam-kn3mh 5 ай бұрын
1:03:01 விக்ரம் வேத மூவி இத பத்துதன் copy pannirukkanga .pola..
@george983
@george983 11 ай бұрын
34:45 min.. 90% police are do not work without money...
@sigaram7529
@sigaram7529 Жыл бұрын
Super episode valthukal💐
@glnarasiman
@glnarasiman Жыл бұрын
Do show like this more
@Ramu.M-eq3xm
@Ramu.M-eq3xm 3 ай бұрын
அடுத்த ஷோ நடத்துனா பொதுமக்களையும் போலீசையும் வைத்து நடத்துங்கள்
@raajac2720
@raajac2720 Жыл бұрын
Most of police official not peoples friendly,never interested to help comman people.
@GunalanP-w9u
@GunalanP-w9u 8 ай бұрын
I am Devaki Ididn't get February month's Gruhalakshmi amount I'm stroke atient I need some source to make arrangement to get monthly income.
@LegalDragon
@LegalDragon 3 ай бұрын
If police not received our complaint , immediately to send register post to SP, DIG, DGP .
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 6 ай бұрын
Good episode
@mk.sundarmk.sundar6982
@mk.sundarmk.sundar6982 10 ай бұрын
Different of case limit legible next death permission kotunka. Next lawyer kum one person support case lawyer eligible 3 times only. Next Lawyer job punishment kotunka Rules add in tv & theatre promtion panninka Thappukku enna thandanainu ellorukkum theriyanum
@Tkfghfhhbhhgft
@Tkfghfhhbhhgft Жыл бұрын
work for people not for remaining governments
@thilakkumarr6814
@thilakkumarr6814 11 ай бұрын
Gopi sir, please conduct one more episode of police what is the struggle they faced in police selection
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 Жыл бұрын
Known by this program is a lot about our police Including work at higher official's residence yet so many extra money & benefits are not seriously dealt perhaps they are purely personal yet certain affairs are justified partially as 24x7 duty hours along very lessened promotions!
@mohamedkaleefulla7986
@mohamedkaleefulla7986 2 ай бұрын
தமிழ் நாடு காவல் எப்படி பட்ட வழக்கு விசாரணை யில் வல்லவர்கள் ஆனால் சட்டம் ஓட்டையில் வெளியே போய் விடும்
@pavunyapa9787
@pavunyapa9787 6 ай бұрын
Murder case la polition kantippa involve akuranga ithu enno personal life la nadantha incident...
@RameshKumar-tg8vo
@RameshKumar-tg8vo 2 ай бұрын
திருந்துவது என்பது 10%மற்றபடி திருந்த வாய்ப்பில்லை ராஜா
@VvvV-y5q
@VvvV-y5q 3 ай бұрын
Veettula vishamanidargazh irundaalum schoola chinnapala irunde aratta solli solli konduvarumbodu samoogattilirukkum vishamanidargazha vuruvaakkuradaye taduttidalaam.
@firstnamelastname-ve4lj
@firstnamelastname-ve4lj 3 ай бұрын
Andha kaliyamurthi pesanadhe eppa sir telecast pannuveenga?
@dhanasekarsekar9356
@dhanasekarsekar9356 5 ай бұрын
❤❤❤
@MM-ql5ji
@MM-ql5ji Жыл бұрын
Sathangulam vishayam pesave illai... Police brutality pathi kekala gopi sir..
@adhisview8134
@adhisview8134 6 ай бұрын
7:27
@madlovemadhavan4869
@madlovemadhavan4869 6 ай бұрын
Thanks bro
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
#Police_Department* - il irunthu #Retired* ānathāl indru ivargal #Ordinary_People* pōndru pēsugirārgal. Ānāl #Service* - il irukkum pozhudu, voru chilarai thavira yēnaiyōr anaivarum #Influence* (political, money, caste etc,...) - vondrin adippadaiyil mattumēthān cheyalpaduvar yenbathai nān yenadu anubavathin vāyilāga vunarnthu thelinthu irukkirēn. [#Note : Intha nigazhchiyilumkooda #Right_Side* - il amarnthiruntha koncham shout āna murukku meesai vudan thōdram alitha voru #Kāvalthurai_Athikāri* māthiramē vunmaikku vegu anukkamāga pēsinār.]
@kolanchinathan.k352
@kolanchinathan.k352 5 ай бұрын
Two vlar cas
@RajaArts-u7c
@RajaArts-u7c Ай бұрын
Namma oorula case iĺama panu
@tharmalingamchinnannan472
@tharmalingamchinnannan472 2 ай бұрын
காவல் துறை சீருடை அணிந்த உடண் தைரியம் வந்தது காரணம் சீருடை அல்ல மக்கள் சீருடை மேல் வைத்து இருக்கிர பயம்தான் மக்கள் திரும்பி அடிக்க மாட்டார்கள் என்று தைரியம் 😂
@helendali4666
@helendali4666 7 ай бұрын
Have to increase salary for low grade policemen… tasty they look for money from people… can not explain everything in show as we discussed at home😅😇
@Karthick7r5-px8wf
@Karthick7r5-px8wf 5 ай бұрын
23:28 is the real title vs 1.03 title
@begood2050
@begood2050 2 ай бұрын
52:34 BJP Daisy
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 7 күн бұрын
53:00 minutes ஏன்டா cut பன்னே 😡😡🤬🤬
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
காவல்துறை மீது பொதுமக்களுக்கு இருப்பது மரியாதையா அல்லது பயமா?
@jeganathannathan9974
@jeganathannathan9974 Ай бұрын
தவறு செய்பவர்களுக்கு பயம். உண்மையானவர்களுக்கு பதவிக்குறிய மரியாதை.
@murugananandham3315
@murugananandham3315 Ай бұрын
@jeganathannathan9974 தவறு செய்யாதவருக்கும் பொய்வழக்கு வந்துவிடுமோ அல்லது ஏதேனும் அவமான படுத்திவிடுவார்கலோ என்ற பயம் உண்டு
@srowlands6947
@srowlands6947 2 ай бұрын
Do these Policemen get their physical fitness tested? It’s hard work and they need to be mentally sharp and fitness is just as important
@Maravarmam
@Maravarmam 2 ай бұрын
Tuticorin firing maranthittengale sir.
@its_me_yogesh
@its_me_yogesh 5 ай бұрын
13:04 partially wrong maybe
@madscientist.
@madscientist. Жыл бұрын
Comman ppl vs police oru show panunga
@sivalingamd3523
@sivalingamd3523 8 ай бұрын
ஒரு மாதமாவது இவர்களை ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும். இவர்களால் ஓட முடியவில்லை, துப்பாக்கி சுட தெரியவில்லை, தொப்பை, பொது மக்களிடம் நாகரீகமாக பேச தெரியவில்லை.
@george983
@george983 11 ай бұрын
kaasu illama oru police um work panna matanga.
@yarathu3660
@yarathu3660 2 ай бұрын
55:06 : அப்படியே வைத்துக் கொண்டாலும் நீங்கள் கொடுக்கும் final report உண்மையானதா ? சாதிக் பாட்ஷா கொலை மற்றும் சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் தலையீடு இல்லையா ?
@arulprakash8399
@arulprakash8399 4 ай бұрын
நாய் கடி வாங்கினா போலீஸ் செலக்ட் ஆக முடியாது.
@VembuSekar-q5b
@VembuSekar-q5b 2 ай бұрын
Book name solunga
@jeganathannathan9974
@jeganathannathan9974 Ай бұрын
பொய் வழக்கு பதிவு செய்து பழிவாங்கும் நடவடக்கை பற்றி கேள்விகளே இல்லாதது பெறிய குறையாகத் தெரிகிறது.
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 6 ай бұрын
பொதுமக்களை பார்த்தால் இவர்கள் மாமாமாமாமாமா வீரர்கள். மற்றவற்களுக்கெல்லாம் பயப்படுவார்கள்.
@kiandrachandran9460
@kiandrachandran9460 11 ай бұрын
Why they stop theinnocent student for simp,e thing not to lister to them they wonot allow them to talk beating them up lut his hand inthe light post and breaking his ha d in front of his mother anybody bot explain pls answer gopi😊
@shivaak2602
@shivaak2602 6 ай бұрын
Eppo Varanki
@successflowstome
@successflowstome Жыл бұрын
I think police personnel are not as bad I thought.
@shenbagaraja4330
@shenbagaraja4330 10 ай бұрын
37:50 ஒரு டிரைவர் மாசம் முழுதுமாக வீட்டுக்கு போகாமல் இருக்கான்... அதுக்கு அவன் யார்கிட்ட காட்டுவான்... மரியாதையில்லாமல் பேசுகிற உங்கள ஏத்தலாமா?
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
ஓமியோபதியில் எல்லாவிதமான பயத்துக்கும் நல்ல மருந்துகள்.....உள்ளன..
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 5 ай бұрын
கோபி, லஞ்சம் வாங்காத போலீஸ் அதிகாரியாக காட்டியதற்கு நன்றி, ஆனால் லஞ்சம் வாங்கும் போலீசார் எங்கே? அவர்களின் கதையையும் நாம் கேட்க வேண்டும். வாழ்க கோபி, உன் முட்டாள்தனம் வாழ்க. இதுவரை இருந்த பயனற்ற மனிதர்களில் மிகச் சிறந்தவர் நீங்கள்.
@jagadeesanmohan2508
@jagadeesanmohan2508 Жыл бұрын
பின் குறிப்பு... போன கமெண்ட் ல எடிட் பண்ணால் எடிட்டிங் ன்னு வரும்.. அதனால் இந்த கமெண்ட்.. "நான் ஒரு சங்கி' For tamilians "Naan oru sangi".
@mydatasmydatas533
@mydatasmydatas533 Жыл бұрын
நிறையா தவறான பதிவுகள்
@farooqfarooq4
@farooqfarooq4 6 ай бұрын
இவரு CBCID கண்டுபிடிச்சி ட்டாரு
@johnraja7973
@johnraja7973 3 ай бұрын
Police complaint waste
@vijaybaskar5590
@vijaybaskar5590 Жыл бұрын
This show is totally a eyewash and waste b'cause all police r selfish,they will show the rules to the middle class only not to the high range people very bad pls frnds understand
@Tvkmano
@Tvkmano 11 ай бұрын
Police only talks more in this episode ..what is this???
@kumarmagesh8292
@kumarmagesh8292 4 ай бұрын
Yokiyanga maadiriye pesuradhu
@bajansundram4745
@bajansundram4745 Жыл бұрын
Y ladies call their husband by name Dai n so on
@vijayvasanthanathan1431
@vijayvasanthanathan1431 11 ай бұрын
love and friendship. my wife also calls me like that.
@kolanchinathan.k352
@kolanchinathan.k352 5 ай бұрын
Potum ungalala ealiyava ozhing porangala
@gurumoorthysuryanarayanan756
@gurumoorthysuryanarayanan756 11 ай бұрын
Pp0
@jeevanandham2528
@jeevanandham2528 5 ай бұрын
You mean பல்லு படமா ****
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Vijay Television
Рет қаралды 751 М.
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 114 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 643 М.
Neeya Naana Full Episode 505
1:08:11
Vijay Television
Рет қаралды 166 М.
Neeya Naana | நீயா நானா 06/23/13
1:16:43
Vijay Television
Рет қаралды 986 М.
Neeya Naana 01/27/13
1:16:57
Vijay Television
Рет қаралды 631 М.
Neeya Naana Full Episode 499
1:11:45
Vijay Television
Рет қаралды 993 М.
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 114 МЛН