நல்ல ஆண்கள் மன வலி அதிகம் சுமக்கிறார்கள்.... But வலி தெரியாமல் இருக்க வீட்டில் மகிழ்ச்சி.அன்பு கொடுங்கள் கொடுங்கள்.. அப்போது எத்தனை வலிகள் பறந்து போகும் .... please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aparna2701 Жыл бұрын
Gopinath is truly a centered person. He never expresses favoritism for any side. He stands for what is right. Hats off!
@hariniparthasarathy7482 Жыл бұрын
This is 10 years back and seeing now the ideas are still relevant
@nandhakumar9632 Жыл бұрын
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். தங்கச்சிக்கு செய்ய வேண்டியது என் கடமை என்று சொன்னாரே அவருக்கு ஒரு ராயல் சல்யூட். நன்றி.
@narayanpriya7868 Жыл бұрын
எனக்கெல்லாம் இதுபோல் பேராசை கொண்ட மனைவியில்லை தெய்வமே.. இந்த இல்லத்தரசிகளுக்கு நல்லறிவு புகட்டு.
@subramaniaprabhu9677 Жыл бұрын
Happy anniversary and wishing for 50th anniversary 🎉
@saraswathipalaniswamy8960 Жыл бұрын
Pyp
@saraswathipalaniswamy8960 Жыл бұрын
Rr tr Prpryept6d6gwLkqGggg e
@saraswathipalaniswamy8960 Жыл бұрын
Etirpp y epp re prpyewptpyywprtuwwpuypeyueprprpr
@a.s.antonyraj9529 Жыл бұрын
முருகன் சொல்வது உண்மை மூத்தவனாக பிறக்கக் கூடாது. அப்படியே பிறந்தாலும் பொறுப்பாக இருக்கக் கூடாது.
@raveesbrahma18348 ай бұрын
I was elder and became fool by by every one including my mother.
@sathiyarajan8109 Жыл бұрын
ஆண்களை நினைத்தால், கண்ணில் இரத்தம் வடிகிறது. ஆண்மக்கள் அழலாம் என்ற ஒரு சமுதாய கோட்படு இருந்தால், அவர்கள் அழுதே மனச் சுமையை குறைத்துக் கொள்வார்கள், தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு சில பெண்கள் வேதனைக்குரியவர்கள்தான். நன்றி
@sivaramansrinivasan285 Жыл бұрын
You have given a balanced view. Very good.
@surenangel86659 ай бұрын
Who are watching in 2024?😅
@litheesh14 ай бұрын
I'm
@03111987031119874 ай бұрын
Me😂
@pandyan-lv1cq3 ай бұрын
Watching now
@vaithiyanathan88253 ай бұрын
அப்போ புரியல இப்போ புரியுது...
@kumar-g7z3 ай бұрын
watching now
@musicmysoulandlife10 ай бұрын
What I understood by watching this show in 2024 is that most people don't know basics of finance like saving, investment, what is the right manner of taking loans, etc. This is going to create a crisis in future.
@justbe37086 ай бұрын
Exactly
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
குறிப்பா கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு முடிவை தெளிவாக எடுக்க வேண்டும். நமது குடும்பத்துக்கு இது தேவை . இது தேவை இல்லை பெரும்பாலும் வீண்விரயம் ஆடம்பர வசதி தேவை இல்லை
@sivakumars3016 Жыл бұрын
Sirm. நான் கிட்ட தட்ட 30 வருசமா வேலை பார்த்து கொண்டிருக்கின்றேன்.. ஆனாலும் என் கனவுகளையும் என் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றேன்..தகுதியும் அனுபவும் மட்டும் போதாது..அதிர்ஷ்டம் வேண்டும்..
@Mashamufaris Жыл бұрын
உண்மை
@aravindhamurthy71283 ай бұрын
Me too... Working for 29 years. Not happy till now
@lachutalks227210 жыл бұрын
After watching this show, i feel that my wife as GODNESS!!
@gk_gladiedits Жыл бұрын
திரு.சன்சைன் அவர்கள் சொன்னது 100%உண்மை.
@sakthikitchen87910 ай бұрын
கோபிநாத் கடைசியில் சொன்ன கிராமப்புற பெண்களின் வேலைகள்சூப்பர். ஆதிகாலம் தொட்டு பெண்களும் ஆண்களின் கஷ்டத்தில் சம பங்கு வகித்திருக்கிறாள். ஏற்கனவே பார்த்து லைக் பண்ணிய வீடியோ தான் இருந்தாலும் அருமை.
@sivagamisivagami660 Жыл бұрын
பச்சை கலர் சுடிதார் பேபி... அழகான கணவர் அவரையும் பார்த்து கொள்ள வேண்டும் அவர் உடல் நிலை பாருங்கள் நீங்கள் இருவரும் இந்த அளவுக்கு அழகான நிறைவான வாழ்க்கை என்று மகிழ்ச்சி அடையுங்கள்.. மற்றவர்கள் மலை உச்சியை தொடட்டும்...அவர்களை பற்றி நினைக்காமல் நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள் ❤❤❤❤❤❤
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
கடன் வட்டி லோன் பெரும்பாலும் இல்லாமல் நீங்கள் முன்னேறுங்கள் தவறு இல்லை
@v.s.bhuvaneswari387510 жыл бұрын
Hands off to Geetha Kumari Madam, What ever she said is very practical. I feel husband's has to keep their wife's comfortable, they shouldn't make them feel guilty!!!!. If this attitude changes every thing will change.
@sivakumars3016 Жыл бұрын
ஒரு 1.5 லட்சத்துக்கு இதுவரை 3.10 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி கொடுத்து வருகின்றேன். இன்னும் அசல் தொகையினை கொடுக்க முடியவில்லை.. அந்த ஆண்டவன் தான் வழி சொல்லனும்... இவ்வளவு பணம் கொடுத்து இருந்தும் குறிப்பிட்ட தேதிக்குள் வட்டி கொடுக்காவிட்டால் அவர்கள் கொடுக்கும் பிரஸ்சர் என்னால தாங்க முடியவில்லை.. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
பணம் என்பது நமது வாழ்வின் தேவைகளை நிவா்த்திசெய்வதற்க்கான பொருள். மாறாக, மகிழ்ச்சிக்கான பொருளாக பாா்க்கத்துவங்கினால் சிக்கல்கள் பலவற்றில் நீங்கள் மாட்டிக்கொள்வீா்கள்.
@sivaprakashj910 Жыл бұрын
எந்த பெண்ணும் நானும் வரேன் னு சொல்லவில்லை. ஆண் மட்டுமே கஷ்டப்படனும். பொண்ணுங்க அனுபவிக்கனும். 😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
நமது தாய் தந்தையர்கள் அவர்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தார்கள் என்றால் சொந்த வீடு சொந்தமாக வியாபாரமோ இல்லை என்றால் ஒரு சாதாரண இளைஞரின் வாழ்க்கை அவனது கல்யாணத்துக்கு பிறகு அந்த வெற்றி மிகவும் கடுமையாக இருக்கும்
@chandrikasankaranarayanan5221 Жыл бұрын
L m. o😊 Water a bbye bbye bhul noor know ko bhul
@schitra340 Жыл бұрын
சகோதரர் முருகன் அவர்களுக்கு முத்தமிழை பிறக்கக்கூடாது அதிலும் பொறுப்புள்ள பிள்ளையாக பிறக்கவே கூடாது என்ற உங்கள் வார்த்தை 100% உண்மை... ஆனால் எல்லாம் மூத்த ஆண் குழந்தைகளும் குடும்பத்தை கவனிப் பதில்லை... எனக்கு இரண்டு அண்ணன்கள். பெரியண்ணா இருக்கு மிகச்சிறிய வயதில் 24 வயதிலேயே என் தகப்பனார் திருமணம் முடித்து வைத்து விட்டால் அப்பொழுது எனக்கு வயது 17. என் தாய் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு ஆணுக்கு திருமணம் செய்யாதே என்று எவ்வளவோ சொல்லியும் என் தகப்பனார் கேட்கவே இல்லை. விளைவு திருமணமானவுடன் என் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் சிறிய சகோதரர் சரியான குடும்ப பொறுப்பு ஏற்கவில்லை காலப்போக்கில் என் தாயார் மரணம் அடைந்து விட்டார் நான் திருமணம் ஆகாமல் முப்பத்தி மூன்று வயது வரை வீட்டிலேயே இருந்தேன் முப்பத்தி நான்காவது வயது தொடங்கும் போது இரண்டாம் தாரமாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட தேன் எல்லா சகோதரர்களும் உங்களைப் போல் தங்கையை நினைத்து பார்ப்பதில்லை இப்பொழுதும் என் சகோதரர்களுக்கு என்னுடன் போக்குவரத்து என் மீது அன்பு இல்லை. உங்களை அண்ணனாக பெற்ற உங்கள் தங்கை பாக்கியவதி உங்களைப் போன்ற அன்னார் எல்லோருக்கும் கிடைப்பதில்லை குறிப்பாக எனக்கு கிடைக்கவே இல்லை என் வாழ்வில் பின்னிட்டு ஏற்பட்ட அத்துணை கஷ்டங்களுக்கும் என் சகோதரர்கள் இருவரும் கண்டு கொள்ளாமலே சென்ற நிறைய ஒளியே என் கணவர் வந்து கேள்வி கேட்கவோ என் கணவர் வீட்டாரை பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை நீ செத்தால் கூட உன் வீட்டிலேயே தொங்கு என்று கூறிய புண்ணியவான்கள் என்னோடு பிறந்தார்கள்.
@yasminaslam8500 Жыл бұрын
😢❣️
@bornfreenaturally Жыл бұрын
Me too Am the last of .. to my dad. No sis and Bros taken care of family. But i gave money of my jewellery meant for, marriage at the age of 17 to buy own house for mom and dad where they had their last breath. My life is full of twists and turns. Yet i don't beg to my siblings. Because am also from the same womb. Equal to them. My only worry is about my children they didn't come up in life even though I gave so much motivations. Praying God for them 🙏
@Bklt19944 күн бұрын
40:02 ஒரு ஆம்பளயோட அதிகபட்ச ஆசையே இவ்ளோதான் 😔😔😔
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
பெரும்பாலான மக்கள் தனக்கு இதுக்கு மேலும் வசதி வாய்ப்புகள் பெருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது .கடன் வேண்டாம் வட்டி வேண்டாம் லோன் வேண்டாம் இன்று இல்லை பிறகு நிம்மதியும் சந்தோசமும் எங்கே இருந்து வரும்
@narmadaks1621 Жыл бұрын
E3swsssw2wew2ẁ2swsz2we2ŵsŵŵwẁwws3wŵẁsẁẁwẁ,s,sss,,,,sźs,s,,ss,ssz,s,źz,zs,s,ź3zszźzss,źs,szzzź3s,zexzzszż,zź,szddszsx4zzszz że experience,ze zzzzxxzzs zzzxz sd xz4dddddxd xd xd x xxdxd xd xd dxxd xdzzxxdx3ddddx dxxddd d dxxd xd dx xxxx ddddxxxd xxxeddddxdxxddrd dxxxxddxxxxðdddxxxxedddxdddddxxxxxxdxd xxxdxdxdxxxxxdxdxxxxxxddxd xxxdxxxeexd xx xexxxdxxxxxxxdddx dx xxxxxddd dxx4xxdcxxxxxxxddddd dxxxxxxxxxxdddd ddd d xxxxxxxxrdddddd xdxxxdddddx xðrxxdxxxxxxxxxxxrxd x4 xxxd xxx dxxx x xxxxxxxxxr
@KMAKASH-on7wuАй бұрын
I’m 22 but my family commitment is 40L 😢 . We’re running a business and earning for finance person and house owner 😔. And taking care of my grandma who is suffering from Alzheimer’s . I can’t even imagine to hang out with my friends and family . And even I can’t invest the money to develop our business. And we’re working for the day without commitments 🙂
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
வாழ்க்கையில் வசதியும் பொருளாதரமும் இருந்தால் மட்டும் போதாது மன அமைதி மகிழ்ச்சி ஆரோக்கியம் ஓய்வும் தேவை
@rubymargaretramanee3181 Жыл бұрын
materialism has overtaken magnanimity. Perfect comments
@mythupartha3156 Жыл бұрын
The most precious episode....sir..hats off... This show would have surely contributed the best thoughts in every men and women's attitude towards taking life as such..pothum endra manamey ponseiyum marunthu.. Vazhkai ottathil..vazha maranthavan agividathey..v true statements...thank you gopi bro for the need of the hour show...keep up your good work team vijay.
@r.g.amaran125411 ай бұрын
After marriage and experience now watching 😭😭
@gmanikandanmca Жыл бұрын
மனைவிகள் கணவரகளை வெறும் பணம் தரும் ATM ஆக நினைக்காமல் இருந்தால் நலம்
@amrmurugesumuthiah1681Ай бұрын
😮😮😮😮😮😮
@vsasi80772 ай бұрын
Men are carrying a big responsibility through out their life. They can't afford to lose or a set back even once in their entire life time. Women are supporting backbone of their life. It's a team life..
@velayuthamkolanji4954 Жыл бұрын
ஆண்களுக்கு தினம் தினம் தேர்வுதான் இது வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் புரிவதில்லை
@adaikkanboomi7853 Жыл бұрын
Enna sonnalum purinjikka mattikiraanga
@saraswathi.r5626 Жыл бұрын
αχ,,,
@karthikharirp72995 ай бұрын
அனைத்தும் உண்மயிலும் உண்மை - ஆணின் கஷ்டம் அவனுக்கு மட்டும் தான் தெரியும். No way to escape.
@yashravichandran Жыл бұрын
எல்லாருடைய மனைவிகளும் AC AC இன்னே சொல்றீங்க... பெருமையா!!!! AC ல இருந்தா பெரிய பெருமையா?? நாங்க எவ்வளவு வெயில்ல வேலை செயறோம்....
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
இப்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி சேமிப்பு என்பது இல்லை
@vinayakkrishnan607610 жыл бұрын
I want to marry a girl who is like that lady who asked for bero. Good Wife. Happa Bero oda mudinjithu. Life will be peaceful
@srinihappy5604 Жыл бұрын
The most stressful neeya naana I've ever seen...😢🤕
@lungiboys5677 Жыл бұрын
Andha thoongara aalu kalyanam pannamale nimadhiya irundhu irukkanum ya thanks for the lesson
@manikandan-zi8kn8 ай бұрын
fantastic subject in neeya naana. really very good program like this.
@Anonymous-tq2ds10 жыл бұрын
This is the first time I vijay tv neeya naana full epsiode at one go .My friends recommended me to see this without fail.I was waiting for you tube to uplaod.this particular episode Sunshine sir and madam geetha both spoke very well.Thank you vijay tv for trying to portray how much suffering a man undergoes because of the constant nagging from greedy women and how much he is constantly driven for earning money.Good job Mr gopinath and vijay tv team.
@vinothjayaveeran14045 ай бұрын
இவர்களைப் பார்த்த பின்பு என் மனைவிக்கு கோயிலே கட்டலாம் என்று தோன்றுகிறது
@navashasi8825 Жыл бұрын
மனிதனுக்கு முதலில் நிம்மதி வேண்டும், பெண்கள் முதலில் இதை யோசிப்பது இல்லை பணம் வாழ்க்கைக்கு தேவை தான் அதே சமயம் பணமே வாழ்க்கை இல்லை, முதலில் இது பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் இது தான் இன்றைய நிலை
@prabaajith881710 жыл бұрын
Gd topic congrats entire team.... then special congrats man speakers murugan ,Tanjore, 24years old boy, & bike party and special tnx sunJ
@sivaramansrinivasan285 Жыл бұрын
One of them says "Husband has to go to on-site... That is my marriage condition". How come such expectation becomes part of marriage expectation?
@vid111 Жыл бұрын
His wife is also in IT can’t she try if she is interested?
@Abirami-kz3wl Жыл бұрын
@vid111 absolutely!!!! 💯%✅️ Why can't she go
@Abirami-kz3wl Жыл бұрын
👌💯✅️
@BruhTubs Жыл бұрын
What is on site?
@sathishkumar-lw2sl6 ай бұрын
Both are in to IT, but that husband upfront accepts, thattuthadumari Nan oru velalila vandhu okkandhuttan.. 9 years ago, people were interested in onsite, now the craze is going even more
@Vidiyalvision Жыл бұрын
#Vidiyalvision ✨ ❤ 🌄Congratulations 🌹💐🌷எவளவு அடிச்சாலும் தாங்குவாரு ✨😂❤ பேராசை பெண்ணுக்கு சொந்தம். நீ நீயா இரு. பிறரை பார்த்து வாழாதே.பேராசை பெருவழி ✨
@coolrb4506 Жыл бұрын
Sometimes I wonder why we get married and have children and increase the burden of living.😢
@thiruvetti10 жыл бұрын
Thanks to the guy at 32:20 for showing the real face of IT now. Why ladies, even non IT men think that all IT guys are sitting and earning lakhs without doing anything. Right from auto driver to Pilot. Gone are the days off 90s and 2000 where IT people used to earn even if they were low in skills. Nowadays quality work is not an achievement but basic requirement. Even in other jobs, people can plan to take a day off and go home for urgency, but in IT jobs with strict daily schedule, you need to be in front of the PC to complete work and some how balance personal responsibilities. Now all business right from Loan lending banks to Malls chase us to grab our money. Nothing is within reach for the IT guys like for Marketing/Sales executives or Accounting Executives.
@jeyaraman45786 ай бұрын
Super ...Shan shin sir...hearts off
@shailajav9866 Жыл бұрын
Who are watching 2023?
@tamilcinemalatestupdate4370 Жыл бұрын
Me
@richardsamuvel3088 Жыл бұрын
Nanu ...pakkura ippo tha
@sriram850 Жыл бұрын
But boys situation not changed 🥺
@Sp-rc2zv Жыл бұрын
Me right now
@ranjitntu Жыл бұрын
Watching in 3023, time travelled to comment here guys..
@Herukamahesh Жыл бұрын
Most eye opening episode..!!
@rajanbabu3448 Жыл бұрын
Work, family, relationship, all can be managed but co- workers envy, torcher and higher end managements unreasonable pressure is unwarranted....
@nishasubbu33207 ай бұрын
ஆண்கள் மிகவும் பாவம்.அவர்க ளிடம் மன நிம்மதி என்ற ஒன்று இல்லை என்று தெரிகிறது.IT இல் வேலை கை நிறைய சம்பளம் என்று நினைத்தேன்.அது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.அவர்கள் எல்லாவற்றையும் இழந்து தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்
@esakkimuthu66671 Жыл бұрын
சஞ்சயன் கீதா பிரேம்குமார் பேசியது சூப்பர் இசக்கிமுத்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல்
@tracesnmemories10 жыл бұрын
A true face of a responsible man at 47:00. Very good topic!! Well done!!
@2003aru10 жыл бұрын
Another good topic and excellent Gopi. It provokes thought process for men and their commitment through out their life.
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
ஒரு குடும்பத்தில் வட்டி லோன் இல்லாமல் இருந்தால் இன்னும் சில வேலைகள் செய்யலாம்
@sundararajana5500 Жыл бұрын
Don't buy loan , that loan will kill you.
@kanagaraj354710 жыл бұрын
Right topic in right time ladies has to understand the boys situation bcoz most men are working bcoz of ur tress even they don't like their job too plz understand and leave him he will take care all of u even he knows wat he want do in future......
@Kavithakavi-iy7od5 ай бұрын
As a women i watch this episode how all this women can depend so much seriously i cant imagine how those husbands can handle this
@SankarMurugan-bx9ct5 ай бұрын
இதுல ஒருத்திக்கிட்ட உன்னால முடியும்மா உனக்கு திறமை இருக்கு, இன்றைக்கு டின்னருக்கு ப்ரோட்டாவும் prawn butter மசாலா வும் பண்ணும்மா னு சொல்லி பாருங்க.
@sivakumars3016 Жыл бұрын
ஒரு ஆடிட்டருக்கு இணையான வேலையை என்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது.. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்க மறுக்கிறது. தகுதி இல்லாதவர்கள் கூட ஜால்ரா போட்டு பெற்று விடுகிறார்கள். என்னால் ஜால்ரா போட முடியவில்லை..என்ன செய்வது?
@vidyashautecuisine720Ай бұрын
1:06:14... social and peer pressure is the only reason why husband and wife are always in stress....if we train ourselves not to be affected by society we will be very happy
@velichamspicesvelichamspic8237 Жыл бұрын
பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய வேலையில் உள்ள கஷ்டங்கள் அதோட பிரச்சனைகள் பெரும்பாலும் குடும்பத்தாரிடம் பேசுவதில்லை .நண்பர்களை தவிர
@shalini366 Жыл бұрын
There should be NO pressure in work, especially from family. Indian society it is both ways, either Men work or Don't. Men meet so many people with so many difference, it is difficult and great to survive.
@sridharkarthik64 Жыл бұрын
Hats off to Gopinath.🙏👏👏👏
@rathinamala2932 Жыл бұрын
கணவனின் கஷ்டத்தை அறியாதவர்கள் மனைவிகளா
@neethu98357 ай бұрын
Unmai
@aravindhamurthy71283 ай бұрын
Yes.. wants and needs😅
@gurub9307 ай бұрын
1:00:06 not earning
@shalini366 Жыл бұрын
Activist Sunsine is true.
@umapillai6245 Жыл бұрын
என் கணவர் மற்றும் மகன் இருவரையும் நேர் வழியில் மட்டுமே சம்பாதிக்க சொல்வேன்
@juststaytunedrnp7060 Жыл бұрын
👌👌👌🤝🤝🤝👍👍👍
@brindhab8061 Жыл бұрын
Arumaiyana vivatham
@sahulhameedsyed916011 ай бұрын
Kindly take an another show in the same topic today after 10 years how the society had changed
@prabinprabhakar46878 ай бұрын
No change that's what is funny ...materialism still rules in the age of social media
@aravindhamurthy71283 ай бұрын
No change...
@ven657 Жыл бұрын
Suppose the software industry cuts salary by 50%, then what will happen? It is going to happen.
@vid111 Жыл бұрын
They are already underpaid. It’s not like before.
@dhiwatdg10 жыл бұрын
Watched full episode of neeya naana after a very long time... :P
@meezankhan99 Жыл бұрын
Materialism is the reason behind everything.. They say all are equal than why don't women go and work..
@vidyashautecuisine720Ай бұрын
1:02:12....this is why nowadays couples prefer single child because everyone wants to enjoy life and not just work, work, work....
@mathan.kumar.682110 жыл бұрын
good show........
@mary.ravi-na422238 ай бұрын
If god blessed me like a kind of brother may my could be more better
@familylibraryrelax696110 ай бұрын
1:00:23 1:13:00
@indhuboopathy5385 ай бұрын
Must watch episode for all women that too mercilessly women
@lousiaveerasamy3697 Жыл бұрын
At least they are responsible enough to go to work and bring home the bacon .....why everyone is saying they are relaxing in air con office ...so what even if that is the scenario ......they are using their brains to get work done at work place and their wives are still complaining?......ladies why don’t you go to work .....appreciate your husbands for their responsibility and hard work .....i believe they are teetotallers and all your never ending demands are really unreasonable... instead of complaining non stop.........utter nonsense 🙄
@rubymargaretramanee3181 Жыл бұрын
this is a parallel to the episode of 21.4.13
@ahamedaashif13749 жыл бұрын
அருமை
@stark256811 ай бұрын
பொறுப்பான ஆண்களைத்தான் இவர்கள் ஓட்டுகிறார்கள். பொறுப்பற்ற குடும்ப தலைவர்களிடம் இவர்கள் சாமர்த்தியம் எல்லாம் செல்லாது! இவர்களின் தாம்பத்ய வாழ்கை சிறப்பாக இருக்குமா என்பதே சந்தேகம் தான்! ஒவ்வரு முறையும் guilty மனப்பான்மையுடன் தான் அணுகுவார்கள், அது ஆரோக்கியமற்ற போலி வாழ்கை!
@vijayarun8122 Жыл бұрын
Who are you watching 26-09-2023
@akkarthik868 ай бұрын
The husband feels trapped in a cycle where fulfilling his wife's dreams seems like his only goal, leaving him unable to dream or pursue his own aspirations. He faces immense pressure, including work obligations, monthly EMIs, rent, children's school fees, daughter's marriage expenses, and medical bills for his parents. This relentless pressure stifles any initiative or innovation, leaving him fearful and stagnant. Even though he works tirelessly and endures favoritism from his superiors, he feels powerless to change his circumstances.
Yippidi kuda edithukulam once retired ayutu veetla yirukaranna aunga old ellam finished ane feeling koncham konchama start agum adukapparam pasanga mind change ayudum aunga edo periya pudingi maari bildop start agum manishan old ane feeling vandhale adi cancer mari . .. seyara thembu yirukudu varakkum chinna chinadha business oh edodu pandite pondati oda jolly ah edo oru edathuku poruru time spend pandrudhu indhamari life enjoy pannite yirundha santhoshame sagam balam annamari yirukkum ... Kalyanam anadu oru two three years aungala kaga azhavinga apparam pregnant lirandu kids ani oru life war start agum ethanayo Indian couples pasangula kaha aunga sexual life vittu kuduthu vazharanga , enthanayo sacrifices ... Ok nammudha pasanga parpara illiya teriyadu ana namma bandha munnetruduku oru kozhandha venum nu namakaha giving birth so sacrifice kuda yaar nu blame panna mudiyadu ... So thembu yirukudu varaku unga veetuku king ahh vazharudulo oru maryadha yiruku 50 years angardu periya age kadayadu adi namaku teriyum ana padanguku teriyadu so nammazha pathu namma pasanga eppidi vazhanum nu oru life path understanding varum ...
@MohamedRafimusical10 жыл бұрын
Aayiram vasathigal irunthum no peace of mind
@free_soul_human Жыл бұрын
This topic is more relevant now for the current situation. Is there any new episode on this topic? Pls share that episode date or number if possible. Thank you.
This is what happens when a civilization loses its own flawless philosophy and imposes a flawed foreign philosophy on itself. Middle class have severe inferiority complex and suffer from fake pride syndrome. In other words middle class people of India are over opinionated but under informed. They compare themselves to each other and put lot of stress on themselves. Lower and upper middle class are two extremes and they don't care about anything. Current spending based model of economy imported from the west was a theory in the 1950s and it was put in to practice eventually. It is called Anthropological modernization. It was done for rapid economic growth based on consumerism. Since the 1970s, a family in the US is expected to have at least 1 house and 2 cars. Consequence of this model of economy is destruction of families. An average of 4 people per family changed into 2 people per family. The two family members who went out contributed to the economy in their own way. 10 trillion dollars housing market created by destruction of families. Elderly taken care by the government but eventually western governments are going to default on social security payments because of huge debts. We see this already in some of the European countries and would see eventually in the US as well. Now Indians, especially middle class is forced to follow this destructive economic model of the west which is a big failure (2008 economic crisis is a proof). English speaking socialist intellectuals of post independence India, failed to introspect and blindly followed foreign models of economy (initially soviet model and then the western model since 1991). Both are big failures. Indian civilization have to develop its own hybrid model of economy based on its glorious past once the decline of west happens eventually. Ponzi scheme oil for dollar economic model of the west, especially the US is a big drag on third world economy let alone Indian economy in the form of inflation and exchange rate fluctuations. What Indians also need is higher levels of consciousness. If you look at Indian civilization's glorious history (True version not the distorted one shoved down the throats of Indian slaves by the colonizers), Indian ancestors were not only the wealthiest but also had very high levels of consciousness.. In other words, they did not give importance to superficial comforts. Our sages did not even allow people to even have a glance at science that was discovered by their fractal minds for prevention of mass production of goods or invention of some destructive technologies which we see today in the modern world.. But still Indian civilization was number one in manufacturing and exporting of Iron and steel, textiles and medicinal plants. Indian civilization was also the largest economy and richest civilization between 1AD to 1700 AD with a GDP of 25 to 30% until the time of British invasion in the 18th century according to Angus maddison's 20 yrs research on world economy for the past 2000 yrs. He was funded by OECD countries and his book " World economy: a millennial perspective and historical statistic says it all" But since 17th century, under foreign occupation, British looters/German scholars stole all the science and technology in the form of vedic texts from Sringeri mutt (Bangalore) in addition to wealth which was looted by the control of Indian exports and agriculture (by creation of Zamindar system) for 200 yrs. It led to what we see today in the form of mass production, Industrial waste- pollution of air and rivers, industrial smoke - ozone hole, destruction of natural resources and invention of superficial comforts in the form of dead end technologies which Indian middle class fight for.. One may wonder why despite being an advanced, rich civilization and the birthplace of high philosophies and science and technology, Indians did not concentrate on the application side of their science and technology which this modern world is enjoying in the form of superficial comforts like i pads, i pods, computers, internet, google, cars.and were against the exploitation of mother earth for mass production of consumer goods and oil and gas. The main reason is because of high philosophies of Sanathana Dharma or Hinduism and its love for the divine nature of mother earth. An Arab scholar of 11th century beautifully wrote that in his history on science, called Tabaqat-al'umam "The first nation to have cultivated science is India... India is known for the wisdom of its people. "Whether it was astronomy, mathematics (Calculus, Numbers 0 to 9, Arithmetic, Algebra, Decimals, Place value system, Trigonometry Geometry), medicine or metallurgy or surgery or Therapeutics, each was a pragmatic contribution to the general Hindu ethos, viz., Man in Nature, Man in harmony with Nature, and not Man and Nature or Man Against Nature, that characterizes modern science. The Hindu approach to nature was holistic, often alluding to the terrestrial-celestial correspondence and human-divine relationship. Hindu and scientific and technological developments were an integral part of this attitude" To have higher levels of consciousness, one should have multiple intelligence not just one dimensional half baked knowledge we learn in schools, colleges, and work places. Social, emotional, spiritual, cognitive and moral intelligence needed. To have multiple intelligence, one should know history, economy, philosophy, science, religion and politics, Indian women should understand this, so that they don't put pressure on men. Indian women watch Mahabharata on TV but I am not sure whether they understand the deep philosophical meaning. Bhagavath Gita says don't worry about results of your efforts. The fruits of your efforts come in different forms. In other words, the success is not always linear to our efforts. It comes in different forms.
@karthikeeshwar539810 жыл бұрын
awww, an effect of hearing Guru Murthi's lectures !! I was looking for the title of this book, Thank you !! :)
@grandmak2301 Жыл бұрын
,
@rakkibass9765 Жыл бұрын
Best episode
@dhivyapraba1614 Жыл бұрын
Nanum ponu than ana Intha pombalaingala pesethu tension aguthu aangalum manushan than
@ranjitntu11 ай бұрын
Society doesn’t give men the space to express themselves. 30:00 Look at the poor man, I am sure his wife returned home thinking he is not working hard enough