Neeya Naana | நீயா நானா 10/05/14

  Рет қаралды 198,330

Vijay Television

Vijay Television

Күн бұрын

People who speak their Regional Tamil Language Vs People who speak General Tamil.
வட்டார வழக்கில் தமில் பேசுபவர்கள் Vs வட்டார வழக்கில் தமிழ் பேசாதவர்கள்!
The Guest Speakers are Writer Bhaskar Sakthi, Director Ranjith, Writer Kanmani Gunasekaran and Linguist Aazhi Senthilnathan.

Пікірлер: 91
@rathamanimuthusamy8038
@rathamanimuthusamy8038 10 жыл бұрын
I live in America for the past 25 years and yet when I speak my Palani Kongu Tamil, people are in an awe and I am proud.
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 5 ай бұрын
வட்டார வார்த்தைகளில் ஒரு அழகு பாசம் உறவு கொஞ்சல் இருக்கு ❤ தேவையான இடங்களில் பொது மொழி பேசலாம்,,,,வட்டார மொழியை புறக்கனிக்கலாகாது,,,நான் ஒரு மலேசியவாழ் தமிழச்சி
@helendali4666
@helendali4666 4 ай бұрын
@@anparasithangarasu7719 நானும் 😍
@thamilaikaappom
@thamilaikaappom Жыл бұрын
தமிழ்வட்டார வழக்குகளை நினைத்து பெருமை படு.
@helendali4666
@helendali4666 4 ай бұрын
வட்டார வழக்கு தான் சிறந்தது🤩👍நாம் பொது மொழி பேசினாலும் வீட்டில் வட்டார மொழி தான் பேசனும்….நான் 30 வருடம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தூத்துக்குடி பேச்சுதான் பேசுகிறேன்👍
@VigneshSekar38
@VigneshSekar38 10 жыл бұрын
வீரசெல்வி அக்கா .... அழகா அருமையா பேசுநீங்க... (B.Tech IT from pattukottai)
@veeraselvimathiazhagan5374
@veeraselvimathiazhagan5374 9 жыл бұрын
Nanrigal pala.. thambi.. :-)
@kesavansekar8363
@kesavansekar8363 Жыл бұрын
எம் இன பெண்கள் அழகு... இந்த பெண் வரும் அனைத்து தொடர்களையும் ரசித்து பார்ப்பேன்... #வீரச்செல்வி
@daisydi6195
@daisydi6195 10 ай бұрын
பொது தமிழ் என்று சொல்லிக்கொண்டு பாதி தமிழ் பாதி ஆங்கிலம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு தான் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.
@Mangosteencountry
@Mangosteencountry Жыл бұрын
I am watching from Malaysia. It is very nice to hear so many relatable words and phrases. We are not so different after all
@thiyagesa
@thiyagesa Жыл бұрын
Mnkkkkkkk
@mbabykavitha
@mbabykavitha Жыл бұрын
​@@thiyagesato 😢
@readandexplore647
@readandexplore647 2 ай бұрын
அருமையான தலைப்பு
@JordanSahaya
@JordanSahaya 10 жыл бұрын
வீரச்செல்வி.....தமிழோட அழகு உன் முகத்துல தெரியுது....
@veeraselvimathiazhagan5374
@veeraselvimathiazhagan5374 9 жыл бұрын
+Jordan Sahaya appdiyaaaaa....
@JordanSahaya
@JordanSahaya 9 жыл бұрын
ஆமாங்க....அது நீங்க தானா.....நல்ல இருந்துச்சி...ரசித்து பார்த்த ஒரு நிகழ்ச்சி
@தமிழ்மொழிசக்திவேல்
@தமிழ்மொழிசக்திவேல் 10 жыл бұрын
வட்டார மொழி மற்றும் பொதுமொழிகளை மையப்படுத்திய விவாதம் அவ்வளவு நுட்பமானதாக இல்லை. துவக்கத்தில் மொழி உருவான வரலாற்றைக் கொஞ்சம் பேசி இருப்பின் உரையாடல் செறிவாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இனக்குழுக்களாக ஆரம்பத்தில் நாம் பொருள்புரியாமல் எழுப்ப முயன்ற ஒலிகளே எழுத்துகளாகின எனும் செய்தியோடு விவாதம் துவங்கி இருப்பின் மொழியின் வரலாற்றைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கும். மேலும், மொழி வளர்ந்து வந்த வரலாற்றைக் கொஞ்சம் எளிதாக அறிமுகப்படுத்தும்படியான பேச்சாளர்களையும் அழைத்திருக்கலாம். வட்டாரமொழிக்கான வார்த்தைகள் எப்படி உருவாயின எனும் விவாதமும் நிகழ்ந்திருக்க வேண்டும். இரண்டு தரப்பிலும்(இருவரைத் தவிர) மேலோட்டமான கருத்தாடல்களையே கேட்க முடிந்தது. மேலும், வட்டார மொழி அணியில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த மக்களைக் கூட்டிவர முயன்றிருக்கலாம். அவர்களிடம் தயக்கமும், நடிப்பும் இருக்காது. மனதில்பட்டதைக் கட்டாயம் பேசியிருப்பர். அவர்களிடமே அம்மொழியை எப்படி கற்றுகொண்டீர்கள் எனும் கேள்வியையும் எழுப்பி இருக்கலாம். பொதுத்தமிழ் அகராதிகள் போன்று வட்டார மொழிகளுக்கான அகராதிகளும் தற்போது வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நடுநாட்டுச் சொல்லகராதி. அதைத் தொகுத்த கண்மணி குணசேகரனை அழைத்த நீங்கள் பெருமாள் முருகனையும், நாஞ்சில் நாடனையும் அழைத்திருக்கலாம். இருவரும் முறையே கொங்கு மற்றும் குமரி நாட்டு வட்டார மொழிகளில் தேர்ந்தவர்கள்; அச்சொற்களை ஆய்ந்தவர்களும் கூட. ஆக, நீயா நானா விவாதம் இன்னும் பன்முகங்களைக் கொண்ட தளத்தில் விரிவடைந்தால் அதன் ஆதாரமாய் இருக்கும் புதுச்சிந்தனைத் திறப்புக்கான வழிகள் ஏராளம் கிடைக்கும். மடையர்கள் எனும் சொல் பற்றி பொதுத்தமிழ் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கண்மணி குணசேகரன் பதில் சொன்னாரா, ஒருவேளை எடிட்டிங்கில் அது போய்விட்டதா?
@dudevraj
@dudevraj 4 ай бұрын
I’m Indian Origin Thamizh in Sri Lanka. The dialect we speak mostly of Madurai with some Trichy elements. When we converse with Jaffna Tamils they make fun out of our dialect. Even when the Batticaloa Tamils talk Jaffna Tamils make fun of them as well. When you come to Colombo, the Colombo Tamils speak a dialect mixed with words used by Muslims just like in Chennai.
@sitsamy4091
@sitsamy4091 3 ай бұрын
Pattukkottai sister super
@chandranmary9143
@chandranmary9143 Жыл бұрын
ஆயா வுக்கும் பாட்டிககும் வித்தியாசம் உண்டு ., ஆயா என்றால் அம்மாவை பெற்றவள்., பாட்டி என்ற்றல் அப்பா வை பெற்றவள்.,... இதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும் .... இல்லை என்றால் முறையே மாறி விடும்
@madscientist.
@madscientist. Жыл бұрын
Athuvume oor ku oor marum sila oor la aachi na ammava petravanga aaya na appava petravanga
@PersieFD
@PersieFD 10 ай бұрын
Ammamma endu kooda silar solvanga . Nan ketiruken
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
முதலில் தமிழ் அழியாமல் இருக்க வழியைப் பார்க்க வேண்டும். பிறகு வட்டார மொழி அழிவதைப் பற்றி யோசனை செய்யலாம். Business English உயர்வகுப்பு ஆங்கிலம் என்று ஒன்று உள்ளது. அது போலத்தான் பொதுத் தமிழ். அதில் தவறில்லை. எந்த வட்டார மொழியும் மோசமானதல்ல. ஒவ்வொன்றிலும் ஒரு அழகு உள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலிய நாடுகள் ஒரே ஆங்கில மொழியை வேறு விதமாகப் பேசுவார்கள். அதில் ஒன்று இன்னொன்றை கேலி கிண்டலாக உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.
@sivananthansiva95
@sivananthansiva95 10 жыл бұрын
நாட்டில் பலபேர்இப்படித்தான்
@purnimsp
@purnimsp 10 жыл бұрын
I live outside of India. Still i speak my regional tamil. I am always proud to speak. Everyone does the same. Who teases the regional tamil are fools, u must change not change our regional tamil.
@PersieFD
@PersieFD 10 ай бұрын
நிழல்= எனல் நம் ஊரிலும் எனல் என்று தான் சொல்வோம். தென் இலங்கை ல. நம்ம ஊர்ல மட்டும் தான் இந்த வார்த்தை use பன்றோம் என்று நான் நினைத்துக் கொணடிருந்தேன்
@ShuraifHamthan-bh9ej
@ShuraifHamthan-bh9ej 2 ай бұрын
illa naanaga ilankaila kilakku pahudhi naanga Nizhal=Inal endu solram
@sounderrajansigamani8766
@sounderrajansigamani8766 9 ай бұрын
Director's/guest views are absolutely the fact & amazing
@viyasanviyas3093
@viyasanviyas3093 10 жыл бұрын
ஒரே தமிழிலுள்ள வட்டார வழக்கை, ‘வட்டார மொழி, வட்டார மொழி’ என்று ஒவ்வொருவரும் கூறுவதைப் பார்க்க, மலையாளிகள் போலவே, ஒவ்வொரு வட்டார மொழி பேசுகிறவர்களும், அந்த அடிப்படையில், நாளடைவில் வெவ்வேறு இன அடையாளத்தை எடுத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மற்றவர்களை அவமானப்படுத்துகிற வார்த்தைகளைப் பாவிக்காமல், யார் எந்த வட்டார வழக்கைப் பேசினால் தான் என்ன. அதனால் தமிழ் வளமான மொழி, ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும், இணையான வெவ்வேறு தமிழ்ச்சொற்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் உண்டு என்பதை தமிழர்கள் அனைவரும் அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் தமிழ் அறிவும் வளரும். ஆனால் எழுத்துத் தமிழை எழுத்துப்பிழையின்றி எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்,
@kesavangokul7441
@kesavangokul7441 10 жыл бұрын
hi mr.gopi sir, you are took neeya naana in good manner ... i kindly request neeya naana team to again conduct 2015 how will be for all rasi and also spl to india and tamil nadu also ..pls accept my small request to neeya naana team....
@Lolita143AJ
@Lolita143AJ Жыл бұрын
Viruthunagar district 🙋‍♀️
@dossantony570
@dossantony570 10 жыл бұрын
pattukkottai penne...my big salute to u... bcoz we r mannin maintharkal...
@veeraselvimathiazhagan5374
@veeraselvimathiazhagan5374 9 жыл бұрын
+DOSS ANTONY Thank you anna...
@vikneshkumanan
@vikneshkumanan 10 жыл бұрын
Haha XD Clearly Gopinath was lying when he meant "chella sandai!" Both sides have been aggressively fighting during the break look at the anaatha serrupu @ 49:52 LOL! On a serious note though, the show was actually quite informative. :D
@haajaamaricar6033
@haajaamaricar6033 10 жыл бұрын
வட்டார வழக்கு பொது தமிழ் என்று பேசும் ஐயா கோபிநாத் ஒவ்வொரு துளியை ஒவ்வொரு துழின்னு சொல்லுறீங்களே அது எங்கிருந்து,இடம் வேறு வேறாக இருந்தாலும் எழுத்தே மாறுவது உங்களிடம்தான் முதலில் பார்த்தேன்.
@vinayakkrishnan2752
@vinayakkrishnan2752 10 жыл бұрын
semma blade..paaahhh
@ragupathybaskaran2311
@ragupathybaskaran2311 9 жыл бұрын
@kashsoldier - Encyclopedia Britannica says both Tamil & Sanskrit have no known origin. Both are oldest languages. So, Mr. Kashsoldier, Do not write anything without proof. Pure Tamil do not have words either from Sanscrit or any other language. But spoken Tamil have picked up words from Malayalam, Telugu & Kannada which are having nearly 50% sanskrit words. As for Veera selvi, It was so sweet to listen to her vattara(Pattukottai) thamizh. People should know that Vattara Thamizh also has got some sweetness. Encouraging everyone to speak only pothu thamizh is not justified. I live in Vizag (A.P) for last 35 yrs and have learnt Telugu. But when I go to Hyderabad, it is difficult to understand the local Telugu. Pure Telugu is spoken only in Vijayawada and beyond. But when we go to Hyderabad and speak pothu (general) Telugu, the local people immediately change their dialect and speak pothu Telugu. Because of the invasion of people from other places, Hyderabad Telugus have not changed their dialect ie., the slang Telugu. They maintain their slang.
@ganeshsubramanium8509
@ganeshsubramanium8509 9 жыл бұрын
i accept all your comments, there ae times which exists where you can switch between the two at the demanding situations, what more you can do to your friend chatting as the same when you were young even after long years of can & a sudden suprise visit, there you cant talk with talk more precisely & what do you call public tamil language, & at official meetings & events we can converse as you like, we the indians have the capability og higher brain power than other nations & living with such an huge crowd we can do it easily
@indianmilitary
@indianmilitary 10 жыл бұрын
Linguistic studies started in Europe in the 18/19th century only after the discovery of Sanskrit from then Hindu/Indian civilization. In other words, Europeans did not have grammatically structured languages until the discovery of Sanskrit in the 18th century India. Sanskrit is the mother of all languages. So called pagans (Druids/Celts) were descendants of Hindu vedic people of Europe. So called pagans had a diluted hindu vedic philosophy and were speaking diluted sanskrit. During Christian era, we all know what happened. just 1 famous example to keep it short German airliner " Lupthansa" is a sanskrit word "LUPT HANSA" meaning " a rare bird to see"
@viyasanviyas3093
@viyasanviyas3093 10 жыл бұрын
Sanskrit is not the mother of all languages and certainly is NOT the mother of Tamil. You Sanskritists are crazy.:-) 'சமஸ்கிருதம் இந்திய மொழியுமல்ல, இந்துக்களின் மொழியுமல்ல??' viyaasan.blogspot.ca/2014/08/blog-post_14.html
@fabiobra22
@fabiobra22 10 жыл бұрын
why do you need a european to recognise an indian language. change this attitude
@viyasanviyas3093
@viyasanviyas3093 10 жыл бұрын
Viyasan Viyas I don't look at his skin color. I posted his video because he is a scholar and a well known expert in the field of history and archaeology. :-)
@realitiesquestioned7818
@realitiesquestioned7818 10 жыл бұрын
Tamil is an old beautiful highly advanced rich language. There are astonishingly beautiful, subtle, intellectually orgasmic things hidden in Tamil texts. Do read and experience those. Language influences our thinking ability and evolution. Old Tamil literature is filled with such things which may change your perception of everything and may prompt your psyche towards a positive evolution. So try Tamil literature and try to speak pure Tamil.
@sathiyansekaran
@sathiyansekaran 10 жыл бұрын
pattukottai regional slang is super .............
@veeraselvimathiazhagan5374
@veeraselvimathiazhagan5374 9 жыл бұрын
nanri.. :-)
@lingesanbu
@lingesanbu 10 жыл бұрын
sir mathavanga solraanganu ellathayum maathikanumna... namakunu enna sir iruku...antha "aatha" nu soonna ayya pesnathu sema.....antha tanjoor ponnu nalla pesuchi....
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Жыл бұрын
வட்டார மொழி வேறுபாடுகளை உருவாக்கிறது பொது மொழி தான் சிறந்தது
@Mckandy47
@Mckandy47 10 жыл бұрын
Sema pechu. Sirantha Neeya Naana.
@gsubashika
@gsubashika 10 жыл бұрын
vetrumaiyil otrumai kaaminga.... Namma mozhi matthum illa french english pondra mozhigalilum ithu undu....
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Жыл бұрын
தமிழ்நாடு வாழ்க
@pathmasup2261
@pathmasup2261 4 ай бұрын
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 10 жыл бұрын
ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு பேச்சுத்தொனி உண்டு. பொதுவாக நான் சிறுவயதில் பேசியது, வஞ்சாங்க - திட்டினார்கள்,சத்தம் போட்டார்கள். பேனா கொப்பி - பேனா மூடி அம்மா சொல்லுச்சி - அம்மா சொன்னாங்க ஜோப்பு - பாக்கெட் ஆனம் - குழம்பு,கிரேவி செத்த நில்லு - கொஞ்சம் நில்லு இந்தாண்ட, அந்தாண்ட - இங்க, அங்க. தண்ணி மொண்டு கொடு - தண்ணி பிடித்து கொடு. இன்னும் சொல்ல போனால் நான் சின்ன வயதில் எப்படி பேசினேன் என்பது எனக்கு நிறைய மறந்துவிட்டது. நானும் எவ்வளவோ (இல்லாத) மூளையை பிசைந்து பார்த்துட்டேன், ஆனால் நினைவுக்கு வந்தது இவ்வளவுதான்.. சிலர் நினைவு படுத்தும்போது வேண்டுமானால் இதை விட்டு விட்டோமே என்று தோன்றலாம். இதையே நான் வெளியூர் சென்று படிக்கும்போது நண்பர்களிடம் பேசியபோது, அவர்கள் என்னை பார்த்து கிண்டலடித்ததும், இப்படி பேசக்கூடாதோ என்று என்னை மாற்றிக்கொண்டேன். சில நேரங்களில் என்னையும் மீறி அது எட்டிப்பார்க்கும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நீங்கள் உங்கள் வட்டார மொழியை விட்டு, பொது தமிழில் பேசிப்பாருங்கள் அது ரொம்ப அழகாகவே இருக்கும்.
@NarasimmanChandrasekaran
@NarasimmanChandrasekaran 10 жыл бұрын
Mr. Gopi.. When you will change your "Thuzhi" to thuLi.. ?
@SSS-fx7jd
@SSS-fx7jd Жыл бұрын
I was thinking about this for a long time 😅
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 10 ай бұрын
அயி நானும் பட்டுக்கோட்டை காரன் 😊
@esakkirajl5315
@esakkirajl5315 11 ай бұрын
பாட்டி தான் சரி
@rvrajanvarathu7053
@rvrajanvarathu7053 9 жыл бұрын
வட்டார மொழிதான் சிறந்தது
@singlesmanagestoregesms6745
@singlesmanagestoregesms6745 Жыл бұрын
1:03:44
@syedalifathima36
@syedalifathima36 10 жыл бұрын
( first in first row ) Ayya nallavare neengal engeya iruntgia ippudi aiva pesuringa blade podurathu mokka podurathu entha vattara mozhi endru konjam vilakki sollungal pothu mozhi tamil endru ennya angilathilpesure nalla varuviga
@mahathirmohamed7786
@mahathirmohamed7786 10 жыл бұрын
Nice comment
@vickytainment
@vickytainment 10 жыл бұрын
Regional Tamil vs General Tamil Next Street Tamil vs House Tamil
@rajendranprabhu
@rajendranprabhu 10 жыл бұрын
Thuliyaa or Thuziaa?
@singlesmanagestoregesms6745
@singlesmanagestoregesms6745 Жыл бұрын
53:05
@ramaswamydhanasekar186
@ramaswamydhanasekar186 Жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன்னர், அம்மாவின் அம்மாவை பாட்டி என்றும், அப்பாவின் அம்மாவை பெரிம்மா என்றும் அழைப்போம். பல குடும்பங்களில் அப்பாவை அய்யா என்று அழைப்பது வழக்கம். அப்பாவை அண்ணா என்று அழைப்பதும் உண்டு. சின்னம்மாவை, சித்தியை சின்னாயி என்றும், பெரியம்மாவை பெரியாயி என்றும் அழைப்பது உண்டு
@prabhujawahar007
@prabhujawahar007 Жыл бұрын
Intha kathirippoo chudi kaari thaana jaathi program la vanthu advice panitu irunthuchu😂
@user-ro6zk7pr5l
@user-ro6zk7pr5l 5 ай бұрын
Who cares. Efficient communication matters, no need to get complicated
@mansoor3885
@mansoor3885 10 жыл бұрын
@_.GUTS_
@_.GUTS_ Жыл бұрын
5:59 antha caste neeya naana debate la (iyoo thangam unaku ethum therila da) nu sonangale avunga thana ithu
@thamilaikaappom
@thamilaikaappom Жыл бұрын
இங்கிலீசு பேசுவிங்க. வட்டார தமிழ் வேணாம். 30 வட்டார வழக்கு இலங்கை இருக்கு
@தமிழ்_செய்கை
@தமிழ்_செய்கை 2 ай бұрын
சும்மா சுகமா இரண்டிற்கும் தொடர்புண்டு.
@coolcool-xj4ql
@coolcool-xj4ql 10 жыл бұрын
sssssssssssssssspar show gopinath
@thamilaikaappom
@thamilaikaappom Жыл бұрын
இலங்கையில 30 தமிழ் வட்டார வழக்கு
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Жыл бұрын
Apdiya naan 1 than irukkunnu nenachittu irukken
@siva15
@siva15 10 жыл бұрын
tamil k spelling mistake....
@indianmilitary
@indianmilitary 10 жыл бұрын
Opening comments from Gopi itself are wrong, Not surprised, since most of the morons do not know true history of language, science, economy, politics, philosophy and religion To keep long His story short 1. Every language (Including Tamil) is an offshoot of Hindu divine language - Sanskrit 2. Every religion is an offshoot of Hindu religion - Hinduism 3. Every science came from the fractal mindset of Brilliant ancient hindu mathematicians, astronomers, surgeons, chemists, metallurgists etc 4. Every body is a descendant of Hindu/vedic people/culture
@vinayakkrishnan2752
@vinayakkrishnan2752 10 жыл бұрын
kashsoldier tamil is at par with sanskirt. UN classifies tamil and sanskrit as ancient languages of india. both are not connected. get ur fact rite
@realitiesquestioned7818
@realitiesquestioned7818 10 жыл бұрын
kashsoldier I am not sure of your Tamil comment, but I agree with most other.Sanskrit is considered the base language for most languages, but not all. Tamil has many influences of Sanskrit but I don't know if those influences, examples are enough to consider Tamil an offshoot of Sanskrit. Sanskrit may be the oldest known language but that does not prove that it has to be the base for every other language which appeared after Sanskrit. As far as I know the base of Tamil has no foreign influences. It is as pure as a newborn. Unique and amazingly beautiful. These Sanskrit influences I mentioned could have mingled after Tamil matured into a fully developed language. Overtime Tamil has evolved into a very rich language, with a highly developed grammatical structure and an abundant literary resource base mostly unique. Anyway...Tamil may or may not be a Sanskrit offshoot. But Tamil is a very matured, high level, rich language which was powerful enough to have its own culture and which is in existence for thousands of years in both spoken and written form. It is not just another Sanskrit offshoot. The respect Tamil deserves must be given. I think Abrhamic religions are different, I don't find any significant similarities between Hinduism and Abrahamic religions. About your science comment...I think it came from ancient Indians who were mostly Hindus. Not 100% of them were Hindus. In ancient India there were atheist philosophers and scientists. Having said that a branch of Hinduism or Sanathana Dharma focuses primarily on atheism.
@raviraja8356
@raviraja8356 10 жыл бұрын
You Aryan faeces, do not know the real and true history of the world and the creation of the universe. In hinduism Lord Siva is the Supreme Power and all your aryaian deities are doing their duties according to his orders and living by his mercy. Lord Siva is a God who belongs to Dravidian community especially to Tamil Nadu. Therefore all your european languages including sanskrit and their gods are inferior to him as wells our Tamil language. You should remember the main thing Pattai is superior nammam.
@vinayakkrishnan2752
@vinayakkrishnan2752 10 жыл бұрын
Ravi Raja chill bro. gods dont care where they belong. its men who waste their time thinking abt it
@petcha73
@petcha73 10 жыл бұрын
I should not have pressed "read more". I was expecting a lot from a criticizer. 1. Every language (Including Tamil) is an offshoot of Hindu divine language - Sanskrit... gagaga you made me laugh like a baby here. Its like saying awayar is trisha's daughter lol 2. Every religion is an offshoot of Hindu religion - Hinduism... whattt ??? when did you meet god ?? 3. Every science came from the fractal mindset of Brilliant ancient hindu mathematicians, astronomers, surgeons, chemists, metallurgists etc we did invent found somethings but saying everything came from us, this is blind arrogancy. 4. Every body is a descendant of Hindu/vedic people/culture, lol i am sorry don't make this beutifull world so small, they are so many wonderfull cultures to learn, watch, apriciate. conclusion: You have a whole world to discover :)
@dhruvakumarkrishnaswamy2750
@dhruvakumarkrishnaswamy2750 10 жыл бұрын
@ssnathannathan5313
@ssnathannathan5313 Жыл бұрын
54:07
Neeya Naana | நீயா நானா 07/27/14
1:31:19
Vijay Television
Рет қаралды 171 М.
"Can Tamil people survive in any country, or they can't? | Kalyanamalai
1:18:41
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 195 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
Neeya Naana | நீயா நானா 09/07/14
1:27:45
Vijay Television
Рет қаралды 194 М.
НУ-КА, ВСЕ ВМЕСТЕ! 6 СЕЗОН - ФИНАЛ
2:51:44
WeiT Media
Рет қаралды 175 М.
Neeya Naana | நீயா நானா 10/12/14
1:32:50
Vijay Television
Рет қаралды 412 М.
Neeya Naana | நீயா நானா 12/28/14
1:32:45
Vijay Television
Рет қаралды 274 М.
Neeya Naana | நீயா நானா 09/21/14
1:27:41
Vijay Television
Рет қаралды 413 М.
Neeya Naana | நீயா நானா 08/17/14
1:27:56
Vijay Television
Рет қаралды 302 М.
Neeya Naana | நீயா நானா 06/30/13
1:22:07
Vijay Television
Рет қаралды 404 М.
Neeya Naana | நீயா நானா 11/30/14
1:25:55
Vijay Television
Рет қаралды 144 М.
неожиданный поступок пса 🐕🐕 #животные #милыеживотные
0:46
Мир милых животных 🦔
Рет қаралды 1,3 МЛН
Муж пришел😁#уральскиепельмени#shorts#юмор
0:58