இந்த நிகழ்ச்சி பாக்குற அப்போ எனக்கு என்ன நியாபகம் வருது அண்ணன் மாரிமுத்து ஏற்கனவே ஜாதகத்தை பற்றி ஒன்னு பேசும் பேசும்போது ராசி ஜாதகக்காரங்க மாரிமுத்து க்கு டைம் முடிஞ்சு போச்சுன்னு சொன்னாங்க அதேபோல ஒரு மாசத்துல இறந்து போயிட்டாரு குறி சொல்வதையும் தப்பா எண்ணாதீங்க அப்புறம் உங்க முடிவு அதை முடிவு ஆயிடும் எதையும் இழிவு படுத்தி பேச வேண்டாம்
@fathimarinosa-uk1qm3 ай бұрын
Unmai than niga sollurathu....
@m.kumarmuthukaruppan3333 ай бұрын
இவர்களும் குறி கேட்டால் பரிகாரம் என்ற பெயரில் பணம் செலவில் வைப்பார்கள்
@PrasanaPrasana-vy2uo4 ай бұрын
அது அவர்களுடைய கெட்டப்
@NanthiniNanthini-cj9tt4 ай бұрын
Yo 😂😂😂
@Trendingday3914 ай бұрын
😂😂
@pearl26234 ай бұрын
சரியான கிண்டல் கோர்வை. பரிகாரம்: ஏமாறாதீர்கள். 🤔🤔
@muthumahesh51577 күн бұрын
Ithu matum tha yalarum solranga 2.00
@suganyasonya56243 ай бұрын
First avanga ellarumme nalla jothidar kitta poi pakka sollunga yenna avanga kattam sarillama than ippadi sutri thiriranga pavam avanga ellarukkum nallathu kettathu pakkuranga yen ivangalukk parthukka mattangala🤦♀️