நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி ... | நமது ஆராவை சுத்தப்படுத்தும் - சித்த முத்திரை | Dr. சாலை.ஜேகே

  Рет қаралды 289,006

Dr Salai Jaya Kalpana's Healthy World

Dr Salai Jaya Kalpana's Healthy World

7 ай бұрын

Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, Please dial: +91-98 42 151 718
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽chat.whatsapp.com/LkPR6jBmbRp...
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************
#health #mudra #treatment #healthy #holistic #siddha

Пікірлер: 733
@trebuchet6881
@trebuchet6881 5 ай бұрын
நீங்கள் 1000 தாய்க்கு நிகரானவர். உங்களுடைய முத்திரைகள் எனக்கு பல முறை பலனளித்துள்ளது. வாழ்க பல்லாண்டு🙏
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 6 ай бұрын
பொது சேவை செய்பவர்க்கு இது போல நெகடிவ் வந்தால் வீட்டிற்கு வந்ததும் மாலை குளிக்கிற பழக்கம் இருந்தால் பாதி வாளி தண்ணீரில் கல் உப்பு கரைத்து குளித்து விட்டு பிறகு நல்ல தண்ணீரில் குளித்துவிட்டு வந்தால் நல்ல பலனை உடனே உணரலாம் இது ஒரு சித்த காட்டி வழியில் இன்று வரை பயன் பெற்று வருகிறேன்
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank you, Pls share this video to your circle....
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 6 ай бұрын
@@SiddhaMudra ok God bless we do
@karthigadevi3979
@karthigadevi3979 5 ай бұрын
Thanks
@sivagnanamkandasamy7779
@sivagnanamkandasamy7779 5 ай бұрын
தலைக்கு குளிக்கணுமா
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 5 ай бұрын
தலைக்கு குளிக்கனும் அவசியம் இல்லை​@@sivagnanamkandasamy7779
@lalithav1577
@lalithav1577 2 ай бұрын
திருச்சிற்றம்பலம் அற்புதமான விஷயம் இப்பவாவது பார்க்க முடிந்ததே இறைவன் செயல் நன்றி மா
@SiddhaMudra
@SiddhaMudra 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@vathsaladevie4075
@vathsaladevie4075 3 ай бұрын
தங்களின் இருப்பு எங்களுக்கு இறைவன் தந்த பரிசு அம்மா,தா‌ங்க‌ள் நீடூழி வாழவேண்டும்
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@radhikabalaji0876
@radhikabalaji0876 7 ай бұрын
தன்னலமற்ற தனித்துவம் வாய்ந்த நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் தாய்க்கு நிகரானவர்🙏
@shajishajimadhani-gr5fz
@shajishajimadhani-gr5fz 7 ай бұрын
உண்மை.
@icygaming4194
@icygaming4194 7 ай бұрын
இத்தனை எளிமையாக நம் ஆராவை சுத்தப்படுத்த வழிகாட்டியமைக்கு நன்றிகள் பல. நன்றி மேடம் வளர்க உயர்க
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@pushpalathap4726
@pushpalathap4726 7 ай бұрын
உங்கள் இந்த சேவை பார்த்து வியந்து போனேன் யாருமே சொல்லாத விஷயத்தை ஆராய்ச்சி செய்து சொல்ல மிகப்பெரிய அனுபவம் பெரிய மனது தேவை உங்களிடம் உள்ளது நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@palanisamys1847
@palanisamys1847 7 ай бұрын
மருத்துவருக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@ramanan9396
@ramanan9396 6 ай бұрын
ஹரி ஓம் 75 வயதான ஒரு மூத்த குடிமகன் தங்களை ஆசிர்வதிக்கிறார் தங்களின் இந்த தியாக மனப்பான்மை பாராட்டுக்குரியது சித்தர்கள் சொன்ன இந்த சமுதாய சேவை மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனிடம் அடியேனுக்கு பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன் நன்றி வாழ்க வளத்துடன்
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank You, Please share this video to your family and Friends circle...
@dwarulnature5731
@dwarulnature5731 7 ай бұрын
உங்களைப்‌ போன்ற சேவை செய்பவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@anbazhagannatesan5910
@anbazhagannatesan5910 5 ай бұрын
தங்கள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். சகோதரி பல்லாண்டு காலம் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@akalyadurai3697
@akalyadurai3697 7 ай бұрын
மிகவும் நன்றி அம்மா இந்த கேள்விக்கு பதிலை பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருக்கிறேன்.... இன்று பதில் கிடைத்தது... வாழ்க வளமுடன்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@abdulbros271
@abdulbros271 7 ай бұрын
மேடம், நீங்கள் சொல்லும் எல்லா முத்திரைகளும் நல்ல பலன் தருகின்றன. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@Rajiijay
@Rajiijay 5 ай бұрын
Yea yes Very nice mam How to join your whatsapp group?
@karthikkselvan2327
@karthikkselvan2327 7 ай бұрын
அற்புதம் ‌....🎉மானசீக குருவே சரணம் ❤ நன்றி ❤
@vadivelsudharshan7505
@vadivelsudharshan7505 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா... நான் நினைத்தது இதுவே... எனக்கு உங்களின்வழியாக கிடைக்க செய்த நல்ல தகவலுக்கு பிரபஞ்சத்திக்கும் நன்றி.
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@parvathis7300
@parvathis7300 5 ай бұрын
குருவே சரணம். தங்களின் இந்த சேவைகள் பலகாலம் தொடர்ந்து பெறுகனும்.இறையருள் நிறைந்து கிடைக்க வேண்டுகின்றேன்.வாழ்க வளமுடன்.
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 7 ай бұрын
அடியேன் முன்பு கூறியது போல் தங்கள் குரு ஜு அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள் 🙏மிக அருமையாக விளக்கத்தை தந்தீர்கள், மாதா ஜீ அவர்களுக்கு வணக்கம் 🙏மருத்துவர்களும் பயன்பெறும் முத்திரை தந்தீர்கள், தங்கள் பணி மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன், நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🌹🌻🍌🍌🍌🍋🍋🍎🍊🍏🍉🍇🍐
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@mayilvel2486
@mayilvel2486 7 ай бұрын
குருவே சரணம்..இதை பற்றி தங்களிடம் கேட்க வேண்டும் என்று இருந்தேன்.. (batch 55).. தங்களுக்கு நன்றிகள் பல.. யாம் வற்ம சிகிச்சை தன்னார்வளராக உள்ளேன்.. என்னை போன்றவற்களுக்கு மிகந்த பயன் அளிக்கும்..மிக்க நன்றி..குருவே..🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@user-nd7oq6ks9y
@user-nd7oq6ks9y 7 ай бұрын
Thanks. Mam
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 7 ай бұрын
வணக்கம். சகோதரியின் மகளே! மனம் நெகிழ்வான நன்றிகள் இனியவரே.
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@k.parameshwaran4154
@k.parameshwaran4154 7 ай бұрын
அற்புதம் .,...வேறு என்ன சொல்ல மிக்க நன்றி டாக்டர்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@amuthak6524
@amuthak6524 7 ай бұрын
மிக்க நன்றி சகோதரி❤ உங்கள் பணி சிறப்புற பரமாத்மா என்றும் துணையாக நிற்பார் 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@jayalakshmij6516
@jayalakshmij6516 4 ай бұрын
கல் உப்பைப் பயன்படுத்தி சுற்றிப் போடுவது தண்ணீரில் போட்டு குளிப்பது இது தான் கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த சூட்டிங் முத்திரை நல்லா இருக்கு சூப்பர் நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@habeebsayedalirasulfathima707
@habeebsayedalirasulfathima707 7 ай бұрын
அருமை அருமை. முத்திரை செய்வதைவிட அதை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்வது மிகவும் அருமை நீங்கள் கூறுகிற அனைத்து முத்திரைகளையும் செய்து பயனடைந்து வருகிறோம் மற்றும் முடிந்த வரை உங்கள் pathivaium அனுப்பி அவர்களும் பயனடைவதையும் அறிகிறோம். நன்றிகள் பல இறைவனுக்கு. தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@gunasekarang4323
@gunasekarang4323 7 ай бұрын
வணக்கம் doctor பெண்களின் மனதை பற்றிய உங்களது விளக்கங்கள் மிகவும் தெளிவாக யாரும் சொல்லாத விசயம். முத்திரை பற்றிய உங்களது விளக்கங்கள் மிகவும் தெளிவாக புத்தகத்தை படிக்காமல் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி உங்களது இந்த பணி இன்னும் சிறப்பாக தொடர வேண்டும். உங்களை போன்ற பொது நலம் பற்றிய சிந்தனை உள்ளவர்கள் கடவுளுடைய ஆசி பெற்று பல்லாண்டு வாழ்க.
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@user-zl5ey3tv7d
@user-zl5ey3tv7d 7 ай бұрын
வணக்கம் மேடம் 💐👍தேவையான முத்திரை நன்றி🙋‍♀️
@shairasri
@shairasri 7 ай бұрын
Hello Dr nenga very very useful mudhirai yallam solli tharinga very successful message nanum seidhu pathen udaney relief agudhu thank you so muchhhhh medam
@vincentpaulchantiapillai8625
@vincentpaulchantiapillai8625 7 ай бұрын
இது எனக்கு மிகவும் பயனுள்ள முத்திரை என நினைக்கிறேன். மருத்துவமனையில் வேலை பார்க்கும் எனக்கு மாலையில் சோர்வாகி விடுகிறது. இந்த முத்திரையை செய்து பார்த்து விளைவைப் பதிவாக்குவேன்.
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank you, Please our video to your circle...
@ManipillaiS-uc5si
@ManipillaiS-uc5si 5 ай бұрын
Yes she is like mother to everyone because mother only have this selfless qualities and pure Love ❤❤❤❤❤❤
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
@vijayanbbamfc605
@vijayanbbamfc605 7 ай бұрын
குருவே சரணம்! மருத்துவத்துக்கே மருத்துவம் தரும் மாண்பிற்கு நன்றி!
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@vijayanbbamfc605
@vijayanbbamfc605 6 ай бұрын
@@SiddhaMudra I am always happy to share Siddha Mudra with my all circle people. Thank you so much Guru Ji!
@nkumaroverseeroverseer7332
@nkumaroverseeroverseer7332 7 ай бұрын
Mm.Arumai mm.vaazhga valamudan Mm
@sankariramanravi792
@sankariramanravi792 7 ай бұрын
Your services are enormous beyond limits to people. 🙏🏻
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@saranrajiyyanar3339
@saranrajiyyanar3339 7 ай бұрын
தங்களின் சேவைக்கு நன்றிகள் பல
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@aneethaanandakkumar2935
@aneethaanandakkumar2935 7 ай бұрын
மிக மிக நன்றி நன்றி சகோதரி ❤
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 7 ай бұрын
நன்றி அக்கா தாங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@bmnmoorthy1946
@bmnmoorthy1946 6 ай бұрын
Super madam. Very great madam very Great
@user-nv3ng2yv3c
@user-nv3ng2yv3c 5 ай бұрын
அற்புதமான விளக்கம் என்றென்றும் நலமுடன் வாழ்க வாழ்க வளமுடன் 😊
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@pushpavalli1960
@pushpavalli1960 5 ай бұрын
Super madam arumai
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@nathiyasaran7357
@nathiyasaran7357 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe thank you universe thank🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@DurgaDevi-nr6eo
@DurgaDevi-nr6eo 7 ай бұрын
குருவுக்கு மிக்க நன்றிகள்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@ghemalatha7121
@ghemalatha7121 6 ай бұрын
Doctor , happy that u r sharing to everyone . Not many do this . Ur good heart that u want to share with everyone
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank you, Please our video to your circle...
@sharmeelam5200
@sharmeelam5200 7 ай бұрын
Thank u so much mudra is very important mental stress relief so much benefits good job wish u all the best God's bless u
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தோழி. வாழ்த்துக்களும் , நன்றிகளும் 🙏. இறைவன் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank You, Share this video to your friends circle
@ranganpandu6786
@ranganpandu6786 5 ай бұрын
Madam yr msg on ARA is VERY USEFUL for the people to away from materials immersed athma. Great . Praying Sivan for yr long Live with good health 🙏🙏🙏🙏🙏 pandurangan Villupuram 🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
@user-yj2id3eq6l
@user-yj2id3eq6l 7 ай бұрын
வணக்கம் அம்மா.உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன்.மிக அருமை.. மருந்து இல்லாமல் நோய்க்கு சிறந்த மருத்துவ முறையாகும். பல்லாண்டு வாழ்க..
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you
@latharam4936
@latharam4936 4 ай бұрын
மிகவும் தெளிவாக புரியும்படி கற்றுத்தருகின்றீர்கள். நன்றி அம்மா.
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@PrabhuCute
@PrabhuCute 7 ай бұрын
Good evening mam. I'm watching ur all shorts and KZbin videos. All are more powerful and healthy to me. Thank you so much for your good social service.🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@parthikrish83
@parthikrish83 5 ай бұрын
நீங்கள் போடும் அனைத்து முத்திரைகள் நான் சிலவற்றை செய்கிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி மேடம்
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@natarajanv3685
@natarajanv3685 7 ай бұрын
குருவே சரணம். குரு கடாஷம் பரிபூரணம். மிக்க நன்றி சகோதரி.🙏🙏🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@ValvilOri9
@ValvilOri9 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா! நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@AttainingDivinity
@AttainingDivinity 4 ай бұрын
Vaazhga Valamudan Kalpana ma❤❤❤
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@lathalatha4524
@lathalatha4524 5 ай бұрын
மேடம் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கு. ரொம்ப நன்றி மேடம்
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@thamaraipandi5170
@thamaraipandi5170 5 ай бұрын
உண்மை எங்க யோகா mam என் பிரெண்டுக்கு இதை செய்ய சொன்னாங்க நல்ல பலன் கிடைக்கும்
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 7 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 3 ай бұрын
Vazhgha valamudan kodi Nandrigal❤❤❤❤❤
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@guru.dharbamat
@guru.dharbamat 6 ай бұрын
மிகவும் அருமை
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank You, Share this video to your friends circle
@adhiraikumar8497
@adhiraikumar8497 7 ай бұрын
Deivam pol elathayum thelivu paduthrenga kodana kodi nandri sister men melum inum valarchi adaya valthukkal 💞💞
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@sharvinijeevarajah8649
@sharvinijeevarajah8649 7 ай бұрын
ஒரு காந்த சக்தியை என் கை கும் பூமிக்கும் இடையில் நான் உனர்ந்தேன் மிக்க நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@kalaiselvianbu2045
@kalaiselvianbu2045 7 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@kalaimathimathi331
@kalaimathimathi331 3 ай бұрын
குருவேசரணம் மிகவும் நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@icygaming4194
@icygaming4194 7 ай бұрын
அருமை நன்றி மேடம்❤
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 4 ай бұрын
Neenga solradu correct, enakku kandippa tevai mam. 2021 la irundu i had too much of pain and problem, last 2 yrs heavy pressure problem, now i had BP too last 15 days. Ennoda mother in law family person parthale i feel the pain. But appo enakku teriyadu anda pain. Amma veetukku vanden apdina, romba tiredaa irukkum. 2 days once vandalum apdithan irukku. Daily i crossed issues there. Onnume irukkadu, but problem. Enakku romba kaduppa varum madam. They pour their views by scolding nonsensical words. Thankyou so much mam. Amma veetla 4 days irunda sariyagum. After i go , routine, .idu continue aguvadu en apdinu teriyama irunden mam.
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@user-nf7nt1to6l
@user-nf7nt1to6l 5 ай бұрын
மிக்க நன்றி ங்க சகோதரி 🙏💐 வாழ்க வளமுடன் 🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
Thanks 😊
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 7 ай бұрын
ஓம் சாய்ராம் நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank you, Please our video to your circle...
@thangavelv5333
@thangavelv5333 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி சகோதரி
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@user-jr3hp5gi1j
@user-jr3hp5gi1j 7 ай бұрын
Thank you for the post . I will see all ur videos . It's very effective Gid bless you for your services
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@SivakamiRamesh-qv5xx
@SivakamiRamesh-qv5xx 6 ай бұрын
Super ji
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank You, Share this video to your friends circle
@suriyanarayani1533
@suriyanarayani1533 7 ай бұрын
Vazhaka valamudan amma
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@valarmoorthi3137
@valarmoorthi3137 7 ай бұрын
God gifted to me, thank God ❤
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@srivel8900
@srivel8900 4 ай бұрын
Thank you madam Vazhgha Valamudan 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@funnyclipshort7305
@funnyclipshort7305 6 ай бұрын
Great job
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank You
@kousalyamala2879
@kousalyamala2879 7 ай бұрын
Mam the way you explain is just wow
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@manjarivaz9908
@manjarivaz9908 4 ай бұрын
Super.Thank you for sharing this
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@govindrajraj5452
@govindrajraj5452 7 ай бұрын
Many thanks for your guidelines
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 4 ай бұрын
Thank you mam Vazgha Valamudan
@SiddhaMudra
@SiddhaMudra 3 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@kumudiniesivarajah3582
@kumudiniesivarajah3582 7 ай бұрын
Thankyou somuch I always watched your videos
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@jayalakshmiparthiban5867
@jayalakshmiparthiban5867 7 ай бұрын
tq so much madam.all mudras r v.useful
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 7 ай бұрын
Great mom
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@rmalarvani8122
@rmalarvani8122 21 күн бұрын
Thank you so much Madam....
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 7 ай бұрын
You too have become a world icon. 🎉
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@nithyakali8456
@nithyakali8456 7 ай бұрын
Na unga fan mam ❤super ur all muthras keep rocking 🎉
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@rojadevi2613
@rojadevi2613 Ай бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏
@SiddhaMudra
@SiddhaMudra Ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@malararun8635
@malararun8635 5 ай бұрын
Your vayu mudra and apaana vayu mudra helps me lot mam. I suffered due to sleepless nights. Now i sleep well after doing these mudras
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@sountharyajas4158
@sountharyajas4158 6 ай бұрын
Mam unga mudra yellame super mam. Neenga sonnadhu pola gratitude feel iruntha pona disease again varathunu sonninga adha naa practice pannittu iruken mam. Its actually working for me thank u so much. Are u teaching this mudra for students
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
pls take advice from our team : 8754777841
@natchathranila5694
@natchathranila5694 4 ай бұрын
சகோதரி. எனக்கு இடுப்பு வலி ரொம்ப அதிகமா கடுமையா இருந்துச்சு. நடக்க முடியாம வேலை செய்ய முடியாம வலியோட இருந்தேன். நீங்க சொன்ன 🌹🌹முதுகு முத்திரை 🌹செய்துகொண்டு இருந்தேன் 2 நாளில் நல்ல மாற்றம்... இப்பொழுதும் செய்துகொண்டு இருக்கிறேன்.1 வாரம் நல்லா இருக்கேன். உங்களுக்கு கோடி நன்றி.. 🙏🙏😭😭🙏🙏 ஹாஸ்பிடல் மாத்திரை எதுவும் இல்லாமல் நிம்மதியா சந்தோசமா இருக்கேன். உங்கள் குடும்பமும் நீங்களும் நலமுடன் வாழ என் விநாயகர் ஹனுமான் அருள் நிச்சயம் கிடைக்கும்.. நன்றி சகோதரி 🙏🙏🙏
@balanbalan6847
@balanbalan6847 4 ай бұрын
எந்த முத்திரை அது?
@natchathranila5694
@natchathranila5694 4 ай бұрын
@@balanbalan6847 முதுகு முத்திரை bro
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511 மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@nithyaabi3861
@nithyaabi3861 7 ай бұрын
Excellent information, thank you mam
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@kiruthigabubesh3718
@kiruthigabubesh3718 7 ай бұрын
Thank you so much 🙏
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@rajip2366
@rajip2366 7 ай бұрын
Thank you so much mam. Very useful.
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@kathirvelum9496
@kathirvelum9496 7 ай бұрын
மிக்க நன்றி.நல்ல தகவல்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@Nshankar3188Shankar
@Nshankar3188Shankar 5 ай бұрын
Mam you are living god
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@balamuruganbala6432
@balamuruganbala6432 6 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Thank you..., Pls share this video to your circle
@dishanthidishanthini8409
@dishanthidishanthini8409 7 ай бұрын
நன்றி mam
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@ssr7222
@ssr7222 20 күн бұрын
Thank You universe thank You sister 🙏🙏🙏🎉🎉🎉
@cmurugan6217
@cmurugan6217 Ай бұрын
நன்றிகள் கோடி சகோதரி
@SiddhaMudra
@SiddhaMudra Ай бұрын
மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@shanmugamjambu4684
@shanmugamjambu4684 4 ай бұрын
நன்றி மேடம்🙏
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@chenkumark4862
@chenkumark4862 7 ай бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் சாலை ஜெய கல்ப்பனா அவர்களுக்கு உங்கள் குரல் மக்களுக்காக என்றும் உரைத்து கொண்ட இருக்க வேண்டும்
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@jeeva7358
@jeeva7358 7 ай бұрын
உங்களிடம் ஏற்கனவே கூறியது போல், குழந்தையின் ஆதி முத்திரை முதல் , வயதுக்கு ஏற்ற முத்திரைகளை வீட்டில் தாய் தந்தையர் மூலம் வாழ்க்கையில் தினமும் எதார்த்த வழக்கமாக வும், பள்ளிகளில், வாழ்க்கைக் கல்வி மற்றும் சுகாதாரக் கல்வி யாகவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் படியான " ஒரு கல்விப் புத்தகம் தயார் செய்து உபயோகமான , தரமான வாழ்க்கை இனி வரும் சந்ததியினர் அனுபவிக்க வேண்டும் . தாங்கள் உதவ வேண்டும்... ___ நன்றியுடன், ஜீவா , மதுரை .
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please our video to your friends circle
@thirupathiks8960
@thirupathiks8960 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444 டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@user-yi7bv8wx3r
@user-yi7bv8wx3r 7 ай бұрын
U are grate
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
Thank you, Please share our video to your friends circle
@maathapkt8832
@maathapkt8832 7 ай бұрын
Thanks madam.
@subbulakshmip3487
@subbulakshmip3487 7 ай бұрын
நன்றி வீட்டில் செய்யும்போது அந்த சக்தி வீட்டிற்குள்ளேயே இருக்குமா மற்றவர்களையோ அல்லது நம்மையோ திரும்பவும் பாதிக்க வாய்ப்பு உள்ளதா சுப்புலட்சுமி Batch 53
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
do in out of home
Aditi Mudra - Primary Mudra to Practice
8:12
Dr Salai Jaya Kalpana's Healthy World
Рет қаралды 192 М.
Mason olmanın şartları neler? | Gerçek Fikri Ne? - 20 Temmuz 2024
2:37:12
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 7 МЛН
Your gut: A guide to a happier, healthier belly
52:05
NBC News
Рет қаралды 1,1 М.
Cansu Canan Özgen ile Gündem Dışı | 22 Temmuz 2024
1:57:25