தாயே நீங்களும், உங்கள் குடும்பமும் வாழ்க நலத்துடன்.
@SiddhaMudra Жыл бұрын
Thank you, Please share our video to your friends circle
@RameshkumaranSk-er3rp28 күн бұрын
@@jayamhomoeo8721 வணக்கம் டாக்டர் தாங்கள் முத்திரா பற்றி online வகுப்பு எப்போது எடுப்பிர்கள் வகுப்பில் சேர விருப்பம் நன்றி அம்மா
@piramanayagam450 Жыл бұрын
இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க மேடம் அவ்வளவு அருமையாக முத்திரை பற்றி சொல்லி கொடுக்கீங்க நீங்க பேசும் தமிழ் அவ்வளவு அழகு மேடம் சேவை தொடர வாழ்துக்கள் மேடம் இன்றிலிருந்து நான் முத்திரை செய்ய இருக்கிறேன் நன்றி🎉🎉🎉
@SiddhaMudra Жыл бұрын
Thank you..., Pls share this video to your circle
@natarajansb3210 Жыл бұрын
உண்மை அம்மா எனக்கு கழுத்து வலி மிகவும் அதிகமாக இருந்தது இந்த முத்திரை வலி இருக் கு ம் பொழுது செய்து வருவேன் இப்பொழுது எனக்கு கழுத்து வலி சுத்தமாகவே இல்லை நன்றி அம்மா
@SiddhaMudra Жыл бұрын
Thank You sir
@rsuguna Жыл бұрын
I am not able to do this mudra because my shoulder is sloping .I get pain in the shoulders when I do this.what should I do?
@sreevenkateshwarapolymersDSRaa Жыл бұрын
Madam i hv maxillary sinus because of it i get left neck pain what i should fo.pl advise
@ravinarayanan2322 Жыл бұрын
@@SiddhaMudra நன்றிகள்
@densinggopinath6073 ай бұрын
உண்மை தான் 2 நாளில் நல்ல பலன் மிக்க நன்றி மேடம்
@backiyalakshmis4461 Жыл бұрын
மிக்க நன்றி மகளே. பணம் பிடுங்கும் மருத்துவர்கள் நடுவே இப்படி ஒரு பாலைவனச்சோலை. விளக்கம் அருமை அருமை. அருமை. மக்கள் தங்கள் புண்ணியத்தில் பலன் பெறட்டும்.
@SiddhaMudra Жыл бұрын
Thank you 😊
@madhiashwin998720 күн бұрын
மிக்க நன்றி எனது கழுத்து வலி சரியானது மிக்க நன்றி 😊😊😊
@PanCooked11 ай бұрын
எனக்கு மிகவும் சரியான நேரத்தில் இந்த வீடியோ பார்த்தேன் நன்றி சகோதரி 😊❤மனம் நெகிழ்ந்து பார்த்து கொண்டு இருந்தேன்.ஏனெனில் என் வலி அப்படி😢
@SiddhaMudra11 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@hvac_energy87317 ай бұрын
மிகவும் நன்றி Dr. எனக்கு 62 வயது ... கடந்த 30+ வருடங்களாக தினமும் 5+ hours computer work ... 6 மாதங்களாக தீராத கழுத்து & தோள் வலி ... தூங்க முடியாது மேலே பார்க்க முடியாது ... ஆங்கில மருத்துவர் X ray பார்த்து கழுத்து எலும்பு தேய்மானம் என்று ortho Dr டம் போக சொன்னார் .. அங்கே கழுத்து அறுவை சிகிச்சை செய்து plate ஒன்று வைக்க வேண்டும் என்று ஆக ... மிகவும் கவலையோடு வாழ்க்கை முடிந்தது விட்டது என்ற மன நிலையில் இருக்கும் போது உங்களது இந்த காணொளி பார்த்தேன் ... உடனே கணேஸ் முத்திரை செய்ய ஆரம்பித்தேன் ... Every 1 hr மொபைல் அலாரம் வைத்து செய்தேன் ... இருமுறை நாட்டு மருந்து தைலம் தடவினேன் ... 1 மாதம் ஆனதும் ... எல்லா வலியும் மாயமாய் மறைந்தது .... மிகவும் நன்றி அம்மா ...
@SiddhaMudra7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@billarathinam7 ай бұрын
Madem enaku kaluth narabu alutham irruku, doctor operation pannum solurarum ,ippa na phcisotheray pannutu irruken , neega enna sidha maruthu use. Pannirena enakum sollugam mam pls
@hvac_energy87317 ай бұрын
@@billarathinam Rheumatigo oil (thailam) from Aravindh herbal labs (p) ltd - Rajapalayam இது நான் use செய்தது ... Available in online or in nearby நாட்டு மருந்து கடை ...
@jayakarthick56366 ай бұрын
நாட்டு மருந்தின் பெயர் சொல்லுங்கள். பயனளிக்கும்.
@krishnak46275 ай бұрын
தலை சுற்றல் இருந்துதா sir. அப்படி என்றால் தலை சுற்றல் குணமகியதா . Pl reply sir.
@aaronrajakumar Жыл бұрын
கழுத்து பற்றிய மருத்துவ கருத்து நிவாரணம் வழங்கிய டாக்டர் ஜெயகல்பனா வாழ்க!
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@velkumar309911 ай бұрын
இதுவரை யாரும் இப்படி விளக்கமாக கூறியதில்லை. அதை நம்பிக்கையுடன் பயனபடுத்தும் போது அருமையான பலன் கொடுக்கிறது. எந்த ஒரு காரியமானாலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் தான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். சித்த முத்திரை ஒரு "medical miracle". அனுபவித்தவர்களுக்குப் புரியும். சித்த முத்திரை என்பதற்கு முன்னால் " மருந்தில்லா மருத்துவம் " என்ற வார்த்தையைச் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
@SiddhaMudra11 ай бұрын
Thank you 😊
@tirumalastores4312 Жыл бұрын
கல்பனா அம்மா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி அம்மா.
@SiddhaMudra Жыл бұрын
thank u
@kanchaniraman3557 Жыл бұрын
கணேச முத்திரையா?
@MGAnnAd Жыл бұрын
This is truly miraculous mudra. Thank you Dr Jay Kalpana. Valga Valamudan. Love and Respect from Lalitha Ganesh Kamath and Family, Mangalore.
@SiddhaMudra Жыл бұрын
Thank you, Pls share this video to your circle ...
நன்றிம்மா எனக்கும் இந்த பயிற்சி நல்ல பலன் அளித்து இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு ❤
@SiddhaMudra8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@manikandanu12038 ай бұрын
அம்மா இந்த வலியால ரொம்ப கஷ்டப் பட்டு வருகின்றேன் நீங்க சொன்னத செய்கிறேன் நன்றி தாயே
@SiddhaMudra8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். Dr.Saalai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159507444 +91 9159508444 +91 9087177447
@ravigovindaraj190610 ай бұрын
It works amazingly. Really good relief mam. God bless u I shared to others also 🙏
@SiddhaMudra10 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@user-zl5ey3tv7d Жыл бұрын
வணக்கம் மேடம் அருமையான வலி நிவாரினி முத்திரை எனக்கும் நல்லபயன் தந்தது💐💐👍👍
@SiddhaMudra Жыл бұрын
Thank You, Pls share our videos to your family and friends....
@Asfeya78685 ай бұрын
நானும் இந்த முத்திரை பன்னுரேன் நல்ல ரிசல்ட் இருக்கு
@SiddhaMudra5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@kavithavijay673011 ай бұрын
Very very effective. Absolutely true. I got relief from neck pain in few hours. I had pain for more than one year. Thanks mam.
@SiddhaMudra11 ай бұрын
You are most welcome
@gunavallirajendiran-rs4hc Жыл бұрын
Vazhgavalamudan stay blessed my dear daughter ❤🎉
@SiddhaMudra Жыл бұрын
Thanks a lot
@parimalasrinivasan70874 ай бұрын
எனக்கும் இது போல் கழுத்து வலி வந்து neck band ஒரு வாரம் போட்டேன். வலி குறைந்தது ஆனால் uncomfort ah இருந்தது உங்களுடைய இந்த exercise பண்ணது முதல் very first day வே வலி இல்லை. இப்போது neck band போடுவதும் இல்லை. ரொம்ப ரொம்ப நன்றி
@SiddhaMudra4 ай бұрын
Thank you! Please share our channel videos with your friends and family.
@sangeethavaradharaj921610 ай бұрын
Madam Thank you so much. I had neck pain for past 6 months. I did this mudra as per your instructions and my neck pain is gone.🙏
@SiddhaMudra10 ай бұрын
You are most welcome மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@poongodimuthuswamy7567 Жыл бұрын
It works like magic ✨ I had vertigo followed by one sided headache, neck pain and left shoulder pain for past 3 years. Took acupuncture & varma treatment, physiotherapy treatment, consulted allopathic doctors took scans and had medicine, all gave temperory relief but nothing gave cure. I came across this and tried. First day itself I was able to feel pain free, as I was severely in pain before that. In 5 days I got relief from neck and shoulder pain. I did for 15 days and am feeling much better. Nowadays, If I strain myself much or into stress I will feel little strain and if I do this mudra once or twice I will be alright. I can relate that this all started with a stress factor as Doctor said. Slowly am out of that stress too. Thank you Doctor for your selfless service.
@SiddhaMudra Жыл бұрын
Thank You Mam
@shanthidilrukshan382 Жыл бұрын
I also have same problem like this past 10 years I started this exercise from today I hope definitely get better soon ❤
@subbrajg8886 Жыл бұрын
@@SiddhaMudramam tail bone pain pathi sollunga
@sameenrizminasameenrizmin3669 ай бұрын
Same prablam mam try panni parkkiren.
@umamaheswari99165 ай бұрын
Really miraculous one. I tried and succeeded
@santhihuldah1729 Жыл бұрын
நான் இன்று ஆரம்பித்துவிட்டேன், . பலன் கிடைத்தவுடன் பதில் சொல்லுகிறேன். நான் உங்களின் பதிவுகள் நிறைய பார்ப்பதுண்டு மிக்க நன்றி.
@SiddhaMudra Жыл бұрын
Thank you mam
@althaf86 Жыл бұрын
பலன் கிடைத்ததா?
@ANU-INFO5 ай бұрын
@@santhihuldah1729 குணம் அடைந்து வருகிறதா???
@r.ezhilarasanrenganathan2183 Жыл бұрын
அம்மா வணக்கம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கழுத்து வலியில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன். உங்களின் ஆலோசனை படி செய்து பார்க்கிறேன்.. மூன்று வாரங்கள் கழித்து விபரம் கூறுகிறேன். நன்றி.. 🙏🙏🙏🙏🙏
@SiddhaMudra Жыл бұрын
sure sir, you will relief sir
@selvarasuthirunavukkarasu26915 ай бұрын
Thank U Sister 😊 I will practice and post my experience after 3 weeks
@sangamam4 Жыл бұрын
True words..whoever taking more responsibility will get stress, this leads to shoulder pain, neck pain,back pain.. while doing this exercise better to be relax can feel beeter
@buvaneswarim50213 ай бұрын
டாக்டர் எனக்கு சமீபத்தில் தான் சர்விகள் ஸ்பான்டலிஸ்ட் னு கண்டுபிடித்து கொடுத்தாங்க .பொசிஷன் மாறும்போது தலைசுற்றல் வருகிறது பயமாக இருக்கிறது. இந்த கணேசா முத்திரை எனக்குத் தெரியும். அவ்வப்பொழுது செய்வேன். இன்று முதல் சவாலாக எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு செட் ஒரு செட் பத்து முறை செய்கிறேன். ரிசல்ட்டை 21 வது நாள் உங்களுக்கு சொல்கிறேன். நன்றி வணக்கம் டாக்டர். புவனா உடுமலை ❤❤🎉🎉❤❤
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@manikandan722515 күн бұрын
Mam எனக்கும் உங்கள் பிரச்சினை உள்ளது சரி ஆகி விட்டதா
@murugesanbaliah7013Ай бұрын
Vazhha 100 ஆண்டுகள் madam🙏🏻
@SasthaA-f6n5 ай бұрын
Madam, What you said is perfect !! I just did this for just 4 days and i can see feel difference thank you soo much 🙏🙏
@SiddhaMudra5 ай бұрын
My pleasure 😊
@manikandan722515 күн бұрын
Sir ungaluku தலைசுற்றல் இருந்துச்சா
@wordpothanurnamakkal7327 Жыл бұрын
நன்றிங்க டாக்டர். உங்களுடைய பல பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். சில முத்திரைகளை செய்தும் வருகிறேன். மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மிக்க நன்றிங்க டாக்டர்
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@Maaracutie2022 Жыл бұрын
I regularly watch and follow your videos from corona periods....Not three weeks challenge mam... I got instant relief from my neck and shoulder pain... thanks a lot kalpana mam... ❤
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@gomathysarathy47728 ай бұрын
Super. I got relief immediately. Thank you so much Dr.
@SiddhaMudra8 ай бұрын
Always welcome
@SiddhaMudra8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@malathiramthilak38192 ай бұрын
Great doctor!you are so nice and share these things with us.Thank you so much.
@SiddhaMudra2 ай бұрын
It's my pleasure
@ushak7386 Жыл бұрын
Thank you so much. Iam suffering from cervical spondylitis. Now i did thsi mudra. and felt some relief.
@SiddhaMudra Жыл бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@ramanj123 Жыл бұрын
All the videos of yours are giving very valuable and perfect information to clear the pains and problems without any medicine and without spending money. Wonderful. My best wishes for you
@SiddhaMudra Жыл бұрын
Thanks and welcome
@subbrajg8886 Жыл бұрын
@@SiddhaMudramam tail bone pathi sollunga
@jeyamsekar48593 ай бұрын
உங்களுடைய மருத்துவ பணிக்கு வாழ்த்துகிறேன் நன்றி நன்றி
@SiddhaMudra3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@rajeswaryravekumar4767 Жыл бұрын
Dear Sister, thank you so much…because I am getting cured from my right shoulder stiffness as this Muththitai .. please keep your service. I am following you …. Thanks a lot again…
@SiddhaMudra Жыл бұрын
All the best
@ravikmu805 Жыл бұрын
மிகவும் சிறப்பாக செயல்படுகிறது 🙏🙏🙏
@SiddhaMudra Жыл бұрын
Thank You, Please share this video to you friends and family circle...
@AyswaryaSekar7 ай бұрын
Thank u so much mam.. I'm ur big fan.. Got ur viralgal seyyum vinthai too.. God bless u mam.. Thanks to universe for showing u.
@SiddhaMudra7 ай бұрын
All the best
@shobharani9101 Жыл бұрын
My daughter god bless you with all happiness and prosperity and also long life sake of poor people and I'll people ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SiddhaMudra Жыл бұрын
Thank u
@mallikamallika49236 ай бұрын
அம்மா எனக்கு காது நரம்பு வீக்கா இருக்கு காது மந்தமா கேட்குது அம்மா அதற்கு எதாவது மருத்துவம் சொல்லுங்க அம்மா உங்களுக்கு கோடாண கோடி நன்றி அம்மா .காது கேட்காத இருக்கிறது ரெம்ப வருத்தமா இருக்கு அம்மா
@kalakandhasamy794011 ай бұрын
நன்றிகள் பல உங்களுக்கு
@SiddhaMudra11 ай бұрын
டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@ramakrishnang641411 ай бұрын
Vaalga valamudan 🙏
@SiddhaMudra11 ай бұрын
மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
@vijig3456 Жыл бұрын
I tried this muthra from yesterday mam really it's works very well mam I feel much better Thank you very much mam God bless you mam
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@-BLUE-PHOENIX- Жыл бұрын
Madam I will try.Definetly i will be cure. 👍👍
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@naguj968 Жыл бұрын
ஐயோ தெய்வமே நன்றி நன்றி
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@bhuvaneswarisriram6636 Жыл бұрын
Tnq madam. 15 years aa neck pain. Intha second try panren 🙏👍
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...
@PreethiSrinivas-x1t4 ай бұрын
நன்றிங்க அம்மா💚
@dasdevasya3 ай бұрын
Thank you for your valuable information doctor 🎉 let us try this, then after I will comments you
@rakeshjaya32579 ай бұрын
Thanks a lot mam, no words to say, im good now after doing your exercises🙏🙏🙏🙏
@SiddhaMudra8 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@murugesanbaliah7013Ай бұрын
Thayer kalpana thunai🙏🏻
@bhavaniraman7478 Жыл бұрын
Mikka Arumai. Thanks a lot Madam. Will try and give you feedback..
@SiddhaMudra Жыл бұрын
thank u
@dhivyajayamani9663 Жыл бұрын
நீடுடி வாழ்க நன்றி அக்கா
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@uthayagiri2839 Жыл бұрын
It has really worked madam, I could clearly recognize the difference, thanks a ton for bringing up this to the entire community, we owe you lot of gratitude and thanks. We salute your service
@SiddhaMudra Жыл бұрын
Thank you
@vimalas20212 ай бұрын
Thanku very much mam bayangara Vali la avasthai padren inmael daily inda muthirai seiren mam thanku so much
@SiddhaMudraАй бұрын
Thanks for the comment
@Mariammal-p3o6 ай бұрын
Nice doctor🥰🌹🌹♥️
@amuthabasker Жыл бұрын
Thank u for this video doctor. From today I'll try this mudra. 🙏
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@t.sbhuvaneshwari78268 ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@SiddhaMudra8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@The.Sarathy5 ай бұрын
அம்மா, வணக்கம் கொழுப்பு கட்டி கரையும் முத்திரை சொல்லுங்கள்
@velammallaxman6539 Жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
@SiddhaMudra Жыл бұрын
Thank you, Please share this video to your family and friends circle...
@laraj100 Жыл бұрын
It works. Thank you Mam.
@SiddhaMudra Жыл бұрын
Most welcome 😊
@Bs-io5rf4 ай бұрын
Arumayana padivu sagodhari
@anuradha775 Жыл бұрын
Thanku stay blessed doctor🙏
@SiddhaMudra Жыл бұрын
Always welcome
@robinsonk2505 Жыл бұрын
அம்மா பொதுவான இரு சந்தேகங்கள். பல முத்திரைகள் ஒரே நேரத்தில் செய்யலாமா? முத்திரைகள் செய்வதால் உடல் சூடு ஆகுமா? தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் கூறவும்
@SiddhaMudra Жыл бұрын
one mudra for one day
@handile252care Жыл бұрын
Sema show really appreciate
@SiddhaMudra Жыл бұрын
Thank you very much
@handile252care Жыл бұрын
Mam I have sciatica pain in my right hip and leg.then I will follow your muthra.really I will feel better than before.Thanks so so much
@nandakumarrajamanickam7812 Жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️❤️❤️
@SiddhaMudra Жыл бұрын
thank u sir
@lathamurali72976 ай бұрын
பழுத்த எருக்க இலை வைத்து oil செய்யும் முறை சொல்லவும்
@SenthilKumar-ep4qp4 ай бұрын
நன்றி 🎉🎉
@lathakumar171 Жыл бұрын
Very nice to see all ur programs on mudras and its imediate effect.
@SiddhaMudra Жыл бұрын
Thank U
@ganesasivam44059 ай бұрын
மிகவும் நன்றி
@SiddhaMudra9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159508444 +91 9159507444 டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DZGKFYW09jeIto46OSBQhD
@dheenshasadham6066 Жыл бұрын
Nanum start❤
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@karthikeyan8536Ай бұрын
❤ thankyou ma'am ❤,
@manilasaravanan7359 Жыл бұрын
நன்றி mam வாழ்க வளமுடன்🙏
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@padmavathypadmavathy45895 ай бұрын
Tq madam god bless you ,🙏🙏❤️
@thiyagarajansrinivasan961911 ай бұрын
Madam மிகவும் நன்றி.கடந்த 8 வருடமாக மிகவும் அவதிப்பட்டு வந்தேன். இன்றைக்கு உங்களால் c5c6 disc மயக்கம் தெளிந்தது.மிகவும் நன்றி madam. இப்பொழுது நான் கனமான பொருள் தூக்கலாமா ? Bike ஓட்டலாமா?
@SiddhaMudra11 ай бұрын
Take little bit.... மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u
@manikandan722513 күн бұрын
Cure airucha sir
@yogitha73512 ай бұрын
Thank you for your advice mam
@SiddhaMudra2 ай бұрын
My pleasure 😊
@doraemonshichancomedy48066 ай бұрын
Thank you mam result super
@SiddhaMudra6 ай бұрын
Welcome 😊
@katherinvijayakumaridavid766013 күн бұрын
காதில் இரைச்சல் தலைசுற்று குணமாக
@indirajitr837111 ай бұрын
U have to live for 120 years endowed with all worldly wealth with good health
@SiddhaMudra11 ай бұрын
Thanks 😊
@aruldasssangeetha3531 Жыл бұрын
நன்றி தோழி
@SiddhaMudra Жыл бұрын
Thank You
@ShaliniR-xd1rc6 ай бұрын
Mam en peru shalini age 35 2 baby c section 2 varusama enaku kaluthu vali iruku neuralagy dr parpen sariagala physiotherapy eduthen sariagala ippathan unga video parthen nanum kandipaga neenga soldra madhi seyren mam sariaghma. Dr mri scan eduka solliirukanga ennapannalam mam sollunga please
@umapalanisamy42903 ай бұрын
Hello... past five years i m suffering from neck pain in left side... lot of times my left hand feels numbness too... instanly i feel relief after doing this mudhra... great mam .. Thank u so much... My husband suffering from disc buldge in spinal cord L4 L5 ... no improvement in any of kind of treatment we tried before... does it cured in any muthra mam? pls reply
@SiddhaMudra3 ай бұрын
kindly call this number for more information : 097501 11511
@artamilchannel1748 Жыл бұрын
வணக்கம் மேடம். தங்கள் உடைய அனைத்து விதமான யோகா பயிற்சிகளை பார்த்து வருகிறேன். இப்பவும் எனது அக்காவின் பெண் வயது 10.இப்பவும் அந்த குழந்தை சமீபத்தில் சர்க்கரை நோயால்😢😢?மிகவும் அவதிப்பட்டு வருகிறாள். தினமும் இன்சுலின் ஊசி போட்டு விட்டு தான் கஷ்டபடுகிறாள். இதற்கு தங்கள் முறையில் யோகா பயிற்சி உள்ளதா?உடலில் இன்சுலின் சுரக்காமலேயே உள்ளது😢இந்த பதிவை அனுப்பும் போது என் கண்கள் கலங்குகிறது😢எனக்கு நம்பிக்கை உள்ளது நீங்கள் இதை குணப்படுத்த முடியும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது???
@SiddhaMudra Жыл бұрын
Pls call our team : 8754777841
@artamilchannel1748 Жыл бұрын
Thanks for your support madam
@ushasukumaran284 Жыл бұрын
Thanks for sharing madam 🙏
@SiddhaMudra Жыл бұрын
My pleasure 😊
@Kalpana0709 Жыл бұрын
Mam suffering in lumbar spondylitis pain. Please understand my pain mam daily😢. Teach remedy for this. Kandippa neenga nalla irukanum
@SiddhaMudra Жыл бұрын
மருத்துவ சிகிச்சைக்கு Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841
@Anonymous-fs6im Жыл бұрын
You are a god
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@preethupreethi580924 минут бұрын
Mam enaku 3.5 yrs ah thala suthal imbalance irku last five month ah tha therium enakau cervicogenic Headache irkunu itha na try panlama physiotherapy poitu irka
@umamaheswari99165 ай бұрын
Mam please speak about hernia and also mudra for hernia. Is it curable through mudra?
@SiddhaMudra5 ай бұрын
Kindly call this number for more information : 097501 11511
@jeyabharathi4749 Жыл бұрын
Naan endru arambithu vitten❤❤❤
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@DurgaDevi-bl8pr6 ай бұрын
Kai Shoulder valikudhu mam,adhanala akkul narambu valikuma,akkulla lesa sadhai perusa iruku,azhutina narambukal dha theridu mam,🙏🙏🙏🙏🙏🙏pls rly age 34
@SiddhaMudra6 ай бұрын
Do Ganapathy mudra ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@s.muthusamy1931 Жыл бұрын
Thank you, excellent
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@shri9933 Жыл бұрын
Thanks ma’am your service 🙏🙏🙏❤️❤️❤️I have will try
@SiddhaMudra Жыл бұрын
All the best
@narpavithangam8542 Жыл бұрын
Thanks best update thanks ever 👍👍👍😊😊😊😊😊👍👍😊😊👍
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@jamsithshirin64 Жыл бұрын
Pls suggest urine infection and bladder strengthen
மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511
@SivakumarRajendiran Жыл бұрын
Super thanks
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@karthisakthi72815 ай бұрын
நீங்கநல்லாஇருக்கனூம்
@narpavithangam854211 ай бұрын
Super support thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@SiddhaMudra11 ай бұрын
Welcome
@SiddhaMudra11 ай бұрын
டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்