உங்க அம்மா அப்பா நல்லபடியா உங்கள வளர்த்து இருக்காங்க பெருமை அனைத்தும் அவங்கள சேரட்டும் வாழ்த்துகள்
@aandalvastujawahar63225 жыл бұрын
நமது Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம் அண்ணா அவர்களுக்கும் அம்பிகா அக்கா அவர்களுக்கும் கொடுப்பதில் மட்டுமே மகிழ்ச்சி என உணர்த்திய இவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@AchuNini5 жыл бұрын
He teaches the art of giving 👌🏼
@senduv32295 жыл бұрын
அருமை சார் கஷ்டத்தில் பணம் கிடைக்கும் போது போன உயிர் திரும்ப வந்த மாதிரி ஆத்மா உணரும் நன்றி சார்
@rathnamoorthi44035 жыл бұрын
சார் வணக்கம்.எனது குடும்பம் மிகவும் பல பிரச்னை.எனது கணவர் வயது 59.வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.7 வருடம்.என் பையன் படித்தற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை.வீடு வடக்கு வாசல்.ஏதாவது செய்தால் குடும்பம் ஒற்றுமை கிடைக்குமா சார்.சொல்லுங்க.pls.
@yogawithshiva17755 жыл бұрын
அற்புதம், இன்றைய பொழுதே இதைக் கேட்கவும் காணவும் தான் என்று எனக்கு தோன்றுகிறது வாழ்த்து கூற வார்த்தைகளே ....
@SENTHILKUMAR-js5iz5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@jegathaannadhurai23145 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு தம்பி. கொடுப்பதில் மகிழ்ச்சியும் பெறுவதில் நெகிழ்ச்சியும் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. நானும் அதிகமாக கொடுப்பேன் தம்பி. நன்றி நன்றி தம்பி. வாழ்க வளமுடன் தம்பி.
@segarvvk59715 жыл бұрын
வாழ்க வளமுடன் மற்றவர்களுக்கு கொடுத்து உதவினால் இந்த பிறபஞ்ஜம் நமக்கு கொடுத்து உதவும். என்பதனை மக்களுக்கு நிருபித்து காட்டிய எங்கள் ஆன்டாள் DR P.சொக்கலிங்கம் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathyvishnu28794 жыл бұрын
Ungaloda manathirku 120 aandukalam vazhvinga and nichayamai kodikanakil kodishvarargalai yenudan serthu uruvakuvirgal because ungalin nenjuram anthamathiri,thank u sir
valthukkala sir.. udaney oru kudumbathuku karma kaliyuratha kannala pakuren..
@sivesh22855 жыл бұрын
100 சதவீத உண்மை.நீங்கள் மேன்மேலும் தமிழகத்தின் கோடிஸ்வரராக வளரவேண்டும் அதன்மூலம் கொடுப்பதின் பலனை இந்த உலகம் உங்களால் உணரவேண்டும். எல்லாம் வல்ல திருசெந்தூர் செந்தில் ஆண்டவரின் விருப்பம்.
@tseenuvasan82335 жыл бұрын
sivesh vadivelan,
@tseenuvasan82335 жыл бұрын
sivesh vadivelan
@accsysseethapathivasthu13925 жыл бұрын
அருமை.... கொடுத்தால் கிடைக்கும்,,, நான் அதிகம் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது..நன்றி,,,
@ganasekars7880Ай бұрын
தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் பொருளின் மீது ஆசை வரக்கூடாது
@RKMUTHU225 жыл бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி...
@user-pragalathan.G2 жыл бұрын
அண்ணா நீங்கள் நல்லா இருக்கணும்... உங்கள் குடும்பம் நல்லா இருக்கணும்...
@kalaiselvi97915 жыл бұрын
Sir simply super sir...ennodo auilum sarthu neegal needoodee valazhavandum
@rajashekaran43434 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@padmachandru97695 жыл бұрын
நீண்ட ஆயுள் நிச்சயம் உங்களுக்கு இ௫௧்கு சாா்
@anbuselvan-vv9tr5 жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் இதுக்கு மேல நம் மக்களுக்கு என்ன வேனும் 👏👏
@unimerkitty90725 жыл бұрын
What you did is a very great job sir. You are a great person . Thank you very much sir 🙏🙏🙏🙏
@radhikasunshine18814 жыл бұрын
Good thinking good
@வெற்றியின்ரகசியம்-ட9ற5 жыл бұрын
நன்றி உங்களை நிச்சயமாக நேரில் சந்திப்பேன்
@anbumani82845 жыл бұрын
தலைவா ..... அமைதியான புரட்சி ....
@NishaNisha-cx1be3 жыл бұрын
அண்ணா, வணக்கம் நன்றிகள் நன்றிகள் உங்களை போல என் பையன் வலர்க்கணும் இறைவன் அருள் வெண்டும் நன்றிகள் நன்றிகள்.
@tgpandiyan17495 жыл бұрын
Sir, great..greatest..message...The very first human in globe assuring “my next ten year life will produce ONE CRORE rich families” Really this is universe creator’s thought.. We need more then 10 Crore families become rich, for our nations growth.. So with my family I praying for your life from now more than 100 years.. long live.. nation proud of your noble act and service.👌💐🙏🏼🙏🏼🙏🏼
@thiruvasugi9755 жыл бұрын
Super speech sir nirayakodukanum
@datatech82724 жыл бұрын
vaalga chokkalingam sir valarga avaradhu sevai
@vishwachinnu28525 жыл бұрын
Sir ur way of helping others is different.u said no one should expose them,but here in the stage everyone is exposing their feelings it is their negative .u r helping those people who r in need of help,from the people who r having money.hats off to u sir.how dare u r there in the stage itself helping in such a manner.pschological seeing.continue ur dharma sir
@RajaRaja-kv1oh5 жыл бұрын
சூப்பர் சார் உங்கள் அறிவு மெய் சிலிர்க்க வைக்குது சார்
@svlifestyle50685 жыл бұрын
Valga valamudan, thank you brother
@ambulubaby89145 жыл бұрын
Manitha uruvil vantha kadavul neenga sir. Ungal thondu athigamaga valara kadavulai vendi kogindren. Valgha pallandhu, noinodiyinri. God bless you and your family sir.
@prakaram27955 жыл бұрын
Ungala paratturathuku warthaigal illai sir ungal service kku thank you
@geethagopal2524 жыл бұрын
Good evening brother, I am very emotional, brother God bless you brother
@kokilaganesan17264 жыл бұрын
Wow what agreat person you are
@sathiyavethinivishanth87115 жыл бұрын
Sir unga programmes are vry wonderful and life la vetri kidaikka niriya ideas. Giving and slove all proplems super tq sir. Great person sir nenga
@balajithothdri52225 жыл бұрын
Super Real Connected to society All the Best
@mskarpagamchakravarthy66605 жыл бұрын
Thank you sir valga valamudan all'is well God is great exlant As Chakravarthy chettipalli orppam bargur krishnagiri
@venkateshsathya28065 жыл бұрын
Sir ungalukku maranamay kidaiyathu you are a great godson
@arunvasugi62915 жыл бұрын
வாழ்க வளமுடன். வணக்கம் ஐயா. இன்றைய பதிவு சொல்ல வார்த்தை இல்லை. கண்ணீர் தான் பதில். கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இதை விட யாரும் சிறப்பாக விளக்க முடியாது. நன்றிகள் கோடி.
@manoharanl57994 жыл бұрын
Super brother
@mahimahiworld4 жыл бұрын
Sir proud of you
@jothig92044 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@maruthurajeev8694 жыл бұрын
சார் உண்மை சார்
@smmeena3265 жыл бұрын
Sir god bless you 🙏😭😭😭😭 ungala pakkura punniyam enakku murugan tharanum nu kanneeroda vendikkiren. 😭😭😭
@Ammaiyappan9153 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@indiraraghavan36322 жыл бұрын
U live long sir to create lot of human beings
@anuarulhoneyhomes5 жыл бұрын
God bless you Anna.... Keep doing your service.... Live long life Anna......
@g.thirupathyg.thirupathy91224 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@bindhuragu29765 жыл бұрын
Thank you sir 🙏
@anithadeepak3985 жыл бұрын
Sir like how ttd has a facility of taking kanikai through online banking, you can start something on your own. All tamilians across the world will contribute to the people in trouble. We would feel blessed if we are able to do something for the people
@senthoork37004 жыл бұрын
very very super
@srinivasanvasan63n264 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@sanmugamsundarmthayou42034 жыл бұрын
நன்றி ஐயா
@radhikamurugan83335 жыл бұрын
Anna vazhga vazhamudan iam your big fan surely God will give you long life
@tamilselvi38135 жыл бұрын
Arumai sir.valga valamudan
@leelaranideiveegaraj71585 жыл бұрын
பிரபஞ்சத்தின் சக்தி மகிழ்ச்சி நெகிழ்ச்சி
@TheGoldkannan5 жыл бұрын
சார் நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பீங்க..
@RameshRamesh-pb4hw5 жыл бұрын
Kudukiravangalukkum vangikolbavarkalukkum idaiyel oru parasparam anbu veendum sir, antha anbu than neengal andal chokkalingam sir, irrukkiravargal yarukku kudukkanumnu theriyathu, vedum eanbavargal yaridam ketpathu eandru theriyuthu, erandukkum naduve ulla palam than andal chokkalingam sir, thank you sir.
@sangeetha21945 жыл бұрын
Sir iamrealy proud of you sir arumaisir
@MuthukumarK194 жыл бұрын
En vazhvil oru murayavadhu ungalai sandhithu arul peruven... Enna oru gyabaga sakthi... Ivarukku...
@chithrasuresh92915 жыл бұрын
Thank you brother
@sachincreations22945 жыл бұрын
Superb chokku sir,
@ashwinik34275 жыл бұрын
Vaazhga Valamudan Anna
@venkatesanperumal90485 жыл бұрын
மிக சிறப்பு .
@Mk-fn3ws5 жыл бұрын
முருகா 😍😭🙏
@மா.சுரேஷ்குமார்மாணிக்கம்5 жыл бұрын
நன்றி
@indiraraghavan36322 жыл бұрын
Tqambikamam
@sathyasenthilnehru14925 жыл бұрын
Super bro
@apex70495 жыл бұрын
Super Sir your great
@arunaananthan43224 жыл бұрын
Om murga Om 🙏🙏🙏🙏🙏🙏
@vellaichamykannan71565 жыл бұрын
அய்யா உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் திருச்செந்தூர் முருகன் அருள் புரிய வேண்டும்.....
@banumathibanu67394 жыл бұрын
My husband also too much stingy...he didn't like to spend money for me...2011 itself I separate from him ...now I applied divorce...case is going on... I happy now
@வாஸ்துவிதிகள்5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@indiraraghavan36322 жыл бұрын
To give others is best
@porkodiriya75585 жыл бұрын
Live long sir
@abiramigiritharan21025 жыл бұрын
Sir thangal inum palanoor varudangal vazhveergal Anna vazhga vallamudan nan vanangum Karachi thayaridam vendugiren vazhveergal Anna with sarvas nicham
@ushasenthil53385 жыл бұрын
Thanks for ur comments .. They are my son and daughter. ..
@sujathas68224 жыл бұрын
Unga ponnuku unga marumagan neraya seivaar....semaiya vaazhaporanga unga pasanga
@pavidevan72954 жыл бұрын
Ur son got married ah amma...
@bharathigopi17795 жыл бұрын
Anna excellent
@leeyumku4065 жыл бұрын
எல்லோரையும் பிச்சை எடுக்க சொல்ரார் , பிச்சை எடுப்பது பாவம் என திருக்குறள் சொல்கிறது.
@sujathas68224 жыл бұрын
Concept purinjukitu sollunga sago.pitchai enbathu kevalam alla athu oruvagai parigaaram
@premamoorthy65352 жыл бұрын
Sir whatever we do, the rich keep getting richer, poor is always poor
@sudhavelayudham78104 жыл бұрын
Andal Chokalingom sir koduthal kedaikum nu solrangha Nangal..neeraiya peruku thirumana uthavi padilha .ellam panni erukom ennoda avaroda kerma kesta padarom padalum baba enghazai nella appadiya kapathuvar kendioa mangham ennum neraiya help pannuvom neelapadiya entha ulagam enkazai valthum
@kasthuri52815 жыл бұрын
Nantri sir
@praveenkumar58684 жыл бұрын
Thalaivaa unga kita pesanum
@sivesh22855 жыл бұрын
Super
@maxgamer88625 жыл бұрын
Very happy Anna nander Anna
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
நன்றி
@gsenthilkumar25265 жыл бұрын
நொடிப் பொழுதில் ஒருவருக்கு உதவி கிடைக்கும் போது என்னையறியாமல் என் கலங்கியது,மனமாற வாழ்த்துகிறேன்,நன்றி!நன்றி!!.
Chokke sir awesome speech Kai kattu , kaal kattu ethellam unmaiya Appadi unmaina yenna seiyanum please share me sir Yentha oru vishaiyam seithalum na best ah perform pannuven but eppo oru interest kuda vara matenthu. Na yenna seiyanum i want to succeed in life Eppo businessla 35 to 40 thousand earn panren but my dream very big But big effort poda something stoping or mind block Sariya theriyala Nenga sariya guide pannunga please My date of birth 1-7-1990 8.15am
@anjeladeviravi86695 жыл бұрын
Pay a visit to Malaysia sir.
@shyamm53035 жыл бұрын
உண்மைய நானும் பாக்குறேன்
@indiraraghavan36322 жыл бұрын
Sonice
@revathysubramanian4675 жыл бұрын
🙏
@ramulingam46595 жыл бұрын
July 2022 Andal vasthu programme in our owen stadium .
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
நன்றி
@susesuse51582 жыл бұрын
பௌர்ணமி அன்று திருச்செந்தூர் சென்று வழிபடும் முறை பற்றியும் மடிபிச்சை எப்படி எடுக்க வேண்டும் எவ் வளவு நேரம் எடுக்க வேண்டும் எடுத்த பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால் யாராவது சொல்ல முடியுமா
@BusinessBeings Жыл бұрын
திருச்செந்தூரில் பவுர்ணமி அன்று அய்யா கோவில் அருகில் மாலை 5 மணிக்கு மேல் இவரை அங்கு பார்க்கலாம் - மடிப்பிச்சை எடுத்து அந்த பணத்தை நீங்களே அந்த பணத்தை வைத்து, சமையல் பொருள் வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். (பவுர்ணமி அன்று மடிப்பிச்சை எடுக்கக்கூடாது)
@ganesanmanikandanganesanma18804 жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் விட்டுட்டேன் அண்ணா
@Lokesh-yz5re5 жыл бұрын
நன்றி சொல்ல வேண்டும்
@coimbatorevastuconsulting10274 жыл бұрын
நன்றி
@Jeshvini5 жыл бұрын
Sir nan indha video parkumpodhu en Kannil kanneer vandhuchu karanam nanum avidhamana kastangal irukku sir ,enaku andha Muruga perumanai dharcikka vaalthungal sir please
@busywork09735 жыл бұрын
Sir illathavangalukku kudukka sollunga....vasathiyanavangalukku kudukareengalea sirrrr
@shameemsalam15715 жыл бұрын
Daimand eallarum podalama Pls solluga
@andalpchockalingam93265 жыл бұрын
S
@shameemsalam15715 жыл бұрын
Thank you
@praveenkumar58684 жыл бұрын
Unga program eppo
@chitrar8075 жыл бұрын
சார் இந்தprogram பார்த்து விட்டு அழுகை வந்தது விட்டது சார்