Рет қаралды 895,686
ஒற்றை நாற்று நடவு! ஒப்பில்லா மகசூல்!!
வழிகாட்டும் தெலுங்கானா விவசாயி!!
தெலுங்கான விவசாயி திரு நாகரத்தின நாயுடு ஒற்றைநாற்று நடவுமுறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்து ஒரு சாதனை விவசாயியாக மாறிய அனுபவங்களையும், சாகுபடி நுட்பங்களையும் நம்முடன் பகிர்கிறார்.
பூக்கள், பழங்கள், காய்கறிகள் என பல பயிர்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டிவரும் திரு. நாகரத்தின நாயுடு நெல் சாகுபடியில் இரண்டு மடங்கு வரை மகசூல் எடுக்கிறார். பெரும்பாலான விவசாயிகள் 45 மூட்டை மகசூல் எடுப்பதற்கே கஷ்டப்படும் போது, இவர் 92 மூட்டை வரை மகசூல் எடுத்திருக்கிறார், அதுவும் 75 கிலோ கொண்ட நெல் மூட்டை! எப்படி சாத்தியமானது என்று அவரே விளக்குகிறார்.
isha.sadhguru....
கூடுதல் தகவல்களுக்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.