excellent ...super... deserve more recognition and rewards.. media should take this forwad..
@kalpana9th686 Жыл бұрын
656d6d656uu6
@kalpana9th686 Жыл бұрын
666
@kalpana9th686 Жыл бұрын
7
@kalpana9th686 Жыл бұрын
Gu 999999999999⁹
@vijayakumartc49025 жыл бұрын
இவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்கு அமைந்தது. மிக மிக எளிமையான மனிதர். தன் அறிவையும் அனுபவத்தையும் வஞ்சனையின்றி அனைவர்க்கும் வழங்கும் நல் மனிதர்.
@palanisami54745 жыл бұрын
Vijayakumar T C அய்யா அவருடைய போண் நம்பர் வேண்டும் அய்யா
@nandeppanayak55154 жыл бұрын
Hi sir
@vaathis20194 жыл бұрын
Phone number plz
@jamunajamuna67713 жыл бұрын
It's true sir
@ilangovanNTK5 жыл бұрын
நானும் இனிமேல் இந்த முறையில் நடவு செய்ய ஆசைப்படுகிறேன் அறிமுகம் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@VijayKumar-rv7cd6 жыл бұрын
மிக அற்புதமான பதிவு ஐய்யாவுக்கு நன்றி உடன் இசை எதற்காக கவனம் சிதைகிறது
@mosesnaveen85885 жыл бұрын
சரியா சொன்னீங்க சார் இசை கூடாது. அப்போதான் பேசுறது புரியும்.
@Jimsaa3279 ай бұрын
Ayya udaiya phone number pls
@saranyar32855 жыл бұрын
நல்ல விவசாய முறை.... மிக்க நன்றி அய்யா
@saravanand53744 жыл бұрын
நான் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளும் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@NIV-Vivasaayam4 жыл бұрын
நல்ல தகவல்... நன்றி பெருமாள் ஐயா.. background music இல்லாமல் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்...
@maheshkumark87196 жыл бұрын
ஐயாவுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@aloysiusdivakar12003 жыл бұрын
இப்படி செய்து பார்த்தேன் ஆனால் சாதாரண விளைச்சல் தான் கிடைத்தது. இவர் சொல்வது எதோ magic போல தெரிகிறது
@sameer1995-c2x3 жыл бұрын
Enna slreanga evlo yield vanthathu
@balamuruganganesan2745 жыл бұрын
ஐய்யா நன்றி வாழ்க வளமுடன் 🌱
@sundarampugazhenthisundara63744 жыл бұрын
ஐயா மிக்க நன்றி இந்த முறையை நானும் பின் பற்றி பயன் பெறுவேன் ஐயா
@சரவணன்-ல9வ5 жыл бұрын
நீங்க நூறூ வயது தாண்டி நன்றாக இருக்கணும் ஐயா ஆலங்குடி பெருமாள்
@sharanyakannan93333 жыл бұрын
His valuable method should be patented awarded and recognized by government media and people🙏
@ajeeshkumarrv92824 жыл бұрын
വളരെ മനോഹരമായി വ്യക്തമായി വിശദീകരണം നൽകിയ ചേട്ടന് അഭിനന്ദനങൾ
@balanerd5 жыл бұрын
ஆச்சரியமான தகவல் அருமையான விவசாயம்
@m.mariappan86635 жыл бұрын
I met him at Manapparai on farmer Producer Organisation meeting held Sep2018. All will utilise this invention and produce more for more profit and prosperity.
@gve4son5 жыл бұрын
Sir, thank you very much for your Great information.
@மசானோபுஃபோக்கோகோ6 жыл бұрын
நமஸ்காரம் வேண்டாம். வணக்கம் தான் தமிழ்
@ranibalavadivazhagan93525 жыл бұрын
வணக்கம் தமிழ்தான் உங்கள் பெயர்?
@godwinparkkavan2295 жыл бұрын
😃😃
@myk1511844 жыл бұрын
He is a Japanese natural farmer. Nammazhvar has mentioned him in his books.
@Rajesh-bangalore896 жыл бұрын
Oru Nellai vithaithal nooru nel manigal varugurathendral vivasayam than labagaramana thozhil... Aanal selavai kuraika katrukollavendum
@elanthiraianjayaraman24924 жыл бұрын
நம்மாழ்வார் ஐயா விதைத்ததை, ஈஷா அருவடை செய்ய முணைகிறது. வேளாண் குடி மக்களை உஷார்..உஷார்....
@VasanthKumar-ev6wn5 жыл бұрын
Sema idea super!!!!!!!!
@SaveSoil-CauveryCalling6 жыл бұрын
🙏வணக்கம் திரு. நாகரத்தினம் நாயுடு அவர்களுடன் இயற்கை முறையில் நெல் சாகுபடி குறித்த கலந்தாய்வு மற்றும் களப்பயிற்சி m.facebook.com/events/967309006797666
@vigneshsekar81595 жыл бұрын
களை கட்டுபாடு எப்படி செய்கிறார்???
@tamilpraba8055 жыл бұрын
விதை நெல் வேண்டும் தொடர்பு கொள்ள தங்கள் தொலைபேசி எண் பதிவிடுங்கள் ஐயா
@manoharsagunthalla92155 жыл бұрын
You should have taken series of practical one as a demo to make the other farmers to understand easier.
@jayaramankarur5 жыл бұрын
தேங்காய் தொட்டியில் சோதனை முறையில் செய்ய இருக்கின்றோம். களை இருக்காது , இடைவெளியை மாற்றி அமைக்கலாம். நீர், உரம் குறைவாகவே தேவை....
@n.vijayakumar66085 жыл бұрын
சோதனை முடிந்ததா
@PSathish19906 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@abtulsathar90246 жыл бұрын
thanks brother good info
@SureshKumar-ld2sl3 жыл бұрын
Wow super
@balanerd5 жыл бұрын
அருமையான பதிவு
@lksinternational33584 жыл бұрын
Thank you for information sir
@sivafivestar43492 жыл бұрын
Ayya yentha Nel ragam
@raguvarannagarasa39763 жыл бұрын
வணக்கம் நண்பா, நான் இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கிறேன், எங்களுடைய பகுதியில் சில இடங்களில் வயல் சேறாக இருக்காது, அப்படியான மணல் பாங்கான அல்லது கிட்டிற்ப்பான தரைக்கு உங்களுடைய இந்த வழிமுறையை நாங்கள் பயன்படுத்தலாமா?
@manoharsagunthalla92155 жыл бұрын
If you show the sowing seed that would be better
@sarravananje16485 жыл бұрын
Like for nammazhvar not for isha
@prasanna2119854 жыл бұрын
How many day we have planted seed?? Normal 30 or 28 day we are doing
@thalagopal0076 жыл бұрын
Vazga vivasayam
@liyafarms6 жыл бұрын
வாழ்த்துக்கள்
@RameshRamesh-fl4gn6 жыл бұрын
Ramesh Babu N
@kanniyappan.k59064 жыл бұрын
Which area please tell me
@senthilp97872 жыл бұрын
ஐயா, மூன்று மாத நெல் பயிறுக்கு ஒத்த நாற்று நடுமுறை பயன்படுத்தலாமா?
@SaveSoil-CauveryCalling2 жыл бұрын
மூன்று மாத பயிருக்கு ஒற்றை நாட்டு சரியான மகசூல் கொடுக்காது.நான்கு அல்லது ஐந்து மாத பயிர்களுக்கு மட்டும் தான் ஒற்றை நாட்டு நடவு செய்ய வேண்டும்
@senthilp97872 жыл бұрын
நன்றி ஐயா
@thamilselvan31765 жыл бұрын
Enna plan pandranga.. TN fulla gally panna thittama....
@murugavelpandian27375 жыл бұрын
சூப்பர்
@saivigneshm30042 жыл бұрын
salinity in water leads to degrade the growth of crops. But he says to treat seed in salt water for high yeild. Does anyone knows actual reason behind this?
@vivekmjeenakeri11676 жыл бұрын
English subtitles plz
@kdsmotive16185 жыл бұрын
nandri aiya
@ramm89456 жыл бұрын
Nice 😁 👍
@samyeswar34365 жыл бұрын
Vazha vevssayam
@poonganavanmkumar65145 жыл бұрын
Super
@m.lmosquitonets94896 жыл бұрын
அருமை....
@afftharfathima78336 жыл бұрын
Nice v good
@krishkrish87175 жыл бұрын
Day 14. Or day 20 for paddy planting
@41manikandank535 жыл бұрын
நன்றி
@sumiproducts5 жыл бұрын
பெருமாள் அய்யா எண் தாருங்க
@marikannan63148 ай бұрын
❤❤❤❤
@bramamoorthy41646 жыл бұрын
Very nice
@Arunkrish23235 жыл бұрын
வணக்கம் ஐயா நான் திருவாரூர் மாவட்டம் உங்களுடய தொலைபேசி என் கிடைக்குமாங்க ஐயா நானும் இது போலவே அரை கிலோவில் நடவு செய்யனும் ஐயா.
@ramanathanmck52445 жыл бұрын
Thanks
@balajidevanathanchennai5 жыл бұрын
I have seen SRI cultivation in isha channel, which was explained by a andhra farmer( 1 acre 95 sacks yeild) why this contradiction isha.