Anna சூப்பேர் அண்ணா நீங்க சொன்னது எல்லாம் follow pannan நாற்றங்கால் கு எங்க ஏரியா ல என் நாற்றங்கால் சூப்பர் அண்ணா மற்றவர் எல்லாம் நாற்றங்கால் கருகி இருக்கின்றது அதை உங்களுக்கு ஃபோட்டோ அனுப்பி இருக்கிறேன்,என்னுடைய நாற்றங்கால் லில் என்ன போட்டாங்க என்று என்னிடம் கேட்கிறார்கள் அண்ணா thanks ur great anna
@victorbala33663 ай бұрын
மேலும் தகவலுக்கும் அடுத்த வீடியோக்கு waiting sir....❤
@subramaniyanshanmugam61863 ай бұрын
Thank u anna ❤hru brother ,kovilpatti vivasayi❤
@MurugananthamPeriyasami2 ай бұрын
Sir ir 20 .nattru 21.days amoniyamsalpet oram sing 1kg bottan nattru ver prithaka ullathu barikka siramamaka ullathu enna seyalam pls
@rajamohan81063 ай бұрын
ஒட்டு கட்டிய கத்தரி நாற்று மிளகாய் தக்காளி பற்றிய வீடியோ போடுங்க 🙏🏻🙏🏻வணக்கம் sir 🙏🏻🙏🏻
@yarairundhaunnakuenna37793 ай бұрын
சேப்பங்கிழங்கு வளர்ப்பு வீடியோ போடுங்கள்
@TN82VIVASAYI3 ай бұрын
Bavistin kalanthu nel vidhai nerthi details kodunga bro
@poonganpoongan80493 ай бұрын
வணக்கம் அண்ணா Bpt நெல் பயிருக்கு மருந்து மேலான்மையைப் பற்றி சொல்லுங்க
@gokulravi79473 ай бұрын
Pesticides koduthu herbicide minimum evolo naal difference la kodukanum
@bavaidappadi53163 ай бұрын
ஐயா வணக்கம், ஆங்கூர் சாதனா நாற்று விட்டிருக்கிறேன், இன்றுடன் 16 நாள் ஆகிறது, கை நடவு, தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
@saravanakumarr26773 ай бұрын
அண்ணா Np 9359 சத்யா நெல் ரகம் பற்றி சொல்லுங்கள்
@desingurajan78323 ай бұрын
Marunthu eathana mutaiku kanaku panni adikerathu
@aravinth25843 ай бұрын
Oru chippathuku ammonia 4kg ha ?? Pls confirm
@23тнҚ3 ай бұрын
ஜிங் போடுவதால்நாற்று மண் இருகி விடுகிறது சார்.
@AMCsaranChandra-fs2mt3 ай бұрын
யூரியா கலந்து போடலாமா
@Udhaya6673 ай бұрын
Sound is bad I can't not hear
@akilan-00963 ай бұрын
சார் ASD16 நாற்று இப்ப விடலாமா
@vivasayapokkisham3 ай бұрын
அது இப்போ விட முடியாது சார்
@PAN-NEERSELVAM3 ай бұрын
கை நாற்றங்கால் நாற்று பரிப்பதற்கு கடினமாக உள்ளது சுலபமாக பரிப்பதற்கு என்ன செய்யலாம்
@bavaidappadi53163 ай бұрын
பறிப்பதற்கு முதல் நாள் இரவு நாற்றங்காலில் ஜிப்சம் இடுங்கள், நாற்று பறிக்க எளிதாக இருக்கும்.
@prabakirba84963 ай бұрын
சார் வணக்கம் அம்மோனியம் சல்பேட்டையும் ஜிங் சல்பேட்டையும் எப்படி பயன்படுத்த வேண்டும் ஸ்பிரேயர் வழியாக வா இல்லை நாற்றின் மேல் தூவ வேண்டுமா