நெல் பயிர் அதிக தூர் பிடிக்க உரம் மேலாண்மை | ஒரு ஏக்கருக்கு ₹.1500/- போதும் | Paddy Fertilizer Tamil

  Рет қаралды 60,364

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

11 ай бұрын

Пікірлер: 54
@user-ram06
@user-ram06 11 ай бұрын
Super anna vayal nalla erukku
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
Thank you🙏🙏❤ Thampi 👍
@pulikkalaimapulikkalai2327
@pulikkalaimapulikkalai2327 6 ай бұрын
sir ,rise paddy natauvu seivatharkku power diller vachuthan ulavu ottannum,tractor uluthall miga athiga allamaga sellum,ithanall natuvu seitha vayaliil work seivathu migavum katinamanthaga irukkum,sir.powet diiler very good machine .
@KmsFarm40k
@KmsFarm40k 6 ай бұрын
ஒரு ஏரியாவிலும் ஒரு ஒரு வகையான மண் இருக்கும் அதில் எங்கள் ஏரியாவில் மணல் சார்ந்த இருக்கும் அதனால் உங்கள் ஏரியாவில் உங்கள் மண்ணுக்கேற்ப நீங்கள் சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற்றால் மகிழ்ச்சி
@AjithKumar-gu3bb
@AjithKumar-gu3bb 11 ай бұрын
Good information All the best👍💯 Anna
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
Thank you🙏🙏🙏🙏🙏 👍🤝
@fajiloon
@fajiloon 8 ай бұрын
சூப்பர் போடலாமா எத்தனை மூட்டை போடலாம்.
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
அடியில் உரம் போட்டீர்கள் என்றால் தேவையில்லை
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
ஏக்கருக்கு ஒரு மூட்டை சூப்பர் அல்லது டிஏபி அல்லது பாட்டம் பாஸ்
@rajendranganesan6661
@rajendranganesan6661 11 ай бұрын
Nel vivasayam 1acre selavu evalavu varum. Evalavu labam varum athiga patcham sir
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
நான் பண்ணும் செலவைப் பொறுத்து உள்ளது ஒரு ஏக்கருக்கு விதை நெல் ஒரு பை இதை நல்லா 1200 நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு நான்காயிரம் உழவு 1500 உரம் பிளஸ் முன்னோட்டம் 4000 கலை மிதிப்பது மருந்து அடிப்பது மூன்றாயிரம் வரப்பு பில் அறுப்பது மிஷின் அறுவடை செய்வது டிப்பரில் நெல் கொண்டு செல்வது டிஎன்சி யில் நெல் போடுபவர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவைகள் உண்டு இது எல்லாம் அந்தந்த ஏரியாவை பொருத்து அமையும் பார்த்துக் கொள்ளவும்
@mar5222
@mar5222 11 ай бұрын
அண்ணா 15 வது நாள் உரம் மூணு ஏக்கருக்கு மூணு மூட்டை யூரியா ஒரு மூட்டை போட்டாஸ் இதனுடன் மைக்ரோ புட்டு மணலில் கலந்து வீசலாமா விவசாய ஆபீசில் உயிர் உரம் லிக்யூடாக கொடுத்திருக்கிறார்கள் அதை அப்படியே தண்ணீர் இருக்கும்போது வயலில் தெளித்து விடலாமா
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
வணக்கம் தம்பி மைக்ரோ புட் சில வகைகள் யூரியாவிலேயே கலந்து பேசலாம் சில வகை மைக்ரோபோர்ட் கலக்கக்கூடாது என்பார்கள் அதை தனியாக மணலில் அல்லது மடித்த சாணி எருவு கலந்து வீசலாம் அசோஸ்பைரில்லம் பாஸ்போபக்டீரியா லிக்யூட் வகைகளையும் இதே முறையில் பயன்படுத்தலாம் நாட்ராங்களில் தண்ணீரில் நாற்றுப் பறிக்கும் அன்று கலந்தோம் என்றால் வேர் முடிச்சுகள் அதில் நனைந்தால் நல்லது
@sankarganeshb4753
@sankarganeshb4753 8 ай бұрын
Bro contact no
@RajkumarKumar-je1fx
@RajkumarKumar-je1fx 9 ай бұрын
நல்ல தூர்ப்பிடிக்கும் ஜிங் சல்பேட் போடலாமா
@KmsFarm40k
@KmsFarm40k 9 ай бұрын
உங்கள் சொந்த அனுபவத்தில் ஏற்கனவே போட்டிருந்த நன்றாக இருந்தால் தாராளமாக போடலாம்
@fajiloon
@fajiloon 8 ай бұрын
அக்க்ஷயா நெல் இருபத்தொன்பது நாட்கள் பயிர் நட்டேன். பயிர் சருகு மாதிரி மேலோட்டமாக காய்ந்து பின் தெளிகிறது பனிரெண்டு நாள் நடவு களைபறித்துவிட்டு உரங்களை போடலாமா. களிமண் வயல் மூன்று ஏக்கர் செம்மண் வயல் இரண்டு ஏக்கர் என்ன உரம் போடலாம்.
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
அடியில் என்ன உரம் போட்டீர்கள் என்று தெரியவில்லை 14 15 நாட்களில் ஏரியா அதனுடன் ஏதாவது நுண்ணூட்டம் கலந்து எடுங்கள் அடி உரம் போடவில்லை என்றால் சூப்பர் அல்லது டிஏபி கலந்து போடலாம் 20 நாட்களுக்கு களை எடுத்து பூச்சி தாக்குதல் ஏதேனும் இருந்தால் மருந்து அடித்து விட்டு இரண்டாவது உரம் போடலாம் நமது சேனலில் உள்ள வீடியோவை பார்க்கவும் அனைத்திற்கும் வீடியோ உள்ளது நன்றி
@fajiloon
@fajiloon 7 ай бұрын
நன்றி சார்
@dhanasekarvenkatesan4563
@dhanasekarvenkatesan4563 11 ай бұрын
ஐயா நெல் பயிரின் நீர் மேலாண்மை பற்றி சொல்லுங்க
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
வணக்கம் அது பற்றிய வீடியோ போடுகிறோம் நடவு நட்டு பத்து நாட்கள் வரை தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொள்ளவும் இல்லை என்றால் பில் கலை நிறைய முளைத்து விடும் பன்னிரண்டாம் நாள் முதல் 15 நாட்களுக்குள் முதல் உரம் போட்ட பிறகு களை எடுத்துவிட்டு தண்ணீர் கட்டாமல் நன்றாக ஒரு காய்ச்சல் நான்கு நாட்கள் வரை போடலாம் அப்பொழுதுதான் நன்கு தூர்கட்டும் கிளைகள் வெடிக்கும் 25 நாட்களுக்கு மேல் காய்ச்சலும் பாய்ச்சலமாக விடலாம்
@Angry_karuvayan_smile_rangi
@Angry_karuvayan_smile_rangi 3 ай бұрын
Hi sir
@Angry_karuvayan_smile_rangi
@Angry_karuvayan_smile_rangi 3 ай бұрын
Contact number venum Sir
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
9842440698
@rassal9836
@rassal9836 8 ай бұрын
என் வயலில் (12 ஏக்கர் )பாசி புடிக்குது என்ன உரம் போடலாம்
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
அடுத்த போகம் சாகுபடி செய்யும் பொழுது நன்றாக கலப்பையால் உழவு செய்து செய்து வயலை நன்கு காய போட வேண்டும் பாசிப்பிடிப்பது சரியாகிவிடும் சரியாகிவிடும் உழவு செய்வது முதல் இரண்டாவது உரங்கள் என்ன போடுவது என்பது வீடியோவில் தெளிவாக உள்ளது
@perumalsamy2120
@perumalsamy2120 4 ай бұрын
Hi
@KmsFarm40k
@KmsFarm40k 4 ай бұрын
Hii
@SivaKumar-eg4cj
@SivaKumar-eg4cj 7 ай бұрын
நடு நடும்போது என்ன உரம் சார் போட வேண்டும்
@KmsFarm40k
@KmsFarm40k 7 ай бұрын
நடவு நடும் அன்று கடைசி உழவு செய்த பின் ஏக்கருக்கு ஒரு மூட்டை டிஏபி அல்லது காம்ப்ளக்ஸ் உயிருரம் மின்னூட்டம் அசோஸ்பைரில்லம் ஆஸ்பெபேக்டீரியா மணலில் கலந்து அல்லது மடித்த சாணி எரு கலந்து வீசி விட வேண்டும் இவை அனைத்தும் வீடியோவில் தெளிவாக சொல்லி உள்ளோம் நிறைய நெல் வீடியோ உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும்
@murugant6254
@murugant6254 7 ай бұрын
அய்யா வணக்கம்...உங்கள் மொபைலில் நம்பர் கொடுங்க...
@KmsFarm40k
@KmsFarm40k 7 ай бұрын
9842440698
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 11 ай бұрын
நீங்க ஏன் அண்ணா நேரடி நெல் விதைப்பு செய்ய மாற்றிங்க நாற்றுவிட்டு பறிக்க சிற்பத்துக்குஎவ்வளவு வாங்குறாங்க
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
நாற்று விட்டு பறிப்பதற்கு சிற்ப கணக்கிலும் பறிக்கிறார்கள் நாங்கள் கட்டு கணக்கில் அதாவது 100 முடி ஒரு கட்டு என்பவர்கள் அதற்கு 30 ரூபாய் ஒரு பை நாற்றுக்கு 25 கட்டு வரும் அவ்வளவுதான் அள்ளிக கொண்டு போய் வயலில் கொண்டு போய் சேர்ப்பது எங்கள் சொந்த ஆட்கள் நேரடி விதைப்பில் உறுதியான நெல் விளைச்சல் எதிர்பார்க்க முடியாது ஒரு தடவை நன்கு விளையும் சில சமயம் கலை அதிகமாகிவிடும் அதில் நேரடி விதைப்பில் செலவு கம்மி என்பது உண்மைதான் இப்பொழுது கூட நாங்கள் விதைத்து உள்ளோம் ஆனால் நடவு தான் என்னை பொறுத்தவரை சிறந்தது நன்றி
@ayyasamyramasamy4477
@ayyasamyramasamy4477 11 ай бұрын
​@@KmsFarm40k😊
@kalaikj281
@kalaikj281 6 ай бұрын
ஐயா, நடவு நடும் போது டிஏபி போட சொன்னிங்க... அடுத்த என்ன உரம் கொடுக்க வேண்டும்.. எத்தனை நாட்களுக்கு பிறகு கொடுக்கனும்
@KmsFarm40k
@KmsFarm40k 6 ай бұрын
நடவு நட்டு 15 நாட்களில் மறுபடியும் யூரியா ஒரு ஏக்கருக்கு 30 கிலோ ஏதாவது ஒரு நுண்ணூட்டம் கலந்து இரண்டு வீச்சாக வீச வேண்டும் மறுபடியும் பில் ஏதாவது இருந்தால் களை எடுத்துவிட்டு வரப்பு பிள்ளையை அறுத்துவிட்டு பூச்சி தாக்குதல் இருந்தால் மருந்து அடித்து விட்டு 35 40 நாட்களுக்குள் யூரியா பிளஸ் பொட்டாஸ் கலந்து வீ சலாம்
@selvamarunai2101
@selvamarunai2101 9 ай бұрын
உரம் யூரியா போடும்போது பீரியடனை (insecticide) கலந்து போடலாமா? மற்றும் v zyme granules போடலாமா please reply
@KmsFarm40k
@KmsFarm40k 9 ай бұрын
வணக்கம் யூரியாவில் எதையுமே கலந்து வீசக்கூடாது பூச்சி மருந்து தனியாக பயன்படுத்தலாம் நுண்ணூட்டம் போன்றவற்றை நன்கு மடித்த சாணி எருவில் கலந்து வீசலாம்
@KmsFarm40k
@KmsFarm40k 9 ай бұрын
Support our channel 👍
@selvamarunai2101
@selvamarunai2101 9 ай бұрын
@@KmsFarm40k மிக்க நன்றி அண்ணா
@fajiloon
@fajiloon 8 ай бұрын
வணக்கம் சார். நான் அக்ஷயா நெல் நடவு செய்திருக்கிறேன். ஐந்து ஏக்கர் நிலம். அடிஉரமாக குரோமோர் ஏக்கருக்கு ஒரு மூட்டை போட்டிருக்கேன். ஜிங்க் சல்பேட் மற்றும் மக்னீசியம் சல்பேட் ஐந்து கிலோ வீதம் ஏக்கருக்கு பத்துகிலோ போட்டிருக்கேன். இப்போது பத்துநாள் ஆகிவிட்டது என்ன உரம் போடலாம் தயவு செய்து கூறுங்கள். ஒரு லட்சம் செலவில் பயிர் செய்திருக்கிறேன். கோரைக்களைகள் இருக்கிறது அதற்கும் தீர்வு உண்டா என செல்லவும்.
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
வணக்கம் சார் என்ன நெல் நடவு நட்டு உள்ளீர்கள் எத்தனை நாளில் நட்டீர்கள் என்ற விவரம் தெரியவில்லை இருந்தாலும் 15 நாட்களில் உரம் போட வேண்டும் பயிரின் வளர்ச்சியை குறித்து யூரியா உடன் சேர்த்து ஏதாவது ஒரு நுண்ணூட்டம் உங்கள் வேளாண்மை துறையில் கொடுத்தார்கள் என்றால் அதை சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் குறைந்த விலையில் நிறைய கம்பெனிகள் உள்ளது நாங்கள் போட்டுள்ள வீடியோ உள்ளது நமது சேனலில் பார்த்து பலன் அடையவும் கோரை பில்லிற்கு களைக்கொல்லி ஆரம்பத்திலேயே நடவு நட்டு மூன்று நாட்களில் போட்டிருக்க வேண்டும் இப்பொழுது நீங்கள் ஆள் வைத்து தான் எடுக்க வேண்டும் கலை எடுத்த பிறகு நோய் தாக்குதல் இருந்தால் மருந்து அடித்து விட்டு பிறகு அடுத்த உரம் போடலாம் நமது சேனலில் உள்ள வீடியோவை பார்த்தால் நன்கு புரியும் உங்களுக்கு நன்றி
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
அடுத்த முறை நடவு நடும் பொழுது அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா போன்றவர்களை கலந்துவிடலாம் நடவு நடுவருக்கு முன்பு கடைசி உழவின் பின்பு
@fajiloon
@fajiloon 8 ай бұрын
Akshayaa
@fajiloon
@fajiloon 8 ай бұрын
Akshaya seed
@dhamotharangovindhan9502
@dhamotharangovindhan9502 7 ай бұрын
குறுவை பயிருக்கு எத்தனை முறை உரம் போட வேண்டும்
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 11 ай бұрын
யூரியா ஒரு மூட்டை போடலாமா பதில் போடவும்
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
நாங்கள் இப்படி செய்து தான் விவசாயம் பண்ணுகிறோம் நன்றாக விளைச்சல் உள்ளது நாங்கள் உரமே போடாமல் இயற்கை விவசாயமும் செய்து வருகிறோம் அது விளைச்சல் கம்மி தான் ஆனால் விலை போகவில்லை மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை அரசாங்கம் கொள்முதல் செய்யவில்லை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்
@KmsFarm40k
@KmsFarm40k 11 ай бұрын
அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உரம் போடலாம் போடாமலும் இருக்கலாம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
Council activ | Bayer | Tamil | paddy herbicides
13:28
Agrinews-tamil
Рет қаралды 27 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН