Pongal karumbu அண்ணா பூச்சி மருந்து உரம் வீடியா போடுங்க
@karthikagri163212 күн бұрын
Tubiconzal pathilaka Probiconozal adikalama sir
@balukaruppiah454213 күн бұрын
சார் கடந்த முறை நீங்க சொன்ன மருந்துகள் எல்லாம் வந்து இங்க கடையில கேட்கும்போதும் மாத்தி மாத்தி கொடுத்துடுவாங்க இந்த கடைசி மருந்து எங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா சிவகங்கை டிஸ்ட்ரிக்ட் கடையில மருந்து கேட்டாலும் அவங்க மாத்தி மாத்தி கொடுத்துடுவாங்க இந்த மருந்துகளை எங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமா சார்
@nandakumaran891113 күн бұрын
Sir kathir uram yenna yenna potalam.please tell me
@kottairajlakshmanan113313 күн бұрын
Sir, ENTHA MARUNTHU BPT 5204 KU SECOND DOSE KUDUKANUMA, FIRST DOSE LA KUDUKANUMA? SECOND MARUNTHU KUDUKKUM POTHU POGAIYAN POOCHI VILAMA ERUKKA ENNA MARUNTHU KUDUKKANUM
@j.ramesh231513 күн бұрын
Super sir
@ckprabu124812 күн бұрын
Propiconzale அடிக்கலாம் சார்
@jayaseelanjayaseelan50427 күн бұрын
Adt 51 nelku poo paruvam marunthu sollunga bro
@ramdoss997511 күн бұрын
pugaiyanukkum serthu sollunga sir
@vsa36479 күн бұрын
ADT 51 la kulai noi varuma bro
@senthamizhmurasu735311 күн бұрын
எல்லா மருந்துகளையும் ஒன்றாக கலந்து அடிக்கலாமா அண்ணா.
@உழவேதலை-ம2ற12 күн бұрын
Ur choice is good bro but profenofos ku pathila vera ethum solunga because its affect paddy quality @ harvesting stages
@mathubalan579013 күн бұрын
Ir20 ரகத்தில் வருமா குலை நோய்
@sureshd39804 күн бұрын
Kandipa varum
@ShyamSundar-fu5fj7 күн бұрын
Mycin thevaellaiya
@singaraveluvrt665512 күн бұрын
கதிர் 50 சதவீதம் வந்த பிறகு என்ன மருந்து சார் அடிக்க வேண்டும் bpt க்கு
@ChinnaKaruppan-k9k13 күн бұрын
நான் திருச்சி 1 ஜேசில் நேரடி விதைப்பு செய்து இருக்கிறேன் என்ன உரம் போட்டாலும் பயிர் வளர்ச்சி இல்லை என்ன பன்னுறது சொல்லுங்க அண்ணா
@rameshbabu265612 күн бұрын
வணக்கம் சார் நெல் நாற்றங்காலில் பிஸ்பேரிபேக் சோடியம் 10ml களைகொல்லி அடித்து 10மணி நேரம் கழித்து மழை வந்தது பரவாயில்லையா சார் அது கேக்குமா சார்