இப்போது வரும் வீடியோக்கள் அனைத்திலும் voice clear இல்லை
@katheroli40992 ай бұрын
பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக தங்களது காணொளியைப் பார்க்கவும்.
@manmathanm28002 ай бұрын
Vam+fipronil+factompos மூன்றும் ஒரே நேரத்தில் போடலாம.
@pandirajan59212 ай бұрын
Voice nalla varala
@vinothkumar3321Ай бұрын
வயலில் bpt5204 நெல் பயிரியில் குருது பூச்சி மற்றும் இலை சூருட்டு பூச்சி உள்ளது. 2 வது உரம் கூடுக்க வேண்டும். பூச்சி மருத்தும் மற்றும் உரம் மருத்தும் ஒரே spray ராக கூடுக்கலாமா? இல்ல தனி தனியாக பூச்சி மருந்து மற்றும் உரம் தனியாக தர வேண்டுமா? விளக்கம் தாருங்கள். நன்றி
Sir spic vondar vam 4 kg urea + factampus kuda kalanthu podalama sir Sir spic vondar vam 4 kg urea + factampus kuda kalanthu podalama sir Nadavu natu oru 5 Nala podalama sir konjum reply pannunga pls
ராஜேஷ் சார் வணக்கம். தற்போது அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது . மக்காச்சோளத்திற்கு ஏ டூ இசட் வீடியோ குடுங்க சார்.
@vengatachalam54882 ай бұрын
அண்ணா வாய்ஸ் சரியாக வரவில்லை
@prabuarjunan42752 ай бұрын
Bro one doubt.....sampa nel super Amman nadavu seirom....enakku vivasayam pathi perusa knowledge illa bt unga video enaku reference ah iruku...vivasayam panna confident thanthu iruku...sampa nelluku 15 vathu naal uram ssp - 1 mootaiya r 2 mootaiya....?.. Old video la 1 mootai nu sonninga....last video (2month before) la 2 mootai nu solringa....konjam clarify seinga...bro....pls.....
@Jayabalan-yz9wv2 ай бұрын
சார் வணக்கம் சௌபாக்கியா நடவு நட்டு இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது நட்ட பயிர்ல தண்ணி இருக்கிறது இப்பொழுது களைக்கொல்லி ஜிங் சல்பேட் ரெண்டும் ஒன்னா போடலாமா சார்
@Bkskumar752 ай бұрын
Audio not clear
@23тнҚ2 ай бұрын
சார் Vam எப்போது போடலாம்
@SivaKumar-xc4bm2 ай бұрын
Sir வணக்கம் தண்ணீர் பிரச்சனையால் நாத்து 40 நாட்கள். ஆகி நடவு செய்தேன் இதனால் விளைச்சல் குறையுமா உரம் மேலாண்மை சொல்லவும்
@gpkgamer8432 ай бұрын
நாற்று முத்திய பயிர் எண்ண செய்ய வேண்டும்
@KumaresanPonnusamy-r9z2 ай бұрын
Anma vam + bio corban + ss p + யூரியா .us pannalama
@venkateswaran17792 ай бұрын
வணக்கம். சம்பா சாகுபடிக்கு உரம் மற்றும் நோய் மேலாண்மை (TPS 3) பற்றி ஒரு கானொளி பதிவிடவும். நன்றி🎉
@venkateswaran17792 ай бұрын
நோய் மேலாண்மை (முதல் மருந்து, இரண்டாம் மருந்து மற்றும் மூன்றாம் மருந்து) பற்றி ஒரு கானொளி பதிவிடவும்.
@krajm32042 ай бұрын
Paasi irukku! Ippa Zing boda laamaa bro!?
@durgajjayam85472 ай бұрын
Voice clear illai sir
@sivakumarrathinasabapathi28212 ай бұрын
please correct the audio. All important information are going wste. Difficult to hear
@gpkgamer8432 ай бұрын
Matured nursery paddy send solution
@indrajithselvaraj4822 ай бұрын
அண்ணா... உங்கள் குரல் பதிவு தெளிவாக இல்லை
@Mj_Rover2 ай бұрын
10 கிலோ போதுமா ? ஏக்கருக்கு 8 மரக்கால் விதை போட்டு விதைப்பு பண்றாங்க 😢