Farmers joint the link: 👇 iq-tamil.odoo.com/landing-pages-2
@indrajithselvaraj4824 ай бұрын
வணக்கம் அண்ணா புழுதி நேரடி நெல் விதைப்பு உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு பற்றி ஓர் பதிவு போடுங்கள் எங்கள் பகுதியில் இந்த சம்பா பருவம் புழுதி நேரடி நெல் விதைப்பு செய்துள்ளோம்
@iyyanarnatarajan4 ай бұрын
நீங்கள் சொன்னதை பயன்படுத்தியிருக்கிறேன் நன்றாக இருந்தது அருமை.
@muthuLakshmi-iq8no4 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ❤😊
@atamilselvantneb2314 ай бұрын
Ungal videos parththadhumudhal payanpaduthugiren
@umauma87614 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே, தங்களுடைய உழைப்பு மற்றும் மருந்து கடை வைத்திருந்தும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் போற்றுதலுக்கு உரியது. தங்களுடைய உரப் பரிந்துரைகளை உன்னிப்பாக கவனித்து களத்தில் பயன்படுத்திய விவசாயி, நன்றி.
@ramakrishnan33644 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@subramaniyanshanmugam61864 ай бұрын
Thank u anna ❤ kovilpatti vivasayi❤🎉
@kennadysfarm4 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@indrajithselvaraj4824 ай бұрын
வணக்கம் அண்ணா புழுதி நேரடி நெல் விதைப்பு உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு பற்றி ஓர் பதிவு இடுங்கள்... இந்த சம்பா பருவம் புழுதி நேரடி நெல் விதைப்பு செய்துள்ளோம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி
@tuberajarajan4 ай бұрын
glad if you add or mention organic methods as well ,
@ArunKumar-en3sw4 ай бұрын
அண்ணா ஜிங் சல்பேட் மணலில் கலக்கும் முறை மற்றும் வயலில் போடுவதை ஒரு வீடியோவாக பதிவு செய்து அப்லோட் பண்ணுங்க. இதில் குழப்பம் ஏற்படுகிறது மற்றும் புதுசா முயற்சி செய்றவங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻.
@kennadysfarm4 ай бұрын
Booklet super 👍 idea 💡😅😅😅😅😅😅😅
@pavimcas25524 ай бұрын
Mahindra company sowbhagya Nel nadau panalama sir
@anbuselvam23624 ай бұрын
Ir50. விதை. நெல். கிடைக்குமா. அண்ணா
@sureshsubramanian68904 ай бұрын
அண்ணா சூடோமேனஸ் பற்றி விளக்கமாக காணொலி போடுங்கள் ......
@mahendharanmahaan-gl3ov4 ай бұрын
விவசாயிகளுக்குசிறந்த. ஆசன்நீங்கள்தான்சகோ
@Nithiyakalyanasundaram4 ай бұрын
Good morning sir KNM paddy 1638 பற்றி video போடவும்
அண்ணா யூரியா கலைக்கொள்ளி ஜிங் சல்பேட் கலைக்கி விதைக்கலாமா
@sheikmuhaseenshamasters15564 ай бұрын
மதிப்புக்குரிய நலன் விரும்பியே சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்வது அதிக லாபம் தருமா? அல்லது இயந்திர முறையில் நடவு செய்வது அதிக லாபம் தருமா தெளிவுபடுத்தவும்
@mahendharanmahaan-gl3ov4 ай бұрын
நன்றிநண்பா
@venkatesh56214 ай бұрын
சார் விதை தெளிப்பு செய்யும்போது எப்படி போடுவது
@indrajithselvaraj4824 ай бұрын
மருந்து அடிக்கும் போது அதனுடன் zing liquid கலந்து அடிக்கவும் 👍
@rajkumarrengarajan51344 ай бұрын
உங்களோட வால்யூம் எல்லா வீடியோல ரொம்ப ஸ்லோவா இருக்கு அதை சரி செய்யவும்
@mohansavis98044 ай бұрын
நடவு செய்யயும் போதும் அடி உரமாக zing போடலாமா சார்
@indrajithselvaraj4824 ай бұрын
No
@lashmananj98684 ай бұрын
விரைவில் 2L சப்ஸ்கிரைவர் கிடைக்கவேண்டும்
@lashmananj98684 ай бұрын
@@venkatesanm62 கிழிக்கத்தான் போகிறது
@bhavaniraja9624 ай бұрын
Sound sariya kekkala sir...
@AngunathanMasanam-j3o4 ай бұрын
Mpr 404 10 என்ன விலை போண் நம்பர்
@manimass13363 ай бұрын
அண்ணா நடவுல அடீ உரம் போட்டு இருக்கம் ஜிங் கலை கொல்லி களந்து போடலாமா