## அதிக லாபம் கிடைக்கும் பக்ரீத் கிடா தீவனம் முறை வளர்ப்பு முறை விற்பனை முறை..(தினசரி 3 hours work).

  Рет қаралды 134,298

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Жыл бұрын

பக்ரீத் கிடா ஒரு வருடம் வளர்ப்பு
குட்டிகள் வாங்கும் போது மூன்று மாத குட்டிகளாக வாங்க வேண்டும்
அந்த குட்டிகளுக்கு 4 inchi கொம்பு வரவும் உருவ வேண்டும்..
அந்த குட்டிகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை முடி வெட்ட வேண்டும்...
அந்த குட்டிகளுக்கு அடர் தீவனம் உலர் தீவனம் உலர் தீவனம் என்றால் காஞ்சநாத் போட்டு வளர்க்க வேண்டும்...
பக்ரீத் கிடா வாங்க விற்க நெல்லை பசுமை ஃபார்ம் தொடர்பு கொள்ளுங்கள்..
my watsapp 8903480074
Facebook page profile.php?...

Пікірлер: 54
@jillapeer3297
@jillapeer3297 Жыл бұрын
பாய் அஸ்ஸலாம் அலைக்கும். எனக்கு மேலபாளையம் பாய் போன வருடம் உங்ககிட்ட தான் குட்டி புடிச்ச உயிர் எடைக்கு 40 கிலோல குட்டி புடிச்ச 20 கிலோ கறி கிடைக்கும் நினைச்ச ஆனால் எனக்கு கறி மட்டும் 25 கிலோ கிடைச்சது. நெல்லை பசுமை பார்ம் Great...
@bhuvaneshm7079
@bhuvaneshm7079 Жыл бұрын
m
@Mathi-hx3kx
@Mathi-hx3kx Жыл бұрын
மாமா சூப்பர் நல்லவீடீயோ வாழ்த்துக்கள் நெல்லைபசுமை பாம்
@PanneerSelvam-dz9ni
@PanneerSelvam-dz9ni Жыл бұрын
ராமமூர்த்தி சார் வாழ்த்துக்கள்
@baskar6017
@baskar6017 Жыл бұрын
Anupavam ulla manithar kelvi pathil arumai payanula pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌
@gokulmugil5150
@gokulmugil5150 Жыл бұрын
Clean, simple explain nice 👍
@mohamedalsafa8240
@mohamedalsafa8240 Жыл бұрын
Masha Allah kutty sema
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 2 ай бұрын
Super info Maama😅 intresting & encouraging🎉🎉
@Ramp_walkraja
@Ramp_walkraja Жыл бұрын
Good Speech bro 🎉❤
@farmers-voice_02
@farmers-voice_02 Жыл бұрын
அருமையான பதிவு
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi Жыл бұрын
Good work
@irshadkhan5453
@irshadkhan5453 Жыл бұрын
Nice Video
@deena25
@deena25 Жыл бұрын
ராமநாதபுரம் மாவட்டத்தில் யாரும் இந்த மாதிரி பக்ரீத் குட்டி வளர்க்க வில்லையா???. இருந்தால் வீடியோ போடுங்க மாமா...
@vasantharajal1340
@vasantharajal1340 Жыл бұрын
இவருடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் உதவியாக இருக்கும் நண்பரே.
@ananddivya426
@ananddivya426 Жыл бұрын
இவருடைய மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்
@malikfaizalthejps532
@malikfaizalthejps532 Жыл бұрын
தர மாட்டாங்க சகோ 😂😂😂😂😂
@imranameer5243
@imranameer5243 Жыл бұрын
@@malikfaizalthejps532 oor addreess sollitanga ya. Venum na poi nerla paaru.
@LiveHealthy-bm4wg
@LiveHealthy-bm4wg Жыл бұрын
anna mudhal thadavai kombu 4 inch irukkum bothu uruvanam. Irandavathu murai eppo uruvanam
@varatharaj8329
@varatharaj8329 Жыл бұрын
KOLAIKAARA PASANGA....
@sundarpriyasundarpriya3877
@sundarpriyasundarpriya3877 Жыл бұрын
Anna enaku oru kuda venum aathu mandhai ku poli kida venum kidikuma anna
@charlesasirvatham5806
@charlesasirvatham5806 8 ай бұрын
Mineral mixer ena brand enga kedikum ?
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl Жыл бұрын
Bhai mineral mixture company name
@babukiruba4607
@babukiruba4607 Жыл бұрын
ஹாய்
@sundarraj4953
@sundarraj4953 7 ай бұрын
🎉🎉🎉🎉
@Fan3172
@Fan3172 Жыл бұрын
Mailambadi aadu 25 vendum. Namakkal dt.
@niazkhan1592
@niazkhan1592 5 ай бұрын
Hai
@arsath5208
@arsath5208 Жыл бұрын
Bhai 10 kutty varusam varusam unkaltatha vankikirom intha varutamum venum yapo varanum Bhai booking date Bhai
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Vaanga bhai
@chintupotlada2654
@chintupotlada2654 20 күн бұрын
Buying price brother kg
@santanugiri8015
@santanugiri8015 Жыл бұрын
Hindi me vdo banaw
@syedquasim3548
@syedquasim3548 Жыл бұрын
Price
@dhayadhayalan5395
@dhayadhayalan5395 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டாத்தில் யாரும் இந்த மாதிரி ஆட்டுக்குட்டிகள் வளர்க்க வில்லையா ??
@vishwavishwa3646
@vishwavishwa3646 Жыл бұрын
அண்ணே நா2 குட்டி வளக்குறே பக்ரீத் நோக்கி வாங்குனே மேய்ச்சமுறையில் வளக்குறே இரவு மட்டும் சோளம் ம பருத்தி விதை மட்டும் தா தீவனமா கொடுக்கிறே நாள் லா வருமா அண்ணே இது தா முதல் அனுபவம் சொல்லுங்க அண்ணா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
வரும் ப்ரோ
@user-zq9vt5pl7f
@user-zq9vt5pl7f Жыл бұрын
மொபைல் எண் தேவை
@ahaavaseer3359
@ahaavaseer3359 Жыл бұрын
உயிரிடை என்ன விலை
@uzmafaizmohideen7615
@uzmafaizmohideen7615 Жыл бұрын
Chennai delivery available ah 2Qty
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Untu bhai my watsapp
@shehabudeen2334
@shehabudeen2334 Жыл бұрын
@@nellaipasumaifarm8930 how much rate
@sakthivel6808
@sakthivel6808 8 ай бұрын
Pottu kida venum bhai, unga number anupunga
@j.riyasdeenjohnbasha1440
@j.riyasdeenjohnbasha1440 Жыл бұрын
Pannai mama number poduga na
@nkshorts_12996
@nkshorts_12996 Жыл бұрын
na puthu farm onnu start pannirukan shed work poitu iruku. feeding concentrate feed kammi rateku enga kedaikum.
@syedrizwan8546
@syedrizwan8546 Жыл бұрын
Brother go ahead this business Inshallah you will be successful
@nkshorts_12996
@nkshorts_12996 Жыл бұрын
@@syedrizwan8546 thank you brother
@AappanaduKidamuttuSales
@AappanaduKidamuttuSales Жыл бұрын
Mama ungaluku call pannen edugala
@AappanaduKidamuttuSales
@AappanaduKidamuttuSales Жыл бұрын
WhatsApp la mge potturuken
@mohammedroshan9554
@mohammedroshan9554 Жыл бұрын
Ivangaloda phone number podunga bhai
@easypesy9169
@easypesy9169 Жыл бұрын
How much price
@syedrizwan8546
@syedrizwan8546 Жыл бұрын
They will not tell price in public we have to contact them personally thru cell and Whatsapp
@mohamedithris1328
@mohamedithris1328 Жыл бұрын
பீர் பாய் அந்த மயிலம்படிய் குட்டி என்ன ரேட் ஒரு 15000 வருமா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Жыл бұрын
பாய் மயிலம்பாடி கிடாவ கேக்குறீங்களா இல்ல நெல்லூர் கிடாயா கேக்குறீங்களா
@mohamedithris1328
@mohamedithris1328 Жыл бұрын
@@nellaipasumaifarm8930 இல்ல பீர் பாய் அந்த விடியோல ஒரு மயிலம்பாடி குட்டி இருக்குலா அந்த கெடா
@mohamedithris1328
@mohamedithris1328 Жыл бұрын
அந்த பொட்டு குட்டி கிடைல இருக்கு பாருங்க மைலம்பாடி
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
sheep SCAM explained🎈 #nangowtham #NG
16:01
Nan Gowtham
Рет қаралды 74 М.
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 3,5 МЛН
Max Invites his Nugget Friends to the Costume Party!
0:24
Max Design Pro - Creative Animation Channel
Рет қаралды 8 МЛН
POV Anger is popular, but fear.. | Inside Out 2
0:36
CAT-N-TOON
Рет қаралды 11 МЛН
За Сауле горой 🤣🏔️❤️
0:30
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,6 МЛН